viyāti (p. 396) s. Disease, malady, sickness, distemper, நோய். (c.) [Sa. Vyad'hi] யாதிமுற்றினால்வியாதி. Too much thought brings disease. வியாதிக்காரன்--வியாதிஸ்தன்--வியாதி யஸ்தன், s. A sick man. வியாதிசாந்தி, s. A propitiatory ceremony for the removal fo disease. 2. See under சாந்தி. வியாதிபரீட்சை, s. Ascertaining diseases. வியாதிபரீட்சை, 8. or அஷ்டதானபரீட் சை. The eight places of symptoms: 1. நாடி, the pulse: 2. Face, முகம்; 3. மலம், stool; 4. மூத்திரம், urine; 5. கண், eyes; 6.நா, tongue; 7. சரீரம், body; 8. தொனி, the voice. வியாதியாய்விழ, inf. To fall sick. 28) *