Tamil to English Dictionary: வெகுதானிய

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

வருஷம்
varuṣam (p. 376) --வருடம், s. A year or a year's time, ஆண்டு. 2. Rain, மழை. 3. A principal division of the known continent, கண்டம். W. p. 74. VARSHA.--The common reckoning is by a cycle of 6 years, the years of which are: 1. பிரபவ. 2. இபவ or விபவ. 3. சுக்கில. 4. பிரமோதூதா. 5. பிரசோ ற்பத்தி. 6. ஆங்கீரச. 7. சீமுக, or ஷ்ரீமுக. 8. பவ. 9. யுவ. 1. தாது. 11. ஈசுர. 12. வெகுதானிய. 13. பிரமாதி. 14. விக்கிரம. 15. விசு or விஷு. 16. சித்திரபானு. 17. சுபானு. 18. தரேண. 19. பார்த்திப. 2. விய.-- which twenty are thought to be good years or உத்தமவிம்சதி.-- 21. சர்வசி த்து. 22. சர்வதாரி. 23. விரோதி. 24. விகிர்தி. 25. கர. 26. நந்தன. 27. விசய. 28. சய. 29. மன் மத. 3. துர்முகி. or துன்முகி. 31. ஏவிளம்பி. 32. விளம்பி. 33. விகாரி. 34. சார்வரி. 35. பிலவ. 36. சுபகிருது. 37. சோபகிருது. 38. குரோதி. 39. வி சுவாவசு. 4. பராபவ--which are regarded as twenty medium years, மத்திமவிம்சதி.--41. பிலவங்க. 42. கீலக. 43. சௌமிய. 44. சாதாரண. 45. விரோதிகிருது. 46. பரீதாபி. 47. பிரமாதீச்ச. 48. ஆனந்த. 49. இராட்சத. 5. நள. 51. பிங்கள. 52. காலாயுத்தி. 53. சித்தார்த்தி. 54. இரௌத்திரி. 55. துன்மதி. 56. துந்துமி. 57. உருத்திரோற்காரி. 58. இரத்தாக்ஷி. 59. குரோதன. 6. அட்சய. This last twenty are considered unfortunate, அதமவிம்சதி. See the words in loco. In books and inscriptions, the year of the Caliyuga, or of the era of Salivahana, is sometimes also given. இரண்டுவருஷகாலம். The space of two years. வருஷசங்கிரமம்--வருஷப்பிறப்பு, s. Beginning of a year. வருஷந்தோறும்--வருஷவாரி. Every year. வருஷகாலம், s. Time of rain, மாரி காலம். (ராமா. சஅ.) வருஷாந்தம்--வருஷாந்தரம். Yearly, year by year. வருஷாந்தரசங்கம்--வருஷாந்தரக்கூட்் டம், s. [Chris usage.] An anniversary meeting of a religious society, வருஷாந்தரவரத்து, s. Annuity. 143)
வெகு
veku (p. 398) adj. [St. பகு.] Much, many, பன்மைக்குறிப்பு. (c.) வெகுகாலம்--வெகுநாள், s. A long time. வெகுசனம், s. Many people. வெகுச்சுருதம், s. An order of architecture. See சிற்பநூல். வெகுதானிய, s. The twelfth year of the Hindu cycle or A. D. 1878. ஓர்வருஷம். வெகுத்தம், s. [as மிகுத்தம்.] Much; abundance, மிகுதி. வெகுத்துவம், s. Plurality, பன்மை. 2. Magnificence, மகத்துவம். வெகுநாயகம், s. Government in the hands of many, பலபேராளுகை. வெகுநியாயம், s. External worship, வெளியரங்கபூசை. (உபநி.) *வீரி, s. A heroine, வீரமுடையவள். [masc. வீரன்.] 2. Durga, Kali, காளி. (சது.) 3. A medical twining plant. See வட்டத் திருப்பி; [ex வீரம்.] 239)
Random Fonts
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25480
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10106
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7889
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8952
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14301
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11410
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13994
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15268
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65603
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65320

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close