Tamil to English Dictionary: ம்பாளை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதிசாரம்
aticāram (p. 11) s. Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign before the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை. அதிசாரத்திரவியங்கள், s. Different kinds of medicine used for the disease, viz.: 1. வெட்பாலையரிசி. 2. அதிவிடயம். 3. வட்டத்திருப்பி. 4. வறட்சுண்டி. 5. சுக் கு.. 6. கீழ்காய்நெல்லி. 7. இலவம்பிசின். 8. ஓமம். 9. கஞ்சா. 1. மாம்பருப்பு. 11. திப்பிலி. 12. சிறுகாய்ஞ்சொறி. 13. இருபூலா, i. e. வறட் பூலா and நீர்ப்பூலா. 14. சாதிக்காய். 15. நீர் முள்ளிவிதை. 16. முத்தக்காசு. 17. குங்கிலியம். 18. காட்டாத்திப்பூ. 19. கிராம்பு. 2. கருங்கா லிப்பிசின். 21. ஆவிரை. 22. புளியம்வேர். 23. வாழை. 24. வெள்ளிலோத்திரம். 25. மா துளம்பிஞ்சு. 26. கருவேல். 27. தேன். 28. புளியங்கொட்டைத்தோல். 29. தென்னம்பாளை. அதிசாரபேதி, s. A kind of dysentery united with fever. அதிசாரவக்கிரம், s. The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க. 7)
கமுகு
kmuku (p. 95) s. The areca-nut tree, பாக் குமரம், Areca catechu, L. கமுகங்காய்--கமுகம்பழம், s. The fruit of the areca, பாக்கு. கமுகங்குலை--கமுகந்தாறு, s. A spadix or bunch of areca fruit. கமுகஞ்சலாகை, s. Areca laths, கமுகம்பட்டை. கமுகஞ்சோலை, s. A grove of areca trees. கமுகமடல், s. The lower part of the leaf stalk that wraps round the tree. கமுகமுத்து, s. The pearl produced in the areca tree, ஓர்முத்து. கமுகம்பாளை, s. The bud of the areca. கமுகம்பிள்ளை, s. A young areca tree. கமுகம்பூ, s. The flower of the areca. கமுகவலிச்சல், s. Laths of the areca tree. கமுகிலை--கமுகேடு, s. Leaf of the areca tree. கூந்தற்கமுகு, s. A kind of areca, ஓர்கமுகு. 17)
கிருமி
kirumi (p. 111) s. A worm, maggot, any of the class of vermes or animalcula, புழு. Wils. p. 244. KRUMI. 2. Canker, an eating or a spreading sore, அரிபுண். கிருமிக்குன்றம், s. A medicinal seed, வாலுளுவையரிசி. கிருமிசத்துரு, s. An anthelmintic seed of the tree Butea frondosa, புரசம்விரை. கிருமிச்சுரம், Worm fever. கிருமிச்சூலை, s. Gnawing pain occasioned by the intestinal worms, கிருமிநோய். கிருமிச்சொறி, s. Itch caused by worms. கிருமிநாசம், s. Black henbane, குரா தசானியோமம். 2. Seeds of Butea frondosa, பலாசவிரை. 3. Middle rib of a margosa leaf, வேப்பீர்க்கு. (Rott.) Other authorities say பேய்ப்பீர்க்கு, a bitter kind of wild பீர்க்கு (M. Dic.) 4. Aristolochia bracteata பங்கம்பாலை or பங்கம்பாளை. கிருமிமலடு, s. Sterility from animalcula in the uterus. See மலடு. கிருமியோமம், s. A Worm-medicine, ஓர்மருந்து, Sison. கிருமிவைக்க, inf. to breed maggots --as a fly in a sore, புழுச்செனிப்பிக்க. 18)
கொக்காம்பாளை
kokkāmpāḷai (p. 145) s. [prov.] A kind of shrub, ஓர்செடி. 6)
கொம்பு
kompu (p. 146) s. The horn of a beast, விலங்கின்கொம்பு. 2. A branch, மரக்கொம்பு. 3. The foot-stalk or stem of a flower, பூங் கொம்பு. (p.) 4. A narrow stick; a staff, pole, கோல். 5. A musical instrument; a cornet, horn, ஊதுகொம்பு. 6. A tusk of an elephant or hog, யானைமுதலியவற்றின்தந்தம். 7. The curllike symbol in certain compound characters--as in நெ, பொ, &c., அக்கரத்தின்கோடு. 8. The bent front pole of a palankeen, சிவி கையின்கொம்பு. 9. (fig.) Eminence, greatness, மேன்மை. 1. (loc.) The outlet of a tank, ஏரிக்கோடி. பறக்குங்குருவிக்கு இருக்குங்கொம்புதெரியாது, பரதே சிக்குத்தங்குமிடந்தெரியாது. The migrating bird knows not the branch on which it may roost; and the pilgrim known not his halting place. பழுத்தபழங்கொம்பிலிராது. The ripe fruit remains not on the branch; i. e., at the appointed time, the event will happen. பிடித்தகொம்புமொடிந்துமிதித்தகொம்புமுறிந்தாற்போ லானேன். I was like a man in whose hands and under whose feet the branches had given way; i. e. I was without support. கொம்புசுற்றிக்காற்றடிக்கிறது. The wind blows and whirls around every branch. ஏதுகொம்புமுளைத்துவிட்டதோ. Have his horns grown? used when a person shows pride,insubordination, &c. கொம்படிக்க, inf. To butt--as oxen, buffaloes, rams, goats, &c. 2. (fig.) To assume authority, to be supercilious. கொம்பனையாள்--கொம்பனாள், s. She whose waist is as tender and narrow as the stem of flower. (p.) கொம்பன், s. A tusked elephant or other beast. 2. A kind of cholera or small-pox. கொம்பன்சுறா, s. The sword fish, (lit.) the horned shark. கொம்பாள், s. [loc.] A man looking out from a tree. Sometimes கொம்பத்தாள். கொம்புத்தேன், s. [prov கொப்பாந் தேன்.] Honey formed by bees on branches. கொம்புப்பயறு, s. A kind of pulse. கொம்புப்பாகல்--கொம்பன்பாகல். A kind of winding பாகல் creeper. கொம்பாடவிடான். He suffers no one else to take the lead; assumes too much. கொம்பேறிமூர்க்கன்-கொம்பேறிமூக்கன், s. [loc.] A long dangerous snake living in trees. அசைக்கொம்பு--ஆடுகொம்பு--தோற் கொம்பு, s. A moveable horn fixed in the skin. கடைக்கொம்பு--உளிக்கொம்பு, s. Stump of a horn. கவர்க்கொம்பு--கவட்டைக்கொம்பு-கிளைக்கொம்பு, s. A branched horn. திருகுகொம்பு--முறுக்குக்கொம்பு, s. Winding or tortuous horn. மட்டைக்கொம்பு--விரிகொம்பு, s. Horns extended on both sides. முகக்கொம்பு--முன்கொம்பு, s. Horns setting down towards the ground. மோழைக்கொம்பு, s. Horns hindered from growing by being burnt. உச்சிக்கொம்பன், s. A beast with perpendicular horns near together. ஏந்துகொம்பன், s. An elephant with curved tusks. 2. An ox with horns rising abruptly and projecting forward at the points. ஒற்றைக்கொம்பன், s. An elephant with one tusk, the other being broken. 2. Ganésa. See ஒற்றை. கணைக்கொம்பன், s. An ox with stunted horns. கிளிக்கொம்பன், s. See under கிளி. கூடுகொம்பன், s. An ox whose horns come near together at the points. கூர்ங்கொம்பன், s. Sharp-horned ox. கூழைக்கொம்பன், s. An ox with stubbed horns. நாரைக்கொம்பன், s. [prov.] An ox with long white horns. பவளக்கொம்பன், s. An elephant whose tusks resemble coral in color. பிடிக்கொம்பன், s. Short-horned beast. மாடைக்கொம்பன், s. A bullock with horns bent backwards. முத்துக்கொம்பன், s. An elephant whose tusks, in color, resemble pearl. விரிகொம்பன், s. An ox with spreading horns. கொம்புக்காரன், s. [prov. கொம்பூதி.] A horn blower. கொம்புக்கால், s. The ெ with ா--as ெ-ா, with க--making கொ. கொம்புகாலி, s. [prov.] A palankeen bearer; a term of reproach. கொம்புப்பிறை, s. A கொம்பு with a பிறை--as ெ and with ன making னொ. கொம்பூத--கொம்புபிடிக்க, inf. To blow a horn. கொம்புமுளைத்தவன்--கொம்பாபிள்ளை, s. [ironically.] A man of rank, wealth. 94)
சம்பா
cmpā (p. 164) --சம்பாநெல், s. A superior kind of rice, sown commonly in July and afterwards transplanted, of which there are different varieties, ஓர்நெல். இலுப்பைப்பூச்சம்பா, s. Rice smelling like the flower of the olive tree. ஈர்க்குச்சம்பா, s. A long and slender rice. ஊசிச்சம்பா, s. A short, slender rice. கமுகம்பூச்சம்பா, s. Rice smelling like the areka flower. கருடன்சம்பா, s. Rice of the color of a brahmany kite. குங்குமச்சம்பா, s. A saffron colored rice. குதிரைவாலிச்சம்பா, s. Rice resembling a horse tail. கைவளச்சம்பா, s. Rice of a bright color and pleasant taste. சன்னச்சம்பா, s. As ஈர்க்குச்சம்பா. சிறுகுரும்பைச்சம்பா, s. A fine kind of சம்பா. சீரகச்சம்பா, s. Rice smelling like cumin. செம்பவளச்சம்பா--செம்பாளைச்சம்பா, s. Rice having the color of red coral. சொரிகுரும்பைச்சம்பா--குண்டைச்ச ம்பா, s. As குங்குமச்சம்பா. புழுகுச்சம்பா, s. A fragrant rice. பொங்கற்சம்பா, s. Another kind. மிளகுசம்பா, s. Rice resembling pepper. முத்துச்சம்பா, s. Pearl-like rice. 23)
சாரதாம்பாள்
cāratāmpāḷ (p. 178) --சாரதா, s. Sarasvati, சரசுவதி; [ex அம்பாள், from Sa. Ambá, mother.] W. p. 836. SARADA. 33) *
செம்
cem (p. 204) adj. Red, straight, beautiful, &c., See செம்மை. செம்பசலை--செம்பசளை, s. A plant. See பசலை. செம்பஞ்சி--செம்பஞ்சு, s. Red cotton. See பஞ்சி. செம்பஞ்சூட்ட, inf. To coat the soles of a lady's feet with red cotton. (p.) செம்படாம், s. Red cloth, red vestments; [ex படாம்.] செம்படிகம், s. Red crystal. (M. Dic.) செம்படை, s. [prov.] Reddishness of hair, &c. (used in jaffna.) செம்பட்டை, s. As செம்படை. (c.) செம்பட்டைத்தலை, s. A red head. செம்பட்டைமயிர்--செம்பட்டமயிர், s. Red or golden hair. செம்பட்டு, s. Red silk, சிவந்தபட்டு. செம்பண்ணை, s. Cock's comb, காவற் பண்ணை. செம்பரத்தை--செவ்வரத்தை, s. The shoe-flower shrub. [loc. சப்பாத்துச்செடி.] செம்பருத்தி, s. The cotton plant with red flowers. செம்பருந்து, s. The red kite with a white neck. (p.) செம்பலகை, s. Brick-stone, செங்கல். (p.) செம்பவளச்சம்பா, s. A kind of reddish rice. செம்பழம், s. [prov.] Fruit turning yellow or red as it ripens. See செங்காய். செம்பாகம், s. A moiety, half, an equal share, சரிபாகம். 2. The natural construction, unforced meaning of a passage, word, &c. 3. A natural, flowing and easy style in writing. See பாகம். காமத்திற்செம்பாகமன்று. In coition, unequal desire of the two. (குறள்.) செம்பாடு, s. [prov.] Red soil. (See செங்காடு.] 2. Any thing soiled or tinged with red earth, செம்மண்ணடைந்தது. செம்பாட்டுத்தரை--செம்பாட்டுமண், s. [prov.] As செம்மண். செம்பாதி, s. An exact half, சரிபாதி. செம்பாம்பு, s. Kéthu the descending node, as the red tail of the dragon, கேது. See செந்நாகம். செம்பரைமீன், s. A kind of fish. செம்பால், s. Blood, இரத்தம். (சது.) Compare சீம்பால். செம்பாளை, s. [prov.] A reddish kind of paddy, ஓர்நெல். செம்பிரால், s. [vul.] The name of a red fish, ஓர்மீன். செம்புளிச்சை, s. A kind of red Hibiscus canabinus. See புளிச்சை. செம்புறைக்கல், s. As செம்பூரான்கல். (R) செம்புலி, s. A tawny colored tiger. செம்புனல், s. Blood; (lit.) red fluid. (p.) செம்பூரான்--செம்பூரம், s. A species of red centiped, See பூரான். செம்பூரான்கல், s. [com. செம்புராங் கல்.] A kind of stone resembling the color of the centiped, laterite. செம்பொடி, s. Red sand or powder, செம்மணல். செம்பொன், s. Fine gold, பொன். 2. One of the kinds of gold, that of reddish color. See பசும்பொன். (p.) செம்பொன்மலை, s. Mount Meru. 2. (R.) A mountain producing copper, செம்புமலை. (p.) செம்மணல், s. Red sand. செம்மணி, s. A ruby, மாணிக்கம். 2. The name of different kinds of red stones--as பதுமராகம், செம்பு, குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி. 3. Red beads, சிவப்புமணி. 4. [prov.] One of the circles about the pupils of the eye. செம்மண், s. Red earth, red soil. (c.) செம்மந்தாரை, s. A tree, ஓர்பூமரம். செம்மயிற்கொன்றை--செம்மயிற்கொண் டை, s. A plant, ஓர்பூஞ்செடி. செம்முருங்கை, s. A red species of முருங்கை tree. See முருங்கை. செம்முள்ளி, s. A species of முள்ளி plant, Barleria prionitis, L. செம்மூக்கன், s. [prov.] A species of alligator, ஓர்முதலை. 2. A kind or rat, ஓரெலி. (M. Dic.) செம்மொழி, s. Right words, proper sentiments, good advice, &c. 2. [in philos.] Words in their natural order. செம்மொழிச்சிலேடை, s. [in log.] Ambiguity, a verse allowing two different constructions--as வேதனைக்கூற்றைத்தவிர்க் கும். It will remove many afflictions, or it will remove Brahma (birth) and Yama (death.) செம்மேனி, s. A copper colored body, சிவந்தமேனி. 6)
தங்கம்
tngkm (p. 221) s. (probably a corrupted use of Sa. Tanka.) A weight, used for gold and silver, fine or pure gold, மாற்றுயர்ந் தபொன். (c.) தங்கமானநிலம். Rich soil. 2. Clean ground, floor, &c. 3. Ground, &c., ceremonially pure. தங்கமானநெல்லு. Very nice paddy--spoken in praise. தங்கமானபிள்ளை. A very dear, beautiful or promising child, a very amiable, good child. தங்கமானகுணம் An excellent disposition. தங்கக்கம்பிபோலே. Like gold wire; i. e. a tall, handsome person of good size; fair and not corpulent. தங்கவிக்கிரகம்போலே. Like a golden statue; i. e. one of good colour, proportions, &c. தங்கமே! An expression of endearment. தங்கமானவன். A generous person, an excellent man. தங்கத்துக்கழிவில்லை. Pure gold will never wear away by the lapse of time. பத்தரைமாத்துத்தங்கம். Gold of the highest quality, a hyperbolical or fancied quality, the best gold known being only of the tenth degree. தங்கத்தைஉருக்கிவிட்டதுபோல. Shining in complexion, &c., as refined gold. தங்கக்கட்டி, s. Mass of gold. 2. (fig.) A very dear, beautiful child. தங்கக்காசு, s. Gold coin. தங்கக்காப்பு, s. Golden bracelets. தங்கக்காறு, s. Gold in bars. தங்கக்குடம், s. Gold pot set on the tops of temples. 2. As பொன்குடம். தங்கச்சிந்தூரம், s. As தங்கமிருதியாதி. தங்கத்தகடு, s. Gold plate. தங்கத்தாம்பாளம், s. A plate of gold. தங்கபஸ்பம், s. Medicinal powder of gold--called ashes of gold. தங்கப்பாளம், s. A flat piece or ingot of gold. தங்கப்புகைக்காட்ட, inf. To gild. தங்கப்பூச்சு, v. noun. Gilding, gilt. தங்கமலாம்--தங்கமுலாம், s. Gilt, gilding. See முலாம். தங்கமழுத்த--தங்கமிட--தங்கமிழைக்க, inf. To lay gold, to mount or set with gold. தங்கமிருதியாதி, s. [prov.] A kind of powder said to be of gold. தங்கம்பூச, inf. To gild. தங்கரேக்கு, s. Gold leaf. தங்கவராகன், s. A pagoda, a goldcoin. தங்கவரைஞாண், s. A waist cord of gold. தங்கவேலை, s. Setting precious stones, &c., in pure gold. புடமிட்டதங்கம், s. Refined gold. வடிதங்கம், s. [prov.] Pure gold. 2. The best of its kind, excellent, superior, 3. Well recovered, as from sickness; healthy, cured of cutaneous diseases, &c. 19)
தாம்பாளம்
tāmpāḷm (p. 234) s. (Tel.) A salver of large size, ஓர்வகைத்தட்டு. (c.) 12) *
தொப்பி
toppi (p. 262) s. (Hind. டோபி.) Hat, cap, bonnet, a manufactured head-dress, தலைக் குல்லா. (c.) தொப்பிகழற்ற, inf. To take off the hat in reverence. தொப்பிக்கட்டை--குல்லாக்கட்டை, s. [prov.] Sticks or posts set up in shallow waters, to indicate the course of the channel; from the practice of putting straw or other mattar on them, to make them conspicuous. (c.) தொப்பிக்காரர், s. [plu.] Europeans, as wearing huts; said to be eighteen tribes or nations. வட்டத்தொப்பிக்காரர், s. [prov.] Mohammedans, as wearing a round cap; reproachful. தொப்பிமடல், s. [prov.] The integument of the areca-flower, கமுகம்பாளைமடல். 79)
பங்கம்பாலை
pngkmpālai (p. 289) --பங்கம்பாளை, s. A kind of medicinal creeper. See ஆடுதின்னாப் பாலை, கிருமிநாசம். 2) *
பனை
pṉai (p. 304) s. A species of palm, the palmyra tree, ஓர்மரம். Borassus flabelliformis. 2. The seventeenth lunar asterism, அனுடநட்சத்தி ரம். (சது.)--Of palmyra species are different varieties: அலகுபனை or ஆண்பனை male pal myra tree; கூந்தற்பனை, Caryota; தாளிப்பனை the talipot tree. பருவப்பனை, பெண்பனை, female palmyra tree. See these in their places. In combination the final letter is changed according to rule. See தாழை. பனைமரத்தின் கீழிருந்துபாலைக்குடித்தாலுங் கள்ளென் றுசொல்லுவார்கள். If you drink only milk under a palmyra tree they will call it toddy. பனையினிழலும்நிழலோபகைவருறவுமுறவோ. Is the shadow of the palmyra, a shade or the friendship of the malignant, friendship? பனைபோலேயாள் A very tall person. 2. An epithet of Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமன், the ensign of both being the palmyra tree. பனங்கட்டி, s. Palmyra jaggery. பனங்கட்டிப்பாகு, s. Palmyra molasses. பனங்கட்டியெறும்பு, s. A kind of ant. பனங்கந்து--பனங்கூடல், s. [prov.] A large thick group of palmyra trees. பனங்கயிறு, s. [for பனைநார்க்கயிறு.] Rope of palmyra leaf stalk. 2. Young palmyra tree. பனங்களி, s. [prov.] Pulp of palmyra fruit before it is dried. பனங்கள், s. palmyra toddy. பனங்கற்கண்டு, s. Sugar candy made of palmyra sap. பனங்கற்றாழை, s. The பனந்தாழை plant. பனங்காடு, s. A thick palmyra grove. 2. Name of a country, ஓரூர். பனங்காய், s. Palmyra fruit. பனங்காய்க்காடி, s. A dilution of palmyra pulp in water, fermented to give a relish to palmyra jelly. பனங்காய்க்காலம், s. Palmyra fruitseason. பனங்கிழங்கு, s. Young edible palmyra roots. பனங்கிளி, s. The அன்றில் bird, as frequenting palmyra trees. 2. A species of parrot. பனங்குந்து, s. [prov.] Fibre of the palmyra fruit. See குந்து. பனங்குருகு--பனங்குருத்து, s. Tender leaves of the palmyra. பனங்குரும்பை--பனம்பிஞ்சு, s. A very young palmyra fruit. பனங்குற்றி, s. A palmyra log. பனங்கொட்டை, s. Palmyra stones. பனஞ்சக்கை, s. Refuse of palmyra fruit. பனஞ்சலாகை, s. Palmyra lath. பனஞ்சாறு, s. Sweet toddy kept from fermentation by lime. See சாறு. பனஞ்சிராய், s. Splinter, fibre, &c., of palmyra wood. See சிராய். பனஞ்சிறாம்பு--பனஞ்செறும்பு, s. [prov.] Fibres, wires in palmyra wood. பனஞ்சோற்றி, s. Pith of palmyra wood. பனநார், s. Fibrous bark of the stem of palmyra leaves as பனைநார். பனந்தாமன், s. As பனந்தாரான், 2. பனந்தார், s. A gold necklace like the palmyra flowers. பனந்தாரன், s. Any king of the Sera dynasty, சேரன். 2. A name of Balab'hadra, பலபத்திரன். பனந்தாழை, s. [prov.] A kind of parasite species of தாழை found chiefly on palmyras. பனந்துண்டம்--பனந்துண்டு, s. A piece of palmyra board. பனந்தும்பு, s. Fibre of the stalk of palmyra leaves. See தும்பு. பனந்தோப்பு, s. [prov. பனந்தோட்ட ம்.] A plantation of palmyra trees. பனந்தோல், s. Rind of palmyra fruit. 2. The skin which covers a palmyra root. பனமட்டை, s. Palmyra leaf-stalk. பனம்பட்டை, s. Palmyra timber. [loc.] 2. Split palmyra. பனம்பழம், s. Ripe palmyra fruit. பனம்பன்னாடை, s. Fibrous web covering the leaf rib of palmyra; oppos. to தென்னம்பன்னாடை. பனம்பாகு--பனம்பாணி, s. Palmyra molasses, syrup made of sweet palmyra toddy. பனம்பாய்ச்சு, s. Small palmyra lath, for roofing, and hedging; used in the south பனம்பாளை, s. Spathe of the palmyra flower. பனம்பிசின், s. [alsoஇடவகம்.] The gum of the palmyra tree. பனம்பிடுக்கு--பனம்பூ, s. The flower of the male palmyra. பனம்பெட்டி, s. [prov.] A small case of palmyra jaggery. பனம்வரிச்சல்--பனம்வரிச்சு--பனம் வலிச்சல்--பனைவலிச்சல், s. Palmyra lath. பனைக்கொடியோன், appel. n. Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமென், whose ensigns are the palmyra tree. பனைநார், s. As பனநார். பனைநுங்கு, s. The young palmyra fruit. See நுங்கு. பனைமடல், s. The young stem of the palmyra leaf, பனமட்டை. 2. As பனையோலை. பனைமரம், s. Palmyra tree. 2. Palmyra timber. பனைமீன், s. A very large fish. பனைமுகிழ், s. The integument or envelop of the young palmyra fruit. பனையடைப்பு, s. [prov.] A palmyra enclosure or plantation, பனந்தோப்பு. பனையன், s. A kind of fish, ஓர்மீன். 2. A kind of snake, ஓர்பாம்பு. பனையிடுக்க, inf. [prov.] To press the palmyra flower stem to make the juice flow. 2. To draw toddy. பனையீர்க்கு, s. Rib of the palmyra leaf. பனையூர், s. A town. See பனைசை. பனையேறி, appel. n. A toddy drawer. 2. A kind of snake, ஓர்பாம்பு. 3. A species of small-pox,வைசூரியினோர்வகை. See பனசை. பனையோலை, s. Palmyra leaves, or olas. பனைவாரை, s. Palmyra tree split into two. (R.) பனைவட்டு--பனைவெட்டு--பனைவெல் லம், s. jaggery, a coarse sugar made of palmyra sap. 26)
பாளம்
pāḷam (p. 313) s. Ingot, pig, mass of unwrought metal, உலோகக்கட்டி. See பாலம். 2. A long strip of cloth, சீலையின்கிழிவு. See வாலம். 3. Flake, scale, or lamina, from a solid mass, வெடித்தபாளம். 4. (fig.) Peeling or cracking of the skin, வெடிப்பு. (c.) பாளக்கட்டி, s. An ingot or pig of metal. பாளச்சீலை, s. A cloth, well saturated with a medical preparation, மருந்துவைத் துக்காயவைத்தசீலை. பாளம்பாளமாய்வெடிக்க, inf. To break off in flakes, layers, pieces, &c. 45)
பாளை
pāḷai (p. 313) s. Flower-sheath, or spatha of a palm-tree, பனைமுதலியவற்றின்பாளை. (c.) 2. [prov. for பாலன்.] A male infant under five years, ஐந்துவயதுக்குட்பட்டஆண்குழந்தை. 3. A kind of paddy. See செம்பாளை. 4. (R.) Empty ears, பதர்.--Of the பாளை are அலகுபாளை, spatha, of the male palmyra tree; கட்டுப்பாளை, காய்ம்பாளை, the flower calyx of the female palmyra tree; வம்புப்பாளை, the flower-sheath put forth out of the proper season; பருவப்பாளை, buds properly put forth; பூம்பாளை, fruit-bearing flower-stem; கமுகம் பாளை, spatha of the areca-nut tree; பனம் பாளை, the spatha of a palmyra tree; தென்ன ம்பாளை, the spatha of cocoa-nut tree. பாளைக்கத்தி, s. A toddy-drawer's knife. பாளைசீவ, inf. To pare the fruit-stem of a palm-tree, for toddy. பாளைச்சூழ், s. [prov.] A torch made of the dried sheaths of cocoa-nut flowers. பாளைதட்ட, inf. To beat the flower stem that it may yield toddy. பாளைத்தடி, s. A short club used by toddy drawers for preparing the flower buds. பாளைப்பருவம், s. Infantile state. பாளைமடல், s. The expanded sheath of a palm-tree-blossom. பாளையரம், s. A long coarse kind of rasp, used in filing horse's hoofs, &c. பாளையிடுக்க, inf. [prov.] To press the palm-flower with pressing sticks. பாளைவர--பாளைவைக்க, inf. To put forth flower stems, as a palm-tree. பாளைவிரியு, inf. To expand, as the flower of a palm. 50)
Random Fonts
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234382
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25265
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17068
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21652
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26609
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30808
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15139
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9442
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15899
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14395

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close