Tamil to English Dictionary: ளது

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அடை
aṭai (p. 8) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To shut, close, stop up, சார்த்த. 2. To lock, பூட்ட. 3. To block up a passage, obstruct, தடுக்க, (see குறள். அன்புடைமை. Ellis 215.) 4. To enclose, encompass, shut up, encage, fold cattle, &c., புகுத்த. 5. To secure, keep safely, conceal, காப்புச்செய்ய. சுவாமிதிருவுளத்தடைத்தார். Swamy thought --kept in his mind. அடைகல், s. A stone placed at the entrance of a sluice to prevent the water from flowing, மதகடைக்குங்கல். அடைகுளம், s. [prov.] A tank with no outlet, pent up, stagnant water. அடைசீலை, s. Cloth steeped in a medical preparation and put in the mouth for a sore throat, &c., அடைசுபொட்டணம். அடைத்தகுரல், s. A hoarse, husky voice. அடைபட, inf. To be closed, shut up, அடைக்கப்பட. 2. To be obstructed, as a passage, &c., தடைபட. அடைப்பன், s. Obstruction of the throat, quinsy in cattle, ஓர்வியாதி. அடைப்பு, v. noun. Shutting, closing, stopping. 2. s. Obstruction. 3. Enclosure. 4. Trees, &c., enclosed. 5. A plug, stopper, peg. 6. A door. காதடைப்பு, s. Obstruction of the ears or dullness of hearing, from cold, hanger. (c.) மாரடைப்பு, s. Obstruction of the breast. அடைமழை, s. Continual rain, விடாமழை. 21)
அண்டம்
aṇṭam (p. 9) s. An egg, முட்டை. 2. Testicle, பீசம். Wils. p. 15. ANDA. 3. The solar system, உலகம். 4. An imaginary shell surrounding the earth and its accompanying sphere, அண்டகோளம். 5. The sky, the visible heavens, வானுலகம். 6. Ether, one of the five elements. See பூதம். அண்டகடாகம்--அண்டகோளம், s. The shell supposed to surround the earth and its attendant spheres. அண்டகோசம், s. The egg-shaped universe, முட்டை வடிவான அண்டம். 2. An astronomical treatise, ஓர்நூல். அண்டச்சுவர், s. Wall or shell of the mundane egg, அண்டபித்திகை. அண்டபகிரண்டம்--அண்டரண்ட பகிரண்டம், s. This world and the worlds beyond the mundane sphere; ex பஹி-பஹிஸ், outside. அண்டபிண்டம், s. The universe and the body; the latter is said to contain in embryo, or miniature, every thing found in the former. அண்டத்திலுள்ளதுபிண்டத்தில் உண்டு. What is in the world is also in the human body. அண்டமுகடு, s. The highest part or top of the imaginary shell that surrounds the solar system. அண்டயோனி, s. The sun, சூரி யன்; ex யோனி, the place of birth. அண்டரண்டம், s. The world of the gods; ex அண்டர், gods. அண்டர், s. The celestials or inhabitants of the supernal world, the gods, வானோர். 2. Foes, opponents, enemies, பகைவர். 3. Herdsmen, cowherds, shepherds, இடையர். (p.) அண்டவாணர், s. The gods, celestials. அண்டவாதம்--அண்டவாயு, s. Rupture, scrotal hernia, ஓர்நோய். பிரமாண்டம், s. Microcosm, or the little world. 2. Capaciousness. 54) *
அதீதம்
atītam (p. 11) s. Exaltedness, pre-eminence, that which excels or goes beyond, எட்டாதது. 2. That which is beyond reach, exceeding the power of human comprehension, கடந்தது. 3. An attribute of the Deity, கடவுளதோர்தன்மை. (p.) மனோவாக்குக்கதீதமாக. In an incomprehensible and ineflable manner. அதீதப்பிரமம், s. The Deity as beyond human comprehension. அதீதர், s. The celestials, வானோர். 2. Ascetics, wise men who by their austerities have obtained great eminence, முனிவர். அதீதாவஸ்தை, s. The state of the soul abstracted from sensible objects by meditation, insensibility, துரியாதீதம்.
அன்னியம்
aṉṉiyam (p. 34) s. That which is other, different, heterogeneous, வேறு. 2. That which is strange, foreign, another's, alien, exotic, புறத்தேயத்துள்ளது. 3. [in logic.] That which is of a different species, வித்தியாசமான வருக்கம். Wils. p. 4. ANYA. 4. The Indian cuckoo, குயில். அன்னியகுலம், s. A different tribe. அன்னியசாதி, s. A strange caste. 2. A low caste. அன்னியதாகர்த்தத்துவம், s. Government through subordinate agencies --one of the three prerogatives of the Supreme Being. அன்னியபுட்டம், s. The cooil bird, or Indian cuckoo, குயில்; [ex புஷ்ட, nourished.] Wils. p. 4. ANYAPUSHTA. The crow is supposed to sit upon the eggs of the குயில். அன்னியர், s. Others, strangers, aliens, foreigners. அன்னியோன்னியம், s. Mutuality, reciprocity, interchange, union, friendship, intimacy, sociability, ஐக்கியம். Wils. p. 41. ANYONYA. அன்னியோன்னியாபாவம். [in logic.] Absence of mutual relation--as, குடத்திற்படமில்லை படத்திற்குடமில்லை. There is not the (substance of) cloth in the pot, nor the (substance of) pot in the cloth. Wils. p. 41. ANYONYAB'HAVA. 14) *
அரிதாளம்
aritāḷm (p. 24) s. One of the nine kinds of musical measure, நவதாளத்தொன்று. 22)
அருமதாளம்
arumtāḷm (p. 26) s. One of the nine methods of keeping time in music, ஒன்பது தாளத்தொன்று. 3)
அள
aḷ (p. 33) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To measure, fathom, expore, estimate, அளவுசெய்ய. 2. To apportion, mete out, measure out, பங்கிட. 3. To extend, reach, எட்ட. விசும்பளந்தாண்டுநின்றிடுஞ்சிகரியை. The turrets which reached to the sky. மரக்காலைப்பாய்ச்சியளக்கிறான். He measures thrusting in the marcal; i. e. into the heap. பறைவெட்டியளக்கிறான்--பறைதட்டியளக்கிறான். He measures by striking off the excess of the grain. ஐயனளந்தபடி. As God allots. அளக்கை--அளத்தல், v. noun. Measuring. அளபு, v. noun. Measurement, அ ளவு. 2. The lengthening of the sound of a letter, அளபெடை. அளபெடுக்க, inf. To lengthen a letter, whether vowel or consonant, by the insertion of another short letter or mute, as the case may be, for the sake of the poetry, and sometimes for euphony, as, கழூஉ for கழு; மாத்திரைமிக் கொலிக்க. அளபெடை, v. noun. The lengthening of a letter chiefly for the sake of the verse. There are two ways of doing this. 1. உயிரளபெடை, the addition of a short vowel to a long one, either in the beginning, middle, or end of a word--as ஈஇ கை, gift--for ஈகை; படாஅ கை, banner--for படாகை; and குழூஉ, multitude--for குழு. Again this is divided into இயற்கையளபெடை, and செயற்கையளபெ டை. 2. ஒற்றளபெடை, the lengthening of the mutes, ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், and ஃ by being repeated twice either in the middle or end of a word when they are placed after one or two short syllables, as அரங்கம், முரஞ்ஞ்சு, மண்ண்ணு, அம்ம்பு, கொள்ள்க, விலஃஃகி. அளப்பம்--அளப்பு, v. noun. Measuring, அளக்கை. 2. (fig.) Fate, destiny, ஊழ். 3. Needless repetition, chatter, அலப்பு. 4. Expressing dissatisfaction, முறுமுறுக்கை. வனிதையரளப்பிலர், The damsels are without number. அளப்பளக்க, inf. To repeat, use needless repetitions, prate, chatter, அ லப்ப. 2. To complain, grumble, express dissatisfaction, முறுமுறுக்க. அளப்பன், s. [prop. அலப்பன்.] A babbler, prater, chatterer, வீணாகப்பேசு வோன். 13)
அளம்
aḷm (p. 33) s. Salt-pans, salt-works, a place where salt is formed, உப்பளம். 2. (p.) A maritime district, one of the five kinds of land, நெய்தனிலம். 3. Sharpness--as of a sword, &c., also of intellect, கூர்மை. 4. Closeness, நெருக்கம். அளத்தியர், s. Females of the salt-making caste, உப்பமைப்போர்பெண்கள். அளத்துநிலம், s. Brackish and barren ground. See களர்நிலம். அளத்துப்பச்சை, s. A plant growing by the sea and in brackish soil, மருக் கொழுந்துச்சக்களத்தி. அளத்துப்புல், s. A kind of grass, Pommerullia cornucopice, L. அளத்துப்பூளை, s. A species of Illecebrum, Illecebrum brachiatum, L. அளவர், s. (sing. அளவன்.) Saltmanufacturers, (the caste,) உப்பமைப்போர். 23)
அளவை
aḷvai (p. 33) s. Measure, a definite quantity, அளவு. 2. Bound, limit, எல்லை. 3. A measure, or thing to measure with, அளவுக்கருவி. 4. A medium of knowledge, காட்சிமுதலியபிரமாணங்கள். 5. The name of a logical work, அளவைநூல். 6. Day, நாள். There are eight ways of obtaining the true knowledge of a thing or occurrence; viz.: 1. காட்சி, by the senses, especially the sight--by experiments, பிரத்தியட்சப்பிர மாணம். 2. அனுமானம், by inference, by drawing conclusions from what has been admitted or is supposed true--as நெருப்பிற்கு வியாப்பியம் புகையென்றறிதல், where smoke is, there is fire. 3. ஆகமம், by the testimony or assertions of great men, either orally or in writing, பெரியோர்வாய்ச்சொல். 4. அரு த்தாபத்தி, by deduction established from premises, அந்நியதாவநுபபத்தி--as இரவிலுணவி ல்லாமற் பகலுண்ணாதவனுக்குப் பருத்தல்கூடாதென் னுமுணர்ச்சி. 5. உவமானம், by similarity or likeness, comparison, மரை பசுப்போலென்னுமு ணர்ச்சி. 6. அபாவம், proof of non-existence-as முன்னில்லை, பின்னில்லை, முழுதுமில்லை, ஒன்றி ன்மற்றொன்றில்லை. 7. ஐதீகம், by traditional testimony--as இம்மாத்திற்பேயுளதென்பது, this tree is haunted by the devil. 8. சம்பவம், proof of co-existence--as ஆயிரத்தினூறுண்டெ னல், where a thousand is, there is a hundred. (p.) அளவையாகுபெயர், s. A metonymy in reference to measure, weight, number, &c. In Nannool, four kinds are given, எண்ணலளவையாகுபெயர், எடுத்தல ளவையாகுபெயர், முகத்தலளவையாகுபெயர், and நீட்டலளவையாகுபெயர். 15) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
இம்பூறல்
impūṟl (p. 47) s. A root for dying scarlet--as சாயவேர், Chaya root or Indian madder, Oldenlandia umbellata, L. இம்பூறற்சக்களத்தி, s. A plant, Hedyotis dichotoma. 21)
இரவி
iravi (p. 49) s. The sun, ஆதித்தன். 2. The right canal for the passage of the vital air, மூக்கின்வலத்துவாரம். Wils. p. 697. RAVI. 3. A hill, mountain, மலை. (p.) இரவிகன்னம், s. True distance of the sun from the earth, பூமிக்குஞ்சூரியனு க்குமுள்ளதூரம். இரவிகாந்தம், s. The sun-stone or burning glass, சூரியகாந்தக்கல். Wils. p. 697. RAVIKANTA. இரவிகுலம், s. The solar dynasty, சூரியவமிசம். இரவிகேந்திரம், s. Argument for the equation of the sun's place. இரவிநாள், s. The twenty-seventh or last lunar mansion, a contraction of இரேவதிநாள். இரவிபுடபுத்தி, s. True diurnal motion of the sun in his orbit, சூரியனது உத்தமபுடம். இரவிமத்திமபுத்தி, s. The mean daily motion of the sun, சூரியனதுமத்திம புடம். இரவிவிக்கேபம், s. In solar eclipses the sun's declination, கிரகணத்திற் சூரியன்கிராந்திமார்க்கத்திற்சாய்ந்திருக்கை. 32)
இலம்பம்
ilampam (p. 53) --இலம்பனம், s. Any thing hanging, a pendulum, தொங்குவது. 2. A garland, மாலை. 3. [in astronomy.] The complement of the latitude or are between the pole and the zenith of a given place which is the same as the altitude of the equator, ககோளத்திற்கூறுமோர்பாகையளவு. 4. Perpendicular, நிறுதிட்டம். Wils. p. 716. LUMBA, and 717. LUMBANA. இலம்போதரன், s. Ganesa, the large-bellied விநாயகன். (p.) 32)
ஈழம்
īẕm (p. 58) s. Gold, wealth, பொன். 2. A mass of metal, உலோகக்கட்டி. (நிகண்டு.) 3. Ceylon, Lunka, the Cingalese country, சிங்களதேயம். 4. Toddy, arrack, கள். (p.) ஈழஞ்சுற்றியோடல், v. noun. Sailing round the eastern side of Ceylon, (the only term in use for that course). ஈழத்துத்தேங்காய், s. A cocoanut of Ceylon. ஈழமண்டலம், s. The realm or country of Lunka. 33)
உணர்
uṇr (p. 59) --உணரு, கிறேன், உணர்ந்தே ன், வேன், உணர, v. a. To be conscious, to feel mentally, to perceive, understand, comprehend, arrive at, or possess full and perfect knowledge, அறிய. 2. To discern, distinguish, பகுத்தறிய. 3. To think, reflect or consider, meditate, contemplate, நினைக்க. 4. To feel, perceive by the touch, பரிசித்தறிய. 5. To learn, acquire knowledge, கற்றறிய. 6. To become reconciled-as man and wife, be reunited after a love quarrel, ஊடறீர. 7. To become free from delusion, doubt, error, &c.--as in waking from sleep; recovering from languor; acquiring spiritual perception, &c., தெளிய. (p.) தெய்வப்புலவனுக்குநாவுணருஞ்சித்திரவோடாவிக்கு க்கையுணரும். The tongue of the inspired poet and the hand of the painter perform their functions intuitively. [prov.] உற்றுணரெங்களிலொருவன். One of us who have been initiated. (பாரதம்.) உணராமை, neg. v. noun. Stupor, want of perception, knowledge, feeling, &c., அறியாமை. 2. Insanity, intoxication, infatuation, bewilderment, உன்மத்தம். உணருமறிவு, s. Instinct, intuition. 2. Ready apprehension, cleverness. உணர்ந்தோர்--கற்றுணர்ந்தோர், s. The learned, persons of profound erudition, men of ability. உணர், v. noun. Feeling, perception, knowledge, intellect, உணர்வு. உணர்ச்சி, v. noun. Consciousness, feeling, intuition, perception, discernment, understanding, sensibility, knowledge, wisdom, judgment, experience, reason, learning, &c., acquiring knowledge, உணர்வு. என்காலிலேயுணர்ச்சியில்லை. My leg is devoid of feeling, affected by paralysis, &c. உணர்தல், v. noun. Being reconciled--as man and wife after a lovequarrel. ஊடலுணர்தல்புணர்தலிவைகாமங்கூடியார்பெற் றபயன். Disunion, reconciliation and the pleasures of love, those are the fruits of matrimony. (குறள்.) உணர்த்தி, s. [vul. prop. உணர்ச்சி.] Feeling. உணர்த்தியற்றவன், s. A man past feeling, one devoid of sensibility. உணர்த்தியுள்ளவன், s. A man of sensibility, one who is affected by the wants of others. உணர்வு, v. noun. Feeling, consciousness, intuition, perception, understanding, knowledge by means of the senses, உணர்கை. 2. Clear discernment, intellect, reason, தெளிவு. 3. Cessation from sleep, love quarrels, &c., ஊடலுந் துயிலுநீங்கல். 4. Acquiring of knowledge, learning, experience, acquaintance with science, &c., கற்றுணர்கை. 5. A sense, புலன். 6. Separation, நீங்கல். உணரவுணருமுணர்வுடையாரைப்புணரப்புணருமா மின்பம். To be united in friendship with the prudent who think of what they ought to think is productive of the highest felicity. (நாலடி.) உள்ளத்துணர்வுடையான். A man of great wisdom. உணர்வுகேடு, s. Forgetfulness, listlessness, inattention, உணர்ச்சியின்மை. 2. Want of understanding, அறிவீனம். நுண்ணுணர்வு, s. An acute perception. தேர்ந்தவுணர்வினன், s. A man of improved understanding. தளர்ந்தவுணர்வினன், s. A dull man, one slow of understanding. 114)
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38834
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13026
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7563
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18902
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79185
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22821
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30353
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6536
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14085
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10269

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close