Tamil to English Dictionary: omiting

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அவுக்கவுக்கெனல்
avukkvukkeṉl (p. 31) v. noun. Sounding as hawking, vomiting, &c., severely and in quick succession, ஒலிக்குறிப்பு. 2. Being eager, hasty, earnest, விரைதல். (c.) அவுக்கவுக்கென்றுதின்கிறான். He eats greedily, hastily, &c. அவு்ககவுக்கென்றுவாந்திக்கிறான். He is vomiting greatly. நாய் அவுக்கவுக்கென்று விழுகிறது. The dog attacks (us) barking eagerly. அவுக்கவுக்கென்று வேலைசெய்கிறான். He works with great diligence, or with eagerness, for his pay. அவுக்கவுக்கென்றோடுகிறான், He runs about his business with great eagerness. 15)
இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
உக்காரம்
ukkārm (p. 59) s. [improp. முக்காரம்.] Vomiting, vomition, சத்திபண்ணுகை. 2. Bellowing--as an ox, தொனுப்போடல். (p.) உக்கரிக்க, inf. To vomit, வாந் திக்க. 2. To bellow--as an ox, உக்காரம் போட. 18)
உற்காரம்
uṟkāram (p. 68) s. Vomiting, disgorging, discharging, வாந்திசெய்கை. Wils. p. 148. UDGARA. 2. Vociferation, அதிர்ச்சி. 3. Winnowing corn, தூற்றுந்தானியம். (p.) உற்காரசூலை, s. A species of arthritic disease. உற்கரிக்க, inf. To vociferate with vehemence and rage, கோபத்தோடுபேச. (சிலப்பதி.) (p.) 19) *
உவாந்தி
uvānti (p. 66) s. [prop. வாந்தி.] Vomiting.
ஓங்கல்
ōngkl (p. 84) v. noun. Height, elevation, உயர்ச்சி. 2. Rising, எழுச்சி. 3. Vomiting, சத்திசெய்தல். 59) *
கக்கு
kkku (p. 85) கிறேன், கக்கினேன், வேன், கக்க. v. a. To vomit. to cast from the mouth or stomach, சத்திசெய்ய. 2. To eject poison--as a snake, நஞ்சுகால. 3. v. n. To rebound--as a nail. ஆணிமுதலியவெதிரெழ. 4. To overflow--as a tank, &c., நீர்கக்க. 5. To shoot out ears of corn, கதிரீன. 6. To cough spasmodically--as in hooping cough, மிகவிரும. அந்தப்பிள்ளையைவிழுங்கிக்கக்குகிறான். He is extremely fond of that child. காகந்தன்குஞ்சுக்குக்கக்கிக்கொடுக்கிறது. The crow feeds its young from its own mouth. முத்துக்கக்கினசிப்பி. Oysters that have ejected their pearls. பாம்புவிஷத்தைக்கக்கிற்று. the serpent has ejected its venom. கண்கோபாக்கினியைக்கக்குகிறது. His eyes shoot out anger. கிரகணங்கக்கிப்போட்டது. The eclipse is ended. அவன்சரீரமிரத்தங்கக்கிக்கொண்டிருக்கிறது. His body possesses an excess of blood. தின்றதையுங்கக்கிக்கொடுத்துவளர்த்தேன். I fostered him with food from my own mouth. இவ்வீடுசெல்வங்கக்குகிறது. This house overflows with wealth. ஆணிகக்கிப்போயிற்று. The nail or peg has rebounded. எண்ணெய்கக்கிப்போட்டது. The oil has oozed out; i. e. from the pores which had absorbed it when rubbed on the skin. 2. The drugs infused in oil have yielded their virtue, it is time to remove it from the fire. ஆறுகக்கிப்பாய்கிறது. The river overflows. கக்கக்கொடுக்க, inf. To pamper, surfeit one (spoken in reproach). கக்குவிக்க, inf. To be importunate for any thing due, to dun. கக்குவான், s. A disease. the chincough, whooping cough, குக்கல்நோய். கக்கல், v. noun. Vomiting, சத்தி செய்கை. 2. (s.) Any thing ejected from the mouth, சத்தி. நெல்லெல்லாங்கக்கலும்விக்கலுமாயிருக்கிறது. . . . The rice-ears are all shot forth and shooting forth. கக்கல்நோய், s. The chin-cough, கக்குவான். 15)
காலு
kālu (p. 105) --கால், கிறது, கான்றது, காலும், கால, v. a. To eject from the mouth, to vomit, disgorge, ஓக்காளிக்க. 2. To shoot forth--as rays, ears of corn, &c., விட. 3. To discharge--as clouds, the rain, lightning, &c., சொரிய. 4. v. n. To flow from the mouth, to be vomited, கொப்பளிக்க. 5. To issue, flow out--as blood from a vein, tears from the eyes; to be discharged --as poison from a fang, வடிய. கார்நீரைக்கான்றது. The cloud poured down torrents. நிலவுகான்றது. The moon-beams issued. கண்ணீர்கால, inf. to pour forth or shed tears. கிரணங்கால, inf. To beam out rays. விடங்கால, inf. To eject poison--as snakes. 2. To be ejected--as poison. காலல்--கான்றல், v. noun. Gargling, கொப்பளித்தல். 2. Vomiting, ஓக்காளம். கான்றியம், s. Heat, hotness of the weather, காங்கை. 12)
குன்மம்
kuṉmam (p. 132) s. A disease, a chronic enlargement of the spleen; also, any glandular enlargement in the abdomen--as of the mesenteric gland, &c., causing indigestion, colic and great emaciation. There are eight kinds, viz: எரிகுன்மம், சத்திகுன்மம், சன்னிகுன் மம், சிலேட்டுமகுன்மம், குலைக்குன்மம், பித்தகுன்மம், வலிகுன்மம், வாதகுன்மம், which see severally. 2. A division of an army. (See குலுமம்.) 3. Bushes; thickets, தூறு. Wils. p. 294. GULMA. குன்மக்கட்டி, s. A formation or enlargement in the abdomen. அவனுக்குக்குன்மங்கண்டிருக்கிறது. He has the குன்மம் disease. குன்மசூலை, s. Nervous paralysis--also obstruction of the viscera. (Rott.) குன்மப்புரட்டு, s. [prov.] Dyspepsia; an acute pain, attending the குன்மம் disease from indigestion, causing vomiting, distortions, &c. குன்மவலி, s. Internal pain or gripe consequent on the குன்மம் disease. குன்மவாயு, s. Flatulency connected with the குன்மம் disease. 68)
குறிஞ்சா
kuṟiñcā (p. 132) s. A name of an edible and medicinal creeper, of two kinds, சிறுகுறிஞ்சா, Periploca sylvestris. Willd., and பெருஙகு றிஞ்சா, Asclepias vomitoria, L. vomiting swallow wort. (Ains. v. 2. p. 83.) 22)
சத்தி
catti (p. 159) s. Matter disgorged, கக்கல். 2. Vomiting, puking, கக்குகை. W. p. 334. CHHARDI. (Limited.) 3. The கொம்மட்டி creeper. 4. The பேய்ப்புடல் creeper. 5. The நீர்முள்ளி plant. (M. Dic.) சக்திகுன்மம், s. Vomiting, கக்குகை. (R.) 2. A kind of குன்மம் disease attended with vomiting. சத்தியெடுக்க, inf. [prov. also சத்திக்க.] To vomit, to puke. 50) *
பித்தம்
pittam (p. 315) Bile, gall, bilious humor, முப்பிணியிலொன்று W. p. 356. PITTA. 2. Aberration of the senses, bewilderment, delirium, மயக்கம். 3. A variety of dance, கூத்தின்விகற்பம்.-- Of bile are அருசிப்பித்தம், aversion to food, &c.; இரத்தபித்தம், that which causes the spitting of blood; வறட் சிப்பித்தம், dryness of humors; கரும்பித்தம், black bile. பித்தஉபரி, s. As பித்தாதிகாரம்; used in the south. பித்தகாங்கை--பித்தகாரகம்--பித்தச்சூடு, s. Heat caused by bile. பித்தகாசம், s. A kind of bilious disease, causing great irritation. See காசம். பித்தகாமாலை, s. Jaundice from excess of bile. பித்தகாலம், s. The middle stage of life, when the bilious humor is supposed to be predominant from the age of 33 1/3 to 66 2/3. 2. The second and third of the twelve hours, both by day and night. பித்தகுணம், s. Delirium, slight derangement. பித்தகுன்மம், s. Dispepsia, disease in the stomach from excess of bile. See குன்மம். பித்தக்காய்ச்சல், s. As பித்தசுரம். பித்தக்கிராணி--பித்தகிராணி, s. A looseness of the bowels. See under கிரணி. பித்தக்கிறுகிறுப்பு--பித்தகிறுகிறுப்பு. v. noun. Giddiness in the head, from bilious affections. பித்தக்கொதி, s. [prov.] Feverish state of the system from derangement of the bilious humor. பித்தசரீரம், s. An emaciated body from excess of bile, a bilious temperament. See சரீரம். பித்தசிலேட்டுமம்--பித்தசிலேற்பனம், s. A temperament of body in which bilious and phlegmatic humors prevail. பித்தசுரம், s. Bilious fever. பித்தசூலை, s. Arthritic diseases from bilious humors. See சூலை. பித்தசோகை, s. A bilious heat, Leucophlegmatis, a kind of jaundice. பித்தச்சுழற்சி, s. As பித்தக்கிறுகிறுப்பு. பித்தச்சூடு, s. As பித்தகாங்கை. பித்ததிகாரம்--பித்தாதிகாரம்-பித்தாதிக் கம், s. Preponderance of bile in the system, பித்தஅதிகரிப்பு. பித்தத்தின்வீடு, s. The stomach. (R.) பித்தநாடி, s. The bilious pulse, as felt by the middle finger. See நாடி. பித்தநீர், s. Bilious humor. பித்தபாண்டு--பித்தபாண்டுரு, s. A sallow kind of jaundice, inducing great languor. பித்தமயக்கம், s. Delirium. 2. Giddiness, dizziness. பித்தமிறக்க, inf. [intrans. பித்தமிறங்க.] To reduce bile in the system. See இறக்கு. பித்தமெடுக்க, inf. To cast up bile. பித்தம்பிடித்தவன், appel. n. A deranged person, as பித்தன். பித்தரோகம், s. Bilious disease. பித்தவாயு, s. Wind in the body from heat. பித்தவெடிப்பு, v. noun. A chapping of the hands and feet. பித்தவெறி, s. Intoxication, phrensy. பித்தன், s. [fem. பித்தி, pl. பித்தர், பித்தர்கள்.] a crazy man, a mad man, an idiot. See திரவியம். 2. Siva, as eating intoxicating drugs and dancing with devils, சிவன். 3. Bhairava, வயிரவன். 4. A thief, rogue, robber, கள்ளன். (சது.) பித்தனுக்குத்தன்குணநூலிலுஞ்செம்மை. Even to the mad man, his own wisdom is straighter than a line. பித்தாதிசாரம், s. Vomiting and purging; [ex அதிகாரம்.] 49) *
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
வமனம்
vamaṉam (p. 376) s. Vomiting, சத்திபண்ணுகை. 2. An emetic. W. p. 735. VAMANA. 60) *
வாந்தி
vānti (p. 384) s. [Jaff. சத்தி.] Vomiting, ஒக் காளம். W. p. 751. VANTI. எனக்குவாந்தியாயிற்று. I have vomited. வாந்திக்குவாங்க, inf. To take an emetic. வாந்திபண்ண--வாந்தியெடுக்க, inf. To vomit. வாந்திபேதி, s. Cholera, (lit.) vomiting and purging; sometimes வாந்திபிராந்தி. வாந்திபேதியாற்செத்தான். He died of cholera. வாந்திமருந்து, s. An emetic. 20)
Random Fonts
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11579
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9090
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close