Tamil to English Dictionary: abhor

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அனுசிதம்
aṉucitam (p. 33) s. [priv. அந், et உசிதம், fitness.] Impropriety, unfitness, தகுதியின் மை. Wils. p. 32. ANUCHITA. 2. Uncleanness, ceremonial impurity, abhorrence, அசுத்தம். 3. Falsehood, untruth, பொய். அவர்சொல்லுங்காரிய மனுசிதமாயிருக்கையால் நாமெ வ்வாறுடன்படலாம்? How can we agree to the impropriety which he proposes? 109) *
அருவரு
aruvru (p. 26) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To loathe, abhor, abominate, experience loathing at the sight of impure or disgusting objects, feel disgust, வெறுக்க. (c.) அருவருப்பு, v. noun. Disgust, loathing. 2. (fig.) Abomination. 10)
அரோசி
arōci (p. 27) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To loathe food, abhor, dislike, feel aversion to, அருவருக்க. அதெனக்கரோசித்துப்போயிற்று. I have taken a disgust at it. அரோசிப்பு, v. noun. Loathing of food, dislike, aversion, அருவருப்பு. 10) *
உவர்
uvr (p. 66) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To taste salt or brackish, உப்புக்கரிக்க. 2. To taste harsh, astringent, &c.--as any of the mineral salts, துவர்க்க. 3. To be unpleasant, disagreeable, &c., அரோசிக்க. 4. v. a. [with personal terminations.] To dislike, abhor, feel aversion to, வெறுக்க. உவர், v. noun. Dislike, loathing, வெறுப்பு. உவர்ப்பு, v. noun. Saltishness, brackishness, உப்புக்கரிப்பு. 2. Harshness (of taste), astringency, துவர்ப்பு. 3. (p.) Aversion, disgust, abhorrence, dislike, வெறுப்பு. 4. Insult, contempt, நிந்தை.-Note. உவர்ப்பு, 6. There are six unpleasant dispositions of men, viz.: 1. ஆசியம் or அவமதிச்சிரிப்பு, derision. 2. இரதி or பேரா சை, vehement desire. 3. அரதி or வெறுப்பு, dislike. 4. சோகம் or சோர்வு, swoon, deliquium. 5. பயம் or அச்சம், fear. 6. குற்சை or அருவருப்பு, abhorrence. 80)
ஓர்
ōr (p. 84) adj. For ஒன்று, one-prefixed to vowels. See under ஒன்று. ஓரகத்தி, s. The wife of the husband's brother. ஓரடிமடக்கு, s. Repetition of a line once in a verse, அடிமடக்கு. ஓராசிடைவெண்பா, s. A species of ஆசிடைவெண்பா, having only one ஆசு. ஓரிதழ்த்தாமரை, s. A little herb with a monopetalous flower, ஓர்பூடு, Viola suffruticosa, L. ஓரிலைத்துத்தி, s. A shrub, ஓர்வகை த்துத்தி. ஓருள்ளிப்பூடு, s. A solid root of garlic not divided into cloves. ஓரெழுத்துமடக்கு, s. Repetition of a letter in a verse. ஓரொரு--ஓரோர், s. Each one, one of each, one at a time, one for each. ஓர்குடிமணாளன்--ஓர்குடியிற்கொ ண்டோன், s. The husband of the wife's sister, சகலன். (p.) ஓர்குண்டலன், s. Balabhadra, ப லபத்திரன். (p.) 117)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
சீ
cī (p. 190) An interjection of contempt, shame, disgust, &c; fie! hush! pish! pshaw! pugh! இகழ்ச்சிக்குறிப்பு. 2. s. Pus of a boil, புண் ணின்சீழ். 3. Semen virile, விந்து. 4. adv. [vul.] No, not so, அல்ல. (c.) சீசீ--சீச்சி. Interjective particles denoting by the repetition increased abhorrence--as சிச்சீ. சீச்சீ யிங்கிருந் தென்செய்தாய் நெஞ்சமே செத்தி லாய்கெடுவாயே. Fie upon thee, O my heart! what art thou about? at this rate thou wilt perish. (வைரா.) சீபோ. Fie, be off, go away. சீயெனல், v. noun. Expressing signs of disgust. சீயென்றுசொல்ல உடம்பெடுத்தாய். Thou art born in a despicable state. சின்னவன், s. A boy, a young man. 2. A man younger than another. 3. A man of inferior character, rank, &c. சின்னம்மை--சின்னமுத்து--சின்னவை சூரி, s. The measles--as the work of the goddess Parvati. See அம்மை. சின்னமேளம், s. The மத்தளம் drum. 2. A small musical band, in distinction from பெரியமேளம். சின்னன், s. [prov. prop. சின்னது.] A little child, animal, thing, &c. சின்னாஞ்சான், s. (in seamanship.) A back-stay rope, also பளிஞ்சி, or ஆஞ்சான். சின்னாஞா, s. [prov.] See சிற்றப்பன். சின்னாத்தாள், s. As சின்னாயி. சின்னாயி, s. The mother's younger sister or the wife of the father's younger brother; also a step mother. (c.) 8)
சுபானு
cupāṉu (p. 194) s. The seventeenth year of the Hindu cycle, ஓர்வருடம். (Sa. Svabhánu.) 25) *
சை
cai (p. 209) s. [com. சி.] Interjection of contempt, abhorrence, disdain, இகழ்ச்சிக்குறிப்பு. சையெனத்திரியேல். Do not lead a contemptible life. (Avu.) 8) *
சையெனல்
caiyeṉl (p. 209) v. noun. [com. சீயெனல்.] Uttering the interjection சை, இகழ்ச்சிக்கு றிப்பு. 2. To be abominable, hateful, abhorrent, வெறுப்புள்ளதாகுகை. (p.) See சை. 33)
துட்டம்
tuṭṭam (p. 245) --துஷ்டம், s. Wickedness, vileness, atrocity, heinousness, flagitiousness, தீங்கு. 2. Wildness, savageness, firceness, ferocity, கொடுமை. 3. Violence. virulence, malignancy, மூர்க்கம். W. p. 418. DUSHT'A.--Note. This word is often used adjectively, as துஷ்டமனிதன். துஷ்டகண்டகன், s. A barbarous savage, a vile wretch, மிகுதுஷ்டன். துஷ்டகுணம்--துஷ்டத்தனம், s. Wickedness, fierceness, ferocity, barbarity, கெட்டகுணம். துஷ்டசதுர்த்தர், s. Four ferocious persons celebrated in Mahabharat, துரியோத னன், துச்சாதனன், கண்ணன், சகுனி. துஷ்டசிரோமணி--துஷ்டசித்தன், s. A very wicked person. துஷ்டதேவதை, s. A malignant deity. துஷ்டத்தொழில், s. A barbarous or ferocious act. துஷ்டநடை--துஷ்டமார்க்கம், s. A wicked life. துஷ்டநிக்கிரகம், s. Destruction of the wicked; commonly as an attribute of a good king--oppos. to சிஷ்டபரிபாலனம். துஷ்டமிருகம், s. A wild beast. துஷ்டவித்தை, s. The black arts, as witchcraft, magic, &c., when employed for injury, or destruction. துஷ்டவினை, s. As துஷ்டவித்தை. 2. Evil effects of witchcraft, on the person against whom it is intended. துஷ்டன், s. (plu. துஷ்டர்.) A wicked man, a savage. 2. A scorpion, தேள். 53)
துரியோதனன்
turiyōtṉṉ (p. 248) s. Dury'od'hana the eldest of the hundred sons of திரிதராட்டிரன், a king famous in the wars of Mahabharata, சுயோதனன். 28) *
பகை
pkai (p. 287) s. Hatred, enmity, dislike, repugnance, abhorrence, வெறுப்பு. 2. A foe, an enemy, an opponent, a rival, a competitor, பகைஞன். 3. Disagreement, counteraction, heterogeneousness, contrariety, as of light to darkness, or of medicine to the disease, விரோதம். 5. One of the five situations of a planet. See கிரகநிலை. (c.) முப்பகை, s. The three enemies are: பைசாசு, the devil; 2. உலகு, the world; 3. உடல், the body or flesh. (சது.) உட்பகை, 6, s. The six internal foes attached to the soul: காமம், lust; 2. குரோதம், anger; 3. உலோபம், avarice; 4. மோகம், sensuality; 5. மதம், pride; 6. மாச்சரியம், envy or malice. பகைமுன்னெதிரேறல். Facing an enemy. பகைமேற்செல்லல். Going against an enemy. முற்பகைசெய்யிற்பிற்பகைவிளையும். He who hates will be hated in return. (Avv.) இருளுக்குசூரியன்பகை. The sun is the foe of darkness. பகைசாதிக்க, inf. To gratify one's anger. See சாதி, v. பகைஞர், s. [sing. பகைஞன்.] Enemies. foes. (சது.) பகைத்தானம், s. One of the five situations of a planet. See தானம். பகைத்திறந்தெரிதல், v. noun. Knowing an enemy's strength. (குற.) பகைத்தொடை, s. [in gram.] The composition of words of opposite meaning, as முரண்டொடை. பகைப்படல், v. noun. Being displeased with, being at variance. பகைமன்னர், s. [pl.] Hostile kings. பகையகம், s. Battle-field, போர்க்களம்; [ex அகம், place.] (சது.) பகையாளி, s. A foe, an enemy. (c.) பகையாளிக்குடியைஉறவாடிக்கெடுக்கிறது. Destroying the habitation of an enemy by feigning friendship. பகைவர், s. [sing. பகைவன்.] Enemies. பகைவர்அரண்வளைத்தல். Besieging an enemy's fort. 27)
பத்திரன்
pattiraṉ (p. 294) s. An epithet of Siva, சிவன். W. p. 612. B'HADRA. 2. Virabhadra, a form of Siva, வீரபத்திரன். பத்திரகாளி, s. The goddess Kali wife of Virabhadra. பத்திராட்சம்--பத்திராக்ஷம், s. A kind of religious beads called Bhadra's eye, worn by mendicants and like the உருத் திராட்சம், Siva's eye, but inferior; they are the seed of the Mirabilis Jalappa. ஓர்கொட்டை. 75)
பத்திரை
pattirai (p. 294) s. The second, seventh, and twelfth days of the waning moon, இரண் டாமேழாம்பன்னிரண்டாந்திதி. 2. A gentle cow having auspicious marks, &c., நற்பசு. W. p. 612. B'HADRA. 3. Kali, the goddess, காளி; [ex பத்திரன்.] பத்திரைகேள்வன், s. Virabhadra, வீரபத் திரன்; [ex கேள்வன், husband.] 79) *
Random Fonts
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6236
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close