Tamil to English Dictionary: மத்தியம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆதாரம்
ātāram (p. 38) s. Support, stay, security, protection, basis, foundation, pedestal, ஆதரவு. Wils. p. 111. AD'HARA. 2. (p.) The body as a receptacle for the soul, உடல். 3. Rain, (a change of ஆசாரம்,) மழை. 4. A region of the body, ஆறாதாரம். In Indian physiology six regions are given; viz.: 1. மூலாதாரம், situated between the anus குதம், and the genitals, குய்யம். 2. சுவாதிட்டானம், situated in the genitals, இலிங்கபீடம். 3. மணி பூரகம், in the navel, உந்திக்கமலம். 4. அனாகதம். in the heart, இருதயகமலம். 5. லிசுத்தி, in the root of the tongue, அடிநா. 6. ஆஞ்ஞை or ஆக்கினை, in the forehead, புருவமத்தியம். ஆதாரசிலை, s. The base or fundamental stone of a pillar, pedestal, &c. (p.) 48)
உலகம்
ulkm (p. 65) --உலகு, (Sans. லோக.) World, universe, உலோகம். 2. The earth, பூமி. 3. Country, territory, நாடு. 4. Region, திசை. 5. (fig.) The inhabitants of the world, உலகத்தார். 6. The sky, etherial regions, ஆகாயம். 7. The learned, the good, சான்றோர், 8. (fig.) Created beings or existences, every thing except the Supreme, சிருட்டிப்பொருள்கள். (தத். 37.) 9. Enjoyments, or sufferings apportioned to the soul in the present birth, உலோகானுபவம். (ஞா. 779.) 1. Earthliness, worldliness, secularity, உலகத்தன்மை. 11. A word auspicious to begin a poem, மங்கலச்சொற்களினொன்று. உலகஞ்சொல்லுகிறது. The country says so, such is the public opinion. உலகந்தோன்றிநின்றழிய. To appear, abide and perish periodically--as the universe-உலகசஞ்சாரம், s. Inhabiting the world, பூமியிற்சஞ்சரிக்கை. உலகசயன், s. Buddha, புத்தன். (p.) உலகநடை--உலகவழக்கம்--உலக வழக்கு, s. Fashion, custom, usage, உலகொழுக்கம். 2. Secularity, conformity to custom--as marrying, &c., உலகாசாரம். 3. [in grammar.] Colloquial language-as opposed to இயற்சொன்னடை, செய்யுள் வழக்கு, &c. உலகநாதன், s. The Supreme Being--as Lord of the world, கடவுள். 2. Bramah the creator of the world, பிரமன். (p.) உலகநீதி, s. Morality, நன்னெறி. 2. The rules, or customs of the world-as distinguished from those of religion, or of ascetic life, உலகநடை. 3. Natural law, இயல்பானநீதி. 4. The existing laws of the country, தேசவியற்கைநீதி. 5. Name of a work on morality, ஓர்நூல். உலகநேத்திரன், s. The sun, சூரி யன். (p.) உலகபயித்தியம், s. Worldly pomp, vanity, secularity--as opposed to the feelings and practice of the ascetic, உலக மயக்கம். உலகபாந்தவன், s. The sun, சூரிய ன். (p.) உலகப்பரப்பு, s. The world considered in its expanse, உலகவிரிவு. உலகப்பற்று, s. Attachment to the world, mundane, or sensual attachments, உலகபந்தம். உலகப்புரட்டன், s. One who holds opinions and acts contrary to the sentiments of the wise. உலகமலையாமை, s. One of the ten அழகு or beauties of language, classical usage, &c. See அழகு. உலகமலைவு, s. [in rhetoric.] Incongruity, impossibility, absurdity--as அலை கடல்களேழுந்தூர்த்தந்தாத்தினூடே--மலையனையமால் யானையோட்டிக்--கலவாரை--நீறுசெய்துவையநெ டுங்குடைக்கீழ்வாழ்வித்தான்--மாறாச்சீர்வையையார் கோன், the Pandian king of Madura of endless fame filled the seven seas with sand, drove his elephant through the sky, reduced his enemies to ashes, and brought the whole world under his sway. (அலங்.) உலகமாதா, s. The mother of the world--applied to Sarasvati, சரச்சுவதி. 2. Lukshmi, இலக்குமி. 3. Parvati, பார்ப் பதி. (p.) உலகமீன்றாள், s. Parvati the wife of Siva, the mother of the world, பார்ப்பதி. (p.) உலகமுண்டோன், s. Vishnu the world-eater, விட்டுணு. (p.) உலகரட்சகன், s. The saviour or protector of the world. உலகரட்சணியம்--உலகரட்சை, s. Protection, or salvation of the world. உலகர், s. Worldlings, those engrossed by worldly pursuits. (தீ. 335.) (p.) உலகவழக்கம், s. The customs of the world. உலகவாசை--உலகவாஞ்சை, s. Ardent love of worldly, or sensual enjoyments, உலகவிருப்பம். உலகவாழ்வு, s. Temporal prosperity. உலகளந்தோன், s. Vishnu the measurer of the world, விட்டுணு. (p.) உலகாசாரம், s. Relative duties, the customs, rites or duties to be performed according to the country, caste, rank, relation, &c., of persons respectively. உலகாயிதம், s. A system of materialism, or atheistical epicurianism, அறுசமயங்களிலொன்று. See சமயம். (p.) உலகாள--உலகோம்ப, inf. To govern, protect his country--as one of the duties of a king. உலகாள்வோன், s. A monarch, உலோகாதிபன். உலகியல், s. The customs of the world, உலகநடை. உலகோம்பல், v. noun. Preserving the world--one of the six occupations of kings. See தொழில். உலகோற்பத்தி, s. The origin, or development of worlds. மேலுலகு, s. The upper worlds, which are seven in number, viz.: பூலோ கம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சன லோகம், தபோலோகம், சத்தியலோகம். கீழுலகு, s. The lower worlds or regions; which are also seven, அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம். மூவுலகம், s. The three worlds, viz.: சொர்க்கம், மத்தியம், பாதாளம். மூவுலகாளி, s. God, (lit.) the sovereign of the three worlds, கடவுள். (p.) மூவுலகுணர்ந்தோன், s. He who comprehends the three worlds, God, க டவுள். 2. Argha, அருகன். (p.) மூவுலகேந்தி, s. God as the supporter of the three worlds, கடவுள். (p.) 79)
கேந்திரம்
kēntiram (p. 139) s. The centre of a circle, வட்டத்தின்மத்தியம். 2. Argument of an equation. 3. [in astron.] Anomaly. 4. The distance of a planet from the first point of its orbit in the forth, seventh, or tenth degree Wils. p. 247. KENDRA. 5. [in astrol.] The rising sign; also, the fourth, seventh, or tenth sign; also, the fourth, seventh or tenth sign from it.--Note. இர விகேந்திரம், சசிகேந்திரம், சீக்கிரகேந்திரம், துவிதீய கேந்திரம்.பதனகேந்திரம், மந்தகேந்திரம் as different கேந்திரம், See these words. கேந்திரம்பெற்றுநிற்க, inf. [in astrol.] To be in either of the கேந்திரம் signs. 47)
சாமத்தியம்
cāmattiyam (p. 177) s. [prov. prop. சாமர்த்தி யம்.] Female puberty, பெண்பக்குவம். 24)
சாமர்த்தியம்
cāmarttiyam (p. 177) s. [in the first two meanings, சாமார்த்தியம்.] Skill, cleverness, capacity, வல்லமை. 2. Power, strength, ability, பலம். 3. Fitness, suitableness, competency, ஏற்றதிறம். W. p. 919. SAMARTHYA. 4. [prov.] Female puberty, as சாமத்தியம், பக்குவம்; [ex சமர்த்து.] சாமர்த்தியக்கலியாணம், s. [loc.] The second or consummatory marriage ceremony; (provincially,) the ceremony performed on the first appearance of the menses. See இருதுசாந்தி. சாமர்த்தியங்காட்ட, inf. To show one's skill--as சமத்துக்காட்ட. சாமர்த்தியமாக, inf. [prov.] To arrive at puberty, as a girl, பக்குவப்பட. சாமர்த்தியமாகப்பண்ண, inf. To perform a skilful act, to display dexterity. சாமர்த்தியவான்--சாமர்த்தியன், s. A competent, skilful person, as சமத்தன். சாமர்த்தியகுணம், s. See ஈசுரன்பிரபுத் துவம். 32) *
புருவம்
puruvam (p. 325) s. Eye-brow, கண்புருவம். W. p. 629. B'HROO. 2. [fig.] Lip of a sore, புண்ணின்விளிம்பு. 3. [fig.] Ridge of a garden bed, வரம்பு. 4. (சது.) A horse, குதிரை. புருவநிமிர்தல், v. noun. Becoming unbent, as the eye-brows in anger. புருவநெரித்தல்--புருவநெறித்தல், v. noun. Knitting the eye-brows in anger, frowning. புருவமத்தி--புருவமத்தியம்--புருவ மையம், s. Middle of the forehead, said to be the seat of the soul. See ஆதாரம். புருவமொதுக்க, inf. To narrow or trim the eye-brows, by shaving. 26)
மதியம்
matiyam (p. 342) s. Moon, as மதி, with an incremental அம். (சது.) 2. Guess, estimate, கணிசம்; [ex மதி.] 3. (c.) Noon, mid-day, மத்தியானம். 4. Centre, central part, நடு. See மத்தியம். மதியங்காணுதல், v. noun. Making a rough estimate. மதியந்திரும்ப, inf. To pass the meridian and decline--as the sun or moon. 2. [as adv.] In the afternoon. 17)
மத்தி
matti (p. 343) s. Midst, midway, intermediate space or time, நடு; [ex மத்தியம்.] (c.) நான்பேசும்போதுமத்தியிலேவந்தான். He came in the midst of my speech. மத்தியாலவத்தை, s. A middle state between சாக்கிரம் and மேலாலவத்தை. 8)
மத்திமம்
mattimam (p. 343) s. [improp. மத்திபம்.] Mediocrity, what is middling or ordinary, நடு. (See மத்தியமம்.) 2. The tenor in music, மத்திமநாதம். 3. The waist, இடை. 4. One of the three movements in singing, as to quickness, mediocre. See காலம். 5. [in astron.] Mean, as மத்தியமம். எனக்குக்கண்மத்திபமாயிருக்கிறது. My sight is indifferent, neither good nor bad. மத்திமகண்டம், s. The central portion of the known continent. See கண்டம். மத்திமதானம், s. An ordinary gift. See இடைப்படுதானம். மத்திமதீபம், s. A figure in rhetoric, ஓரலங்காரம். மத்திமபட்சம், s. A middling rate, kind or class, நடுத்தரம். மத்திமபரிசம், s. [in astron.] Mean-time of the beginning of an eclipse. மத்திமபாதிச்சா, s. [in astron.] Tabular correction of the parallax of the orbit from the first of Cancer, to six signs; also called கர்க்கிச்சா. மத்திமபுடம், s. Mean longitude of a planet. மத்திமபுத்தி, s. [in astron.] Mean daily motion of a planet. மத்திமபூமி, s. [also சீதளோஷ்ணபூமி.] Temperate zone. [adopted.] மத்திமன், s. An ordinary man not distinguished, சாமானியன். 2. One in the middle, நடுஉள்ளவன். 12) *
மத்தியமம்
mattiyamam (p. 343) s. The middle place or space, நடு. 2. [also மத்தியமை.] The third or middle finger, நடுவிரல். 3. [in astron.] Mean. 4. The waist, இடுப்பு. W. p. 639. MADHYAMA. மத்தியமகதி, s. Mean motion of a planet. மத்தியமன், s. An ordinary man, as மத்திமன். 15) *
மத்தியமாவதி
mattiyamāvati (p. 343) s. A tune used at mid-day, ஓரிராகம். 16) *
மத்தியம்
mattiyam (p. 343) s. The centre, the middle, நடு. 2. [in astron.] Mean. W. p. 639. MADHYA. 3. The waist, இடை. (சது.) மத்தியகாலம், s. [in astron.] Middle of an eclipse, expressed in Nalikai, &c. மத்தியஸ்தம், s. Mediation, arbitration, adjudication. (c.) மத்தியஸ்தலம், s. Neutral ground. 2. [limited.] Place of departed souls. மத்தியஸ்தன், s. [fem. மத்தியஸ்தி.] A mediator, an umpire, an arbitrator, நடு நிற்பவன். W. p. 64. MADHYASTA. மத்தியதேசம், s. That part of India, which is bounded by Kurukshetra on the north, Allahabad on the south, the Hymalaya mountains on the east, and the Vindhia mountains on the west-comprising the modern provinces of Allahabad, Agra, Delhi, Oude, &c. (lit.) the middle country. (Wils.) மத்தியமோட்சம், s. [in astron.] Mean end of an eclipse, கிராணம்விடுகை. மத்தியரேகை, s. The equator, or the meridian. (Modern.) மத்தியலோகம், s. [sometimes மத்தியம or மத்திமலோகம்.] The earth, as central in the Hindu system, பூலோகம். மத்தியவிருத்தம், s. The navel, உந்தி. (சது.) 17) *
மத்தியம்
mattiyam (p. 343) s. Vinous or spirituous liquor, மது. W. p. 637. MADYA. மத்தியபானம், s. [com. மதுபானம்.] Drinking intoxicating liquor. 18) *
மத்தியஸ்தம்
mattiyastam (p. 343) . See மத்தியம். 14) *
மோட்சம்
mōṭcam (p. 369) s. End; liberation. See மோக்கம். மோட்சகாலம்--மோட்சநாடி, s. Time when an eclipse ends. கிரகணம்விடுங்காலம். மோட்சசத்துரு, s. Obstacles of foes in the way to heaven, as given in the Agamas. மோட்சசத்துரு, 13. The thirteen hinderances to bliss. They are: 1. இராகம், passion; 2. துவேஷம், hatred; 3. காமம், lust, sexual desire; 4. குரோதம், malice; 5. உலோபம், avarice; 6. மோகம், licentiousness; 7. மதம், presumption; 8. மாத்சரி யம், envy; 9. ஈரிஷை, impatience; 1. அசூயை, calumny; 11. டம்பம்,pomposity; 12. தற்பம், self-importance; 13. அகங்காரம், pride, individuality. மோட்சசாம்பிராச்சியம், s. As மோட் சானந்தம். (Beschi.) மோட்சஞ்சேர--மோட்சமடைய, inf. To go to heaven, to gain heaven. மோட்சதீபம், s. Lights with attendant ceremonies for the dead, among the Lingavites, லிங்கதாரிகளுக்குள்வழங்குந்தீபம். மோட்சமண்டலம்--மோட்சலோகம், s. [Chris. usage.] The heavens. மோட்சமித்துரு, s. Aids to heaven. They are, சிரத்தை, devotion; 2. பத்தி, piety. மோட்சவாசம், s. Dwelling in heaven. மோட்சவாசிகள், s. Beatified souls. மோட்சவிளக்கு, s. [R. C. usage.] Lamps lighted for the dead; (lit.) the light of glorification. மோட்சவிளக்குக்காட்டுதல், v. noun. Setting a light for eight days, when a வீரசைவன், or a Pandaram (Who are not burned), is buried in a sitting posture. 2. Carrying a lamp or flambeau before a corpse, when taken out to be burnt. மோட்சானந்தம், s. Heavenly felicity. மோட்சோபாயம், s. Means for obtaining bliss; [ex உபாயம்.] மத்தியமோட்சம், s. Mean end of an eclipse. சுத்தமோட்சம், s. True end of an eclipse. 16) *
Random Fonts
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37402
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7018
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11218
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39736
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7662
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9074
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16705
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15767
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12436
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27038

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close