Tamil to English Dictionary: துப்பாக்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இரவை
irvai (p. 49) s. (Tel. ரவா.) A particle, அணு. 2. Shot, துப்பாக்கியிலிடுமீயச்சன்னம். 3. A diamond, வச்சிரம். 4. A trifling quantity, சொற்பம். 38)
இரும்பு
irumpu (p. 50) s. (adj. இருப்பு.) Iron, கரும்பொன். 2. (p.) Instruments in general, ஆயுதப்பொது. இருப்பாணி--இரும்பாணி, s. An iron nail. இருப்பாயுதம், s. Weapons or implements made or iron. இருப்புக்கச்சை, s. An iron girdle worn by warriors. இருப்புக்கட்டி, s. A lump of iron. இருப்புக்கட்டை, s. The shank of a key. இருப்புக்கிட்டம்--இருப்புச்சிட் டம், s. Scoria of iron, oxydized iron. இருப்புக்கோல், s. An iron rod or staff. இருப்புச்சங்கிலி, s. An iron chain. இருப்புச்சலாகை, s. A bar of iron, இருப்புநாராசம். 2. A surgeon's probe, இர ணவைத்தியவாயுதத்தொன்று. 3. A spit, இறைச் சிகுத்துநாராசம். 4. The ramrod of a gun, துப்பாக்கிச்சலாகை. இருப்புச்சில், s. A small round plate of iron used by boys in playing a particular game. இருப்புச்சீரா, இருப்புச்சுவடு, s. An iron coat of mail, இருப்புச்சட்டை. இருப்புத்தகடு, s. A plate of iron. இருப்புத்தாட்பாள், s. An iron bolt. இருப்புநாராசம், s. An iron wire or rod used in making ola books, two such being passed through and fastened with a screw, இருப்புச்சலாகை. 2. An iron arrow or spike, ஓரிரும்பாயுதம். இருப்புநெஞ்சு, s. A cruel, merciless heart, an unfeeling heart, a heart steeled against all impression. இருப்புப்பாரை, s. An iron spade fastened to a wooden handle. இருப்புப்பாளம், s. A pig of iron. இருப்புமணல், s. Sand containing iron. இருப்புமலை, s. An iron mountain. இருப்புமுள், s. A weapon used in war, இரும்புமுள். 2. A horse or elephant goad--as தாற்றுக்கோல். இருப்புமுறி, s. A medicinal plant, ஓர்செடி, Indigofera argentea, L. இருப்புலக்கை, s. An iron pestle used as a weapon, ஓராயுதம். இருப்புவளையம், s. An iron ring, a quoit. இருப்பூறல்--இரும்பூறல், s. Iron mould or rust on cloth, &c., இரும்புக்கறை. இருப்பூறற்பணம், s. An adulterated, a bad silver fanam. இரும்பலி--இரும்பிலி, s. A shrub said to be used by alchymists in turning iron into gold, ஓர்செடி, Ferreola buxifolia, L. இரும்புச்சிந்தூரம், s. A kind of red oxide of iron. இரும்புத்துப்பு, s. Rust or oxide of iron, துரு. இரும்புப்பொடி, s. Iron filings, அரப்பொடி. இரும்புப்பந்தம், s. A flambeau made of rags tied round an iron rod, இரும்புத்தீவர்த்தி. இரும்புருக்குமுலை, s. An iron furnace, a furnace for melting iron. 83)
காது
kātu (p. 104) s. Ear, செவி. 2. The eye of a needle, ஊசியின்காது. The pan of a gun, துப்பாக்கிக்காது. 4. The bottom of a tobacco leaf near the stem, (See சோணை.) 5. The top of an ola bond, as far as the hole through which it is filed; also the stamped part of an indenture or bond, which is nipped off, when the bond becomes null and void, உடன்படிக்கையின்காது. 6. Eye of an umbrella wire, which plays round the whale bone, குடைக்கம்பியின்காது. 7. The ear of a machine or vessel--as இராட்டினக்காது. 8. A small wedge to hold a tenon, handle or peg in its place, இறுக்கலாப்பு. காதுக்கிட்டால்முகத்துக்கழகு. Rings, &c., put in the ear are ornaments to the face. காதுங்காதும்வைத்தாற்போல். With the utmost secrecy, ear to ear, &c. எனக்குக்காதுகேளாது. I am deaf. காதடி, s. [vul. காதவடி.] The back part of the cheek, செவியடி. காதடைப்பு, v. noun. Deafness occasioned by a fall, blow, disease, &c. காதணி, s. An ear-ornament; of this there are sixteen kinds: viz., கடிப் பிணை, கம்பி, கன்னப்பூ, கன்னாவதங்கம், குணுக்கு, குண்டலம், குழை, கொட்டை, செவிமலர், தாட ங்கம், தூக்கம், தொங்கல், தோடு, மஞ்சிகை, வல் லிகை, வேடம். காதற--காதறுந்துபோக, inf. To have the perforated part of the ear cut or torn off. காதறுக்க, inf. To rend the ear by tearing off the ear-rings. 2. To cancel a bond, commonly by mutilating it. காதறுத்தகூலிகைமேலே. Tearing the ear and getting booty; i. e. doing injustice and getting money. காதறுப்பான், s. A sore that appears round the ear, காதைச்சுற்றிவரும் இரணம். காதறை, s. One whose ear has been cut off, or mutilated. 2. The cavity of the ear. காதற்றமுறி, s. A cancelled ola bond. காதார, adv. With one's own ear. காதாரக்கேட்க, inf. To hear with one's own ears. காதாரக்கேட்டசாட்சி, s. An ear-witness. காதிலேசொல்ல, inf. To whisper in the ear. காதிலேயடிபட, inf. To be uttered in one's hearing. காதிலேயோத, inf. To whisper in the ear. 2. To initiate a disciple by whispering a மந்திரம் in the ear. 3. To give private advice. காதிலேவிழ, inf. To reach the ears, to be heard. காதுகடிக்க, inf. To whisper, to buzz in the ear. காதுகுத்த, inf. To bore, perforate or pierce the ear. நீயெனக்குக்காதுகுத்துகிறாயா. Do you pierce my ear? (Do you teach me?) காதுகுளிர, inf. To be gratifying to the ear--as good news, a good voice, sweet music, &c. காதுகேளாதவன், s. A deaf man. காதுகொடுக்க, inf. To give ear, to hearken, to listen, to give attention. என்சொல்லுக்குக்காதுகொடுத்தான். He has given ear to my words. காதுக்கின்பமான, Pleasing to the ear. காதுக்குடைச்சல், s. An itching, tingling sensation in the ear. காதுக்குத்து--காதுநோய், s. Ear-ache. காதுக்குறும்பி, s. Ear-wax, cerumen. காதுச்சோணை--காதுத்தண்டு, s. The lobe of the ear. காதுதூர, inf. To close the perforation of the ear. காதுத்துவாரம்--காதுத்துளை s. A perforation or hole in the ear intended for jewels. காதுப்பூ, s. A flower-shaped ear-ornament, for females. காதுப்பூச்சி, s. [prov.] A small kind of centipede, said to be very dangerous if it get into the ear, செவிப்பாம்பு. காதுமடல், s. The gristles of the ear, காதின் இதழ். காதுமந்தம், s. Dullness of hearing, காதடைப்பு. காதுமந்தன், s. A person dull of hearing. காதுமுருத்து, s. [prov.] The hard gristles of the ear. காதுவளர்க்க, inf. To promote the proper growth of the lobe of the ear for wearing jewels. காதுவிடாய், s. Weakness or lassitude in hearing, occasioned by hunger or sickness. காதுவெட்ட--காதுநறுக்க--காதுகிள்ள, inf. [prov.] To tear or nip off the stamped part of an ola bond, or otherwise to mutilate it as an indication of its being cancelled, உடன்படிக்கையின் காத றுக்க. காதெழுச்சி, s. A sore in the ear, கா தில் வரும் ஓர்நோய். காதைநெறிக்க, inf. To prick up the ears. காதைப்பொத்த, inf. To stop the ear. காதோதி, s. A malicious whisperer. காதோலை, s. An ear-ornament, often a rolled ola, colored red; used also to enlarge the perforation, whence the name, காதுக்கிடும் ஓலை.--Note. A person is considered naked with nothing in the ear. இல்லிக்காது, s. Ears with the hole very small--opposed to தொன்னைக்காது. கீழ்க்காது, s. The lower part of the ear. சோணைக்காது--சோணை பெருத்த காது, s. Large ear-laps, not perforated. தொள்ளைக்காது--வடிகாது--வார்காது, s. Ears with the hole much enlarged. மேற்காது, s. The upper part of the ear. வடுகக்காது, s. Large ear-laps artificially made. 23)
கிருது
kirutu (p. 111) s. Arrogance, haughtiness, insolence, wantonness, self-consequence, foppery, foppishness, கர்வம். Wils. p. 258. KRUDH. அம்பட்டக்கிருதும் வண்ணாரவொயிலும். The insolence of a barber and the foppery of a washerman. கிருதன், s. An arrogant, insolent fellow; a fop. கிருதுக்காரன், s. An arrogant, insolent person, கர்வமுடையோன். கிருதுநடை, s. A proud, strutting gait, a consequential appearance, foppery. கிருதுபண்ண, inf. To be insolent, arrogant, impertinent. கிருதுப்பாகை, s. A turban worn on one side of the head. கிருதுப்பேச்சு, s. Impertinent talk, insolent speech. கிருதுப்பேச்சுப்பேச, inf. To speak insolently, contemptuously. கிருதுவுடை, s. Gay dress, foppishness, finery. 6) *
குதிரை
kutirai (p. 120) s. A horse, பரி. 2. Timbers used in cable-making, கயிறுமுறுக்குங்கருவி. 3. The bridge of a violin or other stringed instrument, யாழின்ஓருறுப்பு. 4. Cock of a gun, துப்பாக்கியினோருறுப்பு. 5. The prop of an embankment, நீரையடைக்குமரம். 6. A wooden frame, for casks, &c., குதிரைமரம். 7. The sparrow, ஊர்க்குருவி. 8. The mango tree, மாமரம், குதிரை is employed to denote a mango tree, because its synonym, கொக்கு is a synonym of மாமரம். This is sometimes allowed in poetry. மண்குதிரையைநம்பியாற்றில்இறங்கலாமா? Can one mount a clay-horse and descend into a river? குதிரைக்கடிவாளம்--குதிரைவாய்க்கருவி, s. A bit; a bridle for a horse. குதிரைக்கல்லணை--குதிரைச்சேணம், s. Saddle for a horse. குதிரைக்கழுத்துவட்டவார், s. Harness or trace for a horse. (Rott.) குதிரைக்கௌசனை--கவிசனை, s. A horsecloth or caparison. குதிரைச்சம்மட்டி--குதிரைச்சவுக்கு, s. A horse-whip. குதிரைவாய்வட்டம், s. A horse's headstall or head-rope--as குசை. குதிரைப்பிடரிமயிர், s. The name of a horse. குதிரையிலத்தி--குதிரைலத்தி--குதிரை விட்டை, s. Horse-dung. குதிரைவாயநுரை, s. The foam of a horse. குதிரைக்குளம்பு, s. A horse's hoof. 2. A kind of plant, நீர்க்குளிரி. (M. Dic.) குதிரைமட்டம், s. [vul.] A spirited kind of pony. குதிரைமறி, s. A filly, குதிரைக்குட்டி. 2. A mate, பெட்டைக்குதிரை. கோளிகைக்குதிரை--பெட்டைக்குதிரை, s. A mare. See கோளிகை. வரிக்குதிரை, s. A horse that is not saddled, சேணம்போடாதகுதிரை. வெள்ளைக்குதிரை, s. A white horse. 2. [in burlesque.] Lice in clothes, சீலைப் பேன். 3. Toddy, கள். குதிரைநடை, s. The pace of a horse. குதிரையோட்டம், s. The race of a horse, குதிரைநடை. 2. The fleetness of the horse, குதிரைவேகம். குதிரைப்பாய்ச்சல், s. A horse's gallop. குதிரைவேகம், s. Swiftness of a horse. குதிரைமசாலை, s. A mash; a composition of certain ingredients, used as medicine for horses. குதிரைச்சாலை--குதிரைமால்--குதிரை லாயம், s. A horse-stable. குதிரைச்சீட்டு, s. [prov.] A lottery ticket, a raffling ticket, பந்தயச்சீட்டு. குதிரைப்படை, s. Cavalry--as one of the four constituents of a complete army. குதிரைப்பந்தயம், s. A horse-race. குதிரைப்பந்தி, s. A row or stud of horses; also, the place where they are kept. குதிரைப்பரீட்சை, s. Training of a horse for war. 2. Practice of horse-riding. குதிரைமார்க்கம், s. A horse-course, a path for horses. குதிரைவையாளிவீதி, s. A place or street in which horses are trained. குதிரைக்காரன், s. A horse-keeper, a groom. 2. The owner of a horse. 3. A cavalier, a horseman. குதிரைச்சாணி, s. Horse-dung, குதி ரைவிட்டை. 2. A horse-keeper, குதிரைக் காரன். 3. A horse-doctor, a farrier, குதி ரைவைத்தியன். குதிரைமாறி, s. A petty horse-dealer. 2. (fig.) An underhand dealer. குதிரையாளி, s. A cavalier, trooper. 2. (Rott.) Bhairava, வைரவன். See கருங்குதி ரையாளி. குதிரைராவுத்தன், s. A horse-man, a trooper. குதிரைவீரர், s. (pl.) Cavalry, troopers, cavaliers. குதிரைமாற்ற, inf. To relieve horses by taking a relay. குதிரைமேலேபோககுதிரையேறிப்போ க, inf. To ride on horse-back. குதிரையேற, inf. To ride a horse. 2. To ride on another, in play. குதிரைவிட, inf. To race with horses. 2. To set off in a gallop or trot. குதிரைவிலை, s. An enhanced price; lit. horse price. குதிரையிலக்கணம், s. A description of the nature, properties, classification, marks, &c., of horses. குதிரைவலி--குதிரைவலிப்பு, s. A kind of spasmodic affection, attended with severe convulsions sometimes attacking women after childbirth. குதிரைப்பட்டை, s. [local.] A beam, placed under the roof of a house to support the tiles. குதிரைமுகம், s. The prop of an embankment. 2. (Rott.) The shin-bone, நளகம். குதிரைப்பற்பாஷாணம், s. Red orpiment, or realgar arsenic. குதிரைப்பயிரி--குதிரைப்பசிரி, s. A plant, Trianthema crystallina. L. குதிரைப்பிடுக்கன், s. The name of a tree, ஓர்மரம், Sterculia f&oe;tida, L. குதிரைகொல்லி, s. A plant, ஓர்பூடு, Convolvulus tridentatus, L. குதிரைமசாலி, s. A kind of tree, தேன் மரம். குதிரைவாலி, s. A creeping, spreading plant, Convolvulus tridentatus, L. குதிரைவாலிச்சம்பா, s. A kind of paddy, ஓர்சம்பாநெல். குதிரைவாலிச்சாமை, s. A corn, the seeds of which are eaten, Panicum semiverticillatum. (Nob.) குதிரைவாலிப்புல், s. A grass, Panicum brizoides, L. குதிரைச்சில்லு, s. [prov.] A play among boys, in which the winning party ride on the losing party. 4)
குத்து
kuttu (p. 121) கிறேன், குத்தினேன், வேன், குத்த, v. a. To punc ure, prick, penetrate; to bore, perforate, ஊசிமுதலியவற்றாற்குத்த. 2. To stab, to thrust, to pierce, ஈட்டிமுதலியவற் றாற்குத்த. 3. To pound in a mortar, to comminute, உலக்கையாற்குத்த. 4. To crack, to crush, smash, நெரிக்க. 5. To strike with the fist; to cuff, buffet, box, கையினாற்குத்த. 6. To efface a writing by dotting it with a style, &c., கிறுக்கிக்குத்த. 7. To drop; to pour out a small quantity, எண்ணெய்முதலிய குத்த. 8. to gore, கொம்பினால்முட்ட. 9. To pick or strike--as a stork, a crow, &c., பறவைகுத்த. 1. To mark by pricking, dotting, &c.; to dot, to point, புள்ளிகுத்த. 11. To stamp, to impress. முத்திரைமுதலியகுத்த. 12. To dig, dig up, dig out. கிண்ட. 13. (See the verb குறு.) To pluck, பறிக்க. 14. To ram down--as in a gun, துப்பாக்கியைக்கெட்டிக்க. 15. To bury in the ground--as certain seeds, விதையூன்ற. 16. To plant, set, place, நட, நிறுத்த, வைக்க. 17. To use sarcastic allusions, to employ invectives, சுடுவார்த்தை பேச. 18. To thwart, to defeat--as a design; to oppose--as a measure or scheme, தடங்கற்செய்ய. 19. [vul.] To coagulate milk, பிரைகுத்த. 2. v. n. To throb, to ache, வயிறு முதலியகுத்த. குத்தாமற்குத்திப்போட்டான். He has indirectly made a sarcastic allusion to me. அவன்கையைக்கொண்டே யவன் கண்ணிற் குத்தி னான், He has taken hold of his neighbor's hand, and thrust it into his eyes; i. e. he has employed his neighbor's means to injure him. குத்தித்தைக்க, inf. To sew through and through. குத்துக்கோல், s. A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல். குத்துமுள், s. A spur, குதிரைமுள். குத்துவாள். s. A dirk, a hand-dart or bayonet, உடைவாள். குத்தீட்டி, s. A poniard. குத்துவல்லையம், s. A hand-javelin--opposed to எறிவல்லையம். குத்தூசி, s. A kind of wooden needle, for roofing or hedging. அம்மைகுத்த, inf. To vaccinate. பச்சைகுத்த, inf. To tattoo; lit. to puncture and insert a blue dye. பல்லுக்குத்த, inf. To pick the teeth. மூக்குக்குத்த, inf. To perforate the nose. குத்திக்கொல்வோன், s. One who kills another by stabbing, an assassin. குத்துக்கொம்பு, s. [prov.] Perpendicular horns. குத்துக்கரணம், s. A somerset. நிலைகுத்த, inf. To be set in or fixed --as the eyes of one just breathing his last. சாந்துகுத்த, inf. To pound chunam or mortar. நெல்லுக்குத்த, inf. To pound paddy. பேன்குத்த, inf. To crack or crash lice. குரும்பைகுத்த, inf. [prov.] To pluck young cocoanuts, &c. அள்ளிக்குத்த, inf. [prov.] To give liquid food stintingly. 2. To drop a little water on plants, &c. குத்துவலி--குத்துக்குடைச்சல், v. noun. Throbbing or pinching pain, stitches. குத்திப்பேச, inf. To make a cutting remark. குத்தியள்ள, inf. To take up grain, &c., by thrusting the hands in perpendicularly. குத்தல், v. noun. Puncturing, pricking --as one of the eight kinds of impressions perceived by the sense of feeling. 2. Ramming; thrusting, stabbing, &c. குத்தார்க்கு, s. [local.] Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle. குத்து, v. noun. Pounding in a mortar, உரலிற்குத்துகை. 2. A blow with the fist, a cuff, a buffet, a box, கைக்குத்து. 3. A thrust, a stab; a puncture, a prick, an incision, a goading, ஈட்டிமுதலியவற்றாற்கு த்துகை. 4. The peck of a stork, மூக்கினாற்கு த்துகை. 5. An acute, throbbing, twinging pain, ஓர்நோய். 6. A dot, a point, a tittle; a spot--commonly with a pointed instrument, புள்ளி. 7. A double handful of grain, &c., the hands being thrust in perpendicularly. 8. [prov.] A handful, ஓர் கையளவு. 9. Perpendicularity, steepness--as in செங்குத்து. குத்துண்டுபோவாய்--குத்துண்பாய். May you be stabbed--an imprecation. ஒருகுத்துச்சோறு. A double handful of boiled rice, with the hands thrust in perpendicularly. குத்துமி, s. Husk--as separated from rice by pounding. குத்துவெட்டு, s. Stabbing and maiming. --either in scuffles, robbery or war. 2. Dots and strokes--as erasures, பிழைபட் டதைக்கிறுக்கித்தள்ளல். குத்துப்பாடு, v. noun. Censuring or charging one with a fault; violent contention; lit. piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work. குத்துக்காயம், s. A wound by a stab; a stab. அடப்புக்குத்து, s. [prov.] Stabbing in the ribs, விலாக்குத்து. தலைக்குத்து--மண்டைக்குத்து, s. Piercing pain in the head; head-ache. முலைக்குத்து, s. Piercing pain in the breast. முலைக்குத்தைஅறியுமாசவலைப்பிள்ளை. Does the babe know the mother's breast-ache? குத்துண்ண, inf. To be beaten, pierced, stabbed, &c. குத்துப்பட. குத்துணி, s. One stabbed, குத்துண்ட வன். 2. A mean, vagabond, shameless fellow. குத்துப்பட்டுவிழ, inf. To fall, or drop down pierced. குத்துக்குநிற்க, inf. To stand on points, each urging his own reasons; to contend, to oppose-as rivals. 2. To haggle in dealing. குத்துகால்-குத்துக்கால், s. The uprights of a frame-as of a car; a piece of furniture, support, தாங்குகால். குத்துக்காலிட, inf. To sit or lie with bent legs; [ex குந்து.] குத்துக்கால்நாட்ட, inf. To fix or plant the uprights. குத்தாய்நிற்கிறமலை, s. A mountain standing perpendicularly. குத்துவிளக்கு, s. Standing lamp, a brass candlestick. குத்துக்கல்-குத்்தாங்கல், s. A perpendicular stone. குத்துக்கல்லாய்வைக்க, inf. To build with bricks set upon the edge. குத்துக்குளம்பு, s. The hoof of oxen, horse, &c., falling perpendicularly, not spreading-regarded as a good species for speed. குத்துப்பாறை, s. Small, perpendicular heaps of stones in the vicinity of a rock. 2. [local.] The horizontal part of a rock where women pound paddy. குத்துப்போர், s. The first layer of sheaves of corn in a stack, placed with the ears uppermost, நிறுத்திட்டமாய் வைக்குஞ் சூடு. 2. Boxing, fisticuffs, மற்போர். குத்துப்புள், s. [prov.] The place where the புள் stick falls perpendicularly in the கிட்டிபுள்ளு game. குத்தெனவீழ, inf. [prov.] To fall headlong, தலைகீழாய்விழ. 2. To fall in a perpendicular position, நிறுதிட்டமாய்விழ. செங்குத்தானமலை, s. A perpendicular hill; a precipice. மூங்கிற்குத்து, s. A cluster of bamboos, consisting of some parent stems and saplings. குத்துச்செடி, s. Any low shrub. குத்துக்கரந்தை, s. See under கரந்தை. குத்துக்காரை, s. See under காரை. குத்துக்கோரை, s. A grass, ஓர்கோரை, Cyperus compressus, L. குத்துத்திராய், s. An edible herb, ஓர் கீரை, Mollugo stricta, L. குத்துப்பகன்றை, s. A plant, ஓர்செடி, Lechea verticillata, L. குத்துப்பசனி, s. A species of பசளி. 13)
கைத்துப்பாக்கி
kaittuppākki (p. 141) s. [impro. கைத்துவக்கு.] A hand gun, pistol, சிறுதுபாக்கி. 8)
சக்கை
ckkai (p. 155) s. Refuse of sugar cane, of fruits, &c., either the rind, or other fibrous parts; incompactness; want of solidity and strength, கோது. (c.) 2. [prov.] The wadding of a gun--as தக்கை, துப்பாக் கித்தக்கை. 3. A species of Jack fruit, கானப் பலாக்காய். 4. Carpenter's chips, சிராய். சக்கைசக்கையாயுரிக்க, inf. To strip off any fibrous substance. 2. (fig.) To rail at or revile one. சக்கைசக்கையாய்ப்பிளக்க, inf. To cut or split into chips. சக்கையாய்க்கிடக்க, inf. To be insipid. சக்கையாய்ப்பிளிய, inf. To squeeze into a refuse. 2. (fig.) To press one hard to work. (c.) சக்கையன், s. [prov.] A person with a stout but incompact body. பலாக்காய்ச்சக்கை, s. [prov.] The rind or other refuse of jack fruit. மரச்சக்கை, s. A chip, a wooden peg. 17)
சஞ்சாலி
cñcāli (p. 157) s. [loc.] A large gun, பெ ருந்துப்பாக்கி. (Limited.) 13)
சலாகை
calākai (p. 169) s. Any kind of stake, rod, pin, peg, bar, spike, கோல். 2. A surgeon's probe, இரணவைத்தியசலாகை. 3. A ramrod, துப்பாக்கிச்சலாகை. (c.) 4. A spear, a javelin, a dart, ஈட்டி. W. p. 833. SALAKA. 5. The magnet or load stone, ஊசிக்காந்தம். 6. A superior kind of gem, தெய்வவகன்மணி. (நிக.) 7. [prov.] Lath for roofing, வலிச்சல். சலாகையடிக்க, inf. [prov.] To nail on laths. 2. To prepare laths. சலாகையாணி, s. [prov.] Lath-nails. சலாகைவிட்டுப்பார்க்க--சலாகையேற் றிப்பார்க்க, inf. To probe--as a wound, &c. 2. To introduce a probe into the urethra, in urinary obstruction. (c.) சலாகைகுத்தியாட, inf. [prov.] To swing on iron probes inserted on either side. See பக்கச்செடில். (c.) 52) *
சாப்பு
cāppu (p. 177) s. (for.) Gun-lock, துப்பாக்கிசா ப்பு. 2. [from the English.] A shop, ஷாப்புக்கடை. (c.) 18)
சோங்கு
cōngku (p. 212) s. A heron, நாரை. 2. [prov.] A boat, a ship, a vessel, a dhoney or junk, மரக்கலம். (Compare சலங்கு.) 3. Forgetfulness, oblivion, மறதி. 4. [prov.] A gunstock, துப்பாக்கிக்கட்டை. 5. A place among hills thickly clustered with trees, and watered by streams or cataracts, மலையின் கண்சோலை. 6. [improp for கோங்கு.] The silk-cotton, இலவசம். சோங்குவெட்டு, v. noun. [prov.] Cutting in the rough, as rafters, &c., making a slant at the end, &c., சரிந்தவெட்டு. 36)
தீவு
tīvu (p. 244) s. An island, கடலிடைக்குறை. 2. (for தீபம்.) Any one of the seven islands, or continents, supposed to form the world in which we dwell. They are most of them; 1. நாவலந்தீவு, the continent on which we live, from the நாவல் or சம்பு tree, said to abound in it, south of மகாமேரு. 2. இறலித்தீவு, the next adjacent circumambient continent, named from that species of fig tree, Ficus. L. 3. குசைத்தீவு. named from குசை or Darb`ha grass. 4. கிர வுஞ்சம், from the bird, அன்றில், inhabiting it. 5. புட்கரத்தீவு, from the lotus, said to be there. 6. தெங்கந்தீவு, as having many cocoa-nuttrees. 7. கமுகந்தீவு, abounding in the areca. In Sanscrit, Jambu, Kusa, Plaksha, Salmali, Krauncha, Saka, and Pushkara. து துப்பு, v. noun. Provisions, food, உணவு. 2. Experience, enjoyment, fruition, fruit of former deeds, அனுபவம். 3. Drink, beverage, பானம். துப்பார்க்குத்துப்பாயதுப்பாக்கி. Furnishing agreeable articles of food to those who eat. குறள். 21)
துபாக்கி
tupākki (p. 247) --துப்பாக்கி, s. (Hind. in Jaffna, துவக்கு.) Firelock, fusil, musket, gun. துபாக்கிகெட்டிக்க, inf. To load a gun. துபாக்கிக்காது--துபாக்கிவர்த்திவாய், s. Touch-hole of a gun. துபாக்கிக்குண்டு, s. A musket-ball. துப்பாக்கிக்குழல், s. The barrel of a musket. துபாக்கிக்குதிரைநிமிர்த்த, inf. To fix the cock of a gun for a discharge. துப்பாக்கிக்குந்தா--துபாக்கிப்பிடங்கு, s. The butt end of a musket. துபாக்கிமருந்து, s. Gun-powder. துபாக்கிரவை, s. Small shot. 25) *
துப்பாக்கி
tuppākki (p. 247) s. Gun. See துபாக்கி. 31)
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12740
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close