Tamil to English Dictionary: கையாந்தகரை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதிகும்பை
atikumpai (p. 10) s. The கையாந்தகரை, plant, Eclipta, L. 56)
கரிசாலை
kricālai (p. 96) s. A medicinal plant, கையாந்தகரை, Eclipta prostrata. 112)
கார்ப்பான்
kārppāṉ (p. 104) --கார்மணி, s. A plant, கையாந்தகரை, Eclypta, L/ 149) *
கெசாசைநா
kecācainā (p. 136) s. The கையாந்தகரை plant. (M. Dic.) 40)
கேசதம்
kēctm (p. 139) s. The கையாந்தகரை plant. (M. Dic.) 6) *
கையாந்தகரை
kaiyāntkrai (p. 144) s. A medicinal herb, the juice of which is sometimes used for coloring the writing on olas, ஓர்பூடு, Eclypta prostrata, L.--Note. There are two kinds --as கொடிக்கையாந்தகரை and பொற்றலைக்கையாந் தகரை. கையாந்தகரையெண்ணெய், s. A medicinal oil made from the leaves of the plant. 45)
கொடி
koṭi (p. 145) s. A creeping plant, a vine, a runner, படர்கொடி. 2. A standard, a banner, a flag, a streamer, துவசம். 3. A clothes' line, வஸ்திரம்போடுங்கொடி. 4. [prov.] A paper, or other kite, காற்றாடிப்பட்டம். 5. A string or chain for a person, கயிறு. 6. Length, நீளம். 7. A crow, காக்கை. 8. The dance of குமரன், குமரனாடல். 9. A rope or pole of a well-sweep, ஏற்றக்கயிறு. 1. The umbilical cord connected with the placenta, தொப்பூழ்க்கொடி. 11. Running veins, as in the eye, &c., கண்வரி. கொடிக்குச்சுரைக்காய்கனக்குமோ. Is the gourd too heavy for its stalk, i. e. Will not the mother find means to support her own children, how many soever they may be? கொடிகட்ட, inf. To erect a banner, standard, &c. 2. To tie a line across a house, &c. 3. To fasten a rope on the well-sweep. 4. To tie a shred of cloth on a new house--as carpenters. 5. To make a paper kite. 6. To tie the stem of a betel-berry to its stake. கொடிகட்டித்தியாகங்கொடுக்க, inf. To hoist a flag when about to give alms. கொடிகட்டிநிற்க, inf. [prov.] To stand or walk, holding by a line attached to a beam--as a woman in labor, a sick person, &c. கொடிகட்டிவாழ, inf. To hoist a flag, in token of prosperity and honor. கொடிக்கள்ளி, s. A small species of கள்ளி milk-hedge. கொடிக்கால், s. Stakes, sticks, set to support betel-plants. 2. Betel-runners or tendrils. கொடிக்கால்வெள்ளாளன், s. A particular class of vellalas who cultivate betel-gardens. கொடிக்கூடை, s. A wicker-basket. கொடிக்கையாந்தகரை--கொடிக்கை யான், s. A medicinal plant. See கையாந் தகரை. கொடிக்கொத்தான், s. A medicinal bushy creeper, the juice of which is used to thicken butter-milk, Cassyta filiformis. கொடிச்சண்பகம், s. A creeper with a very fragrant flower, a species of சண்ப கம். which see. கொடிச்சுற்றிக்கொண்டுபிறக்க, inf. To be born with the cord of the placenta round the neck--deemed ominous to the maternal uncle. கொடிச்சூரை, s. A creeper species of சூரை. கொடித்திரும்ப, inf. To pass the meridian--spoken of the sun or other heavenly body. கொடித்திரும்பினவுடனே. [prov.] As soon as the sun has passed the meridian. கொடித்தட்டு, v. noun. A contention with tow paper kites to see which will cut the other. கொடித்தக்காளி, s. A kind of creeping plant, ஓர்செடி. கொடித்திருப்பாடகம், s. A foot ornament of women, மாதர்காலணியிலொன்று. கொடித்துத்தி, s. A medicinal spreading shrub. See துத்தி. கொடித்தூக்க, inf. To hoist a flag. கொடிநரம்பு, s. Prominent veins. கொடிநாய், s. A grey-hound, சோணங் கிநாய். கொடிநாவல், s. A kind of நாவல் tree. கொடிநெட்டி, s. The sensitive plant. கொடிபறத்தல், v. noun. The displaying of a flag; a term used for asserting dominion. கொடிபோட, inf. To hoist a flag or standard--as a conquerer; or as a signal for battle. 2. (fig.) To be firmly determined on a thing. கொடிப்பசளை--கொடிவயலை--கொடி வசளை, s. A creeper whose leaves are edible. See பசளை. கொடிப்படை, s. The van of an army, the banner detachment, முன்னணிப்படை. கொடிப்பயறு, s. A kind of pulse that puts forth tendrils. கொடிப்பாசி, s. Creeping moss upon water. கொடிப்பாலை, s. A kind of creeper. See பாலை. கொடிப்பிள்ளை, s. The young of a crow. 2. A kind of goat, பள்ளையாடு. கொடிப்புலி, s. A species of tiger with a long and slender body like a greyhound. கொடிப்பூ, s. Flowers of creepers--one of the four varieties. see பூ. கொடிமரம்--கொடித்தம்பம்--கொடிக் கம்பம், s. A flag-staff. கொடிமல்லிகை, s. A running jasmine. கொடிமாதளை, s. A kind of pomegranate. கொடிமாடு, s. A bullock lank and long. கொடிமுடி, s. A shrubby plant whose branches intertwine. கொடிமுடிந்தவழக்கு, s. An intricate law-suit. கொடிமுடியன், s. [prov.] A dangerous snake, long and small, with a large flat head--as கொம்பேறிமூக்கன். கொடிமுந்திரிகை, s. The vine, grapevine, திராட்சக்கொடி. கொடிமுறுக்கு, s. Twist. கொடியத்தி, s. A kind of fig-tree growing near rivers with slender branches. கொடியரசு, s. A tree, ஓரரசு. கொடியறுகு, s. A kind of grass. கொடியாடு, s. A long legged goat. கொடியால், s. A kind of banian tree. கொடியாள்கூந்தல், s. A plant, as அம் மையார்கூந்தல். கொடியிலந்தை, s. A spreading kind of shrub, Zizyphus racemosus, L. ஓரிலந்தை. (Rott.) கொடியிறக்க, inf. To take down a flag. 2. To take down the temple flag, at the close of the ceremonies. 3. To take down a kite that is flying. கொடியெலுமிச்சை, s. A species of எலுமிச்சை. கொடியேற்ற, inf. To hoist a flag in the temple or a fort. 2. [prov.] To fly a kite. கொடியேற்றம், v. noun. Hoisting the temple-flag, at the commencement of a periodical festival. கொடியைக் கொழுகொம்பின்மேலேற்ற, inf. To support a climbing plant by a prop. கொடிவலிக்க, inf. [prov.] To draw in the string of a kite. 2. To draw out a withe for use. கொடிவேலி, s. A shrub, as கொடு வேலி. 36)
சாறு
cāṟu (p. 180) s. Juice of vegetables, sugarcane, &c., இலைமுதலியவற்றின்சாறு. 2. Broth, pepper-broth, மிளகுநீர். 3. Water oozing from trees, மரத்தில்வடியுஞ்சாறு. (c.) 4. Toddy, கள். 5. A temple festival, திருவிழா. 6. (Compare தாறு.) A bunch, cluster of fruits, குலை. 7. A bunch of flowers, leaves, &c., கொத்து. (p.) சாறுபிழிய, inf. To press out juice. 2. (fig.) To give one a good drubbing. 3. To squeeze or oppress one, take his money, &c. சாறுவாங்க--சாறெடுக்க, inf. To extract the virtue of vegetables. சாறுகாய்ச்ச--சாறுவைக்க, inf. To make broth. சாறுவடிய--சாறோட, inf. To flow-as water from trees. 2. (fig.) To slaver, drivel. சாறொழுகுதல், v. noun. The oozing and dropping of juice from trees, &c. சாற்றமுது, s. Pepper-broth. (R.) சாற்றுவாரி, s. Drivelling mouth, நீரொ ழுகும்வாய். சாற்றுவாயன், s. A driveller. சாற்றுவாயூற்ற, inf. To drivel--commonly as a babe. சாறயர, inf. To celebrate a festival. சாறுதாரி, s. A plant, கையாந்தகரை. சாறுவேளை, s. The சாறணை plant. கருப்பஞ்சாறு, s. See கரும்பு. பனஞ்சாறு, s. Sweet toddy, See under பனை. 64)
பொன்
poṉ (p. 337) s. Gold, சொர்ன்னம். 2. Lukshmi--as of gold-color, இலக்குமி. 3. Beauty, elegance, comeliness, அழகு. 4. Metal in general. See கரும்பொன், செம்பொன். 5. Jupiter--the gold-like planet, வியாழம். 6. Portliness, grandeur, magnificence, பொ லிவு. (சது.) 7. A small gold-coin, பொற்காசு. 8. Lustre, splendor, brilliance, பிரகாசம். 9. The sun, சூரியன்.--In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற் கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is extremely dear; (lit.) a particle for a goldcoin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil. பொற்கட்டி, s. A lump of gold in the mass. பொற்கணக்கு, s. Table of weights for the precious metals, troy-weight, பொன் னிறையளவு. பொற்கண்டை--பொற்கெண்டை--பொற் சரிகை, s. Threads of gold. See கெண்டை. பொற்கலசம், s. [Chris. usage.] A golden vial. பொற்கலம்--பொற்கலன், s. A golden salver. 2. A golden ornament. பொற்காசு, s. Gold-coin. பொற்குடம், s. A golden pot. பொற்சங்கிலி, s. Golden chain. பொற்சரக்கு, s. Most excellent goods. See சரக்கு. பொற்சரடு, s. Gold-wire. See சரடு. பொற்சரிகை, s. Gold-fringe. பொற்சீந்தில், s. [also நற்சீந்தில்.] A plant. See சீந்தில். பொற்சுண்ணம், s. Gold-dust strewed on persons upon great occasions. [poet. usage.] பொற்பணிதி, s. Gold-jewels. பொற்பாதம், s. The golden feet, in reverence. பொற்பாளம், s. Bars of gold, bullion. See பாளம். பொற்பூ, s. Golden flowers. See சுவர் ணபுஷ்பம். பொற்பூச்சு--பொன்முலாம், s. Gilding. See முலாம். பொற்பூச்சுப்பூச, inf. To gild. பொற்றகடு, s. Gold-plate. பொற்றட்டார்--பொன்செய்கொல்லர், s. [pl.] Goldsmiths. See தட்டார். பொற்றலைக்கையாந்தகரை--பொற்றாது, (s.) A plant. See கையாந்தகரை. பொற்றாமரை, s. The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [vul. பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம். பொற்றாலி, s. A golden wedding-badge. See தாலி. பொற்றொடி, s. A golden bracelet. 2. See தொடி. பொற்றொட்டி, s. A golden vessel. See ஏமத்தி. பொற்றோடு, s. A kind of golden ornament for the ear. See தோடு. பொற்றோள், s. A golden shoulder; i. e. ornamented with gold. (p.) பொன்செய்கொல்லர், s. [pl.] As பொன் வினைமாக்கள். பொன்பூண, inf. To wear gold-ornaments. (p.) பொன்மணல், s. Sand containing gold. பொன்மணி, s. Gold-beads. பொன்மயம், s. Golden lustre, as சுவர் ணமயம். பொன்மலை, s. The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [also தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly. பொன்மழை--பொன்மாரி, s. Golden rain, said to be showered down by a class of clouds. பொன்முளை, s. A mark, a stamp on a gold-coin, பொற்காசின்முத்திரை. பொன்மெழுகு, s. [also உரைமெழுகு.] A darkish kind of wax, used by goldsmiths. பொன்மை, s. The color of gold, பொன்னிறம். பொன்வகை--பொன்விகற்பம், 4. The four species of gold. They are: ஆடகம். 2. கிளிச்சிறை. 3. சாதரூபம். 4. சாம்பூநதம், which see. பொன்வண்டு, s. Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம். பொன்வண்ணத்தந்தாதி, s. A treatise by சேரமான்பெருமான். பொன்வாய்ப்புள், s. A kind of bird, as சிச்சிலிக்குருவி. (சது.) பொன்விலை, s. A very high price, (lit.) as the price of gold. பொன்விலைமகளீர், s. Prostitutes, வே சையர். (p.) பொன்விளைவிடம், s. A gold-mine. பொன்வினைமாக்கள்--பொன்செய்கொல் லர், s. [pl.] Goldsmiths, as பொற்றட்டார். பொன்னகர், s. Swerga--the golden city, சுவர்க்கம்; [ex நகர்.] பொன்னகர்க்கிறைவன், s. Indra, இந் திரன். (சது.) பொன்னகை--பொன்னாபரணம், s. Golden jewels; [ex நகை.] பொன்னத்துப்பெட்டி, s. [prov.] The basket in which the wedding jewel is carried. பொன்னப்பிரகம், s. Yellowish mica. See அப்பிரகம். போ. A syllabic letter of ப் and ஒ. 2. A poetic expletive of rare occurrence, as அன்றில்பிரியின்வாழாதென்போ, the nightingale of India will not survive its mate, ஓரசைச் சொல்.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9570
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14300
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45064
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7976
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16107
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14810
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22901
Mani Bangla Font
Mani
Download
View Count : 19864

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close