Tamil to English Dictionary: ounces

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அங்கா
angkā (p. 5) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To gape, open the mouth freely, yawn, வாய்திறக்க. (p.) அங்கா, v. noun. Opening the mouth. ஆயுதக்கிடந்தலையங்காமுயற்சி, (நன்.) The letter ஃ originates in the head, and is pronounced by opening the mouth. 19)
அனுதாத்தம்
aṉutāttam (p. 33) s. [priv. அந், et உத், high, et ஆத்த, pronounced.] One of the three accepts to be observed in reading the Vedas, (the grave accent.) 2. That which is unaccented, படுத்தலோசை. Wils. p. 32. ANUDATTA. See உச்சாரணம். (p.) 112) *
அமச்R
amcR (p. 19) s. The office of a minister, மந்திரத்தொழில். 2. A minister, மந்திரி. (p.) அமச்சர், s. King's ministers, statesmen, senators, officers of state, மந் திரிகள். அமச்சியல், s. Office of a minister, மந்திரித்துவம். 2. A cabinet, council, மந்திராலோசனை. 3. A chapter on the duties of a minister, குறளின்பொருட்பாலு ளோரியல். 5)
அமாத்தியர்
amāttiyar (p. 19) s. King's ministers, councillors, மந்திரிகள். Wils. p. 6. AMATYA.
அம்மை
ammai (p. 21) s. The small pox as the sport of the goddess Parvati, வைசூரி. (c.) 2. Mother, a matron, தாய். (p.) 3. Parvati, பார்வதி. 4. Beauty, அழகு. 5. One of the eight beauties of versification, the use of very short sounds easily pronounced in verse, பாவினெண்வனப்பினொன்று. 6. The next birth or state, the next transmigration, வருபிறப்பு. 7. A nun or female recluse of the Jaina sect, தவப்பெண். அம்மைப்பால், s. Lymph of small pox pustules. அம்மையார்கூந்தல், s. See எலிச் செவி, a plant. அம்மைவடு, s. Small pox-pits. அம்மைவார்க்க, inf. To have the small pox. அம்மைவிளையாட்டு, s. The progress of the disease. 35)
அறிவி
aṟivi (p. 33) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க. To inform, publish, announce, make known, relate, communicate, convince, தெரிவிக்க. (c.) அறிவிப்பு, v. noun. Notice, communication. 52)
அவை
avai (p. 31) . pron. neut. pl. They, those things, அஃறிணைப்பன்மைச்சுட்டுப்பெயர். 2. s. An assembly of poets or learned men, a council of state, சவை. 3. An assembly in a public office, கூட்டம். 4. Poets, புலவர். 5. The place of an assembly, a king's court, அம்பலம்; [ex அ, et வை.] (p.) அவையாவன. Such as, they are. அவையடக்கம், s. The professed modesty of an author, or the apology he makes in entering on his work, in order to disarm criticism. 2. The modest behavior of a speaker or singer in a public assembly. 24)
ஆசீர்வதி
ācīrvti (p. 36) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bless, pronounce benedictions; when by brahmans, they spread open the left hand, (no others bless with this form) உயர்ந்தோனிழிந்தோனுக்காசிகூற.--Note. The person who blesses is supposed to have the power of bestowing good or of securing it by his merit. 67)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆமாத்தியர்
āmāttiyar (p. 39) --ஆமாத்திரர், s. [com. அமாத்தியர்.] Kings' ministers, councillors, மந்திரிகள். Wils. p. 116. AMATYA. 2. Physicians, doctors, வைத்தியர். (p.) 2) *
ஆலோசனை
ālōcaṉai (p. 42) s. Sight, seeing, கா ட்சி. Wils. p. 121. ALOCHANA. 2. Counsel, consultation, யோசனை. 3. Deliberation, reflection, consideration, சிந்திப்பு. 4. (fig. usage.) Advice, புத்தி. ஆலோசனைசொல்ல, inf. To give counsel, advice. ஆலோசனைச்சங்கத்தார். s. The privy council of a king, &c. ஆலோசனைபண்ண, inf. To take counsel, to consult. 32)
இக
ik (p. 45) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To leave behind, pass over, go beyond, கடக்க. 2. To transgress, violate, deviate from rule or justice, மீற. 3. v. n. To depart, go, pass, போக. (p.) வரம்பிகந்தன. Those that exceed limits, things that are boundless. மடநனியிகக்கும். Ignorance will in great measure be renounced. (நன்னூல்.) இகந்துபட, inf. To be confuted, to fail, தவறுபட. 2. [in grammar.] To vary from a rule--as an exception, முற் கூறியவிதியைக்கடக்க. 3) *
இறாஞ்சு
iṟāñcu (p. 57) கிறது, இறாஞ்சினது, ம், இறாஞ்ச, v. a. [vul. prop. அறை.] To seize, snatch up, &c.--as a bird its prey, to pounce or dart upon, sweep, பட்சியறைய. 14)
இலாலி
ilāli (p. 54) s. (Tel. லாலி.) Praises, compliments, congratulations pronounced before a king, an idol, also in marriage processions, ஓர்வாழ்த்து. 2. A poem consisting of verses to be sung on such occasions, மங்கலப்பாடல். 10)
உச்சரி
uccri (p. 59) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pronounce, enunciate, utter, articulate, உரைக்க. உச்சரிப்பு--உச்சாரணம்--உச்சார ணை, v. noun. Pronunciation, utterance, articulation, உச்சரிக்கை. (p.) 2. Uttering or reciting incantations, மந்திரோச்சா ரணை. உச்சாரம், s. Pronunciation. 52) *
Random Fonts
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166558
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11092
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34567
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20714
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11869
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6726
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12379
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28531

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close