Tamil to English Dictionary: தள்ளல்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

குத்து
kuttu (p. 121) கிறேன், குத்தினேன், வேன், குத்த, v. a. To punc ure, prick, penetrate; to bore, perforate, ஊசிமுதலியவற்றாற்குத்த. 2. To stab, to thrust, to pierce, ஈட்டிமுதலியவற் றாற்குத்த. 3. To pound in a mortar, to comminute, உலக்கையாற்குத்த. 4. To crack, to crush, smash, நெரிக்க. 5. To strike with the fist; to cuff, buffet, box, கையினாற்குத்த. 6. To efface a writing by dotting it with a style, &c., கிறுக்கிக்குத்த. 7. To drop; to pour out a small quantity, எண்ணெய்முதலிய குத்த. 8. to gore, கொம்பினால்முட்ட. 9. To pick or strike--as a stork, a crow, &c., பறவைகுத்த. 1. To mark by pricking, dotting, &c.; to dot, to point, புள்ளிகுத்த. 11. To stamp, to impress. முத்திரைமுதலியகுத்த. 12. To dig, dig up, dig out. கிண்ட. 13. (See the verb குறு.) To pluck, பறிக்க. 14. To ram down--as in a gun, துப்பாக்கியைக்கெட்டிக்க. 15. To bury in the ground--as certain seeds, விதையூன்ற. 16. To plant, set, place, நட, நிறுத்த, வைக்க. 17. To use sarcastic allusions, to employ invectives, சுடுவார்த்தை பேச. 18. To thwart, to defeat--as a design; to oppose--as a measure or scheme, தடங்கற்செய்ய. 19. [vul.] To coagulate milk, பிரைகுத்த. 2. v. n. To throb, to ache, வயிறு முதலியகுத்த. குத்தாமற்குத்திப்போட்டான். He has indirectly made a sarcastic allusion to me. அவன்கையைக்கொண்டே யவன் கண்ணிற் குத்தி னான், He has taken hold of his neighbor's hand, and thrust it into his eyes; i. e. he has employed his neighbor's means to injure him. குத்தித்தைக்க, inf. To sew through and through. குத்துக்கோல், s. A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல். குத்துமுள், s. A spur, குதிரைமுள். குத்துவாள். s. A dirk, a hand-dart or bayonet, உடைவாள். குத்தீட்டி, s. A poniard. குத்துவல்லையம், s. A hand-javelin--opposed to எறிவல்லையம். குத்தூசி, s. A kind of wooden needle, for roofing or hedging. அம்மைகுத்த, inf. To vaccinate. பச்சைகுத்த, inf. To tattoo; lit. to puncture and insert a blue dye. பல்லுக்குத்த, inf. To pick the teeth. மூக்குக்குத்த, inf. To perforate the nose. குத்திக்கொல்வோன், s. One who kills another by stabbing, an assassin. குத்துக்கொம்பு, s. [prov.] Perpendicular horns. குத்துக்கரணம், s. A somerset. நிலைகுத்த, inf. To be set in or fixed --as the eyes of one just breathing his last. சாந்துகுத்த, inf. To pound chunam or mortar. நெல்லுக்குத்த, inf. To pound paddy. பேன்குத்த, inf. To crack or crash lice. குரும்பைகுத்த, inf. [prov.] To pluck young cocoanuts, &c. அள்ளிக்குத்த, inf. [prov.] To give liquid food stintingly. 2. To drop a little water on plants, &c. குத்துவலி--குத்துக்குடைச்சல், v. noun. Throbbing or pinching pain, stitches. குத்திப்பேச, inf. To make a cutting remark. குத்தியள்ள, inf. To take up grain, &c., by thrusting the hands in perpendicularly. குத்தல், v. noun. Puncturing, pricking --as one of the eight kinds of impressions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c. குத்தார்க்கு, s. [local.] Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle. குத்து, v. noun. Pounding in a mortar, உரலிற்குத்துகை. 2. A blow with the fist, a cuff, a buffet, a box, கைக்குத்து. 3. A thrust, a stab; a puncture, a prick, an incision, a goading, ஈட்டிமுதலியவற்றாற்கு த்துகை. 4. The peck of a stork, மூக்கினாற்கு த்துகை. 5. An acute, throbbing, twinging pain, ஓர்நோய். 6. A dot, a point, a tittle; a spot--commonly with a pointed instrument, புள்ளி. 7. A double handful of grain, &c., the hands being thrust in perpendicularly. 8. [prov.] A handful, ஓர் கையளவு. 9. Perpendicularity, steepness--as in செங்குத்து. குத்துண்டுபோவாய்--குத்துண்பாய். May you be stabbed--an imprecation. ஒருகுத்துச்சோறு. A double handful of boiled rice, with the hands thrust in perpendicularly. குத்துமி, s. Husk--as separated from rice by pounding. குத்துவெட்டு, s. Stabbing and maiming. --either in scuffles, robbery or war. 2. Dots and strokes--as erasures, பிழைபட் டதைக்கிறுக்கித்தள்ளல். குத்துப்பாடு, v. noun. Censuring or charging one with a fault; violent contention; lit. piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work. குத்துக்காயம், s. A wound by a stab; a stab. அடப்புக்குத்து, s. [prov.] Stabbing in the ribs, விலாக்குத்து. தலைக்குத்து--மண்டைக்குத்து, s. Piercing pain in the head; head-ache. முலைக்குத்து, s. Piercing pain in the breast. முலைக்குத்தைஅறியுமாசவலைப்பிள்ளை. Does the babe know the mother's breast-ache? குத்துண்ண, inf. To be beaten, pierced, stabbed, &c. குத்துப்பட. குத்துணி, s. One stabbed, குத்துண்ட வன். 2. A mean, vagabond, shameless fellow. குத்துப்பட்டுவிழ, inf. To fall, or drop down pierced. குத்துக்குநிற்க, inf. To stand on points, each urging his own reasons; to contend, to oppose-as rivals. 2. To haggle in dealing. குத்துகால்-குத்துக்கால், s. The uprights of a frame-as of a car; a piece of furniture, support, தாங்குகால். குத்துக்காலிட, inf. To sit or lie with bent legs; [ex குந்து.] குத்துக்கால்நாட்ட, inf. To fix or plant the uprights. குத்தாய்நிற்கிறமலை, s. A mountain standing perpendicularly. குத்துவிளக்கு, s. Standing lamp, a brass candlestick. குத்துக்கல்-குத்்தாங்கல், s. A perpendicular stone. குத்துக்கல்லாய்வைக்க, inf. To build with bricks set upon the edge. குத்துக்குளம்பு, s. The hoof of oxen, horse, &c., falling perpendicularly, not spreading-regarded as a good species for speed. குத்துப்பாறை, s. Small, perpendicular heaps of stones in the vicinity of a rock. 2. [local.] The horizontal part of a rock where women pound paddy. குத்துப்போர், s. The first layer of sheaves of corn in a stack, placed with the ears uppermost, நிறுத்திட்டமாய் வைக்குஞ் சூடு. 2. Boxing, fisticuffs, மற்போர். குத்துப்புள், s. [prov.] The place where the புள் stick falls perpendicularly in the கிட்டிபுள்ளு game. குத்தெனவீழ, inf. [prov.] To fall headlong, தலைகீழாய்விழ. 2. To fall in a perpendicular position, நிறுதிட்டமாய்விழ. செங்குத்தானமலை, s. A perpendicular hill; a precipice. மூங்கிற்குத்து, s. A cluster of bamboos, consisting of some parent stems and saplings. குத்துச்செடி, s. Any low shrub. குத்துக்கரந்தை, s. See under கரந்தை. குத்துக்காரை, s. See under காரை. குத்துக்கோரை, s. A grass, ஓர்கோரை, Cyperus compressus, L. குத்துத்திராய், s. An edible herb, ஓர் கீரை, Mollugo stricta, L. குத்துப்பகன்றை, s. A plant, ஓர்செடி, Lechea verticillata, L. குத்துப்பசனி, s. A species of பசளி. 13)
தள்ளல்
tḷḷl (p. 229) v. noun. A lie, பொய். (சது.) 2. As தள்ளுதல். 60)
நாக்கு
nākku (p. 273) s. Tongue, &c., as நா, which see. 2. [prov.] Ear of corn, தானியக்கதிர். 3.(Beschi.) Blade of an oar, படகுவலிக்குந் துடுப்பு. For some of the compounds, see நா. நாக்குஅழியப்படாது. One's word should never fail. நாக்குப்புறப்படச்சுமந்தான். He carried a very heavy load; (lit.) so to cause him to thrust out his tongue. நாக்கைப்பிடுங்கிக்கொண்டுசெத்துப்போவேன். I will pluck out my tongue and die. நாக்கையறுத்துப்பாவாடம்போட்டுக்கொண்டான்..... He cut off his tongue, and laid it and himself before a temple--a very solemn and determined vow; often performed at Pulney festival; also used in love or affection. அடநாக்குவிழுவான். You, whose tongue should fall down, being cut off; used in cursing by women. நான்உம்முடையநாக்குக்குநனைந்தஆளோ. Am I one to be insulted by you? நாக்கிலேசுட, inf. To burn the tongue, for purification, or as a punishment. நாக்குத்தடித்தல், v. noun. The tongue growing thick, and stiff. See தடி, v. நாக்குத்தட்டுதல், v. noun. Stammering, stuttering. 2. Derangement of the bolt of a lock. நாக்குத்தப்ப--நாக்குப்புரள, inf. To fail in a promise, பேச்சுத்தவற. 2. To speak falsely, பொய்சொல்ல. நாக்குத்திருந்துதல், v. noun. The tongue becoming trained to speak. See திருந்து, v. நாக்குத்தெறிக்கப்பேச, inf. To insult a superior. நாக்குநீட்ட, inf. To stretch out the tongue. நாக்குப்புரள, inf. To fail in one's word. See நாக்குத்தப்ப. நாக்குப்புறப்படல்--நாக்குத்தள்ளல், v. noun. The tongue being thrust out. நாக்குப்புற்று, s. A kind of disease on the tongue. See நாப்புற்று. நாக்குவழித்தல், v. noun. Scraping the tongue. நாக்குவாங்கிப்போதல், v. noun. [prov.] Drawing in the tongue, to express amazement, as when asked an exhorbitant price, &c. 2. Being dry and parched in the tongue, through thirst. (c.) 36)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
Random Fonts
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839831
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10601

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close