Tamil to English Dictionary: negligent

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அலசல்
alcl (p. 27) s. Laziness, சோம்பல். 2. Langor, சோர்பு. 3. A cloth thinly woven, இழைவிலக்கமானவஸ்திரம். 4. What is huddled, carelessly or negligently put up, சிந்துண்டுகிடப்பது. 5. [Metaphorically.] A business which instead of succeeding, grows worse, பயனற்றவேலை. c. 38)
இளக்கரி
iḷkkri (p. 56) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To relax, become inattentive, weary, or negligent in action, duty, &c., to slacken, தளர. 2. To yield before an opponent or rival, to lose in a race or trial of strength, தாழ. 3. To become dispirited, disheartened, &c., எளிமையாக. 4. To become intimidated, to fear, அஞ்ச. (c.) 3)
இவறு
ivṟu (p. 55) கிறேன், இவறினேன், வேன், இவற. v. a. and n. To desire, long for, lust for, ஆசைகூர. 2. To covet, be penurious, உலோபஞ்செய்ய. 3. To forget, be forgetful or indifferent, மறக்க. (p.) இவறல்--இவறன்மை, v. noun. Desire, intense desire, ஆசை. 2. Covetousness, avarice, penuriousness, உலோ பகுணம். 3. Forgetfulness, negligence, carelessness, மறதி. (p.) 31)
காடு
kāṭu (p. 103) s. An uncultivated tract of land covered with forest-trees, thick, impenetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. fig. Excessiveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. (c.) 7. (p.) A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land. காடாய்க்கிடக்க, inf. To be covered with jungle or wood. நிலங்காடாய்க்கிடக்கிறது. The ground is uncultivated. கடாய்ப்போக, inf. To become waste, to grow woody. காடாரம்பட்டு, s. A village situated in a wild tract of land near Vedarniam. காடாற்ற, inf. To perform the ceremony of quenching the fire where a corpse has been burnt, gathering the remains and taking them in a new pot to some water representing the Ganges, பாற்றெளிச்சடங்குசெய்ய. காடுகாட்ட, inf. To deceive, disappoint, lit. to show the place of burning the dead. காடுபடுதிரவியம், s. The productions of the desert, காட்டிலுண்டாகுந்திரவி யம். See under திரவியம். காடுபலியூட்ட, inf. To sacrifice to the sylvan nymphs before hunting, காட் டில்வாழுந்தேவர்களுக்குப்பலியிட. காடுவசாதி, s. [prov. prop. காடுவாழ் சாதி.] Savage tribe. காடுவசாதியாய்த்திரிய, inf. To be slovenly, sluttish, &c., to be careless, negligent of one's dress, &c., 2. To be vagrant, idle, &c., as a child for whom no one cares. காடுவாரி, s. [prov.] A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support. காடுவாழ்த்து, s. A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம். காடுவெட்டி, s. A wood-cutter, a savage, an untaught man. காட்டகத்தி, s. A shrub, வீழி, Cadaba Indica. காட்டத்தி, s. A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. (Mat. Ind.) காட்டழல், s. Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ. காட்டாள், s. A rustic, rural person, நாகரீகமில்லாதவன். காட்டான், s. The wild cow,காட் டுப்பசு. 2. [prov.] Stranger, பிறன். காட்டிலேபோக, inf. To be lost, to waste. காட்டுக்கடலை, s. A small tree or plant, ஓர்செடி. Rough melastoma, (Melastoma aspera) or Indian current bush. (Mat. Ind.) காட்டுக்கல், s. A rough hard kind of stone, ஓர்வைரமானகல். காட்டுக்கீரை, s. Different kinds of wild greens mixed together. காட்டுச்சீரகம், s. A wild cumin, purple fleabane, ஓர்பூண்டு, Vernonia anthelmintica. காட்டுச்சீரகவள்ளி, s. An esculent creeper--as காட்டுக்காய்வள்ளி. காட்டுச்சேவல், s. The jungle-cock, somewhat different from a woodcock. காட்டுத்தகரை, s. The wild தகரை plant. காட்டுத்தனம், s. Rusticity, uncultivated manners. காட்டுத்தாரா, s. A wild duck. See தாரா. காட்டுத்தாளி, s. A twining plant, Convolvulus muricatus. See தாளி. காட்டுத்தினை, s. Wild millet. காட்டுத்துத்தி, s. A kind of plant, Sida hirta. See துத்தி. காட்டுத்துவரை, s. A kind of துவ ரை plant, Glycine parviflora. காட்டுத்துளசி, s. A Wild species of துளசி; which see. காட்டுநாரத்்தை, s. A kind of நாரத் தை tree, பெருங்குருந்து. காட்டுநெல்லி, s. A kind of நெல்லி tree, Emblica officinalis. காட்டுப்பயிர், s. Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர். காட்டுப்பருத்தி, s. Wild cotton of spontaneous growth. காட்டுப்பன்றி, s. A wild hog. காட்டுப்பாகல், s. A kind of பாகல் creeper. See பழுபாகல். காட்டுப்பிள்ளை, s. [metap.] A foundling. Besch.. காட்டுப்பீ, s. First black excrement of a new-born child, or calf, meconium. கட்டுப்புத்தி, s. Stupidity, senseless conduct, மூடபுத்தி. காட்டுப்புளிச்சை, s. Wild sour greens, காட்டுக்காய்ச்சுரை, Hibiscus cannabinus. காட்டுப்புறா, s. A dove, a turtledove, கபோதம். காட்டுப்பூனை, s. A species of wild cat, காட்டில்வாழும்பூனை. காட்டுமந்தாரை, s. A tree, ஓர்மரம், Bauhinia acuminata. L. காட்டுமரம், s. Any wild or useless tree, plant, &c. காட்டுமரி, s. A shrub, ஓர்பூடு. See உமரி. காட்டுமருக்கொழுந்து, s. A wild species of மருக்கொழுந்து, not fragrant. காட்டுமல்லிகை, s. A kind of wild jasmine, with red blossoms, வனமல்லிகை. 2. Narrow-leaved jasmine, Jasminum angustifolium. காட்டுமனுஷன், s. A wild man. 2. An uncivilized man. காட்டுமா, s. The wild mango, வன மாமரம், Carbera manghos. 2. Another wild, mango, Spondias mangifera. காட்டுமாமரம், s. The wild mango tree. காட்டுமாவிரை, s. The same as சாரப்பருப்பு. காட்டுமிருகம், s. A wild beast, வனமிருகம். 2. A wild horse, கானக்குதிரை. காட்டுமிருகாண்டி, s. [vul. காட்டு மிறாண்டி.] A clown, rustic, an awkward ill-bred person, முருடன். காட்டுமுருக்கு, s. A thorny wild tree, Erythrina Indica. See முருக்கு. காட்டுமுருங்கை, s. A senna-leaved shrub, வனமுருங்கை, Ormicarpum sennoides. (M. Dic.) காட்டுமுன்னை, s. A shrub, Croton repandum. (Rott.) See முன்னை. காட்டுவள்ளி, s. A plant with a bulbous root, Discorea bulbifera. See வள்ளி. காட்டுவாகை, s. A Mimosa tree. See வாகை. காட்டெருமை, s. A wild buffalo. காட்டெருமைப்பால், Its milk. 2. The milky juice of the Asclepias gigantea, or gigantic swallow-wort, எருக்கம்பா ல். 3. The same as கள்ளிப்பால், the milky juice of the Euphorbia tirucalli. 4. The same as கூகைநீறு, the flour of the root of the Curcuma angustifolia, அங்குசரோசனம். காட்டேரி--இரத்தக்காட்டேரி s. [prop. காடேறி.] A jungle imp, a sylvan nymph, a demoness. புகைக்காடு, s. A great smoke. குடிக்காடு, s. Many houses together, a village, town. பிணக்காடு, s. A field covered with corpses. பருத்திக்காடு, s. A cotton field. நெருப்புக்காடு, s. A large fire. புன்செய்க்காடு, s. High dry land. புல்லுக்காடு, s. Pasture land. வெள்ளக்காடு, s. A general flood. பெருங்காடு, s. Large jungle. பனங்காடு, s. A thick palmyra grove. இடுகாடு--சுடுகாடு s. A place for burying, burning the dead. சுடுகாட்டுக்குப்போனபிணந்திரும்புமோ. Will the corpse which has been carried to the cemetery ever come back again? சுடகாட்டுவைராக்கியம். A good resolution formed on the occasion of a funeral is soon forgotten. சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A wild dove. 2. A kind of bird. சிறுகாடு, s. A low jungle. கப்பற்காடு, s. A large number of ships, a fleet. வயற்காடு, s. Paddy field. 78)
கேளா
kēḷā (p. 139) adv. In silence, silently; negligently, vainly, வாளா. (நிக.) 66)
சோர்
cōr (p. 212) --சோரு, கிறேன், ந்தேன், வேன், சோ ர, v. n. To languish, droop; to be prostrate of lifeless, as the limbs in sleep; to be weary, tired, exhausted, faint, தரை. 2. To faint, swoon, களைக்க. 3. To be infatuated or love-sick, மதிமயங்க. 4. To slip off, slip down as clothes, to become uncovered--as a person asleep, சீலைசோர. 5. To trickle down silently, and copiously-as tears, blood, milk, &c., கண்ணீர்முதலிய சொரிய. 6. To flow or glide down--as fluids; to ooze out, நீர்சொரிய. 7. To falter, as words, சொற்சோர. 8. To gush out, shoot or flow out; protrude, பிரிட்டோட. 9. To fall, drop, be dropped, விழ. 1. To become loose, as rings, சுழல. 11. To fade, wither, வாட. 12. To be faulty, blameable, குற்றஞ் செய்ய. 13. To be dejected, dispirited, melancholy, மனஞ்சோர. 14. To grow slack, loose, &c.--as a rope, அவிழ. 15. To fall-as rain in a shower, சொரிய. 16. [improp. for சுவறு, (v.)] To be absorbed in the system as oil, &c. (c.) சோர்ந்துகிடக்கிறான். He is fainting or languishing. சோரப்போட, inf. To let an affair the still. 2. To let a commodity lie. in hopes of getting it cheaper. 3. To appear careless, as an adversary, till an opportunity offer. சோரத்தேய்க்க, inf. To rub oil well in. See சுவறத்தேய்க்க. சோரப்பெய்ய, inf. To rain profusely. சோரவிட, inf. To go slack--as a rope. 2. To let slip, literally or figuratively. காரியத்தைச்சோரவிடாதே. Do not let the business drop. சோர்ந்துபோக, inf. To become weary, faint; to droop, &c., to despond. 2. To be stolen, pilfered. 3. To be cheated. கைசோர்ந்துபோக, inf. To be paralyzed, or weary in the arms. சோர்ந்துவிழ, inf. To faint and fall, to slip off. சோர்வாதம், s. [prov.] Loss of life or power in a limb, &c., அயர்ச்சி. கைகால்சோர, inf. To droop--as to the limbs. சொற்சோர, inf. To falter in voice. 2. To fall in a promise. சோரல், v. noun. Drooping, fainting. சோர்தல். சோர்--சோர்பு, v. noun. Sadness. 2. Lassitude. சோர்வு, v. noun. Languishing, drooping, swooning, சோர்தல். 2. Weakness, failure in strength or mental powers, மெலிவு. 3. Carelessness, listlessness. inattention, negligence, remissness in duty, மறதி. 4. Dropping, falling off, slipping off--as clothes, trickling down, சீலைமுதலியனசோர்கை. 5. That which is lost by theft, or embezzlement, இழந்து விடுகை. 6. Moral blemish, fault, failure, ஒழுக்கஞ்சோர்கை. 7. Dejection, despondency, மனத்தளர்ச்சி. 8. Growing slack or loose, சுழலுகை. சோர்வறப்படித்தவன், appel. n. One who has learned thoroughly. சோர்வாய்ப்போக, inf. To be lost, to disappear. சோர்வில்லாமுயற்சி, s. Indefatigable energy and application. சோர்வுபார்க்க, inf. To spy, watch for opportunity, in order to pilfer. Compare வேவுபார்க்க. சொற்சோர்வு, v. noun. Faltering in speech. See சொல். 118)
தெரு
teru (p. 256) s. [vul. தெருவு.] High way, public road, வீதி. 2. Street, வழி, (c.) என்குறையைத்தெருவிலேவையாதே. Expose not my faults, (lit.) put not my faults in the streets. நாலுதெருவும்ஒருதெருவாய்த்திரிய. To walk the street, especially as a harlot. தெருக்கதவு--தெருவாசல், s. A streetdoor. தெருக்காவல், s. Patrole of the streets. தெருவிலேபோக, inf. To pass through the street. 2. To be wasted, squandered, வீணாக. தெருவிலேபோட, inf. To throw into the street. 2. To be negligent, to waste. தெருவீதி, s. A street, a highway. 67)
தொடு
toṭu (p. 262) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To connect, to join, to communicate with, சேர்க்க. 2. To bind, to fasten, to tie; to link or tie together; to attach; to fix, to place, as the arrow in the bow; to discharge arrows, அம்புதொடுக்க. 4. [prov.] To exercise love, hatred, &c., to cherish, to foster, மனதில்வைக்க. 5. To set on foot, to commence, to enter on, தொடங்க. 6. To join slightly--as boards or threads; to do work superficially; to put on clothes negligently; to put on a garment or ornament, இலேசாய்த்தொடுக்க. 7. [in burtesque with விட.] To bring together a man and woman, commonly clandestinely, பொ ருத்த. 8. To put on or wear sandals, slippers or clogs, செருப்புத்தொடுக்க. 9. To carry on a licentious intrigue, பெண்ணோடுசம்பந் தஞ்செய்ய. (c.) 1. To frame, to form, உரு வாக்க. 11. To fabricate, to forge, to form, a false story, கட்டுக்கதைகட்ட. 12. To make verses, to compose poetry, பாத்தொடுக்க. 13. To bend, வளைக்க. அன்றுதொடுத்து. From, or ever since, that day. அவ்விடம்தொடுத்து. From that place. தொடுகயிறு, s. A rope used in ploughing. தொடுதோல், s. Sandals, slippers, as தொடுசெருப்பு. தொடுத்தபேச்சு, s. Connected speech, a sentence connected with the context. தொடுத்துக்கட்ட, inf. To fasten together, as beasts, &c., (c.) 2. To fabricate a story, கதைகட்ட. தொடுத்துவிட, inf. To fasten beasts together. 2. To unite persons irregularly in marriage. 3. To put out an apprentice, &c. தொடுத்துவைக்க, inf. To tie or fasten slightly. தொடுவழக்கு, s. An unjust claim, an unjust prosecution, அநியாயவழக்கு. (c.). தொடுவான்-தொடுவான்கயிறு, s. [prov.] A rope attached to a pole, with a swivel, in the threshing floor, to which the inner yoke of oxen is tied; the others being all tied ox to ox, பிணையடிமாட்டிலுள் ளணைக்கட்டுங்கயிறு. தொடுவிலங்கு, s. Fetters confining two persons to each other, இருவரைத்தளைக்கும் விலங்கு. சண்டைதொடுக்க, inf. To pick quarrels. வழக்குத்தொடுக்க, inf. To institute a law-suit. 2. To sue one on false grounds. தொடுப்பு, v. noun. A tie, bandage; fastening, joining, கட்டு. 2. Linking, joining by links. சங்கிலியிடுகை. 3. A loose joining, தளரக்கட்டுகை. 4. Illicit intercourse between the sexes, coupling persons in marriage, &c. clandestinely, தொடுசு. 5. Close intimacy, keeping company with, சேர்க்கை. 6. Pursuit, prosecution, தொடர்ச்சி. 7. Implements for ploughing, கலப்பைமுதலியன, (c.) 8. A fabrication, forgery, கட்டுக்கதை. 9. Slander, aspersion, வெறும்புறங்கூறல். 1. Sandals, பாதரட்சை. தொடுப்பெங்கே. Where is your paramour? தொடுப்புக்கத்தி, s. A sword with an iron guard to cover the arm up to the elbow, ஓர்ஆயுதம். (Old. Dic.) தொடுப்புக்காரன், s. [fem. தொடுப்புக் காரி.] A lecherous person. தொடுப்புண்டாயிருக்க, inf. To have illecit intercource. 42)
பராகண்டம்
parākaṇṭam (p. 297) --பராகண்டிதம், s. Carelessness, negligence, recklessness, inattention, அசட்டை. (Colloq.) 46) *
பெருமை
perumai (p. 334) s. Greatness, largeness-oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dignity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, excessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. (fig.) Pride, vanity, self-consequence, haughtiness, அகந்தை. 7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)--Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arrogantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you. பெரியகுடி--பெரியகுடியானவன், s. The chief ryot in a village. பெரியகுணம், s. A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure. பெரியகுளம், s. A large tank. 2. A town in the Madura district, ஓரூர். பெரியகை, s. [fig.] A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party. பெரியசலவாதி. See சலபாதை. பெரியதகப்பன், s. [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband. பெரியதம்பிரான், s. A god, ஓர்தேவ தை, also used in irony. 2. See தம்பிரான். பெரியதனம், s. Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arrogance, மேட்டிமை. 3. Superintendence. பெரியதனத்துக்கிருக்க, inf. To affect to be a great man; to anticipate great things. 2. To expect the office of govern or, &c. பெரியதனம்பண்ண, inf. To govern, to hold the office or place of a magistrate or governor. பெரியதாய்--பெரியமாதா--பெரியாத் தாள்--பெரியாயி--பெரியாய் s. The wife of a father's elder brother, &c. See தாய். பெரியது. That which is great or large. பெரியத்தை, s. [contrac. of பெரிய அத் தை.] The father's elder sister. பெரியநங்கை--பெரியாநங்கை, s. A medicinal plant. See பெரியாணங்கை. பெரியநடை, s. A noble course of conduct, nobleness, gentility, நல்லொழுக்கம். பெரியநாயகி, s. An epithet of Parvati at Vriddhachalam, பார்வதி. பெரியநாள், s. A special day, holiday. பெரியபட்டணம், s. A large city. 2. A town on the Malabar coast so called. பெரியபாட்டன், s. Grand-father's elder brother. பெரியபாட்டி, s. Grand-mother's eldersister. பெரியபிராட்டி, s. Lukshmi. பெரியபுராணம், s. An ancient Purana, describing the history of the sixty-three famous devotees of Siva. பெரியபுலு, s. [in cant numbers.] A hundred, நூறு. பெரியபெயர், s. A great name, celebrity, popularity. பெரியமனம், s. A noble mind, magnanimity, உதாரமனம். பெரியமனிதன், s. A great man, பாரி மனிதன். 2. An aged man. பெரியமாமன்--பெரியம்மான், s. The mother's elder brother. பெரியம்மை, s. [contrac. of பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி. பெரியர்--பெரியவர்--பெரியார்--பெரி யோர், s. [pl.] The aged, முதியோர். 2. The great. பெரியவன், s. A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன். பெரியவீட்டுக்காரன், s. (lit.) One living in a large house; ironically; one living in a hut. 2. A Pariah. பெரியவுழைப்பு, v. noun. Close application to labor or study, மிகுமுயற்சி. பெரியவெண்ணம், s. High aspirations, great conceptions. 2. [fig.] High conceit, assumption. பெரியோரியல்பு, s. Properties, qualities or characteristics of the great, of which seven are enumerated: 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property, wealth; 3. இன்பம், pleasure, enjoyment; 4. அன்பு, love, affection; 5. புகழ், celebrity, fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience, forbearance. (சது.) பெருங்கடல், s. The wide sea, the great deep. பெருங்கணக்கு, s. A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arrogantly, as though he were a great man. பெருங்கதை, s. A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. [prov.] The last reading of the பிள்ளையார்கதை, at a temple. பெருங்காக்கைபாடினியம், s. A treatise. See காக்கைபாடினியம். பெருங்காடுதரிசு, s. Land left waste for upwards of fifteen years. (Govt. usage.) பெருங்காப்பியம், s. The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம். பெருங்காய்ஞ்சொறி, s. A kind of nettle. See காய்ஞ்சொறி. பெருங்காரை, s. A kind of fish. 2. A kind of shrub. See காரை. பெருங்கால், s. The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. (p.) A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம். பெருங்கிரந்தி, s. An eruption. See கிரந்தி. பெருங்கிராமம், s. A large village. See கிராமம். பெருங்கிழங்கு, s. A plant, Aristolochia, Ind. See ஈசுரமூலி. பெருங்கிழமை, s. Entire or sole right. See கிழமை. பெருங்குமிழ், s. A tree. See குமிழ். பெருங்குருகு, s. The ruddy goose, சக் கரவாகம், said to devour elephants. (சது.) பெருங்குருந்து, s. A fragrant tree. See குருந்து. பெருங்குழி, s. A large pit. 2. See குழி. பெருங்குறடடை, s. A plant. See குறட்டை. பெருங்குறிஞ்சா, s. A plant. See குறி ஞ்சா. பெருங்கொடி, s. A large flag, பெரிய துவசம். 2. A large kite. பெருங்கொன்றை, s. A flower-tree. See கொன்றை. பெருங்கோடணை, s. A kettle drum, (lit.) the larger noise; [ex கோடணை.] பெருஞ்சீத்தனார், s. A professor of the Madura college, his impromptu on the Kural only is preserved, ஓர்சங்கப்புலவன். பெருஞ்சீரகம், s. Anise seed. See சீரகம். பெருஞ்செருப்படி, s. A plant, Croton plicatum. See செருப்படி. பெருஞ்சொல், s. Words of general acceptation, பலாறிசொல். (p.) பெருநந்தியாவட்டம், s. The eye-flowertree. See நந்தியாவட்டம். பெருநறளை, s. A plant. See நறளை. பெருநறுவிலி, s. A fruit-tree. See நறுவிலி. பெருநாரை, s. Stork. See நாரை. பெருநாள், s. A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twentyseven lunar mansions, இரேவதிநாள். பெருநீர், s. Sea, ocean, கடல். (p.) பெருநெஞ்சு, s. A proud heart. பெருநெருஞ்சி, s. A large thistle. See நெருஞ்சி. பெருநெருப்பு, s. A conflagration. பெருநெல், s. A kind of paddy longer in growing than other kinds. பெருநையல், s. A disease causing the fingers, to fall, off, பெருவியாதி. 2. Smallpox, வைசூரி. பெருந்தகை, s. A noble king, அரசன். 2. A noble minded man. (R.) பெருந்தக்காளி, s. A plant. See தக்காளி. பெருந்தலைக்கறையான், s. A largeheaded white ant. பெருந்தன்மை, s. Dignity, high rank, மேன்மை. 2. Pride, haughtiness, selfconsequence, மேட்டிமை. பெருந்தாரா, s. A goose. பெருந்தாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear a large marriagebadge-oppos. to சிறுதாலிகட்டி. பெருந்தாளி, s. A large kind of winding plant, Convolvulus maximus. பெருந்திணை, s. [in love poet.] Lust; criminal connexion with a woman by violence. See திணை. பெருந்தீனி, s. [in a bad sense.] Food in large quantities, more sumptuous than ordinary, பேருண்டி. 2. Gluttony, voluptuousness, luxury. See தீனி. பெருந்துத்தி, s. A plant. See துத்தி. பெருநகை, s. Great or intense laughter. See இரசம். பெருந்தொடை, s. The thick part of the thigh. 2. See தொடை. பெருந்தேவனார், s. (Hon.) Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Mahabharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம். பெருந்தேனீ, s. A honey-bee. பெருந்தேன், s. Honey by bees, as distinguished from கொசுத்தேன். See தேன். பெருமகன், s. [pl. பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentleman, a master, எசமானன். பெருமகிழ்ச்சிமாலை, s. A panegyric in which the character of an excellent wife is described. See பிரபந்தம். பெருமங்கலம், s. A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம். பெருமந்தாரை, s. A tree, Bauhinia. பெருமம்--பெருமன், s. [also பருமம், பருமன்.] A large bulky thing, பெரியது. பெருமரம், s. A kind of tree, பெருங் கள்ளி, Plumosa alba. 2. A stinking tree. See பீநாறிமரம். பெருமரத்துப்பட்டை, s. Bark of the above tree. பெருமருந்து, s. A twining plant, Indian Birthwort, Aristolochia Ind. பெருமருந்துவேர், s. Root of the above. பெருமலை, s. Mount Meru, or the golden mountain, மேருகிரி. பெருமலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. பெருமழை, s. Heavy rain. பெருமா, s. Any large animal as an elephant, யானை; [ex மா.] (சது.) பெருமாட்டி, s. A lady, mistress, princess. பெருமாந்தம், s. A disease in children. பெருமல்லரி, s. As பெருமரம், 1. (R.) பெருமாள், s. [a change of பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன். 2. Vishnu, திருமால். பெருமான், s. A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man. பெருமாகோதேயர், s. [also called சேர மான்பெருமான், which see.] A king and a poet. Of his productions, are மும்மணிக் கோவை, கைலாசவுலா, பொன்வண்ணத்தந்தாதி. பெருமிதம், s. Joy, களிப்பு. [Compare பருமிதம்.] 2. Plenty, மிகுதி. (சது.) 3. Great measure, அதிகஅளவு. (R.) பெருமீன், s. A large fish, as யானைமீன். பெருமுசுட்டை, s. A plant, Convolvulus Malabaricus. பெருமுத்தரையர், s. Persons of independent wealth, சுவாதீனச்செல்வர். (நாலடி.) பெருமூச்சு, s. Hard breathing, sighing, panting. (c.) பெருமூச்சுவிட--பெருமூச்செறிய, inf. To fetch a deep breath from grief, rage, &c. பெருமைகாட்ட, inf. To manifest pride or arrogance. பெரும்பசிரி, s. A garden herb. See பசிரி. பெரும்படி, s. Coarseness, thickness, &c., as பரும்படி. பெரும்பதி, s. A town surrounded by villages, மருங்கிலூர்சூழ்பதி. பெரும்பயறு, s. A kind of pulse. See பயறு. பெரும்பயன், s. Great, lasting, or eternal benefit. பெரும்பராக்கு, s. Carelessness, negligence, supineness, அசட்டை. பெரும்பறவை, s. The feigned bird with eight legs, எண்காற்புள். பெரும்பனசை--பெரும்பனையன், s. Small-pox, with large pustules. See பனசை. பெரும்பாடு, s. Immoderate flow of the menses; (lit.) great suffering. பெரும்பாடிறைக்க, inf. To flow excessively, as the menses. பெரும்பாந்தள்--பெரும்பாம்பு, s. A large snake. பெரும்பாலார், s. [pl.] The majority. See பால். பெரும்பாலும். For the most part, generally, commonly, customarily, மிகுதியும். பெரும்பாவி, s. A great sinner, கொ டும்பாவி. பெரும்பாழ்--பெரும்பாழ்வெளி, s. The extreme point of space, as பெருவெளி. பெரும்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பெரும்பிடி, s. Exaction. பெரும்பிரண்டை, s. A large kind of பிரண்டை creeper. See பிரண்டை. பெரும்பிளவை, s. A bad ulcer. பெரும்புலி, s. The royal tiger. பெரும்புள், s. The large owl, கூகை. (சது.) பெரும்பூண், s. A jeweled-breast-plate. பெரும்பூழை, s. A wicket in a large gate. (p.) பெரும்பூளை, s. A plant, Illecebrum Javanicum. பெரும்பெயர், s. A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being. பெரும்பொங்கல், v. noun. A ceremonial boiling of rice by great numbers. See தைப்பொங்கல். பெரும்பொழுது, s. The six seasons of the year, as distinguished from சிறு பொழுது. See பொழுது, and பருவம். பெருவயிறு, s. A large belly. 2. A kind of disease. See மகோதரம், சூனாம்வ யிறு. பெருவயிறுபற்ற, inf. To swell, as the belly, in dropsy. பெருவள்ளிக்கிழங்கு, s. A plant, Dioscorea sativa. (R.) பெருவாகை, s. A tree, Mimosa flexuosa. (Rott.) பெருவாரி--பெருவாரிக்காய்ச்சல், s. A pestilence, plague, epidemic. பெருவாழ்வு, s. Great prosperity. See பதினாறு. பெருவியாதி, s. A leprosy causing the dropping off of the fingers, toes, &c., குஷ்டம். பெருவிரியன், s. A poisonous serpent, great viper. பெருவெளி, s. A large open plain. 2. The vast etherial expanse as the abode of Deity. 3. As சிதாகாசம். பெருவெள்ளம், s. Great inundation. பெருவெள்ளை, s. A kind of rice, ஓர் நெல்லு. 17)
மண்
mṇ (p. 341) s. The earth, the world, பூமி. 2. Lime-mortar, சுட்டசாந்து. 3. Hill, mountain, மலை. 4. Atom, particle, grain, அணு. 5. Soil, ground, dirt, land, நிலம். 6. Greatness, superiority, excellency, மாட்சிமை. 7. A paste smeared on the head of a drum to increase its sound, முழவின்மார்ச்சனை. மண்ணாய்ப்போவாய். You go to dust--an imprecation. மட்கடி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To damage, destroy, lose money by negligence. (Beschi.) மட்கலம்--மட்பாண்டம்--மட்பாத்திரம்-மண்பாண்டம்--மண்பாத்திரம், s. An earthen vessel. 2. (fig.) The body, உடல். மட்கு, கிறது, மட்கினது, ம், மட்க, v. n. [as மக்கு.] To grow dim, be deprived of lustre, glory, brilliance, மழுங்க. 2. To be fouled, to become dirty, அழுக்காக. மட்குகை, v. noun. Becoming mouldy; damaged. 2. As மண்குகை. மட்சுவர்--மண்சுவர், s. A mud-wall. மண்கட்ட, inf. To form earth--as white ants, புற்றுக்கட்ட. 2. To make moulds of earth for casting metals, as கருக்கட்ட. மண்கட்டை, s. [prov.] The base of a rocket formed of clay. 2. The body, spoken diminutively, உடம்பு. மண்கணை, s. An earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு. 2. Any drum, வாச்சியம். (சது.) மண்கண்டம்--மட்கண்டம், s. Stratum of earth, in sinking wells. மண்கிடங்கு, s. A pit for getting earth. 2. [prov.] A grave, கல்லறை. மண்கிணறு, s. An unwalled well, or hole for water, in the sand, கற்கட்டாத கிணறு. மண்குகை, s. A cave in the earth, நில வறை. 2. A hornet's or chafer's nest, குளவிக்கூடு. 3. A crucible for calcining medicines or metals, மண்மூசை. மண்குளிக்க, inf. To roll and besmear itself with dirt--as a child, beast or fowl. மண்கொழுத்தல், v. noun. Land becoming rich. மண்சீலை, s. [com. சீலைமண்.] A rag coated with luting tied over a pot for calcining medicines, or tied round medicines to be calcined. மண்டலம், s. The earth, world, பூமி; [ex தலம்.] 2. A province, region, district, country, empire, தேசம். compare மண்டலம், a circle, &c. மண்டைலம்--மண்தைலம், s. Rockoil, bitumen, petrolium; [ex தைலம்.] மண்ணப்புதல், v. noun. Besmearing with mud or clay; [ex அப்பு, v.] மண்ணரிநார், s. A potter's string for cutting clay. (சது.) மண்ணரியாளன்--மண்ணரிவான்--மட் பகைஞன்--மட்பகைவன், s. A potter, குசவன். (சது.) மண்ணரைத்தல், v. noun. [prov. vul.] Being lazy, lounging, சோம்பியிருத்தல். மண்ணவர்--மண்ணுள்ளார்--மண்ணோர், s. [pl.] Men, human beings, மனிதர். மண்ணன்--மண்ணி, s. [prov.] A clown, clod-hopper, dullard; a stupid man, மூடன், மந்தன். மண்ணாங்கட்டி--மண்கட்டி, s. A clod of earth. 2. [fig.] An unimportant thing, பயனற்றது. மண்ணாங் கட்டிமாப்பிளைக்கு எருமுட்டைபணியா ரம். For a clod-like bridegroom, a cake of dried dung. மண்ணாசை, s. Desire of land, power, &c. See ஆசை. மண்ணிட--மண்பூச, inf. To plaster with clay. மண்ணிலம்--மண்ணுலகு, s. The earth, பூமி. (சது.) மண்ணிலவேந்தன், s. The முடிதும்பை shrub. மண்ணீடு, s. A raised verandah, திண் ணை. 2. A cavity, or niche in a wall for a light, or an image, மாடம். (சது.) 3. A room with a plastered roof, மூடுசாந்திட்ட வீடு. மண்ணீட்டாளர், s. [pl.] Masons, architects, சிற்பாசாரியர். (சது.) மண்ணீரல், s. The spleen, milt, பிளி கை. மண்ணுடையான்--மண்ணுக்குடையவன், appel. n. A potter, குயவன். (சது.) 2. A king, அரசன். மண்ணுணி, appel. n. A small venomous snake, said to feed on earth; also மண்ணுணிப்பாம்பு. 2. [vul. மங்கிணி.] A mean, worthless person; (lit.) a dirteater, பயனில்லாதவன். மண்ணுலகு, s. The earth, பூமி--oppos. to விண்ணுலகு. (சது.) மண்ணுளிப்பாம்பு, s. A harmless kind of snake. மண்ணுள்ளார், appel. n. [pl.] Men. See மண்ணவர். மண்ணூற்று, s. A spring in an earthy soil. மண்ணெடுக்க, inf. To raise up earth, as rats and white ants. 2. To toss up earth--as cows, with their horns. 3. To lower a field by excavation. மண்ணேறிவிடுதல், v. noun. Becoming marred--as land by a flood of water running over it, and depositing sand. 2. Becoming foul, as water, by dirt washing into it. 3. Working of dirt into a sore. மண்ணொட்டர், s. [pl.] Well-diggers, &c. See ஒட்டர். மண்தாங்கி--மண்டாங்கி--மண்தாங்கிப் பலகை, s. A board which supports the wall over a door, window, &c. (Beschi.) மண்பவளம், s. An earthen-imitation of red coral, for necklaces and bracelets. மண்பார், s. [in well-digging.] A strata of hard earth under a rocky strata. மண்புளித்தல், v. noun. Fermenting, becoming well-seasoned or thick, as mortar mixed and pounded on the preceding day. 2. Land becoming soft, by continued rain. மண்பூச, inf. To plaster with clay. மண்பொதுத்தந்தை, s. Brahma--as creator, or evolver, of all worlds, பிரமன். மண்போட, inf. To put earth on one's mouth for his burial. 2. To cast earth into the air and curse one, as wishing his death. மண்மகள், s. The goddess earth, பூமி தேவி. மண்மகள்புதல்வர், s. [pl.] Vellalas, the caste; (lit.) the offspring of the goddess earth. (சது.) மண்மக்கள், s. [pl.] The servile caste, சூத்திரர். மண்மழை--மண்மாரி, s. A shower of sand or dust. மண்மாரிமழைமாரிபொழிதல்...... Pouring showers of sand and dust. 2. Casting weapons in showers. 3. Pouring forth vollies of reasons, arguments or rebukes. மண்மேடு, s. A hillock. மண்வாரி, appel. n. A great wind drifting the dust. மண்வாரியிறைத்தல், v. noun. Drifting of dust by the wind. 2. Casting earth --as an elephant, on itself. 3. Casting earth into the air, as a victor in games. மண்விளையாட்டு. Playing with dirt, as children. மண்வெட்டி, appel. n. A hoe, a mattock. மண்வேலை, s. Work in mud, earth, or clay, 2. Work in the fields, as clearing out, levelling, filling up. 26)
மற
mṟ (p. 346) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To forget, அயர்க்க. 2. To be diverted from a course of conduct, so as to cease from it, விட்டுவிட. 3. To neglect, disregard, அசட் டைபண்ண. 4. [with முலை.] To be weaned, முலைமறக்க. (c.) நான்மறந்துபோனேன். I have forgotten. மறந்துதூங்குகிறது. Sleeping soundly. 2. Being unoccupied. மறந்துபோகாதே--மறவாதே. Don't forget. மறதி--மறப்பு, v. noun. Forgetfulness. 2. Obscuration or beclouding of the understanding or the spiritual faculties; oblivion as to the events of a former birth. See முக்குணம். அசதிமறதியாயிராதே. Be not careless and negligent. மறதிக்காரன், s. A forgetful person. 56)
Random Fonts
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50330
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7090
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33495
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14284
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45076
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15908
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82293
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133647

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close