Tamil to English Dictionary: indistinct

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அயிர்
ayir (p. 22) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To suspect, surmise, conjecture, suppose, doubt, ஐயப்பட. 2. To infer, incline to an opinion, have doubt partly removed, perceive or ascertain indistinctly, அனுமானிக்க. (p.) அலைவாள்யவனர்க்கயிராதுபுக்கு. Entering unsuspected by the sword armed Moorish guards. அயிர்ப்பு, v. noun. Suspicion, surmising, conjecture, ஐயம். 26)
ஆசாட்டம்
ācāṭṭm (p. 36) s. Indistinct vision-as of a person whose sight is imperfectly affected by the sun, &c; a slight, indistinct appearance--as of a thing at a distance, தெளிவற்றதோற்றம்; [ex ஆசு, small, et ஆட்டம், motion.] (c.) 46) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆய்தம்
āytm (p. 40) s. The letter ஃ, so called from the indistinctness of its sound, or from the peculiarity and minuteness of its form. It is chiefly a consonant, but sometimes occurs as a vowel; yet it cannot be confounded with another letter, தனிநிலை. (p.) ஆய்தக்குறுக்கம், s. A contracted sound of the letter ஃ--as in the words, கஃறீது and முஃடீது, formed from கல்தீது and முள்தீது. ஆய்தப்புள்ளி, s. The letter ஃ. 15) *
உரு
uru (p. 65) s. Form, appearance, shape, figure, fashion, வடிவு. 2. Beauty, அழகு. 3. Body, உடல். 4. Appearance, an indistinct object, தோற்றம். 5. Image, idol, statue, விக்கிரகம். 6. A vessel, a dhoney, a ship, &c., கப்பல். 7. An article, a piece, different things counted, உருப்படி. 8. A course of recitation of prayers, incantations, &c., செபத்தினுரு. 9. Divinity, divine influence, power, grace, &c. brought in to a person or idol by the repetition of incantations, சன்னதம். (தீ. 297.) 1. Bigness, பருமை. 11. (p.) Color, நிறம். 12. A leech, அட்டை. 13. Inner part, interior, centre, உள். 14. (சது.) Disease, வியாதி. 15. Anger, signs of anger, கோபம். 16. Heat, வெப்பம். 17. The embryo, கரு. ஐந்துருவருகிறது. Five vessels are coming. தூரத்திற்காண்கிறவுருவென்ன? What is that form or object seen in the distance? உருக்குலைய, inf. To become dismembered, to be disunited--as the parts of a dead body--as a lock, parts of a house, &c., to become loose, deranged, disorganized, வடிவங்குலைய. 2. To be emaciated--as one in disease, வடிவங்கெட. உருக்கொள்ள, inf. To become formed, or conceived in the womb, கருக் கொள்ள. 2. To assume shape, வடிவமெடு க்க. 3. [prov.] To possess a person--as a demon for the sake of uttering oracles, ஆவேசங்கொள்ள. உருச்செபிக்க--உருப்போட, inf. To repeat a course of prayers, &c, மந்திர முருப்போட. உருத்தரிக்க, inf. To become shaped, &c.--as the fetus when advancing towards maturity, வடிவங்கொள்ள. உருநாட்டு, s. [prov.] An idol, statue, விக்கிரகம்; [ex நாட்டு.] உருப்பட, inf. To be formed, shaped, உருவாக. 2. To prosper, rise to eminence, சீர்ப்பட. உருப்படி, s. A piece, any article counted. இங்கேநாற்பதுஉருப்படிசீலையிருக்கிறது. Here are forty pieces of cloth. பத்துருப்படி. Ten things, articles, utensils. உருப்படுத்த, inf. To form in the womb, கருவிலுருவாக்க. 2. To mould, shape, to form--as the work of a smith, a mason, &c., உருவாக்க. உருப்போட, inf. To reiterate incantations for expelling a disease, poison, &c. 2. To repeat or rehearse a lesson frequently, in order to learn it by heart. உருமாற, s. To change one's shape, metamorphose one's self as the Rishis are reputed to do, வேற்றுருக்கொ ள்ள. 2. To become changed in countenance--as by disease, &c., சரீரம்வேறுபட. உருவழிய, inf. To become disfigured by disease, to become deformed. உருவாக, inf. To obtain form, shape, &c., வடிவமாக. உருவாக்க, inf. To form, shape, fashion, make, mould--as the work of a smith or mason, உருச்செய்ய. 2. To repair, complete, சீர்ப்படுத்த. உருவிலி, s. Kama, காமன். (p.) உருவில்லாதது, s. A thing without form or shape, without beauty. உருவிழக்க, inf. To lose one's proper appearance, become changed in shape, color, &c., வடிவமிழக்க. உருவுவமம், s. [in rhetoric.] A kind of comparison from analogy--as when a ship at sea is compared to an elephant in an army, வடிவுவமை. உருவெடுக்க, inf. To become formed, conceived in the womb, (lit.) to take a body or form--as the soul according to the deeds of former births, வடிவெடுக்க. 2. To assume a shape--as in transmigrations, incarnations, and transient appearances of a deity, &c., வேஷங்கொள்ள. உருவெளி, s. An imaginary appearance of a person, or other objects, a visionary object, an illusion, chiefly applied to the supposed sight of an absent lover, உருவெளித்தோற்றம். (p.) உருவெளிக்காட்சி--உருவெளித் தோற்றம்--உருவெளிப்பாடு, s. The imaginary appearance of an absent lover. See above. உருவெளிப்பட, inf. To appear-as a visionary object, உருவம்வெள்ளிடை யிற்றோன்ற. உருவேற, inf. To rise or increase in numbers--as the repetition of prayers or incantations, மந்திரவுருவதிகரிக்க. 2. To be possessed of a demon for the utterance of oracles, ஆவேசமேற. 3. (fig.) To become furious, to fall into a fit, மூர்க்கமதிகரிக்க. உருவேறத்திருவேறும். Divine power will be acquired in proportion to the reiteration of the incantations. உருவேற்படுத்த, inf. To form, to fashion, உருவமுண்டாக்க. உருவேற்ற, inf. To reiterate incantations for expelling a disease, poison from the bite of a snake, &c., மந்திரத்தை யதிகமாய்ச்செபிக்க. 2. To cause a demon to possess some one for the purpose of uttering oracles, ascertaining future events--as that a sick friend can be restored to health, ஆவேசமேற்ற. 3. To instigate one for the performance of an evil action, துர்ப்போதனைசெய்ய. மனுவுரு, s. The form of a man. சிற்றுரு, s. Any thing small. 2. A small vessel, a bark. 2) *
உளறு
uḷṟu (p. 67) கிறேன், உளறினேன், வேன், உளற. v. n. To clamor without sense, bawl, utter unmeaning vociferations, குழற. 2. To cry out through alarm, பயத்தினாற்றடு மாறிப்பேச. 3. To be confused through fear and to speak incoherently, indistinctly, or inconsistently, to give confused evidence, வீணாயுளற. 4. To utter incoherent sounds--as a person dreaming, கனாக்கண்டு பிதற்ற. உளறுதல், s. A great noise, பே ரொலி. உளறுபடி, s. Incoherence in speaking, குழறுகை. 2. Confusion in business, கலக்கம். 38)
உள்
uḷ (p. 67) s. The inside, the interior, that which is intrinsic, private, secret, esoteric, உள்ளிடம், 2. Mind, heart, soul, breast, உள்ளம். 3. Place, இடம். 4. As a nominal affix or postposition, it governs the dative and expresses in, within, among, of, out of, inner, interior, intrinsic, esoteric, ஏழ னுருபு. உள்ளிருந்தார்க்குத்தெரியுமுள்வருத்தம். Those of the household only are acquainted with its secret sorrows. உட்கரணம், s. The intellectual faculties. See இந்திரியம் and கரணம். உட்கருத்து, s. The inmost thought, the real purpose or motive, அகக்கருத்து. 2. Cordial affection, உட்பட்சம். 3. The intrinsic meaning of a passage, &c., கருத்துரை. உட்கருத்தாகப்பேச, inf. To speak with reservation. உட்களவு, s. Guile, deceit, treacherousness, insidiousness, உள்வஞ்சகம். உட்கள்ளம், s. Deep-seated viciousness, dissimulation, உள்வஞ்சகம். 2. Internal, or unsubdued disease, hidden humor or matter--as in a boil, கட்டியினுள் விஷம். உட்காங்கை, s. Caloric, latent heat, உட்சூடு. உட்காந்த, inf. To have internal heat causing emaciation; [ex காந்து.] உட்காய்ச்சல், s. Internal fever, அகச்சுரம். 2. Inward anger, rancor, malice, &c., உள்ளெரிப்பு. உட்கிராந்த, inf. To become emaciated by disease or otherwise. 2. To be firmly rooted--as disease. உட்குத்துப்புறவீச்சு, s. A species of hepatic complaint attended with convulsions, ஓர்நோய். உட்குயிர், s. The Deity regarded as the life, or identified with the life or soul of each individual, உள்ளுயிர். உட்குறிப்பு, s. Aim, object, intention, உள்ளக்குறிப்பு. உட்குற்றம், s. Innate depravity. See உட்பகை. உட்கூதல், s. Internal cold, chill, slight fever. உட்கை, s. Palm of the hand, உள்ளங்கை. 2. A person who is privy to, a secret hand--as in உள்ளுளவு. 3. Turning to the left in dancing or other movements, இடக்கைச்சுற்று. உட்கைச்சுற்று, s. Turning to the left, winding or turning back wards, or contrary to the sun. உட்கொள்ள, inf. To eat as a god, or great personage, உண்ண. 2. To take food that has been consecrated to a deity, தேவப்பிரசாதமுட்கொள்ள. 3. To take food, medicine, to swallow, take in, imbibeas the earth does the rain, &c., விழுங்க. 4. To receive into the mind, meditate, or reflect upon, மனதிற்கொள்ள. 5. To wish for an occurrence, or to express desires mentally--as a deity or holy sage (the thing desired instantly talking place), திருவுளங்கொள்ள. 6. To have a secret object in view, to have in view, உட்கருத. உட்கோபம், s. Interior anger, malice. உட்கோள், s. The will, determination, internal, or inmost thought, உட்கருத்து. 2. Wish of the heart. 3. Opinion, belief, tenet, கோட்பாடு. உட்சங்கம், s. A select society, a committee, அகச்சங்கம். உட்சட்டை, s. An inner vest or tunic. உட்சமயம், s. The six religious systems of the followers of Siva, அகச் சமயம். உட்சாடை, s. The real object of an affair, the real feeling of the heart, உட்கருத்து. 2. Exposure of secrets by one of a party by signs, இரகசியங்களைச்ச மிக்கையாலறிவிக்கை. 3. The meaning, thing, &c., told or known to one's own party and differing from that which is made known to others, குழூஉக்குறி. உட்சீலை, s. An under or inner cloth. 2. The lining of a garment. உட்சவர், s. An inner wall, அகச் சுவர். 2. The interior of a wall, சுவரி னிடை. உட்சுவரிருக்கப்புறச்சுவர்தீற்றுகிறது. To whitewash the outside wall while neglecting the inside; i. e. to be scrupulously exact in external conduct, while the heart is full of wickedness; to attend to things remote while those at hand are neglected. உட்சூத்திரம், s. The main spring in a machine, any internal power or operation concealed from view, மூலசூத் திரம். 2. A clue, or key to an affair, உள்ளுபாயம். 3. The main spring in a business, மூலகாரணம். 4. A skilfully contrived rule in numbers, &c., நுட்பமான வகை. 5. A short, compendious and subtle method of ascertaining, or effecting a thing, இலேசானவகை. 6. (fig.) Internal meaning of a passage, real object in view, உட்குறிப்பு. உட்செல்ல, inf. To enter, insinuate one's self, உள்ளேபோக. உட்டுளை, s. Hollowness--as of a pipe or tube. உட்டுளைப்பொருள், s. Any thing tubular. உட்டெளிவு, s. Cleverness of mind, freedom from doubt, profound knowledge, அகத்தெளிவு. 2. The clear part of the liquid--as poured off from the sediment, வடித்தசாறு. 3. Soundness--as in timber, &c., உள்வைரம். 4. Inner measurment. உட்டேட்டம், s. The secret object or pursuit, as differing from profession, or appearances, மனநாட்டம். 2. Property acquired and kept secretly, உட்சம்பத்து. உட்பகை, s. Internal enmity, hatred or grudge, rancor at heart with professions of friendship. 2. Internal, innate, or secret foes attached to the soul, causing actions, &c., காமாதிக்குற்றங் கள். (For the six உட்பகை, see பகை.) 3. Hatred of a king by his professed friends, civil conspiracy, அரசருட்பகை. எட்பகவன்சிறுமைத்தேயாயினுமுட்பகையுள்ள தாங்கேடு. Though the internal hatred be as the fragment of a grain of rape seed, the consequent evil may be very great. உட்பக்கம், s. Subject of investigation or deduction in things of a mental, mystic, or spiritual character. See பக்கம். உட்பட, inf. To enter, be within, or under--as in age, உள்ளாக. 2. To engage in, be concerned in, to be, or become one of a party, or community; to be involved in, to be subject to, to yield to, to be obedient to, உடன்பட. 3. adv. Together with, inclusive. மூன்றுவயதுக்குட்பட்டபிள்ளை. A child under three years of age. அதுட்பட. That inclusive. மோசத்துக்குட்பட, inf. To fall into danger. உட்படி, s. A make-weight, உட்ப டிக்கல். உட்படுத்த, inf. To cause to enter, to introduce, அகப்படுத்த. 2. To persuade, proselyte, bring one into, or over to one's party, மதத்துக்குள்ளாக்க. 3. To include, involve, entrap, ensnare, சிக்கப்பண்ண. உட்பத்தியம், s. Abstinence from venery as a regimen while taking medicine, &c.; sometimes அகப்பத்தியம். உட்பந்தி, s. The chief row or table of guests, அகப்பந்தி. உட்பலம், s. Property at command, திரவியபலம். 2. Friends, assistants, attendants, &c., துணைவர்பலம். 3. Forces, army, army in reserve, சேனாபலம். 4. Strength, firmness of body, hardness, strength from food, தேகபலம். உட்பற்று, s. Internal attachment, affections of the heart, &c. See அகப்பற்று. உட்பிரவேசம், s. Entrance. உட்பிரவேசிக்க, inf. To enter, உள்ளேபோக, உட்புக.--Note. This and the preceding word are in use, but not, it is thought, on good authority. உட்புக, inf. To enter, engage in. உட்புகுந்துபேச, inf. To make professions of friendship, kindness, concern, &c. உட்புரை, s. The hollow of a tube or pipe, உட்டுளை. 2. The small folds of a garment, உள்மடிப்பு. 3. (fig.) The secret of the matter, internal affair, அந்தரங்கம். உட்புறம், s. The inside, உட்பக்கம். உட்பொருள்--உள்ளர்த்தம், s. The real meaning, தாற்பரியம். 2. The hidden, or secret meaning, உட்கருத்து. சாஸ்திரத்தினுட்பொருள், s. The occult sense of a doctrine. உட்போட, inf. To coax, to wheedle, வசமாக்க. உண்ணா--உண்ணாக்கு, s. The uvula, அண்ணம்; [ex நா, tongue.] உண்ணாட்டம், s. The real or secret object of pursuit, உண்ணோக்கம். உண்ணீரம், s. The moisture within a body or thing; [ex உள், et நீரம்.] உண்ணோக்கல், v. noun. Contemplation. உண்மடை, s. The lower opening of a water-course. 2. Oblations, or offerings of fruits, betel, rice, pastries presented to ferocious deities, inside the temple, அகமடை. See மடை. உண்மட்டைநார், s. [prov.] The bark of the inner side of the palmyra stem, being the best for use. உண்மாசு, s. Corruption of mind-as உபமலம். உண்முடிச்சு, s. Treachery by which one inveigles another, (lit.) an inner knot, உட்கள்ளம். உள்யோசனை, s. Secret object, project, intention, &c., உள்ளாலோசனை. உள்வட்டம், s. Agio, premium in exchange of coins or other money for difference in value. (opp. to வட்டம்.) உள்வணக்கம், s. Mental worship, அகவணக்கம். உள்வயிரம், s. Interior firmness. 2. Malice, internal hatred. See வயிரம். உள்வயிரிப்பு, s. Internal hardness of a boil, &c., உள்வயிரம். 2. (fig.) [prov.] Property possessed, money in hand, கையிருப்பு. உள்வலிப்பு, v. noun. Inward pain or convulsion. உள்வழிகடந்தோன், s. God who is transcendent in knowledge and wisdom. (சது.) உள்வளைய, inf. To bend inwards, உட்கோண. உள்வளைந்தவன், s. A stooping person. உள்வளையல், v. noun. Bending forward, stooping as a person, உள்வளை ந்திருக்கை. உள்வளைவு, s. Inward curvature, concavity, உட்கவிவு. உள்வாரம், s. Secret partiality, leaning, inclination, உள்ளன்பு. 2. The share in the produce of a field which comes to the owner. உள்விழ, inf. To fall in, or with, join a party, &c., உள்ளாக. 2. To assume the appearance of friendship for a sinister object; to pretend kindness, காரியார்த்த மாய்ச்சிநேகிக்க. உள்விழுத்த, inf. v. a. To join a person on professions of friendship in order to deceive and entrap him, &c. உள்வினை, s. Malice, evil in the heart kept secret, long indulged, &c., உட்பகை. 2. Inherited fate, ஊழ்வினை. உள்வீச்சுச்சன்னி, s. See சன்னி. உள்வெக்கை, s. Internal heat of the system, உள்வெப்பு. உள்வெட்டு, s. The marks on a testing piece of gold, for trying the fineness of other pieces, from eight degrees and upwards, உரையாணியினுள் வெட்டு. 2. The higher kinds of gold, உயர்ந்தமாற்று. 3. Inner boards or planks exclusive of the slabs, அகவெட்டு. உள்வெண்டையம், s. A tinkling ring of brass, put as an ornament on the feet of horses mounted by kings and great men-comp. தண்டை, which is the name of another ornament made of silver and commonly placed upon the former. 2. A pad placed between a load and the back of an ox. உள்ளங்கம், s. Symmetry of mind, the internal property or quality. See அகத்துறுப்பு. உள்ளங்கால், s. The sole of the foot. உள்ளங்கை, s. The palm of the hand. உள்ளடங்கிப்போக, inf. To be shut, shut in, to be swallowed up. உள்ளடக்க, inf. To enclose, shut in, shut up in a place. 2. To conceal, to keep secret. உள்ளடக்கம், v. noun. Reservedness, reserve in intercourse. உள்ளடி, s. The sole of the foot, உள்ளங்கால். 2. [vul.] That which is secret, இரகசியம். 3. [prov.] Nearness, vicinity, neighborhood, சமீபம். 4. (fig.) One's own relations, one's own circle, நெருங்கியசுற்றம். உள்ளடியிலே--உள்ளடிக்குள், adv. At home, within doors, near home-spoken in cases of theft, mischief, &c. உள்ளறை, s. An inner room, closet, cabinet, உள்வீடு. 2. A division in a drawer, box, &c.; a separate cell, பெட்டி யினுள்ளறை. உள்ளன்--உள்ளான், s. One of the party or family, a domestic, உள்ளிருக்குமாள். 2. A near acquaintance. 3. The head or middle one of the oxen which thresh the corn. உள்ளனுங்கள்ளனுமாயிருக்கிறான். He is an enemy in the camp. 2. He is an inmate and yet a rogue. உள்ளாக, inf. To enter in, உட்புக. 2. To become subject to, கீழ்ப்பட. 3. To join a party, engage in, சேர. 4. To be involved, to become privy to an affair, உடன்பட. அவனுக்குள்ளானேன். I am on his side, I have taken his part. ஆக்கினைக்குள்ளானவன். One who is doomed to punishment. துரோகத்திற்குள்ளாகாதே. Be not a partaker in treacherous deeds. உள்ளாக்க, inf. To get a person into one's party, or to interest him in one's concerns, வசப்படுத்த. உள்ளாட, inf. To have intercourse with an enemy in order to effect an object, உள்ளேபயில. உள்ளாடுசத்துரு, s. An enemy in the camp, a snake in the grass, a treacherous companion, உட்பகைஞன். உள்ளாந்தரங்கம், s. Internal secrets, private matters. உள்ளாயிருக்க, inf. To be engaged or concerned in an affair, to be one of a party, உடன்பாடாயிருக்க. உள்ளாராய்வு, s. Deep research, thought, insight, a disposition to investigate profoundly, உள்ளாராய்ச்சி. உள்ளாள், s. One who belongs to a particular party, or family--a domestic. உள்ளிட, inf. To include, comprise, உள்ளடக்க. தொல்காப்பியரையுள்ளிட்டபன்னிருவர். The twelve including Tolkappiar. உள்ளிடை, s. Private affairs, intellectual concernments, உட்காரியம். உள்ளிடைபார்க்கவந்துநிற்கிறான். He has come to pry into our secrets, and to ascertain our private affairs. உள்ளிடையானவன், s. One of our compact, party, &c. உள்ளிட்டார், s. Brothers and sisters of an elder brother in a joint contract, inheritance, &c., தாயத்தார். சாத்தனையுமவனுள்ளிட்டாரையுஞ்சேர்ந்தகாணி... Land acquired in the name of Sattan and his brothers and sisters. உள்ளிந்திரியம், s. The intellectual powers. See இந்திரியம். உள்ளிருப்பு, s. Hoarded treasure chiefly in money, வைத்திருக்குமாஸ்தி. உள்ளின்மாசு, s. Corruption of the mind. See உபமலம். உள்ளீடு, s. What is within, உள்ளாயிருக்கிறது. 2. A bond, உள்ளுடன்படிக்கை; [ex இடு.] உள்ளீட்டுக்காரியம், s. A secret thing. உள்ளுக்குக்கொடுக்க, inf. To administer medicine which is to be taken inwardly. உள்ளுக்குச்சாப்பிட, inf. To take internally--as medicine. உள்ளுக்குச்செலுத்த, inf. To administer medicine, poison, &c., by force. 2. To insert, inject, to thrust in. 3. (fig.) To give a bribe secretly. உள்ளுக்குள், adv. Internally. உள்ளுக்குள்ளாயிருந்துமோசம்பண்ணினான். He deceived me under pretence of intimacy. உள்ளுக்குள்ளானகாவல். An inner prison. உள்ளுக்குள்ளேபகையுண்டாகிறது. To arise --as discord, &c. among relatives. 2. To cherish hatred in the heart. உள்ளுடன், s. [prov.] Ingredients inclosed in the interior of a cake, tart, &c., உட்பொதிந்திருப்பது. 2. The matter within, the hidden meaning. உள்ளுடைய, inf. To be heartbroken, to be greatly grieved, to be contrite, மனமுறிய. 2. To decline or fail in energy, ஊக்கமழிய. உள்ளுடைவு, v. noun. Interior, or deep-seated grief, sorrow, contrition, மன ங்கலங்குகை. உள்ளும்புறமும், Internally and externally, அகமும்புறமும். உள்ளும்புறமுஞ்சரியானவன். One whose heart and conduct are alike, a sincere person. உள்ளுயிர், s. Inner life, God. உள்ளுயிர்க்குன்று, s. A snail, நத்தை. உள்ளுறுத்த, inf. To put in, insert, include, instil--as principles, உள்ளிட. உள்ளுறை, s. Secrets of the mind, inward thought, real opinion, உட்கருத்து. 2. Internal, or hidden meaning, மறைபொ ருள். 3. A word or theme given by which to commence a poem, பாடும்படிபுல வர்க்குக்கொடுக்குஞ்சமிசை. உன்னுள்ளுறையேததைச்சொல்லு. Say what you mean. உள்ளுறையுவமம், s. A species of simile brought in by the by, rather indistinctly, and without the usual terms of comparison--opposed to வெளிப்படையு வமம். உள்ளூர், s. The interior of a town, or country, ஊர்நடு. 2. One's own country, town--spoken of when residing in it, one's home, சொந்தவூர். உள்ளூரிலும்பிறவூரிலும். At home and abroad. உள்ளூர்ச்சரக்கு, s. Commodities or productions of one's own country-spoken of while in the country. உள்ளே. In, within, between. அதற்குள்ளே. [vul.] In the mean time. உள்ளேபோட, inf. To get into one's power, get over to one's interests, உள்ளாகவைக்க. உள்ளோசை, s. Internal sounds unheard by others--as beating of the heart, roaring in the ear, or rumbling of the bowels, &c., அகவொலி. 52)
உழம்பு
uẕmpu (p. 67) கிறேன், உழம்பினேன், வே ன், உழம்ப, v. n. To sound, make a noise, utter indistinct sounds, speak indistinctly, ஒலிக்க. (சது.) (p.) 2. To be disturbed, to be disconcerted, be thrown into disorder, குழம்ப. 13)
ஐயம்
aiym (p. 80) s. Doubt, hesitation, uncertainty, indecision, suspense, scepticism, terms or probability, possibility, and any thing short of positive certainty are included, சந்தேகம். 2. (p.) Alms, charity, பிச்சை. 3. A beggar's vessel or shell, இரப்போர்கலம். 4. Phlegm--one of the humors of the body, சிலேட்டுமம். 5. Doubt, surprise, &c.--as one of the துறை, அகப்பொருட்டுறையினொன்று-as, போதோவிசும்போபுனலோபணிகளது பதியோ யா தோவறிகுவதேதுமரிது, whether the place the damsel occupies is a lotus flower, the world of the gods, water, or the world of serpents, it is difficult to determine. ஐயம்புகினுஞ் செய்வினைசெய். Though you go abegging, perform your duties. (ஔ வை.) ஐயகணசூலை, s. An arthritic disease arising from phlegm and heat, ஆறுசூலையிலொன்று. ஐயக்காட்சி, s. An object of subject exciting doubt, indistinct perception, problematical or hypothetical terms, அதுவோவிதுவோவெனக்காண்கை. (See காட்சி.) 2. Doubt, சந்தேகம். ஐயக்காரன், s. A beggar, a mendicant, பிச்சைக்காரன். ஐயக்கிளவி, s. Terms or particles of doubt or uncertainty, commonly found in interrogative expressions, ஐய மொழி--such as ஆ, ஏ, ஓ, கொல், யா, &c. ஐயநாடி, s. One of the three states of the pulse--that in which the phlegmatic humor is supposed to be prevalent in the system, சிலேட்டுமநாடி. See நாடி. ஐயப்பட, inf. To doubt, hesitate. ஐயப்படாமை, neg. v. noun. Freedom from doubt and fear, certainty, undauntedness, சந்தேகங்கொள்ளாமை. 2. One of the eight அறத்துறுப்பு. See உறுப்பு. ஐயப்பாடு, s. Doubt, uncertainty, indecision, apprehension, suspense, சந் தேகம். ஐயமறுக்க, inf. One of the five kinds of questions which are proposed to remove doubt from the mind, சந்தேக நிவர்த்திசெய்ய. ஐயமிட, inf. To give alms, பிச் சையிட. ஐயமிட்டுண். Give alms before you eat. ஐயமுற, inf. To doubt, சந்தேகம டைய. ஐயமேலிட, inf. To be in a great doubt, சந்தேகமதிகரிக்க. 2. To have the rattles in the throat--as a dying person, சிலேட்டுமமேலிட. ஐயவணி, s. A figure in rhetoric-as where doubt is entertained as to whether a thing which bears analogy to another is identical with or distinct from it--as தாதளவிவண்டுதடுமாறுந்தாமரைகொ ல் மாதர்விழியுலவும் வாண்முகங்கொல். I doubt whether it is the face of a woman or a lotus flower, since it resembles so much the latter. ஐயவதிசயம், s. A figure in rhetoric, ஓரலங்காரம். ஐயவிலக்கு, s. A figure in rhetoric, ஓரலங்காரம். ஐயவும்மை, s. A particle showing uncertainty, doubt. See உம். ஐயவுவமை, s. A figure in rhetoric, ஓரலங்காரம். ஐயுற, inf. To doubt, hesitate, to be undecided, to suspect, to be in suspense, சந்தேகமடைய. சக்கரஞ்சுற்றுகின்றமைகண்டையுற்று. Wondering at the sight of the whirling discus. பக்கத்தார்யாரையுமையுறுதல். Suspecting all neighbors. (நீதிநெறி.) ஐயுறல்--ஐயுறவு, v. noun. Doubting, apprehension, suspicion, சந்தேகம். ஐயுறுத்த, inf. To cause or excite doubt, to induce apprehension, ஐயமுறுத்த. 22)
கச்சுப்பிச்செனல்
kccuppicceṉl (p. 86) v. noun. Muttering, speaking indistinetly, தாறுமாறாப்பேசுதல். 7)
கடுகுடுத்தல்
kṭukuṭuttl (p. 87) --கடுகுடெனல், v. noun. [prov.] Rattling in speaking, articulating rapidly and indistinctly, தெளிவின் றிப்பேசல். 2. Speaking angrily, கோபமாய்ப் பேசுதல். கடுகுடுத்தான், s. [prov.] A fidgetty person. 78) *
கம்மு
kmmu (p. 96) கிறது, கம்மினது, ம், கம்ம, v. n. To grow hoarse, to be clogged, rough or jarring--as a wind instrument, அடைக்க. 2. To be overcast, to become cloudy, gloomy, dark, மந்தாரிக்க. நாடிகம்மிக்கொண்டது. The pulsation is indistinct, rendering it difficult to determine which of the three kinds prevails. See நாடி. தொண்டைகம்மிக்கொண்டிருக்கிறது. My throat is choked up. கம்மல், v. noun. Hoarseness, குரற் கம்மல். 2. Dimness of a gem, a lamp, of glass, spectacles, &c., மங்கல். 3. Cloudiness, haziness, மந்தாரம். பயிர்கம்மலாய்ப்போயிற்று. The young plants do not thrive. அவனுடையகண்கள்கம்மலாய்ப்போயின. His eyes are set by reason of age, are grown dim. கம்மலானகுரல், s. Hoarse or dull sound. 25)
கலங்கு
klngku (p. 96) கிறேன், கலங்கினேன், வே ன், கலங்க, v. n. To be stirred up, be agitated--as water, to ruffle, நீர்கலங்க, 2. To be confused, be perturbed, disconcerted, discomposed, embroiled, குழப்ப, 3. To be embarrassed, perplexed, bewildered, distracted, மயங்க. 4. To be frightened, intimidated, depressed, daunted, cowed, dismayed, disheartened; to fear, dread, அஞ்ச. 5. To weep, அழ. 6. To be sad, to grieve, sorrow, to be depressed, துன்பமுற. கலங்கச்செய்ய, inf. To bewilder, distract, embroil. கலங்கடிக்க, inf. To discomfit, perplex, intimidate, cause consternation. கலங்காதநெஞ்சு, s. An undaunted heart. கலங்காதவீரன், s. A bold undaunted hero. கலங்காவரிச்சு, s. Rods tied along a roof at some distance from each other. கலங்கிப்போக, inf. To be perplexed or frightened. 2. To be troubled--as water. கலங்கியிருக்க, inf. To be vexed, troubled. கண்ணீர்கலங்க, inf. To swim--as the eyes through grief. 2. To have the eyes suffused with tears. கலங்கல்--கலங்குதல், v. noun. Weeping, அழுதல். 2. Perturbation, கதுவு தல். 3. s. Muddy water, கலங்கனீர். 4. Fear, அச்சம். கலக்கம், v. noun. Confussion, perturbation, disquietude, disorder, embarrassment. காரியமெல்லாங்கலக்கமாயிருக்கிறது. The whole affair is in a state of confusion. கலக்கம்பண்ண, inf. To trouble, disturb, agitate. கலக்கமாயிருக்க-கலக்கமுற்றிருக்க, inf. To be troubled, confused in the mind. கலக்கமாய்ப்பேச, inf. To speak confusedly, indistinctly. மனக்கலக்கம், Perturbation of mind. கலக்கடி, s. [prov. கலக்கம்.] Confusion, perturbation, trouble. கலக்கடிப்பட, inf. TO be in confusion, trouble, consternation, &c., to be confounded. கலக்கடிப்படுத்த--கலக்கடிபண்ண, inf. To confuse, trouble, perturb, perplex, bewilder, embarrass, &c. 2. To alarm, put in fear. 3. To agitate, distress. 203)
கவல்
kvl (p. 98) கிறேன், கவன்றேன், வேன், க வல, v. n. To be anxious, concerned, distressed, to be in anguish, கவலைப்பட. 2. To regret, sorrow, lament, mourn deeply --as for a near relative or dear friend; to bemoan, புலம்ப. 3. To be afflicted either bodily or mentally, துன்பப்பட. 4. To sound indistinctly, பேசலாலொலியெழ. (p.) கவலல், s. Concern, a noise issuing from a crowd, பேசலாலெழுமொலி. கவறல், v. noun. Sorrowing, grieving, வருந்துதல். கவற்சி, v. noun. Concern, deep care, anxiety, grief, sorrow, anguish வரு த்தம். 5)
கொன்னு
koṉṉu (p. 147) கிறேன்,கொன்னினேன், வேன், கொன்ன, v. n. [vul. probably a corruption of கொஞ்சு, v.] To speak indistinctly, to stammer, articulate imperfectly, கொன்னையாகப்பேச. Used commonly in the gerundial form--as கொன்னிக்கொன் னிப்பேசுகிறான், he stammers, speaks indistinctly, falters in his words. கொன்னை, v. noun. [vul. prov.] Indistinct speaking, stammering, lisping, imperfect articulation, சொற்றிருந்தாமை. கொன்னைவாயன், s. [fem. கொன்னைவா ய்ச்சி.] One who speaks indistinctly, a stammerer. 43)
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32846
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6032
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13514
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204221
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33542
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close