Tamil to English Dictionary: ஆரம்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அடி
aṭi (p. 7) s. Source, origin, bottom, foundation, beginning, basis, ஆதி. 2. Lower part of a tree, mountain, page, &c., மரமுத லியவற்றினடி. 3. Lineage, ancestry, stock or family, descent, வமிசவழி. 4. Root or primitive of a word, the radical, முதனிலை. 5. A line in poetry, செய்யுளினோருறுப்பு. (See உறுப்பு). 6. A man's foot, கால். 7. A measure, twelve inches the length of a person's foot, also of a pace, step, ஓர்வகையளவு. 8. The print of a foot-step, foot-print, vestige, காற்சுவடு. 9. The sole of a sandal, shoe, &c., மிதியடியினடி. 1. Vicinity, neighborhood, nearness, proximity, சமீபம். 11. Underside, lower part, கீழ். (பஞ். 24.)-Note. There are five kinds of அடி as a metrical line. 1. குறளடி. 2. சிந்தடி. 3. அளவடி, or நேரடி. 4. நெடிலடி. 5. கழிநெடிலடி which see. அடிகொள்ள, inf. To begin, originate, be founded, தொடங்க. அடிகோல, inf. To lay a foundation for any building, அஸ்திவாரம்போட. 2. To take measures, undertake, make preparations, முயற்சிசெய்ய. அடிக்கடி, adv. Frequently, often repeatedly, reiteratedly, பலமுறை. அடிக்குடி, s. Suburbs; ex குடி, village. அடிக்குடில், s. The suburb of a town, 2. A village of the Vedda people. அடிக்குள்ளே. Within a moment, in the same moment, before the next step is taken. அடிச்சால், s. The first furrow in ploughing. அடிச்சீப்பு, s. The first formed and best plantains of the bunch. அடிச்சூடு, s. Heat felt in the sole of the foot when walking. அடிச்சேரி, s. Suburbs. See சேரி. அடிதலை, s. Order, regularity, வர லாறு. 2. Upside down, கீழ்மேல். 3. Beginning and end, ஆதியந்தம். அடிதலைதடுமாற்றம், s. Confusion, derangement, முற்றுந்தடுமாற்றம். அடித்தட்டு, s. The lowermost deck of a ship. அடித்தலம், s. Principal place, மு தலிடம். 2. Lower part, கீழிடம். 3. Foundation of a wall, அஸ்திவாரம். அடித்தழும்பு, s. The print of a footstep, vestige, காற்சுவடு. 2. The mark of a stripe, points of a rod, அடிபட்டதழும்பு. அடித்தளம், s. A ground-floor, தள வரிசைபோட்ட நிலம். 2. Lower part or foundation of a well, அடிப்பார். 3. Lower stratum or laying of a pile, அடிவரிசை. 4. The rear of an army, பின்னணி. அடிநா, s. The root or lower part of the tongue, நாவினடி. அடிபணிய, inf. To fall at one's feet, reverence, submit, obey, நமஸ்காரஞ்செய்ய. அடிபிடிக்க, inf. To get a clue to a thing, மூலத்தைப்பற்ற. 2. To pursue, பின்றொடர. 3. To discover one's footstep, காலடையாளம்பார்க்க. அடிபெயர, inf. To start, take a step, move from the spot where one stands, பேர. அடிப்பட, inf. To be in subjection, கீழ்ப்பட. அடிப்படுத்த, inf. To subdue, subject a country, a foe, bring into possession, கீழ்ப்படுத்த. அடிப்படை, s. The chief division of an army. 2. The first layer in a well, &c. அடிப்பட்டகாந்தி, s. one of the thirty-two kinds of prepared arsenic. அடிப்பட்டசாந்தி, s. Great meekness. அடிப்பட்டசான்றோர், s. Ancient sages. அடிப்பதற, inf. To tremble as the feet, கானடுங்க. 2. (fig.) [prov.] To fail in business, lose a situation, wife or property. 3. To be perplexed in consequence of failure, &c. அடிப்பந்தி, s. Head of the table or row of guests. அடிப்பலம், s. The first benefit or advantage received by a person, முதற்பலன். அடிப்பற்ற, inf. To be scorched-as rice by heat with want of water, &c., சுண்டுபற்ற, 2. To stick to the bottom of a vessel when boiling, அடியிலொட்ட. அடிப்பாடு, s. Path, way, beaten path, பாதை. 2. Usage, custom, பழக்கம். அடிப்பாய, inf. To leap as a child over a mark, play at leap-frog, தாண்ட. அடிப்பாரம், s. Ballast, the first layer of goods in a vessel. அடிப்பார்க்க, inf. To deliberate, think how to act யோசிக்க. 2. To measure time by the shadow, நிழலளந்து பொ ழுதுகுறிக்க. அடிப்பினை, s. Sand mixt with lead, வங்கமணல். அடிப்போட, inf. To begin, undertake, make the first effort, effect an object, தொடங்க. அடிமடக்கு, s. [in prosody.] Repetition of a word or words with different meanings in the beginning of a line, or the repetition of a line in a verse with different meanings, சித்திரக்கவியி லொன்று, as, ஆகங்கண்டகராலற்றவாடவர், ஆகங் கண்டகராலற்றவன்பினர். அடிமடி, s. A secret place in the waistcloth, உள்மடி. அடிமடை, s. The commencement of a water channel, முதல்மடை. அடிமண், s. The earth adhering to one's feet, taken for enchantments against him (வசியம்) or for witchcraft, காலிலொட்டியமண். அடிமயக்கு, s. Transposing the lines of a verse without destroying the sense, அடிமாற்றுகை. 2. A verse so formed, ஓர்பா, as, அங்கண்மதியமரவின்வாய்ப்பட்டென்ப, பூசல்வாயாப்புலம்புமனைகலங்கி. அடிமறிமண்டிலவாசிரியப்பா, s. One of the four kinds of ஆசிரியம், the lines of which are interchangeable at pleasure, the meaning remaining the same, ஓர்வகையாசிரியப்பா. அடிமறிமாற்றுப்பொருள்கோள், s. Construction in which the lines of a stanza are interchangeable, the harmony and meaning remaining the same, or the harmony only slightly affected. See பொருள்கோள், as, சுரையாழவம்மிமிதப்பவரையனை ய, யானைக்குநீத்துமுயற்குநிலையென்ப கானகநாடன் சுனை. அடிமுகனை, s. [vul.] Beginning-as of a story, &c. அடிமுடி, s. Order, regularity, வர லாறு. 2. From beginning to end, ஆதியந் தம். 3. Upside down, கீழ்மேல். 4. Head and foot, காலுந்தலையும். அடிமுரண்டொடை, s. One of the forty-three kinds of rhyme in which the first word of a line has a meaning opposite to that of the next, செய்யுட்டொடை யிலொன்று, as, இருள்பரந்தன்னமாநீர்மருங்கின், நிலவுகுவித்தன்னவெண்மணலொருசிறை, where darkness and moonlight are opposite. அடிமோனைத்தொடை, s. One of the forty-three kinds of rhyme in which each line begins with the same letter, ஓர் வகை மோனைத்தொடை. அடியடியாக, adv. [prov.] In succession, as the descent of title, &c., தலைமுறை தலைமுறையாக. அடியந்தாதி, s. A repetition in verse. See அந்தாதி. அடியளபெடை, s. Prolonging the sounds of long vowels at the beginning of every line, தொடைவிகற்பத்தொன்று. அடியறுக்கி, s. A flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below, மட்கலமறுக்குங்கருவி. அடியனாதி, s. Time immemorial, antiquity, தொன்றுதொட்டுள்ளகாலம். அடியார், s. [sing. அடியான்--அடி யாள்.] Slaves, servants as applied to devotees in reference to their deity, and used by persons of themselves in addressing superiors, to show respect, obedience or submission, தொண்டர். அடியிட, inf. To set on foot, commence an undertaking, a law suit, &c., தொடங்க. 2. To make a beginning in braiding--as the bottom of a basket, the first end of a mat, &c., பாய்முதலியவை முடைதற்கு அடியிட. அடியுரம், s. [prov.] Ancestral property, original stock. 2. Crop of a past year reserved for the sustenance of the following. 3. Manure put on the soil round a tree, &c., எரு. 4. Strength from food, power of wealth, &c.; ex உரம், strength. அடியெடுத்துவைக்க, inf. To begin to walk as children. அடியெதுகைத்தொடை, s. One of the forty-three kinds of rhymes in which the second letters of each line are of the same class, ஓரெதுகைத்தொடை. அடியேன், s. I your slave, your humble servant. அடியோடுகெட, inf. To be destroyed utterly, extirpated. அடியோட்டி, s. A triangular instrument with spikes, which, however placed, has one spike upward to pierce the feet of men or cattle; used in war, &c., a caltrop. அடிவயிறு, s. The lower part of the belly, the abdomen, கீழ்வயிறு. அடிவரலாறு, s. Source, principle, cause, காரணம். 2. Beginning, origin, bottom of a thing, தொடக்கம். 3. Ancient lines of ancestry, வமிசவரலாறு. அடிவரலாறாகத்தெரிதல். Understanding from the first. அடிவருட, inf. To chafe, stroke, or shampoo the legs of another. அடிவாரம், s. The foot of a hill, சாரல். அடிவானம், s. Horizon, திகாந்தம். அடிவிட--அடிவிரிய--அடிவிள்ள, inf. [prov.] To be cracked as the bottom of a chatty, &c. by use, அடியுடைய. அடிவைக்க, inf. To step, set a step, காலடிவைக்க. 2. To begin to walk as a child, நடக்கத்தொடங்க. 3. To intrude one's self into an affair, தலையிட. 4. To begin a work, ஆரம்பிக்க. மலையடிப்பட்டி, s. A village at the foot of a hill. சிற்றடி, s. A small or delicate foot.
ஆமுகம்
āmukam (p. 39) s. Prologue, proem, prelude, commencement, ஆரம்பம். Wils. p. 116. AMUKHA. 5) *
ஆரகம்
ārakam (p. 40) s. A divisor, ஈயுமெண். Wils. p. 973. HARAKA. 2. The denominator of a fraction, ஆரம். 16)
ஆரம்
āram (p. 40) s. A pearl, முத்து. 2. A string or garland of pearls, முத்துமாலை. 3. The divisor in arithmetic, or denominator of a fraction, கீழ்வாயிலக்கம். Wils. p. 973. HARA. 4. A breast-plate--as an ornament, பதக்கம். 5. A flower-garland, பூமாலை. 6. A necklace, மாதரணிவடம். 7. A string of gems, இரத்தினவடம். 8. An ornament, ஆபர ணம். (p.) 9. The ring round the neck of some doves, parrots, snakes, &c.; variegated or spotted parts in birds, &c., புறாமுதலிய வற்றின்கழுத்துவரி; [ex ஃ to seize the mind.] 1. [Wils. p. 118. ARA.] Brass, பித்தளை. 11. Oxide of iron, காளிதம். ஆரம்விழுந்தகிளி, s. The streaknecked parrot. ஆரவடம், s. A string of pearls, முத்துவடம். (p.)
ஆரம்
ārm (p. 41) s. The pendant membrane on the under part of the neck of the goat, &c., ஆட்டதர். 2. A kind of arrow, ஓர்பா ணம். 3. A flower-garden, நந்தனவனம். 4. The ஆத்தி tree, Bauhinia racemosa, L. 5. The sandal tree, சந்தனமரம். 6. The கடம்பு, tree, Eugenia, L. 7. The கோடகசாலை plant, Justicia, L. (p.) 8. One of the thirty-two kinds of native arsenic, அஞ்சனபாஷாணம். ஆரமாலையன், s. A king of the Sola race who wears a wreath of flowers of the ஆரம் tree. (p.) 2) *
ஆரம்பம்
ārampam (p. 41) s. Beginning, commencement of a thing, introduction, prelude, prologue, தொடக்கம். 2. Preparation, readiness, எத்தனம்; [ex ஆ, et ரபி, to commence.] Wils. p. 119. ARAMB'HA. (c.) 3. A great noise, பேரொலி. ஆரம்பசூரன், s. A forward person, one more ready to undertake, than patient to execute, தொடக்கத்தில்வீரனாயிருப் போன். 2. A boaster, blusterer, வீம்பு பேசுவோன். 3)
ஆரம்பி
ārmpi (p. 41) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To begin, commence, enter upon, undertake, தொடங்க. (c.) 2. To sound, resound--as instrument, to roar--as the sea, ஒலிக்க. 4)
உத்திரேகம்
uttirēkam (p. 61) s. Commencement, ஆரம்பம். 2. Increase, excess, மிகுதி. Wils. p. 15. UDREGA. 13) *
உப
upa (p. 61) . A Sanscrit prefix implying that which is secondary, auxiliary, near by, over, together with, less &c., ஒருபசர்க்கை. Wils. p. 152. UPA. உபகசிதம், s. Laughter, சிரிப்பு. Wils. p. 159. UPAHASITA. உபகதை, s. An ancient anecdote or story told in proof or illustration of a subject, கிளைக்கதை. உபகந்தம், s. Perfume, வாசனை. Wils. p. 153. UPAGANTH'A. உபகரணம், s. Implements, means, materials, apparatus, துணைக்கருவி. 2. Things required for a sacrifice--as grain, ghee, fuel, &c., எத்தினங்கள். 3. Insignia of royalty, அரசசின்னம். Wils. p. 152. UPAKARAN'A. உண்டிமருந்தோடுறையுளுபகரணங்கொண்டுய்த்த னான்காவதம். Furnishing food, physic, lodging and all needful aid to the devout forms the four special duties of the householder. (அருங்கலச்செப்பு.) பூசோபகரணம், s. Things necessary for performing a puja. உபகாசம், s. Ridicule, பரிகாசம். Wils. p. 16. UPAHASA. உபகாரம், s. [opp. to அபகாரம்.] Favor, kindness, benefit, assistance, சகா யம். 2. Use, advantage, உதவி. 3. Protection, patronage, ஆதரிப்பு. Wils. p. 152. UPAKARA. 4. Wils. P. 159. UPAHARA. A donation, a present, a gift, a benefaction, a contribution, ஈகை. உபகாரவபகாரங்களிரண்டுமில்லாதவன். A useless person, one who does neither good nor evil. உபகரிக்க, inf. To render aid, do a kindness, to benefit, favor, help, assist, patronize, உதவ. 2. To bestow, grant, உபகாரஞ்செய்ய. 3. To exercise benevolence--as the deity to souls, தயைசெய்ய. 4. To be affable, polite, obliging, civil, உபசாரஞ்செய்ய. உபகாரகன்--உபகாரன் s. A friend, a supporter, a benefactor, a donor, a liberal person. Wils. p. 152. UPAKARAKA. உபகாரஞ்செய்ய--உபகாரம்பண் ண, inf. To favor, benefit, succor. உபகாரி, s. (mas. or fem.) A benefactor or benefactress, one who gives liberally. 2. An obliging person. லோகோபகாரம், s. Favor or benefit done to the world. பிரதியுபகாரம், s. A favor in return, a recompense. கையுபகாரம், s. Aid by means of the hand--as lending a hand. வாயுபகாரம், s. Aid or help by means of speech--a word in season. பரோபகாரம், s. Favor or benefit to others, philanthropy. Wils. p. 515. PAROPAKARIN. ஜனோபகாரம், s. Favor to mankind in general, philanthropy. உபகிருதம்--உபகிருதி, s. Help, aid, favor, உதவுகை. Wils. p. 153. UPAKRITA and UPAKRITI. உபகேசி, s. Parvati, பார்ப்பதி. (p.) உபக்கிரமம், s. Beginning, ஆரம் பம். Wils. p. 153. UPAKRAMAM. உபக்கிரமிக்க, inf. To begin, ஆ ரம்பிக்க. உபசங்காரம், s. Reduction to original elements--as when the deity destroys the world, &c., அழிக்கை. 2. [in logic.] Refutation, ஆட்சேபம். 3. Excluding, விலக்குதல். Wils. p. 158. UPASUMHARA. உபசத்தி, s. Union, meeting, ஐக் கம். 2. Service, உதவி. 3. Donation, ஈகை. Wils. p. 158. UPASATTI. உபசமனம், s. Tranquillity, cessation from external actions for the purpose of silent contemplations, அமைவு. Wils. p. 158. UPASHAMA. உபசரணை, s. Civility, compliment, reverence, respect, politeness, உப சாரம். உபசரணைபண்ண, inf. To show civility, respect, &c. உபசருக்கம்--உபசர்க்கம்--உபசர் க்கை, s. A Sanscrit auxiliary prefix, forming a component part of a word, வடமொழிமுதனிலையடை--as பிர in பிரசங்கம், உப in உபசாரம், &c. Wils. p. 159. UPASARGA. உபசாந்தம்--உபசாந்தி, s. Calmness, tranquillity, alleviation, mitigation, அமைவு. Wils. p. 158. UPASHANTA and UPASHANTI. 2. Kindness, mildness, gentleness, தயை. 3. Freedom from the power and agitation of the passions, the calmness of the mind of the ascetic, விருப்புவெறுப்பின்மை. வியாதியுபசாந்தமாயிற்று. The disease is become milder. வியாதிக்குபசாந்திசெய்யவேண்டும். A remedy must be applied to mitigate the disease. உபசாந்தமானமருந்து, s. A mild medicine. 2. A medicine calculated to mitigate a disease, also an anodyne. உபசாபம், s. Disunion, வேறுபாடு. 2. Treachery, treason, துரோகம். Wils. p. 154. UPAJAPA. உபசாரகன்--உபசாரன்--உபசாரி, s. A polite person, உபசரிப்பவன். உபசாரம், s. Civility, politeness, urbanity, attention to a guest, affability, blandness, மரியாதை. 2. Salutation, compliment, obeisance, complaisance, வாழ்த்து. 3. Reverence, homage, acts of worship, duty, வழிபாடு. 4. A present, உபகாரம். 5. External honors done to a deity or holy person, including sixteen kinds, சோடசோ பசாரம், viz.: 1. தூபம், burning incense. 2. தீபம், placing lamps (before an idol). 3. நைவேத்தியம், eatables. 4. தாம்பூலம், betel and nut. 5. சந்தனம், sandal wood, &c. for anointing. 6. புட்பம், strewing flowers. 7. கர்ப்பூரம், camphor. 8. சலம், water for the feet, &c. 9. எண்ணெய், oil. 1. கண்ணாடி, mirrors. 11. சாமரை, hair fans. 12. குடை, umbrella. 13. கொடி, flags. 14. விசிறி, fans. 15. ஆல வட்டம், large circular fans. 16. வத்திரம், cloths. Wils. p. 153. UPACHARA. உபசரிக்க, inf. To compliment, show respect, to receive and wait on with marks of attention, treat with civility, உபசாரஞ்செய்ய. 2. to make obeisance, மரியாதைபண்ண. 3. To reverence a deity, perform service--as strewing flowers before idols or holy persons, வழிபட. உபசாரஞ்செய்ய--உபசாரம்பண் ண, inf. To treat with civility. உபசாரஞ்சொல்ல, inf. To give compliments, pay respects, to salute. உபசாரப்பணிவிடை, s. Civility, attention, obeisance. உபசாரமறியாதவன், s. A rude, unpolite, uncivil man. உபசாரவசனம், s. Obliging discourse, words spoken in compliment. உபசாரவந்தனம், s. Civilities and obeisance. 27)
கோரவாரம்
kōrvārm (p. 151) s. Sandal, சந்தனம்; [ex கோரம், hot, et ஆரம், sandal-paste.] (சது.) 10)
தினம்
tiṉam (p. 241) s. Day of twenty-four hours, நாள். W. p. 48. DINA. 2. Day-time, from sun to sun, பகல். 3. A great day, a holiday, திருநாள். 4. adv. Daily, as தினந் தோறும். (c.) தினகரன், s. The sun, as திவாகரன், ஆதித்தன்; [ex கரன், maker.] தினகவி, s. A poem in praise of a king, on his rising up and sitting down. 2. The poet who composed it, ஒர்புலவன். தினகாலம். Always, எப்போதும். தினக்காய்ச்சல், s. Quotidian fever. தினசாரிக்காரன், s. One who always rides, &c. See சாரி. தினசேரி, prov. Daily, நித்தம். (c.) தினசேஷம், s. [in astron.] The difference between the வருடசேஷம் and the next less number of days in பரிவிருத்தி. தினச்சரி, s. Occupations of a complete day, முழுநாள்வேலை. (R.) தினச்சரிதை, s. The history of one's life. தினத்திரயம், s. Occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், s. Day after day. தினந்தோறும்--தினமும், adv. (sometimes தினமானம்.) Every day, daily. தினபலன், s. Daily fortune, daily results of astrological configurations at the birth as written in some nativities. தினப்படி, s. Daily allowance. தினப்பாடு, adv. Every day. தினப்பிரளயம், s. The flood recurring at the close of each day of Brahma. தினமணி, s. (St.) Thew sun, as the pearl of the day. தினமயக்கம், s. Every day's illusion. சிவவாக். தினம்பார்க்க, inf. To distinguish lucky from unlucky days. தினவர்த்தமானம், s. Daily news. இன்றையதினம். To-day; நாளையதினம், tomorrow; நேற்றையதினம், yesterday; சுதினம், a good day--in salutation; துர்த்தினம், an unlucky day. தினாதினம், s. Various days. 2. A great or special day, (plural for sing. by way of eminence.) தினாந்தம், s. Evening, sunset, close of the day; [ex அந்தம், end.] தினாந்தரம், adv. Daily. 2. s. Intervening day or days, இடையாந்தரம். தினாம்சம், s. Part of a day; [ex அமிசம்.] தினாரம்பம், s. Beginning of a day, morning; [ex ஆரம்பம்.] தினார்த்தம்.s. [in astron.] Half of the day-time, of the time from sun to sun. தினாவசானம், s. (St.) End of a day, evening, as திவசாவசானம். 65)
துவக்கு
tuvkku (p. 249) கிறேன், துவக்கினேன், வேன், துவக்க, v. a. To begin, enter upon, commence, ஆரம்பிக்க. 2. To tie, bind, entangle, engross the senses or affections, கட்ட. (சது.) 38) *
துவங்கு
tuvngku (p. 249) கிறேன், துவங்கினேன், வேன், துவங்க. v. a. and n. To commence, begin, enter upon, ஆரம்பிக்க. (c.) துவக்கம், v. noun. Beginning, commencement, ஆரம்பம். துவக்கமுமுடிவும். The beginning and end. 40) *
தொடங்கு
toṭngku (p. 262) கிறேன், தொடங்கினேன், வே ன், தொடங்க, v. a. and v. n. [improp. துடங்கு.] To begin, to commence, to originate, ஆரம் பிக்க. 2. To undertake, to enter upon, to engage in, முயல. (c.) 30)
பிரகாசி
pirkāci (p. 316) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To shine, to radiate, to yield brilliance or splendor, ஒளிசெய்ய. 2. To be manifest, conspicuous, illustrious, resplendent, பிரபலமாக. 3. To be full of light or knowledge--as the mind of soul illumined by the deity, ஞானவொளிநிறைய; [ex பிரகாசம்.] பிரகாமியம், s. Fulness, accomplishment, &c. See பிரகாமியம். பிரகாரம், s. Quality, property, nature, essence, தன்மை. 2. Manner, mode, way, means, likeness, similarity. விதம். 3. Kind, species, sort, வகுப்பு. W. p. 557. PRAKARA. 4. (சது.) An adjective, விசே டணம். 5. [com. for பிராகாரம்.] Inclosed precincts, or court, of a temple, கோயில் முதலியவற்றின்வீதி. 6. Surrounding wall of a temple or fortification, சுற்றுமதில். யதாப்பிரகாரம். In like manner. இன்னபிரகாரம். In this manner. இன்னபிரகாரமாய்க்கொடுத்தான். He has given is so, has sold it for such a price. பிரகிருதி, s. Nature, natural, or inherent state or quality, சென்னகுணம். 2. Matter, material nature, the passive cause of the world, சடம். 3. Root or uninflected form of a word. See பகுதி. W. p. 557. PRAKRITI. 4. (சது.) Importance, consequence, speciality, பிரதா னம். பிரகிருதிநியாயப்பிரமாணம், s. The law of nature. பிரகோவம், s. Vehement wrath, கடுங் கோபம்; [ex பிர, very.] பிரக்கியம், s. Knowledge, consciousness, intelligence, அறிவு. W. p. 56. PRAGNA. பிரக்கியாதம், s. That which is celebrated. W. p. 558.PRAK'HYATA. பிரக்கியாதி, s. Publicity, பகிரங்கம். 2. Celebrity, fame, கீர்த்தி. W. p. 558. PRAK'HYATI. பிரக்கியானம்--பிரக்கினை, s. Sense, consciousness, knowledge, intelligence, உணர்வு. W. p. 561. PRAGNANA. அவனுக்குப்பிரக்கினையில்லை. He has no sense of feeling. பிரக்கினைதப்பிக்கிடக்க, inf. To lose one's senses, as one in coma. பிரசங்கம், s. A discourse, harangue, speech, declamation, oration or exposition; as an adopted term, a sermon, விரித் துப்பொருளுரைக்க. 2. Procamation, public declaration, பகிரங்கப்படுத்துகை. 3. Publicity, notoriety, disclosure பிரபலம். 4. Clearness, conspicuousness, manitestation, தெளிவு. W. p. 581. PRASANGA. (c.) இதுபிரசங்கமாய்த்தெரியும். This has be come public. பிரசங்கபீடம்--பிரசங்காசனம், s. A pulpit. பிரசங்கமாய்த்தெரிய, inf. To appear distinctly, clearly, as a meaning. பிரசங்கமாய்வாசிக்க, inf. To read audibly or fluently. பிரசங்கம்பண்ண, inf. To harangue, to discourse. 2. To expound, to sermonize. 3. To divulge. பிரசங்கி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To publish, to proclaim, விளம்பரப் படுத்த. 2. To discourse, to sermonize, to expound, சாதுரியமாய்ப்பேச. 3. To make public. to divulge, வெளிப்படுத்த. பிரசங்கி, appel. n. A preacher, an orator, a deciaimer, proclaimer, விவரமாகஅறி விப்போன். பிரசண்டம், s. Violence, force, strength, wrath, கடுமை. W. p. 559. PRACHAN'DA. (c.) For the compounds, see சண்டம். பிரசண்டகதி--பிரசண்டவேகம், s. Great velocity, or momentum. பிரசண்டன், s. A powerful and violent man, வலியன். பிரசத்தி, s. An occurrence, an event, சங்கதி. W. p. 581. PRASAKTI. பிரசவம், s. Child-birth, parturition, மகப்பேறு. W. p. 581. PRASAVA. (c.) பிரசவமானாள். She brought forth a child. பிரசவகாலம், s. Time to bring forth. பிரசவமாக, inf. As பிரசவிக்க. பிரசவவேதனை, s. Pains of child-birth, labor-pangs. பிரசவிக்க, inf. To bring forth a child. பிரசவித்தவள், appel. n. A woman who has brought forth a child. பிரசன்னம், s. Clearness, brightness, தெ ளிவு. 2. The gracious appearance or manifestation of a deity, or sacred person, காட்சி W. p. 581. PRASANNA. (c.) பிரசன்னமாக, inf. To appear benignly, to become visible, as a deity. பிரசன்னமுகம், s. A smiling countenance, benign or gracious look. பிரசன்னவதனம், s. A gracious countenance. பிரசன்னன், s. A deity or great personage, as manifesting grace or kindness. பிரசா, s. (St.) People. See பிரசை. பிரசாதம், s. Favor, kindness, propitiousness, grace, தெய்வகிருபை. 2. (c.) Boiled rice, or any thing which, having been offered to an idol, is given by hierophants to the people, தெய்வத்துக்கு நிவேதித்தவுணவு. W. p. 582. PRASADA. பிரசித்தம், s. Publicity, notoriety, disclosure, வெளிப்படை. 2. Promulgation, proclamation, publication, annunciation, அறிவிப்பு. 3. Fame, rumor, celebrity, கீர் த்தி. W. p. 582. PRASIDDHA. பிரசித்தபத்திரம்--பிரசித்தபத்திரிகை, s. Advertisement, notice, proclamation; (R.) பிரசித்தகடுதாசி. பிரசித்தபட, inf. To become public, to be published. பிரசித்தப்படுத்த--பிரசித்தம்பண்ண, inf. To make public, to divulge. 2. To publish, to promulgate, to advertise, to proclaim. 3. To spread one's fame. பிரசித்தமானவன், appel. n. A public or well known person. பிரசீவனம், s. Livelihood, means of living, சம்பாதிக்கை W. p. 56. PRA JEEVANA. பிரசுரம், s. A publication, notification, அறிவிப்பு [from Sa. Prachura.] பிரசுரன், s. The planet venus, சுக்கிரன். பிரசூதம்--பிரசூதி, s. Bearing or bringing forth a child, parturition, மகப்பெறு கை. See சூதம். W. p. 582. PRASOOTAPRASOOTI. The compounds are, as பிரச வம், which see. பிரசூதவாயு--பிரசூதிகவாயு, s. A vital air, supposed to assist in parturition. பிரசூதிகை--பிரசூதை, s. A woman recently confined, பிள்ளைப்பெற்றிருக்கிறவன். பிரசூதிவைராக்கியம், s. Determination of a woman in labor; i. e. against future sexual connexion, பிள்ளைப்பெறும்போதை யின்வைராக்கியம். பிரஸ்தாவம், s. [com. பிரஸ்தாபம்.] An introduction or making known. 2. Opportunity. W. p. 583. PRASTAVA. பிரஸ்தாவனை, s. As பிரஸ்தாவம். பிரஞ்ஞம்--பிரஞ்ஞானம்--பிரஞ்ஞை, s. Consciousness, knowledge, intelligence. See பிரக்கியானம், பிரக்கினை. பிரஞ்ஞத்துவம், s. The state of feeling of consciousness, self-consciousness, உ ணர்ச்சி. பிரஞ்ஞன்--பிராஞ்ஞன், s. One who knows or understands himself or others, அறிஞன். பிரஞ்ஞாபங்கம், s. Loss of consciousness, அறிவழிகை. பிரட்சாளகம்--பிரட்சாளனம்--பிரக்ஷா ளகம்--பிரக்ஷாளனம், s. Washing, cleaning. purifying with water, கழுவுகை--as பாதப் பிரக்ஷாளனம். W. p. 558 PRAKSHALAKA, --PRAKSHALANA. பிரணவம், பிரணவமந்திரம், s. The principal prayer of the Hindus, containing the mystic, ஓம். See குடிலை. W. p. 561. PRAN'AVA. பிரணவரூபம், s. The Deity as the image of prayer, கடவுள். பிரதக்கணம்--பிரதட்சிணம்--பிரதக்ஷி ணம், s. Circumambulation, passing round a temple or a great person, keeping the same on the right, in token of veneration or worship--oppos. to அப்பி ரதட்சிணம். See அங்கப்பிரதட்சிணம். 2. Parading the streets in procession at a marriage, &c. turning always to the right, ஊர்வலம்வருகை. W. p. 571. PRA DAKSHIN'A. கிரிப்பிரதட்சிணம். Going round a hill, especially Arunâchala, deemed sacred. பிரதட்சிணமாய்ப்போக--பிரதட்சிணம் பண்ண--பிரதட்சிணம்வர, inf. To pass round a great person, a temple, &c., as above. பிரதம், s. Bestowment, gift, donation, ஈகை. W. p. 571. PRADA. ஞானப்பிரதமானநூல். A book imparting spiritual knowledge. பிரதரம், s. Arrow, அம்பு. W. p. 572. PRADARA. பிரதன், s. A giver, a liberal man, கொ டையாளன்; [ex பிரதம்.] பிரதாபம், s. Greatness, honor, dignity, magnificence, பெருமை. 2. Fame, glory, renown, celebrity, கீர்த்தி. 3. Great heat; splendor, brilliancy, பிரகாசம். 4. Bravery, force, heroism, வீரம். W. p. 562. PRATAPA. (c.) பிரதாபப்படுத்த--பிரதாபம்பண்ண, inf. To magnify, to make illustrious, to extol, to spread one's fame. பிரதாபிக்க, inf. To become glorious, renowned, exalted, மகிமைப்பட; [ex பிரதா .] பிரதானம், s. The material cause of creation, matter, மூலம். 2. Importance, eminence, essentiality, principalness; excellency, மேன்மை. W. p. 572. PRAD' HANA. (c.) 3. Gift, donation, தானம், கொ டை (Sa Pradâna.) பிரதானகாரியம், s. The chief or most essential point. பிரதானமடித்தல்--பிரதானம்பண்ணுதல், [prov.] v. noun Making much of one's self. பிரதானம்பேச, inf. To boast. பிரதானன், s. A chief man. பிரதானி, s. A chieftain, a prime minister. 2. Treasurer of a state, பொக்கி ஷக்காரன்.--Note. The derivation of the word gives the first meaning, but in use, பிரதானி is the third officer of a king, after மந்திரி, and சேனாபதி. பிரதானிக்கம், s. Office of a treasurer. பிரதேசம், s. Place, location, இடம். See கடிப்பிரதேசம் 2. [in Sa.] A foreign country, பிரதேசம். W. p. 572. PRADESA. உயிர்த்தெழும்பிரதேசம். A cemetery. [limited usage.] பிரதோஷம்--பிரதோடம், s. Evening, three and three quarters of a நாழிகை before sunset, and the same after; a time of special worship, with the Saivas, அஸ் தமனத்துக்கு முன்னும்பின்னும் மூன்றேமுக்கால் நாழி கை. For மகாப்பிரதோஷம், See in its place. பிரதோஷகாலம்--பிரதோஷ புண்ணிய காலம், s. A meritorious time for fasts, especially on the evening of the thirteenth phasis of the moon. See மகாப்பிர தோஷம். பிரதோஷவிரதம், s. Fasting in reference to Siva as above. பிரத்தாபம், s. Celebrity, publicity, ப கிரங்கம். 2. Opportunity. See பிரஸ்தாவம். பிரத்தாபனை, s. Making known, &c. See பிரஸ்தாவனை பிரத்தாரம், s. [St. பிரஸ்தரம்.] One of the ten rules for keeping time in music. See தாளப்பிரமாணம். W. p. 582. PRASTARA. பிரபஞ்சம், s. The world, the material universe, உலகம். 2. Mundane existences, embracing the varied forms of deity as high as சதாசிவம், and all the forms of creatures, and matter. 3. Worldly affairs, secularity, mundane affections, passions and pursuit; worldliness, லௌ கீகம். 4. Space, extension, விலாசம். W. p. 573. PRAPANCHA. 5. Army. சேனை. பிரபஞ்சத்திற்கிடந்தழுந்துகிறோம். We are immersed in worldliness. பிரபஞ்சகாரியம், s. Secularities as opposed to spiritualities. பிரபஞ்சக்கட்டு--பிரபஞ்சபாசம்--பிர பஞ்சபந்தம், s. Worldly attachments and entanglements. பிரபஞ்சசாகரம், s. The vast sea of secular entanglements. பிரபஞ்சமயக்கம், s. Fascination or bewilderment from mundane affairs. பிரபஞ்சமாயை, s. Illusion of the world; vanity of earthly things. 2. Matter as the material of creation, சடம். பிரபஞ்சமூலம், s. Maya, the natural cause of visible objects--as the earth sun, moon, stars, &c., மூலப்பிரகிருதி. பிரபஞ்சவழக்கம், s. Worldly custom, a worldy life. பிரபஞ்சவாசனை--பிரபஞ்சவாதனை, s. Experience of the joys and sorrows of the world, உலகஇன்பதுன்பவாசனை. பிரபஞ்சவாழ்வு, s. Worldly prosperity, temporal greatness, உலகவாழ்க்கை. பிரபஞ்சவியாபாரம், s. Worldly dealings, earthly intercourse. பிரபஞ்சவிருத்தி, s. Worldly actions, occupation, work or trade, உலகச்செய்கை. 2. Exhibition, or developement of Maya in the production of the universe, மாயா விருத்தி. பிரபஞ்சவிலாசம், s. Exhibition of Maya in the varieties of created things, displaying order and beauty, மாயாகாரியவி னோதம். பிரபஞ்சனன், s. Wind, காற்று. W. p. 574. PRAB'HANJANA. பிரபஞ்சானுக்கிரகம், s. The grace of deity, displayed in behalf of the world of souls. 2. The power of dispensing this grace committed to a superior class of souls; [ex அனுக்கிரகம்.] பிரபதனம், s. Failure or falling, விழு கை. W. p. 573. PRAPATANA. 2. Attainment, அடைந்துகொண்டது. பிரபந்தம், s. A connected discussion, discourse, narrative or composition. W. p. 573. PRABANDHA. 2. A poem, commonly of a descriptive character; [in Tamil.] a general term for various kinds of poems, as a juvenile poem, a warpoem, a love-poem, an epic-poem, &c. பிரபந்தங்கள், 96. Ninety-six varieties of poetical productions. They are. 1. சாதகம். 2.பிள்ளைக்கவி. 3. பரணி. 4.கலம்பகம். 5. அகப் பொருட்கோவை. 6. ஐந்திணைச்செய்யுள். 7. வருக் கைக்கோவை. 8. மும்மணிக்கோவை. 9. அங்கமாலை. 1. அட்டமங்கலம். 11. அநுராகமாலை. 12. இரட் டைமணிமாலை. 13. இணைமணிமாலை. 14. நவமணி மாலை. 15. நான்மணிமாலை. 16. நாமமாலை. 17.ப லசந்தமாலை. 18. பன்மணிமாலை. 19. மணிமாலை. 2. புகழ்ச்சிமாலை. 21. பெருமகிழ்ச்சிமாலை. 22. வருக்கைமாலை. 23. மெய்க்கீர்த்திமாலை. 24. காப்பு மாலை. 25. வேனின்மாலை. 26.வசந்தமாலை. 27. தாரகைமாலை. 28. உற்பவமாலை. 29. தானைமாலை. 3.மும்மணிமாலை. 31.தண்டகமாலை. 32. வீர வெட்சிமாலை. 33. வெற்றிக்கரந்தைமஞ்சரி. 34. போர்க்கெழுவஞ்சி. 35. வரலாற்றுவஞ்சி. 36. செ ருக்களவஞ்சி. 37. காஞ்சிமாலை. 38. நொச்சிமாலை. 39. உழிஞைமாலை. 4. தும்பைமாலை. 41. வாகை மாலை. 42. வாதோரணமஞ்சரி. 43. எண்செய்யுள். 44. தொகைநிலைச்செய்யுள். 45. ஒலியலந்தாதி. 46. பதிற்றந்தாதி. 47.நூற்றந்தாதி. 48. உலா. 49. உ லாமடல். 5. வளமடல். 51. ஒருபாவொருபஃது. 52. இருபாவிருபஃது. 53. ஆற்றுப்படை. 54. கண் படைநிலை. 55. துயிலெடைநிலை. 56. பெயரின்னி சை. 57. ஊரின்னிசை. 58. பெயர்நேரிசை. 59. ஊர்நேரிசை. 6. ஊர்வெண்பா. 61. விளக்குநிலை. 62. புறநிலை. 63. கடைநிலை. 64. கையறுநிலை. 65.தசாங்கப்பத்து. 66. தசாங்கத்தயல். 67. அரச ன்விருத்தம். 68. நயனப்பத்து. 69. பயோதரப்பத்து. 7. பாதாதிகேசம். 71. கேசாதிபாதம். 72. அலங் காரபஞ்சகம். 73. கைக்கிளை. 74. மங்கலவள்ளை. 75. தூது. 76. நாற்பது. 77. குழமகன். 78. தாண் டகம். 79. பதிகம். 8. சதகம். 81. செவியறிவுறூஉ. 82. வாயுறைவாழ்த்து. 83. புறநிலைவாழ்த்து. 84. ப வனிக்காதல். 85. குறத்திப்பாட்டு. 86. உழத்திப் பாட்டு. 87. ஊசல். 88. எழுகூற்றிருக்கை. 89. கடிகைவெண்பா. 9. சின்னப்பூ. 91. விருத்தவில க்கணம். 92. முதுகாஞ்சி. 93. இயன்மொழிவாழ்த் து. 94. பெருமங்கலம். 95. பெருங்காப்பியம். 96. காப்பியம், which see in their places. பிரபந்தகற்பனை, s. A fable, fiction, fictitious language, allegorical expressions &c., கட்டுவாக்கியம். பிரபம்--பிரபா, s. A water-shed to supply travellers, தண்ணீர்ப்பந்தல் W. p. 573. PRAPA. பிரபலம்--பிரபலியம்--பிரபல்லியம், s. Strength, power, irresistibleness, வல் லமை. W. p. 574. PRABALA. 2. Illustriousness, celebrity, as பிரசித்தம். பிரபலப்படுதல், v. noun. [appel. n. பிர பலப்பட்டவன்.] Becoming renowned. பிரபலமாக்க--பிரபலம்பண்ண, inf. To make illustrious, to spread one's fame. பிரபலமானவன்--பிரபலியமானவன், appel. n. As பிரபலன். பிரபலன், s. A famous or renowned person. பிரபவ, s. The first year of the Indian cycle; [from Sa. Prab'hava, origin.] பிரபா, s. As பிரபம் 2. [St. for பிர பை.] Light. பிரபாகரம், s. One of the six shastras. See சாஸ்திரம். பிரபாகரன், s. The sage who wrote பிரபாகரம். 2. The sun as the cause of light; [ex பிரபா et கான், who makes.] பிரபாகீடம், s. Fire-fly, glow-worm, மின்மினி; [ex பிரபா கீடம், insect.] பிரபாசன், s. One of the eight Vasus. See அட்டவசுக்கள். பிரபாணி, s. The palm of the hand, உள்ளங்கை W. p. 573. PRAPAN'I பிரபாவம், s. Dignity, majesty, preeminence, magnanimity as பிரதாபம். W. p. 574. PRAB'HAVA. 2. Glory, renown, fame, கீர்த்தி. 3. Light, splendor, lustre, ஒளி. பிரபோதம், s. Serenity, தெளிவு. 2. Knowledge, wisdom, ஞானம். W. p. 574. PRABOD'HA. பிரபோதசந்திரோதயம், s. A dramatic poem treating of the triumph of the good principle over the evil, ஓர்நூல். பிரமதம்--பிரமத்தம், s. Joy, gladness, intoxication, வெறி W. p. 575. PRAMADA. பிரமதாதிபன், s. Siva, சிவன். பிரமாணம், s. Measure, degree, quantity, limit, அளவை. 2. Oath, solemn declaration, ஆணை. 3. Time measured by the revolution of a planet--1st the time from its rising to its setting, called தினப் பிரமாணம். 2d. From setting to rising, called இராப்பிரமாணம். 3d. Time of the sun's passing from horizon to horizon, called அருக்கப்பிரமாணம். 4. Rule, method, criterion; ground of inference or belief, விதி. 5. Proof, testimony, authority, evidence, means of ascertaining truth, சாட்சி. 6. A logical inference, தருக்கநிரு ணயம். 7. Royal authority, sovereign command, இராசகட்டளை. 8. Scripture, a work of sacred authority, வேதம். 9. Illustration, example; that which is produced from some authority, called மேற் கோள். W. p. 575. PRAMAN'A. பிரமாணம், 8. Eight ways of obtaining the true knowledge of a thing or occurrence. See அளவை. கிரகணப்பிரமாணம். The extent of an eclipse, digits eclipsed. சத்தியப்பிரமாணம் A true oath. நியாயப்பிரமாணம். The law, a law-book. பிரமாணஞ்செய்ய--பிரமாணம்பண்ண, inf. To make oath, to swear. பிரமாணாதீதம், s. Beyond the limit of logical inference or ascertainment-spoken of the Deity, அளவைகடந்தது; [ex பிரமாணபாவம், s. Want of proper authority, law rule, proof, or illustration, திருட்டாந்தமின்மை 2. Endlessness; the state of being without measure, அள வின்மை; [ex அபாவம், negation.] பிரமாணிகம்--பிரமாணிக்கம், s. Truth, veracity, a true declaration, உண்மை. 2. An oath, ஆணை. (c.) பிரமாணிக்கன், s. A man of truth, உண்மையுள்ளவன். பிரமாணி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To judge, infer from premises, to deduce, நிதானிக்க 2. To enact, to lay down a rule, விதிக்க. 3. To estimate, அ ளவிட. பிரமாதம், s. Inadvertence, error, inaccuracy, failure, மோசம். W. p. 515. PRAMADA. 2. Dullness, மயக்கம். பிரமாததெய்வமல்லாததைத்தெய்வமென்றுநம்பு கிறது. Believing that to be God which is not. பிரமாதமாய்ப்போக, inf. To become careless, &c. பிரமியம், s. [a change of பிரமேகம்.] A noisome disease, gonorrh&oe;a, gleets. See இரத்தப்பிரமியம் (c.) பிரமியப்பூண்டு, s. A plant, Gratiola monieri. பிரமுகம், s. That which is best, most excellent, மிகவும்நல்லது W. p. 576 PRAMUK'HA. பிரமேகம், s. Any venereal affection, including many varieties, மேகவியாதி. W. p. 576 PRAMEHA. பிரமேயம், s. That which is known, அறி யப்படுவது. 2. A category or doctrine to be proved, பிரமாணிக்கத்தக்கது. 3. A thing proved or ascertained, நிச்சயிக்கப்படுவது. W. p. 576.PRAMEYA 4. [vul.] Opportunity, சமயம். பிரமோகம், s. Affection, love of wife and children, causing intellectual obscurity, அன்பின்மயக்கம்; [from Sa. Pramoha, fascination.] பிரமோதம், s. Joy, pleasure, delight, உவத்தல் W. p. 576 PRAMODA. பிரமோதூத, s. The fourth year of the coming Indian cycle, as 187, ஓர்வருஷம். பிரயத்தனம்--பிரயத்தினம், s. Attempt, effort, exertion, endeavor use of means, முயற்சி. W. p. 576. PRAYTNA. (c.) பிரயத்தனஞ்செய்ய--பிரயத்தினம்பண் ண, inf. To attempt, to endeavor, to exert energy. பிரயாகை,s. A sacred place of pilgrimage at Allahabad, the confluence of the Jumna and Ganges, with a supposed subterraneous addition from the Sarasvati river, திருவேணிசங்கமம். W. p. 576. PRAYAGA. பிரயாசம்--பிரயாசை, s. Endeavor, exertion, effort, முயற்சி. 2. Pains, labor, trouble, application, difficulty, hardship, struggle, உழைப்பு. W. p. 577. PRAYASA. (c.) பிரயாசங்காட்ட,inf. To be hard, difficult, laborious. பிரயாசப்பட--பிரயாசைப்பட, inf. To take pains, to try, to exert one's self, to endeavor. பிரயாசி, s. A laborious diligent person, male or female. பிரயாணம், s. Going, motion, a journey, travelling, வழிச்செல்கை. W. p. 576. PRAYAN'A (c.) பிரயாணகாலம், s. Time of departure. 2. Death, மரணம். 3. [fig.] The last journey, time of death, மரணகாலம். பிரயாணம்பண்ண, inf. To go on a journey. பிரயுதம், s. A million, பத்திலட்சம். W.p. 577. PRAYUTA. பிரயோகம், s. Discharge, as of weapons, emission, செலுத்துகை. 2. Main object, design, நோக்கம். 3. Use, application to a purpose, use of means, முயற்சி. 4. Contrivance, device, உபாயம். 5. Preparation, readiness, எத்தனம். 6. The operation of magical rites, எத்தனம் 6. The operation of magical rites, ஏவல். 7. Example, authority, உதாரணம். W. p. 577. PRAYOGA.--The most common compounds are அஸ்திரப்பிரயோகம், அவுஷதப்பிரயோகம், மந்திரப்பி ரயோகம், which see. பிரயோகஞ்செய்ய--பிரயோகம்பண்ண, inf. To discharge arrows. 2. To use a word, thing &c. 3. To have recourse to a remedy, a plan, or contrivance. 4. To form a scheme for a work. பிரயோகசாரம், s. A book on grammar, ஓர் இலக்கணநூல். பிரயோகவிவேகம், s. A grammatical treatise on Sanscrit words used in Tamil, ஓர் இலக்கணநூல். பிரயோகி, appel. n. A competent, capable man, சமர்த்தன். பிரயோகி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To emit, to discharge arrows; to shoot, செலுத்த. 2. To use, apply, employ, as words, வழங்க. 3. To have recourse to a remedy, or contrivance, முயல. பிரயோசகம், s. Advantage, utility, profit, as பிரயோசனம்; [from Sa. Prayojaka. W. p. 577.] பிரயோசகன்--பிரயோசனன்--பிரயோசி கன், s. One who receives advantage or profit. பிரயோசனம், s. [vul. புரோசனம்.] Profit, advantage, usefulness, ஆதாயம். 2. Reward good or bad, fruit or result of actions, செய்கையின்விளைவு. (c.) பிரயோசனப்பட, inf. [causat. பிரயோ சனப்படுத்த.] To be of use, turn to account or advantage. பிரயோசனப்பட்டவன், appel. n. A useful man. பிரயோசனம்பண்ண, inf. To do one a benefit to put one in the way of getting a livelihood. பிரலம்பம்,s. Hanging down; motion, waving, அசைவு. W. p. 577. PRALAMBA. பிரலாபம், s. Unmeaning speech,பய னில்சொல் W. p. 578. PRALAPA. 2. Lamentation, grief, புலம்புகை. பிரலாபசன்னி, s. A raving fit, அலறு சன்னி. பிரலாபி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To talk excessively and incoherently through grief; to lament, as a mourner, புலம்ப. (c.) பிரலோடனம், s. Rolling on the ground, revolving, உருளுகை. W. p. 576. PRALOD'HANA. பிரவசனம், s. Preaching or sermonizing, பிரசங்கம்பண்ணுகை. W. p. 578. PRAVACHANA. பிரவருத்தகன்--பிரவர்த்தகன், s. An author, original instigator, முயற்சிசெய் வோன். W. p. 578. PRAVARTTAKA. 2. A merchant, trader, வியாபாரி. பிரவருத்தனம்-பிரவர்த்தனம், s. Effort, exertion, taking measures, using means, exercise, endeavor, பிரயத்தினம். W. p. 578. PRAVARTTANA. பிரவர்த்தி, s. Engagement, activity, exertion, முயற்சி. பிரவர்த்தி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To exert, to use means for the completion of an object, முயற்சிசெய்ய. பிரவாகம், s. Inundation, flood, வெள் ளம். 2. Stream, rapid flow, torrent, நீரோட்டம். 3. Action, work, செய்கை. W. p. 579. PRAVAHA. பிரவாகி, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To overflow, to destroy, as a flood, பெரு க்கெடுக்க. பிரவாளம், s. Red coral. See பவளம். பிரவிடை--பிரௌடை, s. A woman of middle age. See பருவம். பிரவிருத்தர், s. [pl.] The third class of the nine forms of deity, embracing four of the five operating gods, முயலுங்கடவுளர். See கிருத்தியம். பிரவிருத்தி, s. Increase, வளர்ச்சி. 2. Affairs, circumstances, occurrence of life, வர்த்தமானம். W. p. 579. PRAVRUTTI. பிரவிருத்தி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to increase, to augment; to evolve, அதிகப்படுத்த. 2. v. n. To increase, to be augmented, வளர. பிரவேசம், s. Entrance of a great person, with parade, உட்படுகை. 2. Intentness on an object, engagedness in a pursuit, மனம்பற்றுகை. 3. Entrance on, or progress in, a work, a study, &c., commencement, initiation, ஆரம்பம். 4. [fig.] Place of entry, வாயில். W. p. 58. PRAVASA. பிரவேசபரீட்சை, s. Entrance examination. (adopted.) பிரவேசப்படுத்த, inf. To cause to enter or go in, பிரவேசிப்பிக்க. பிரவேசமாக, inf. To enter, to go in, to get into, &c. உட்புக. பிரவேசம்பண்ண, inf. To enter, to make an entrance. பிரவேசி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To enter, உட்செல்ல. 2. To enter, upon, commence, தொடங்க. (c.) பிரவேசிப்பிக்க, inf. To cause to enter. பிரவேட்சணம்-பிரவேக்ஷணம், s. Seeing beforehand, முன்னுறக்காண்கை. W. p. 579. PRAVEKSHAN'A. 9) *
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8159
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36587
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4935
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11308
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23730
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20327
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24839
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11194

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close