Tamil to English Dictionary: obstinate

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அடம்
aṭam (p. 7) s. Obstinacy, pertinacity, violence, பிடிவாதம். Wils. p. 967. HATHA. 2. Disgrace, contempt, ஈனம். 3. Intercourse, wandering, சஞ்சாரம். (c.) அடஞ்சாதிக்க, inf. To withstand, oppose each other. அடம்பண்ண, inf. To do evil, injure. (பஞ். 71.) அடவாதி, s. An obstinate or revengeful person. 63)
அழுங்காமை
aẕungkāmai (p. 33) --அழுங்கு, s. The armadillo, அளுங்கு. 2. (சது.) A tortoise, ஆமை. அழுங்குப்பிடி, v. noun. Pertinacity, persistence, obstinate determination. அழுங்கோடு, s. The scales of the armadillo. 3)
அழுத்தம்
aẕuttm (p. 33) s. Compactness, tightness, firmness, closeness of texture, இறுக் கம். 2. Hardness, கடினம். 3. Tenacity, close-fistedness, பிடிமானம். 4. Impression, imprinting, பதிப்பு. 5. Reservedness of mind, closeness, அடக்கம். 6. Obstinacy, pertinacity, energy, உறுதி. 7. Hard study, close application of mind, மிகுந்தகவனம். 8. (fig.) Avarice, உலோபம். (c.) திரவியத்திலழுத்தமானவன் செத்தாலுங் கொடான். A miser would rather lose his life than give any thing from his fortune. அழுத்தக்காரன், s. An obstinate man. 2. A hard-hearted, an inexorable man. 3. A reserved man. 4. A courageous man. அழுத்தமாகப்பார்க்க, inf. To be strict, exact to the utmost in dealing, 2. To be precise, particular, to make much of a little fault, to be rigid. 3. To criticise. 5)
ஆகாத்தியம்
ākāttiym (p. 35) s. Opposition, obstinacy, எதிரிடை. (c.) 14) *
இசலு
iclu (p. 45) கிறேன், இசலினேன், வேன், இசல, v. n. To strive pertinaciously, speak obstinately, வாதாட. இன்பமாயிசலிக்கொண்டு பாடுகின்றன. They (the birds) sing sweetly emulating one another. இசலாட்டம், v. noun. Striving--as இகலாட்டம். (c.) 35)
இடம்
iṭm (p. 45) s. Place, room, site, situation, location, spot, station, ஸ்தானம். 2. Ground, foundation, reason, &c., in argument, ஆதாரம். 3. House, one's own place, residence, வீடு. 4. Breadth, width, extension, அகலம். 5. Time, ability, opportunity, convenience, ஏது. 6. (p.) Greatness, பெருமை. 7. The left side, இடதுபக்கம். 8. The three persons in pronouns, மூவிடம்.-They are தன்மை, the first person--முன்னிலை, the second person--and படர்க்கை, the third person. 9. Wealth, riches, prosperity, செல்வம். 1. The air, ஆகாயம். 11. Expanse, spaciousness, விசாலம். இடம்படமெய்ஞ்ஞானங்கற்பினும். Though extensively taught in divine knowledge, (இடம். 11.) (நாலடி.) இடம்படவீடெடேல். Do not build too spacious a house. கேட்டவிடத்திலில்லையென்கிறான். On being asked, he said no. இடக்கை--இடங்கை--இடதுகை, s. The left-hand. இடங்காட்ட, inf. To indulge one, to humor, encourage, &c. இடங்காரம், s. The left hand of a double drum, the end of which is glued, முழவினிடப்புறம். இடங்குறுக--இடமிடைய, inf. To be confined, be narrow, close, to want room to pass, &c., இடம்நெருங்க. இடங்கெட்டபாவி, s. An utterly destitute person, a miserable wretch. இடங்கேடு, s. Poverty, தரித்திரம். இடங்கொடாமை, neg. v. noun. Non-concession, non-indulgence, obstinacy, முருட்டாட்டம். 2. An assumed indifference, &c. in one who has done wrong and conceals it, sang froid, பிடி கொடாமை. இடங்கொடுக்க, inf. To give place, yield, admit. 2. To allow, permit, suffer, grant liberty, permission. இடங்கொள்ள, inf. To take up room, இடம்பிடிக்க. 2. To be spacious, capacious, விசாலமாயிருக்க. இடங்கொள்பூதலம். The wide-spread earth. (நைட.) இடங்கோல, inf. To gain a footing, establish one's self in place. 2. To take preparatory measure, make interest with one, &c. 3. To make larger, wider--as in digging a well, a foundation, &c. இடசாரி--இடச்சுற்று, s. Turning, wheeling, &c. to the left--as in dancing, military tactics, horsemanship, &c. இடஞ்சுழி, s. A curl on the body to the left. இடந்தலைப்பாடு, s. One of the துறை in love poetry--the meeting of lovers in a place previously agreed upon. இடமயக்கம்--இடமலைவு, s. Ascribing things to unnatural places--as pearls to the mountain, gold to the sea, &c. திணைமயக்கு. இடமற்றபிள்ளை, s. A child without fortune. இடமானம், s. A spacious place. 2. An honorable place, (Old Dic.) இடமானமானவீடு, s. A spacious house. இடம்பாடு, s. Width, spaciousness, extensiveness, விசாலம். 2. Wealth, prosperity, greatness, affluence, செல்வம். இடம்பார்க்க, inf. To seek or find a place, a situation, an opportunity. இடம்புரி, s. A conch, a species of shell from which bangles, or handrings are cut, சங்கு. 2. A left hand shell, இடம்புரிச்சங்கு. 3. A species of medicinal plant forming a drug, ஓர்பூடு. 4. A rope twisted to the left, இடப்பக்க மாகமுறுக்கியகயிறு. இடவகை, s. A house, வீடு. (சது.) 2. Local affinity. இடவழு, s. [in grammar.] The wrong use of one person for another. இடவன், s. [prov.] The left ox in the yoke, இடம்பூண்டவெருது. 2. The fellow or mate in a yoke of oxen, கூட்டெ ருது. இடவாகுபெயர், s. A kind of metonymy-as the place for that which is in it, ஆகுபெயர்களிலொன்று. இடவோட்டம், s. The left-hand passage--spoken of the imaginary planets, இராகுகேது இடப்புறமோடல். 2. Every other three of the lunar mansions, being twelve in number. 66)
ஒட்டாரம்
oṭṭārm (p. 81) s. Obstinacy, stubbornness, a disposition to dispute, சலஞ்சாதிப்பு. ஒட்டாரக்காரன், s. An obstinate fellow. ஒட்டாரஞ்செய்ய, inf. To be obstinate, to adhere stubbornly to an opinion, &c. 60)
கதுமு
ktumu (p. 91) கிறேன், கதுமினேன், வேன், கதும, v. n. To be obstinate, perverse, selfwilled, அதம்ப. 18)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
குப்புறு
kuppuṟu (p. 122) கிறேன், குப்புற்றேன், வேன், குப் புற, v. n. To fall prostrate, on the face and front of the body, முகங்குப்புறவிழ. 2. To incline the face downwards, தலைகுனிய. 3. To pass over, to leap over, கடக்க. 4. to jump down, பாய. பிள்ளைகுப்புற்றுக்கொள்ளுகிறது. The child lies with the face downwards. குப்புறத்தள்ள, inf. To throw one down upon the face. குப்புறப்படுக்க--குப்புறக்கிடக்க, inf. To lie, or sleep, on the face. குப்புறப்பிடிக்க, inf. To hold--as an infant--with the face downwards. குப்புறவிழ-குப்புற்றுவிழ, inf. To trip and fall forward, to fall flat on the face --generally involuntarily. குப்புறவிழுந்துபடுத்துக்கொண்டான். He lay flat on his face, obstinately refusing to rise. 5)
சகசண்டி
ckcṇṭi (p. 153) s. [vul.] An obstinate, shameless fellow, a vagabond, முருடன். (In contempt.) 8)
சடுத்தம்
cṭuttm (p. 157) s. [vul.] Rivalry, competition, போராட்டம். 2. Compulsion, force in extorting money, exacting payment, &c., urgency in borrowing, soliciting, teasing, &c., தொந்தரவுபண்ணுகை. (c.) சடுத்தத்திலேவந்துவிழுந்தது. The matter is in dispute. சடுத்தக்காரன், s. One very urgent, a compeller, an obstinate fellow. சடுத்தஞ்செய்ய--சடுத்தம்பண்ண, inf. To compel, urge. 2. To compete, vie, rival. சடுத்தமாயிருக்க, inf. To counteract each other, as competitors. சடுத்தத்திலேவிற்றுப்போட, inf. To sell to the highest bidder. (R.) சடுத்தமாய்வாங்க, inf. To purchase a thing by out-bidding another. (R.) 51)
சண்டி
caṇṭi (p. 158) s. A person lost to all sense of honesty and principle, a rogue, a stubborn, shameless person, நாணமில்லோன்; [from Sa, Chan'd'ha.] (c.) 2. W. p. 314. CHAN' D'HEE. An incarnation of Durga, to destroy Mahishásura, துர்க்கை. (p.) 3. A kind of tree, the leaves of which are medicinal; also used for food, ஓர்மரம். சண்டித்தனம், s. Shamelessness, foolhardiness, obstinacy. சண்டிப்பயல், s. A roguish fellow, a stubborn, fool-hardy fellow. சண்டிமாடு, s. A lazy untractable bullock or cow. 2. (fig.) A person as obstinate as a bullock. சண்டிக்கார், s. A kind of paddy which cannot be easily husked off (R.) சகசண்டி, s. See under சக. 14) *
சபதம்
capatam (p. 160) s. An asservation confirmed by oath or ordeal; an imprecation, a curse. ஆணை. 2. A binding of one's self by an oath, or declaration to a certain action, a conditional imprecation, ஆணைப்பாடுசெய்தல். (c.) W. p. 829. S'APATHA. 3. A vow or promise, பிரதிக்கினை. 4. Truth, மெய். 5. [loc.] A wager, stake, ஓட்டம். சபதபூருவமாய்ச்சொன்னார். He asserted in the form of an oath. (R.) சபதக்காரன்--சபதவாளி, s. One who bets or wagers. (R.) சபதங்கூற--சதபஞ்செய்ய--சபதமிட, inf. To utter a conditional imprecation or threat. (c.) சபதம்பண்ண, inf. To be obstinate. (R.) சபதம்போட, inf. To utter a threat or imprecation, &c. சபதவார்த்தை, s. A conditional threat. 16)
சலம்
calam (p. 169) s. Water, நீர். 2. (fig.) Serum, or water from a wound, புண்ணீர். 3. Urine, சிறுநீர். (c.) W. p. 342. JALA. 4. Motion, mobility, wavering, அசைவு. W. p. 321. CHALA. 5. Persistency, obstinacy, circumvention, chicanery, வைராக்கியம். 6. Falsehood, பொய். 7. Malice, implacable hatred, cherished anger, revenge--as சளம், தணியாக் கோபம். W. p. 334. CH'HALA. 8. A porcupine's quills, பன்றிமுள். W. p. 833. S'ALA. சலகண்டம், s. Profuseness of perspiration, மிகுவேர்வை. சலகண்டமாய்வேர்க்க, inf. To perspire profusely. சலகாமி, s. A horse that readily enters water, நீரிலஞ்சாமற்செல்லுங்குதிரை. (p.) சலக்கடுப்பு, s. Strangury, நீர்க்கடுப்பு. சலக்கழிச்சல், s. Incipient diabetes. சலக்கிரீடை, s. Sporting or gambling in water, மகளிரோடுநீர்விளையாடல். சலக்குடர்--சலக்குடல், s. The urinary bladder--oppo. to மலக்குடர். சலக்கூர்மை, s. Urinary salt, அமரி யுப்பு. சலக்கோவை, s. Absorption of water in the system. 2. Dropsy, நீர்க்கோவை. சலங்கொதித்தல், v. noun. Boiling of water. 2. Heated state of the urine. சலங்கோக்க, inf. To be imbibed--as matter in a boil; or absorbed--as water in the system after bathing. (c.) சலசம், s. The lotus, தாமரை; [ex ச லம், water, et சம், what is born.] சலசலோசனன், s. The lotus-eyed. (p.) See உலோசனம். சலசயனம், s. Sleeping on the water. சலசயனன், s. Vishnu, விஷ்ணு. சலசரம், s. A fish in general, மீன் பொது. (நிக.) 2. Pisces of the zodiac, மீனவிராசி. (சது.) [ex சலம், water, et சரம், that which moves.] சலசர்ப்பிணி--சலசூசி, s. A leech, நீ ரட்டை; [ex சர்ப்பிணி, that which moves; ex சூசி.] சலசாதிகள், s. Aquatic creatures, நீர் வாழ்வன; [ex சாதி, what is created.] சலசூத்திரம்--சலயந்திரம், s. Water works, hydraulics. சலசை, s. Lukshmi--as கமலை, பது மை, கோகனகை, &c., இலக்குமி; [ex சலசம், et ஐ, fem. affix.] சலஞ்சாதிக்க, inf. To cherish or harbor malice, வன்மஞ்சாதிக்க. சலதரம், s. A cloud, முகில், (நிக.) 2. Ocean, கடல். 3. (சது.) A pond, a tank, கு ளம்; [ex சலம், water, et தரம், what holds or contains.] சலதாரை, s. A passage for water, an aqueduct, a channel, a conduit, நீர்க்கால். (c.) 2. Urinary passage, urethra, சிறுநீர்த் தாரை. 3. A stream or jet of water, நீரோட்டம். See தாரை. சலதி--சலநிதி--சலபதி, s. Sea, ocean, கடல்; [ex Sa. தி, what holds; ex நிதி, receptacle; ex பதி, lord.] சலதோஷம், s. Disease arising from the influence of the cold humors in the body, சலுப்பு. 2. (c.) Cold, catarrh, தடிமல். See தோஷம். சலதோஷங்காண, inf. to catch cold. சலஸ்தம்பம்--சலத்தம்பனம், s. Stopping the power, or counteracting the natural properties of water, by enchantment. See தம்பனம். சலஸ்தம்பவாதம், s. Dysury, a disease, ஓர்நோய். சலஸ்தானம், s. A pond, a lake, ஏரி. சலத்துவாரம், s. The urinary passage, urethra, சிறுநீர்த்தாரை. 2. A drain, a conduit, சலதாரை. See துவாரம். சலந்திரட்ட, inf. To freeze water into ice by the touch--ascribed to holy men and to virgins or chaste women of former times. (R.); [ex திரட்டு, consolidate.] சலபயம், s. Danger of inundation, of drowning, &c. (p.) சலபாதை--சலவாதி, s. Urgency to make water or void excrement; [ex Sa. Ba'dha.] (c.) Compare சலோபாதை. பெரியசலவாதிக்குப்போக, inf. To go to stool, oppos. to சின்னச்சலவாதி. சலபானம், s. Water for drinking; [ex பானம்.] சலபானம்பண்ண, inf. To drink water. சலபுட்பம், s. Fish, (lit.) the water flower; an expression used by those who do not eat fish, மீன். சலப்பிரவாகம்--சலப்பிரளயம், s. A flood of water, a deluge, inundation. சலப்பை, s. The urinary bladder; [ex பை, bag.] சலமலம், s. Urine and excrement. (c.) 2. (R.) The sponge, நீர்ப்பஞ்சு. சலமறிப்பு--சலவடைப்பு, v. noun. Stoppage of urine. சலமொட்ட, inf. To be firmly resolved on revenging an injury. (p.) சலம்பிடிக்க, inf. To collect--as matter in a boil, சீல்கொள்ள. 2. (R.) To affirm or deny obstinately, பிடிவாதஞ்செய்ய. சலம்பிதுக்க, inf. [prov.] To squeeze out the pus or matter from a boil. (c.) சலமிறங்க, inf. To pass--as urine. 2. To flow off-as the superfluous humors by the urethra. சலம்புரி, s. Chank, சங்கு. (M. Dic.) சலம்விட, inf. To pass or void urine. சலராகம், s. Reddish color, pale red; [ex இராகம், red color.] சலராசி, s. The sea, ocean, a collection of water, கடல்; [ex இராசி, collection.] சலரோகம், s. Diabetes, நீரழிவு. சலவர், s. Inhabitants of maritime districts, (lit.) the water-people, or sea fairing men. Compare பஃறியர், திமிலர், கடலர், &c. சலவாதி, s. An angry person, தணியாக் கோபமுள்ளவன். 2. An obstinate, pertinacious person, குரோதமுடையோன். (p.) 3. [ex சலம் for சஞ்சலம், grief, et வாதி, declarer.] A person of the servile tribe employed to announce one's death to the relations, friends, &c., மரணசெய்தி சொல்வோன். 4. See சலபாதை. (c.) சலவாழைக்காய், s. Fish, (lit.) the water-plantain. See சலபுட்பம். சலாசயம், s. [in phys.] One of the five ஆசயம் of the body, the receptacle of the urine, the bladder. See பஞ்சாசயம். சலாதாரம், s. A pool, lake, reservoir of water--as சலதரம். (R.) 41) *
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18474
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close