vakkiram (p. 374) s. A curve, a bend, the winding of a river, வளைவு. 2. Retrograde motion, as of a planet, or its direct course and retrogression, மீளமடங்குகை. 3. Violence, cruelty, கொடுமை. 4. Fraud, a lie, dishonesty, வஞ்சனை. W. p. 728. VAKRA. 5. Impatience, envy, பொறாமை. 6. A circle, வட்டம். 7. Confusion, disorder, கலக்கம். வக்கிரக்கிரகம், s. A retrograding planet. வக்கிரசாரம், s. Motion of a planet when retrograding. வக்கிரதந்தம், s. Curved teeth, fangs, வளைந்தபல். மிருகவக்கிரதந்தம். The curved teeth of beasts. வக்கிரன், s. A man of perverse temper, குரூரன். 2. The planet Mars, செவ்வாய். வக்கிராங்கம், s. A swan, as having a crooked neck; அன்னம்; [ex அங்கம்.] வக்கிராஸ்தமனம், s. Heliacal setting of a planet when retrograding. வக்கிரோதயம், s. Heliacal rising of a planet when retrograding; [ex உதயம். 13)