Tamil to English Dictionary: கெஞ்ச

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கும்பிடு
kumpiṭu (p. 123) கிறேன், கும்பிட்டேன், வேன், கும்பிட, v. a. To join the two hands conically, கைகுவிக்க. 2. To worship, make obeisance with the hands joined and raised, கைகுவித்துவணங்க. 3. fig. To reverence, adore, worship, ஆராதிக்க. 4. To beg, solicit, crave, entreat, கெஞ்ச. கும்பிடப்போனதெய்வங்குறுக்கேவந்ததுபோல் நீவந் தாய். I met you, as if I had met the god whom I was going to worship. கும்பிடப்போனவன்தலையிலேகோயிலிடிந்துவிழுந்தா ற்போல. As if the temple had fallen on the head of him who repaired to it for worship; said of occurrences quite opposite to expectation. கும்பிடுகள்ளன், s. A hypocritical worshipper; a cunning person. கையெடுத்துக்கும்பிட, inf. To worship or make obeisance, by raising the joined hands. கோயில்கும்பிட, inf. To raise the hands in worship, at a temple, either in passing by, or as an attendant worshipper. கும்பிட்டகைக்குக்கொடுக்க, inf. To make a present to the bridegroom or bride, and sometimes to others, when they raise their hands in reverence to their superiors on the day of marriage&c., or to a girl on becoming marriage able. கும்பிடாதவனைக்கும்பிட, inf. To be obliged to serve or ask favors of a mean person. கும்பிடரி, s. [local.] A bundle of sheaves given to the chief of the village or to the temple. கும்பிடுகிளிஞ்சில், s. A species of cockle, a bivalve shell. கும்பிடுபூச்சி, s. [prov.] A class of insects bordering on the vegetable kingdom, whose feelers resemble hands raised in worship. கும்பிடு, v. noun. Worship, obeisance by raising the hands, வணங்குகை. கும்பிடுபோட, inf. To venerate; to worship by raising the joined hands. 39) *
கெஞ்சு
keñcu (p. 136) கிறேன், கெஞ்சினேன், வேன், கெ ஞ்ச, v. a. and v. n. To beg humbly, to entreat, crave, beseech with supplicating gestures, வருந்தியிரக்க. கெஞ்சவடிக்க, inf. [local.] To cause one to beg. கெஞ்சவைக்க, inf. To detain a beggsr before giving. 2. To cause one to crave. கெஞ்சிக்கேட்க, inf. To beg, entreat, beseech. கெஞ்சிக்கொண்டுதிரிய, inf. To go abegging. கெஞ்சிவாங்க, inf. To receive by begging. கெஞ்சல்--கெஞ்சுதல், v. noun. Supplication, entreaty.
சுற்று
cuṟṟu (p. 198) s. Circuit, compass, range, limit, சுற்றளவு. 2. Sphere, circle, circumference, periphery, வட்டம். 3. A circuitous run, சுற் றோட்டம். 4. A round about way, சுற்றுவழி. 5. A winding coil, a wrapper, an envelope, நூன்முதலியவற்றின்சுற்று. 6. The girth of the foot-end of a tree, as a measure of its contents, மரச்சுற்று. 7. The felly of a wheel, உருளையின்சுற்று. 8. The surrounding wall of a fortification, சுற்றுமதில். 9. The circuit of a fortification, மதிற்சுற்று. 1. A roll, a scroll; a cigar, புகையிலைச்சுற்று. 11. [in combination.] A ring, விரற்சுற்று. 12. A whitlow, நகச்சுற்று. See சுற்று, v. n. எங்கள்சுற்றிலே. In our quarter or circle. சுற்றளவு, s. The extent of a circumference, the periphery; perimeter. சுற்றுக்கடுக்கன், s. A kind of earring. See under கடுக்கன். சுற்றுக்கட்டு, v. noun. A house with verandas, &c., all round. Also சுற்றுக்கட்டு வீடு. 2. Fabrication, fiction, கட்டுக்கதை. 3. Bribery, பரிதானம். சுற்றுக்கால், s. Neighborhood, an adjacent place, அயல். (c.) சுற்றுக்காலில்விசாரிக்கத்தெரியும். It can be known by inquiry in the neighborhood. சுற்றுக்காலிடுதல், v. noun. Dancing attendance on a court, &c. சுற்றுக்காலிட்டுக்கொண்டுதிரிய, inf. (fig.) To importune, கெஞ்சித்திரிய. சுற்றுக்கோட்டை, s. A circular fortification. சுற்றுத்தேவதை, s. A circle of idols. சுற்றுக்கோயில், s. Smaller temples around the larger. சுற்றுச்சுழல்--சுற்றுச்சுழற்சி, v. noun. Meanderings of a labyrinth. 2. Intricacy of an affair. 3. Involution in style; an intricate form of expression. 4. Circumlocution, paraphrase, &c. 5. Reverse or intricate arrangement of ideas in the construction of verse. (c.) இந்தச்சுற்றுச்சுழல்களெனக்குத்தெரியாது. I don't understand this round about way of proceeding. சுற்றுப்படாகை--சுற்றுவட்டகை, s. The country or villages round about. சுற்றுப்பலி--சுற்றுப்பூசை, s. [prov.] Offerings placed on the ground round a temple in the direction of the eight cardinal paints, for the guardian regents. 2. (fig.) Bribing all persons in authority, இலஞ்சங்கொடுக்கை. சுற்றுப்பட்டு--சுற்றுப்புறம், s. Place or region round about. See பட்டு. சுற்றுப்பட்டுக்கிராமம், s. Suburbs, villages adjoining a town. சுற்றுப்பிரகாரம், s. The circular area around a temple. 2. An outer court. சுற்றுமதில், s. A surronding wall, commonly of a temple. சுற்றுமுற்றும், adv. [prov. சுற்றும் பிற்றும்.] All about, all round. c. சுற்றுமுற்றும்பார்க்க, inf. To look on all sides. சுற்றுவழி, s. As சுற்று, 4. 2. Circumvention, getting money by tricks, தந்தி ரஞ்செய்தல். சுற்றிலும், [ablative of சுற்று.] (adverbially.) Round about, all about. சுற்றுவேலி, s. A surrounding hedge. நகச்சுற்று--உகிர்ச்சுற்று, s. A whitlow round the finger-nail. ஒருசுற்று, s. One turn round. 2. The girth of the foot-end of timber. See சுற்று, 6. ஒருசுற்றுத்துணியுமில்லையே. I have not even a single winding of cloth. சுற்றுவளையம், s. A hoop. சுற்றுவீதி, s. A winding street. 111)
சொறி
coṟi (p. 212) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To itch, tingle, as severe itching, நமை யுண்டாக. 2. v. a. To scratch in order to allay itching, சுறண்ட. 3. (fig.) To crave, solicit meanly, கெஞ்சிக்கேட்க. (c.) சொறிகட்டை, s. [prov.] A rubbing stone or post, for cattle. சொறிகட்டையானவன், appel. n. A mean, spiritless person; (lit.) a rubbing post. சொறிகரப்பன், s. Scurf that causes intense itching. சொறிசிரங்கு, s. Small itch. See சிர ங்கு. சொறிந்துகொடுக்க, inf. To urge, incite, pat. சொறிந்துகொண்டிராமல்சுறுக்காகச்செய். Do not scratch over it, but do it quickly. சொறிந்துதேயாதஎண்ணெயும் பரிந்திடாதசோறும் பாழ். Oil not well rubbed in, and rice given without kindness, are lost. சொறிவு, v. noun. Itching, scratching, சொறிதல். 15)
தாங்கு
tāngku (p. 232) கிறேன், தாங்கினேன், வேன், தாங்க, v. n. To bear up, to support, தாபரிக்க. 2. To endure, to sustain, சகிக்க. 3. To press heavily, அழுத்த. 4. To ward off, to avert, விலக்க. 5. To carry, சுமக்க. 6. To maintain, sustain by food, ஆதரிக்க. 7. To protect, to guard, காக்க. 8. To pole a boat, தோணி தள்ள. 9. To treat tenderly. with great kindness as a child or a friend, பராமரிக்க. 1. To solicit cringingly, கெஞ்ச. 11. To press against to strike, to graze a boil so as to cause pain, ஊன்ற. 12. To maintain, to have--as a disposition, சாதிக்க. 13. To tolerate. suffer permit, இடங்கொடுக்க. 14. To wear, to be invested with, தரிக்க. 15. To assist one in rising, in raising or carrying a burden, or climbing a tree, தூக்க. 16. To bear with a light hand, as when beating, ploughing, &c., கைதாங்க. 17. To halt in speaking or walking, நிறுத்த. (c.) இந்தப்போசனம்சீவனத்துக்குத்தாங்காது. This food will not support life. காற்றுக்குத்தாங்காது. It will not bear the wind. என்னாலேஅவ்வளவுகொடுக்கத்தாங்காது. I cannot afford to give so much. அவன்அடிதாங்குவான். He can endure blows. அவனுக்குச்சாப்பாடுகொடுத்துத்தாங்காது. No one can afford to feed him. காலைத்தாங்கித்தாங்கிவைக்கிறது. The animal limps in walking. அவனையேதாங்கிக்கொண்டுதிரிகிறான். He pleases him, to gain his own purpose. அவன்கையைத்தாங்கு. Ward off his hand, his blow, &c. மறுமொழிச்சொல்லித்தாங்காது. There is no end of answering such questions. [prov.] சரீரந்தாங்காது. The constitution will not hear it. தாங்கித்தாங்கிப்பேசுகிறான். He speaks haltingly. மாடுகால்தாங்கித்தாங்கிவைக்கிறது. The bullock hobbles (by pain in the hoof). தாங்கத்தாங்கத்தலையிலேற. To become the more arrogant, the more kindness is shown. 2. To be supercilious on account of humble applications. மலையைமலைதாங்கவேண்டும்மண்ணாங்கட்டிதாங்கு மா. One moutain supports another, can a clod of earth do it? விஞ்சையிற்றாங்கினன் சடையன் வெண்ணெய்யிற் தஞ்சமென்றோர்களைத்தாங்குந்தன்மைபோல். (Nalan) upheld, by charms (the mountain), as Sadaiyan of Truvennainallur supported those who came to him for refuge. (இராமா.) தாங்கமாட்டான். One unable to endure. தாங்குகோல், s. [prov.] A boat-men's pole, தோணிதாங்குகோல். தாங்கிக்கொண்டிருக்க, inf. To bear in mind, to brook. 2. To sustain sickness, adversity, &c. தாங்கிக்கொண்டுபோக, inf. To carry in the arms. 2. To receive and treat very civilly or politely. 3. To escort or conduct, as a lady by the arm. 4. To solicit very urgently. தாங்கிக்கொள்ள, inf. To bear. 2. To ward off, to screen, &c. 3. To maintain, to support. 4. To endure, சகிக்க. தாங்கித்தடுக்கிட, inf. To treat very tenderly; (lit.) to bear one up and spread a mat for him. (c.) தாங்கிவெட்ட, inf. To cut or hew lightly. கைதாங்கியடிக்க, inf. To beat or strike lightly. கைதாங்கியுழ, inf. To plough lightly. தாங்கல், v. noun. Bearing, supporting. சுமத்தல். 2. A grievance, விசனப்படுகை. 3. Displeasure, regret, umbrage, மனக் குறை. (c.) அவர்உன்மேலே மெத்தவுந்தாங்கலாயிருக்கிறார். He is much grieved with you. மனத்தாங்கல், v. noun. Want of cordiality. தாங்கல்வருத்துவிக்க, inf. To offend one. தாங்கி, appel. n. A support, prop, defence, ஆதாரம், as கைதாங்கி, சுமைதாங்கி, தீத் தாங்கி, மண்டாங்கி, which see. 2. A ferrule, பூண். 3. A golden ferrule put on the end of an elephant's tusk, கிம்புரி. 4. A fastening for an ornament, பணிப்பூட்டு. குடிதாங்கி. One who supports his family or others. தாங்கு, v. noun. [prov.] Bearing, supporting, as தாங்கல். 2. A support, as தாங்கி. 3. A staff of pike, ஈட்டிக்காம்பு. 16) *
பஞ்சரி
pñcri (p. 291) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To speak courteously, உபசாரமாய்ப் பேச. (தாயுமான.) 2. To solicit, to beg, கெஞ்சிக்கேட்க. (Limited.) பஞ்சரிப்பு, v. noun. Babble, prate. 2. Importunity. பஞ்சரிப்பானவிசேஷம்சொன்னான். He represented one's case and founded a plea thereon. 3)
பல்
pl (p. 301) --பல்லு, s. Tooth, teeth, எயிறு. 2. Fluke of an anchor, நங்கூரப்பல். 3. Cog of a wheel, tooth of a saw or sickle, a jagg, கருக்கு. 4. Tooth of a comb, சீப்பின்பல். 5. Scollop in the border of a garment, &c., indentation, notch, சேலையினருகு. 6. Bunch of garlic, onion, &c., a young sprout from the parent root, வெள்ளைப்பூண்டுமுதலிய வற்றின்பல். 7. Fang of a snake. See நச்சுப் பல்--of பல் tooth are அரிசிப்பல், கடைவாய்ப் பல், கோரப்பல், சொத்தைப்பல், மாட்டுப்பல், which see; also அடிப்பல், or கீழ்ப்பல்; மேற்பல், or அண்பல், நீக்குப்பல், சிங்கப்பல். --Note. Before a nasal பல் becomes பன், as பன்னுனி, the tip of a tooth. பல்லரணை--பல்லரனை, s. A kind of excrescence on the gums, gum-boil, ஓர் நோய். பல்லன், s. [fem. பல்லி.] A man with long or large teeth. பல்லிடுக்கு, s. Partings between the teeth, in reference to food sticking in them. பல்லுகட்ட--பற்கட்ட, inf. To fasten teeth [with gold] 2. To make and place [artificial] teeth. பல்லுகிட்டல்--பற்கிட்டல், v. noun. Chattering of the teeth from cold. 2 Closing together the jaws in convulsions; (lit.) approaching together of the teeth. பல்லுக்காட்ட--பல்லைக்காட்ட--பற்கா ட்ட, inf. To grin from meanness or want of good manners. 2. To cringe, beg meanly, ask pardon in a cringing manner. 3. To laugh irreverently. பல்லுக்குச்சி, s. As பற்குச்சி. பல்லுக்குத்த--பற்குத்த, inf. To ache in the teeth. 2. To pick the teeth. பல்லுக்குப்பதப்பட்டது, appel. n. Delicate food; also used in contempt. பல்லுக்கெஞ்ச--பல்லைக்கெஞ்ச, inf. As பல்லுக்காட்ட, 2. பல்லுக்கொழுக்கட்டை, s. A kind of pastry covered with roasted pulse or rice in imitation of teeth, made on the appearance of the child's first tooth. பல்லுக்கொறிக்க, inf. To grind the teeth together. பல்லுதிரஅடிக்க, inf. To strike out one's tooth or teeth by a blow. பல்லுத்தீட்ட--பல்லுத்தீற்ற, inf. To clean the teeth,தந்தசுத்திசெய்ய. 2. [prov.] To abuse one. பல்லுநோவு, s. The tooth-ache. பல்லுப்பட, inf. To be hurt by a bite. 2. To sprout out, as teeth in cattle. பல்லுப்பிடுங்க--பல்லைப்பிடுங்க, inf. To draw a tooth பல்லுமினுக்க, inf. As பல்லுவிளக்க. பல்லுமுளைத்தல், v. noun. Sprouting of teeth, teething. பல்லுவலி--பல்வலி. Aching of the teeth. பல்லுவேர், s. Root of the teeth. பல்லுவேர்சாதல். Perishing of the teeth at the roots. பல்லுளைவு, v. noun. Supposed distress of the teeth of a snake or beast. See உளைவு. பல்லுவிளக்க, inf. To clean the teeth. பல்லூத்தை, s. Uncleanness of the teeth. பல்லையிளிக்க, inf. To show the teeth in grinning. பற்கடிக்க, inf. To gnash the teeth in grinning. பற்கடிக்க, inf. To gnash the teeth. பற்கறை, s. [improp. பக்கறை.] Tartar, or artificial blackness of the teeth. பற்காவி--பற்காறை, s. A kind of black ochre, or composition of betel, &c., used to strengthen and color the teeth. See காவி. பற்குச்சி--பற்குச்சு--பற்கொம்பு-பல்லுக்கொம்பு, s. A small stick used to clean the teeth. See குச்சு, தந்ததாவனம். பற்குத்தி, appel. n. A tooth-pick. பற்குறி, s. See தந்தக்குறி. பற்சிராய், s. Flake of tartar broken from the teeth. (limited.) பற்பட, inf. To be bitten by a snake, as பல்லுப்பட. பற்பேத்தை, s. [prov.] Gum boil, as பல் லரணை. பன்னீக்கம்--பல்நீக்கம், s. Unevenness of teeth; [ex நீக்கம்.] 69)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
வருந்து
vruntu (p. 376) கிறேன், வருந்தினேன், வேன், வரு ந்த, v. n. To suffer, to be distressed, to be grieved, துன்புற. 2. v. a. To take pains, முயல. (நீதி.) 3. To beg earnestly, கெஞ்ச. வருந்திக்கேட்கிறது. Soliciting, entreating. யாவருக்கும்வருந்தின்றாக. Without molesting any. (p.) வருந்திச்செய்ய, inf. To take trouble, to take pains. வருந்தினர், appel. n. Distressed persons. வருந்தல்--வருந்துதல், v. noun. Being troubled; taking pains; soliciting. 157) *
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22918
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11248
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close