Tamil to English Dictionary: kottai

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அமுக்கொத்தி
amukkotti (p. 20) s. [local.] A cleaver. ஓர்வகைக்கத்தி. 21)
கல்
kl (p. 96) s. A stone, gravel, pebble, grit, சிலை. 2. Precious stones, அரதனம். 3. A rock, a crag, பெருங்கல். 4. A brick--also called செங்கல். 5. (p.) A mountain, மலை. கல்நாட்ட, inf. To set up stones to show the limits of provinces, sometimes as a menace to an invading foe. 2. To set up a stone, or build a monument of some deceased person. கல்நாதம்--கல்வீரியம்--கல்வேகம், s. Green vitriol, அன்னபேதி. கல்நார்--கல்லின்காரம்--கற்சத்து-கற்சவளை s. A kind of fossil, an incombustible substance, asbestos--used for decayed gums, &c., ஓர்மருந்து. கல்நெஞ்சு, s. A stony heart, a hard heart, வன்்னெஞ்சு. அவன்நெஞ்சுகல்லாய்ப்போயிற்று. His heart is petrified. கல்நெஞ்சன்--கல்நெஞ்சுள்ளவன், s. A hard hearted, unfeeling, or unrelenting person. கல்மடி, s. [vul.] A hard udder of a cow, காய்மடி. கல்மதம்--கன்மதம், s. Rock alum-one of the one hundred and twenty kinds of minerals. கல்மலை--கன்மலை, s. A rock, கல் வெற்பு, Alum plumosum. கல்மழை--கல்மாரி--கன்மழை, s. Hail, a shower of hailstones. கல்முதிரை, s. The tree yielding satin wood, Chloroxylon swietenia. கல்மொந்தன், s. A species of plantain, ஓர்வாழை. கல்லகம், s. A rocky mountain, மலை. கல்லக்காரம், s. Candied molasses, candy, பனங்கற்கண்டு. கல்லக்காரம்விளைய, inf. To become candied-as the molasses of sweet toddy. கல்லங்காய், s. A fruit which becomes as hard as a stone, கற்காய். கல்லடிக்க, inf. To hew or cut stone. 2. To strike the foot against a stone. கல்லடிமூலம், s. A kind of arsenic, ஓர்பாஷாணம். கல்லடைப்பு, s. Retention of urine by gravel, நீரடைக்குமோர்நோய், Calculus. கல்லளை--கல்வளை, s. A cleft or chasm in a rock or mountain. மலைமுழைஞ்சு. கல்லறுக்க, inf. To make bricks, commonly, கல்லரிய. கல்லறை, s. A vault, a cave hewn out in a rock, sepulchre, a tomb, பிரேதக் குழி. 2. A cavern, குகை. 3. A room with a mortar or stone roof and floor, கல்வீடு. கல்லாங்காசு, s. A small round tile with which children play. கல்லாசாரி, s. A master-mason, an architect, கற்றச்சரின்தலைவன். கல்லிலேநாருரிக்க, inf. To strip fibres from a stone; i. e. to seek for what is unattainable or impossible--an absurdity. 2. To obtain by very great labor. கல்லிழைக்க, inf. To set precious stones, கற்பதிக்க. கல்லீயம், s. A hard kind of lead, pewter, வன்மையானஈயம். கல்லுக்காரர், s. Lapidaries, இரத் தினம்விற்போர். கல்லுக்குத்த, inf. [prov.] To frustrate a business by accusations or underhand representation, காரியத்தைத்தடைசெய்ய. கல்லுதிரி, s. A species of small pox with hard pustules, ஓரம்மை. (See உதிரி.) 2. [prov.] A kind of rice, ஓர்நெல். கல்லுத்தீர, inf. To cut and polish gems. கல்வெட்ட. கல்லுத்தூக்க, inf. To take up the anchor of a dhoney, to weigh anchor, நங் கூரந்தூக்க.--Note. Small boats and catamarans have frequently a stone for an anchor, and hence the preceding form. கல்லுப்பார், s. A rocky stratum, reefs, கற்பார். கல்லுப்பாவ--கற்பாவ, inf. To pave, to floor with stone, flag. கல்லுப்பாவினதரை, s. A pavement, stone floor. கல்லுப்பு, s. A kind of mineral salt, salt in lumps, ஓருப்பு. கல்லுப்பொளிய--கற்பொளிய, inf. [com.] To hew and pick grind stones, கல்லுக்கொத்த. கல்லுப்பொறுக்கி--கற்பொறுக்கி, s. A bird that eats little stones, தூதுணு ம்புறா. கல்லுப்போட, inf. To cast a stoneanchor, நங்கூரம்போட. 2. (fig.) To frustrate a business by accusations or under-hand representations, காரியத்தைத்தடை செய்ய. கல்லுயர்தோள், s. A mountain-like shoulder. கல்லுரல், s. A stone-mortar, கல் லினாற்செய்யப்பட்டவுரல். கல்லுவைக்க, inf. [prov.] To cast anchor. (See கல்லுப்போட.) 2. To apply snake-stones to venomous bites with incantations, &c., விஷக்கல்வைக்க. 3. To set a stone on the forehead as a punishment, the head being bent backward, and the face set toward the sun, நெற்றியிற் கல்லுவைக்க. 4. To crect a stone at a funeral ceremony (a சாச்சடங்கு, personifying a deceased ancestor, whose spirit is supposed to enter and remain in it while the ceremonies are performed. A deification of the soul is supposed to take place and the stone is made an object of worship, சிலைதாபிக்க. கல்லுவைத்துப்பார்க்க, inf. To apply snake-stones to venomous bites with enchantment, incantations, &c. கல்லுளி, s. A stone-cutter's chisel, கல்வெட்டுமுளி. கல்லுளிச்சித்தர், s. A sort of mendicants who carry chains in their hands. கல்லுளித்தச்சன், s. A stone-cutter. கல்லுளியுருக்கு, s. Steel of a very hard kind used for cutting stone. கல்லூசி, s. A medicinal stone. கல்லூற்று, s. A spring in a rocky soil, in wells, கல்லூறுநீரூற்று. கல்லூற்றுத்தண்ணீர், s. Water springing from a rock. கல்லெடுப்பு, v. noun. The bearing of a funeral stone. கல்லெரிப்பு--கல்லெரிப்புமேகம், s. Incontinence of urine, நீர்ச்சுருக்குநோய். (Mat. Ind.) கல்லெறி, v. noun. The throwing of a stone, கல்லெறிகை. 2. s. The distance of a stone's throw, கல்லெறிதூரம். 3. A sling, கவண். கல்லெறிய, inf. To throw or fling a stone, to pelt with stones. கல்லெறிதூரம், s. The distance of a stone's throw. கல்லைநீராக்கி, s. A kind of ore, மாமிசபேதி. கல்லொட்டி, s. A snail, நத்தை, (M. Dic.) கல்வீடு, s. A stone of brick-built house. கல்வெட்டி, s. A stone-cutter, a lapidary. கல்வெட்டுபவன். கல்வெட்டு, s. A stone cutting, engraving in stones, சிலாசாதனம். 2. A stanza, foretelling or commemorating some important event; such stanzas appear sometimes to have been engraven in stone (whence the name), a recorded prediction, அழியாதசொல். 3. [prov.] A stanza commemorative of the death of an ancestor, mentioning the day and hour of the moon when it happened, kept by the descendants to assist in determining the precise time for the annual funeral rites, புகழ்ச்சிசெய்யுள். 4. [prov.] The mane of a well-known stanza, believed to have been written during the period of a Tamil Dynasty in Ceylon, foretelling, as it is interpreted, a succession of different foreign powers, and the final restoration of native rule, in those regions. It is as follows: முன்னைக்குளக்கோட்டன்மூட்டுந்திருப்பணியைப்பின்னைப்பரங்கிபிரிப்பனே--மன்னா கேள்--பூனைக் கண்செங்கண்புகைக்கண்ணனாண்டபின்பு--மரனே வடுகாய்வரும். 'The sacred edifices which the king Koolakottan reared, the Portuguese will demolish, listen O king-after the reign of the cat-eyed, the redeyed and the smoke-eyed, O thou deereyed, the Vaduca will succeed.' There is a different version of the last line, but it does not affect the general meaning-the smoke-eyed are said to be the present dominant power. கல்வெள்ளி, s. A mixture of tin and iron. இரும்பும்வெள்ளீயமுங்கலந்தது. 2. [prov.] Hard inferior silver mixed with much alloy. கல்வேதி, s. A kind of ore, சகஸ் ரபேதி. கற்கட்ட, inf. To build with stones or bricks without cement, to wall a well, &c., கல்லாற்கட்ட. 2. To set stones, enchase, கற்பதிக்க. கற்கட்டுமோதிரம், s. A ring set with a stone. கற்கண்டு, s. Sugar-candy. கற்கருசிலை, s. A plant. கற்கனல், s. A kind of native arsenic. கற்காந்தம், s. A kind of loadstone. கற்காமி, s. The same as அல்மதம். கற்காரம், s. Lapis infernalis, காரக் கல். கற்காவி, s. Ochre, காவிக்கல். கற்குடல், s. Costiveness, constipation, மந்தக்குடல். கற்குவியல்,கற்குவை, s. A heap of stones. கற்குளிக்க, inf. To dive for gems, கடலில்குளித்திரத்தினமெடுக்க. கற்கொத்தி, s. A species of wild pigeon--as கற்பொறுக்கிப்புறா. கற்சட்டி, s. A stone-pot, கல்லி னாற்செய்தசட்டி. கற்சரீரம், s. A hard, stone-like body, whether of men or brutes,வன் மையானவுடல். கற்சாகம், s. Emerald, மரகதம். (M. Dic) கற்சாடி, s. A stone-jar, a stonepitcher, கல்லினாற்செய்தசாடி. கற்சிற்பர், s. Stone masons, bricklayers, stone-cutters, &c., கற்றச்சர். See சிற்பர். கற்சுண்ணாம்பு, s. Stone-lime. கற்சுவர், s. A brick or stone-wall, கல்லினாற்செய்தசுவர். கற்படி, s. A stone-step, or flight of stone-steps. கல்லினாற்செய்தபடி. கற்படுக்க, inf. To pave, கற்பதிக்க. கற்படை--கற்புழை, s. A secret way into a fort, a sally-port, கோட்டையிற் கள்ளவழி. கற்பதிக்க, inf. To pave, கல்லுப் படுக்க. 2. To set precious stones, enchase, மணிபதிக்க. கற்பதித்தவிடம்--கற்படுத்ததரை, s. A paved place. கற்பரன், s. A kind of native arsenic, வெள்ளைப்பாஷாணம். கற்பரிபாஷாணம், s. A kind of arsenic occurring in rocks, அதம்பம். கற்பலகை, s. A slate, a stoneslate. கற்பற்று, s. Stony concretion in chemical preparation, minerals, &c., to be cleared away, கிட்டக்கல். கற்பாசி, s. A dried pale-colored rock moss. கற்பாடு, s. [prov.] Stony ground left uncultivated, கல்லுள்ளவிடம். கற்பாஷாணம், s. A kind of native arsenic. கற்பாவை, s. A figure made of stone, a statue. கற்பாழி, s. A cavern in rock, ம லைக்குகை. கற்பாறை, s. A rock, கற்றிட்டை. கற்பூசரம், s. A mountain containing lead, நாகமலை (M. Dic.) கற்பூமி, s. Stony ground, கல்லுள் ளபூமி. கற்பை, s. [prov.] A merchant's or jeweller's bag of weights, scales, touchstone, &c., நிறைகற்பெய்யும்பை. கற்பொடி, s. Green vitriol,அன்ன பேதி. கற்றச்சன், s. A stone-cutter, a hewer of stone, கல்லடிப்பவன். கற்றளம், s. A floor of stone, a pavement. பருக்கைக்கல்--பருக்காங்கல், s. A gravel stone. பச்சைக்கல், s. Green stone, green quartz, Avanturine. 2. A green stone, Diallage. (Dr. Heyne.) 3. The same as கதிக்கும்பச்சை. விஷக்கல், s. A stone applied to the bite of snakes. குருந்தக்கல், s. The same as கு ருந்தம். நெருப்புக்கல், s. Lapis infernalis, Nitrate of Silver, காடிக்காரம். (M. Dic.) மாக்கல், s. Steatite, Spanish chalk, a whetstone. துருக்கல், s. Iron stone. குழிக்கல், s. The same as கலுவம். கருங்கல், s. Black or blue stone, black Hornblende, Sienite. See Dr. Ainslie's Mat. Med. காய்ச்சுகல், s. A counterfeit gem. தீட்டுகல், s. A whetstone. வெண்கல், s. White stone, quartz. தேய்கல், s. A touchstone. 275)
கொத்தனை
kottṉai (p. 146) s. A kind of fish, ஓர்மீன். 66)
கொத்தன்
kottṉ (p. 146) s. [prop. கொற்றன்.] A mason. 67)
கொத்தமல்லி
kottmlli (p. 146) s. Coriander seed, Coriandrum sativum, L. கொத்தமல்லிச்சூரணம், s. A medicinal powder, the chief ingredient of which is coriander. கொத்தமல்லியம்மை--கொத்தமல்லி வ சூரி, s. Chicken-pox. see கொப்புளிப்பான். 61)
கொத்தம்
kottm (p. 146) s. A limit, boundary; the utmost extent எல்லை, (சது); but in நிகண்டு, it is கொற்றம். 62)
கொத்தளம்
kottḷm (p. 146) s. A bulwark, a bastion, a rampart, அரண். 64)
கொத்தளி
kottḷi (p. 146) s. A mat made of rushes, கொத்தளிப்பாய். (நிக.) 65)
கொத்தவால்
kottvāl (p. 146) s. (Hind.) A cutwal, the police overseer of the bazaars, &c., in a town or village, ஓர்உத்தியோகஸ்தன். கொத்தவாற்சாவடி, s. cutwal's office or choultry. கொத்தவாற்சேவகன், s. A peon under a cutwal. 63)
கொத்தான்
kottāṉ (p. 146) s. A twiggy plant, ஓர்செடி, Cassyta filiformis. L. There are different kinds--as எருமைக்கொத்தான், கொடிக்கொத்தான், பசுங்கொத்தான், முடக்கொத்தான், which see. 68)
கொத்து
kottu (p. 146) s. A bunch, a cluster, a collection of things of the same kind, பூமுதலிய வற்றின்கொத்து. 2. Assembly, multitude, crowd, திரள். 3. Household, family, குடும் பம். 4. [prov.] a measure--about a quart, நாழி. 5. Thw work of a mason. masonry--as கொற்று. 6. [vul. local.] Food, உணவு. அவன்கொத்துக்கொடியையறிவேன். I know the stock and ramifications of his family. இதற்கெத்தனைகொத்துச்செல்லும். How many masons does this require. கொத்தடிமை, s. A slave of the original stock. கொத்தடிமைக்குடியடிமை, s. A slave in a branch of the original stock. கொத்தலரி, s. A species of the oleamder. கொத்தழிய, inf. To lie waste or desolate; to be in ruins, நிர்மூலமாக. கொத்தவரை, s. A kind of bean. கொத்துக்கத்தரி, s. A kind of brinjal. கொத்துச்சரப்பளி, s. A kind of gold chain for the neck; also written கொத்துச் சரப்பணி. கொத்துச்சரம், s. Fine strings of small golden beads. கொத்துத்தாழ்வடம், s. Fine strings of small sacred beads, interspersed with red coral, and united at the ends by a large sacred bead embedded in gold. கொத்துப்பசளை, s. A plant, ஓர்பசளை. கொத்துப்புடல், s. A creeper, ஓர்புடல். கொத்துமல்லி, s. See கொத்தமல்லி. கொத்துமேகம்--கொத்துவானம், s. Freckled sky, a machkerel sky. ஓலைக்கொத்து, s. A bunch of cardjans, or palmyra leaves. கொத்துங்குறையுமாய், adv. [loc.] Partly unfinished. கொத்துக்காரன், s. [local.] The head of a company of laborers--as of those engaged in reaping. கொத்துணி, s. [prov.] A slave owned in common by several. 2. A garden owned by several. கொத்துணிப்பங்கு, s. The share of several in common in the produce of a field. 2. The right of several to a slave in common. 69)
கொத்து
kottu (p. 146) கிறேன், கொத்தினேன், வேன், கொத்த, v. a. To grub, grub up, hoe, பூமி யைக்கொத்த. 2. To pick, snap, or grab at a bait; to peck--as a bird, to pick up food, t pick or pluck off, to peck up suddenly --as squirrels, rats, &c. 8. To strike and bite--as a snake. 4. To chop, hack, mince, gash. 5. To carve, engrave. கொத்தித்தெளிக்க, inf. To dig and sow the ground. கொத்தித்தின்ன, inf. To pick up and eat--as a fowl. கொத்திப்பிடுங்க, inf. To peck and tear; to feed upon a carcass--as revens. கொத்திப்போட, inf. To pick with the beak. 2. To pick up grain, &c. கொத்தித்தள்ள, inf. To fell--as a tree, &c. கொத்துவேலை, s. Carved work, engraving; statuary. கொத்தி, appel. n. [In combination.] a pecker--as in மீன்கொத்தி. கொத்து, v. noun. Grubbing; mincing; pecking--as birds; grabbing--as fish; biting--as a serpent; engraving, gashing, &c., as the verb. கொத்துக்கட்டி, s. [prov.] Clod hoed up. கொத்துத்தூர்வை, s. [prov.] Hollowness or looseness of land by hoeing, soil loosened by hoeing. 70)
கொத்தை
kottai (p. 146) s. [vul.] Decay, rottenness, cariousness, blemish, சொத்தை. கொத்தைநூல், s. Cotton yarn with particles of the pod adhering to it. கொத்தைப்பல், s. Carious teeth. கொத்தையாராய, inf. To examine cloth in order to pick out the particles of husk or pod. கொத்தையுடல், s. A scabby state of body. கொத்தையும்நெருடுமானசீலை, s. Inferior cloth, rough and having particles of the fibrous covering of the cotton woven into it. 71)
முனிவர்
muṉivar (p. 359) s. [sing. முனிவன்.] Asceties, hermits who practise austerities and undergo bodily mortifications, தவத்தோர். 2. Heathen ascetics who wear matted hair, சடைமுடியோர். முனிவர், 7. The seven Rishis, சத்த ரிஷிகள்: 1. அத்திரி, Atri; 2. ஆங்கீரசன், Angîrasa; 3. கௌதமன், Gaudama; 4. சமதக் கினி, Jamadagni; 5. பரத்துவாசன், Bharadvaja; 6. வசிஷ்டன், Vasishta; 7. விசு வாமித்திரன், Visvamitra;--Or according to another list, 1. அகஸ்தியன், Agastya; 2. ஆங்கீரசன், Angîrasa; 3. கௌதமன், Gaudama; 4. காசிபன், Kasypa; 5. புலஸ் தியன், Pulasthya; 6. மார்க்கண்டன், Markanda; 7. வசிஷ்டன், Vasishta. முனிவர், 31. The thirty-one Munis or distinguished persons: 1. அகஸ்தியன், Agastya; 2. அத்திரி, Atri; 3. ஆங்கீரசன், Angîrasa; 4. இரணியவன்மாமுனி, Hiranya; 5. உரோமமாமுனி, Roma; 6. ஏரண்டமாமுனி, Heranda; 7. கலைக்கோட்டுமாமுனி, Calaikottu 8. காசிபன், Kasypa; 9. கௌதமன், Gaudama; 1. சத்தகூன்முனி, Sattakûn; 11. சச்சிதானந்தன், Sachchidhananda; 12. சம தக்கினி, Jamadagni; 13. சனகன், Sanaka; 14. சனற்குமாரன், Sanatkumara; 15. சுகன். Suka; 16. ததிமாமுனி, Dadhichi; 17. துரு வாசன். Dhurvasa; 18. நாரதன், Nārada; 19. பதஞ்சலி, patanjali; 2. பரத்துவாசன். Bharadvaja; 21. பராசரன், Parasara; 22. பற் பமாமுனி. Padma; 23. பிருகுமாமுனி, Bhrugu; 24. பினாகிமாமுனி, Pinaki; 25. புலன் தியன், Pulastya; 26. மார்க்கண்டன். Markanda; 27. வசிஷ்டன், Vasishta; 28. வான்மீகன், Valmîka; 29. விஸ்வாமித்திரன், Visvamitra; 3. வியாக்கிரபாதன், Vyakrapata; 31. வியாசன், Vyasa. 24)
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18472
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14878
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199282
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22033
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close