iṟukku (p. 57) கிறேன், இறுக்கினேன், வே ன், இறுக்க, v. a. To tighten, strain close or hard, to make compact, அழுந்தக்கட்ட. 2. To thicken a liquid, inspissate, உறையச்செ ய்ய. 3. (சது.) To put on clothes, to dress, உடுக்க. 4. [prov.] To urge, coerce, force, ஒடுக்க. 5. To reprimand, reprove, bear hard upon, chide, உறுக்க. இறுக்குவார், s. A saddle girth, the thong of a sandal, any thing used for tying or binding, அழுந்தக்கட்டும்வார். இறுக்கு, v. noun. Pressing, urging, rigor--as of a revenue officer, rigid exaction, coercion, ஒடுக்குகை. 2. Reprimand, reproof, censure, chiding, உறுக்கு கை. 3. s. A hard tie, knot, இறுக்கியமுடிச்சு. 25)