Tamil to English Dictionary: நித்தம்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அநித்தம்
anittam (p. 14) --அநித்தியம், s. [priv. அ.] That which is temporal, worldly illusion, transientness, time in opposition to eternity, நிலையின்மை; [ex நித்தம்.] Wils. p. 29. ANITYA. 2. Falsehood, பொய். அநித்தியகாலம், s. Limited time. 34) *
தினம்
tiṉam (p. 241) s. Day of twenty-four hours, நாள். W. p. 48. DINA. 2. Day-time, from sun to sun, பகல். 3. A great day, a holiday, திருநாள். 4. adv. Daily, as தினந் தோறும். (c.) தினகரன், s. The sun, as திவாகரன், ஆதித்தன்; [ex கரன், maker.] தினகவி, s. A poem in praise of a king, on his rising up and sitting down. 2. The poet who composed it, ஒர்புலவன். தினகாலம். Always, எப்போதும். தினக்காய்ச்சல், s. Quotidian fever. தினசாரிக்காரன், s. One who always rides, &c. See சாரி. தினசேரி, prov. Daily, நித்தம். (c.) தினசேஷம், s. [in astron.] The difference between the வருடசேஷம் and the next less number of days in பரிவிருத்தி. தினச்சரி, s. Occupations of a complete day, முழுநாள்வேலை. (R.) தினச்சரிதை, s. The history of one's life. தினத்திரயம், s. Occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், s. Day after day. தினந்தோறும்--தினமும், adv. (sometimes தினமானம்.) Every day, daily. தினபலன், s. Daily fortune, daily results of astrological configurations at the birth as written in some nativities. தினப்படி, s. Daily allowance. தினப்பாடு, adv. Every day. தினப்பிரளயம், s. The flood recurring at the close of each day of Brahma. தினமணி, s. (St.) Thew sun, as the pearl of the day. தினமயக்கம், s. Every day's illusion. சிவவாக். தினம்பார்க்க, inf. To distinguish lucky from unlucky days. தினவர்த்தமானம், s. Daily news. இன்றையதினம். To-day; நாளையதினம், tomorrow; நேற்றையதினம், yesterday; சுதினம், a good day--in salutation; துர்த்தினம், an unlucky day. தினாதினம், s. Various days. 2. A great or special day, (plural for sing. by way of eminence.) தினாந்தம், s. Evening, sunset, close of the day; [ex அந்தம், end.] தினாந்தரம், adv. Daily. 2. s. Intervening day or days, இடையாந்தரம். தினாம்சம், s. Part of a day; [ex அமிசம்.] தினாரம்பம், s. Beginning of a day, morning; [ex ஆரம்பம்.] தினார்த்தம்.s. [in astron.] Half of the day-time, of the time from sun to sun. தினாவசானம், s. (St.) End of a day, evening, as திவசாவசானம். 65)
நிச்சம்
niccam (p. 276) s. Perpetuity, நித்தம். 51) *
நிதம்
nitam (p. 277) --நிதமும், adv. Daily, constantly, perpetually, as நித்தம், எப்பொழுதும். (c.) 11) *
நித்தன்
nittaṉ (p. 277) s. The Supreme Being, the eternal, கடவுள். 2. Siva, சிவன். 3. Argha, அருகன்; [ex நித்தம்.] 24) *
நித்தம்
nittam (p. 277) adv. [contraction of நித்தியம்.] Daily, constantly, perpetually, eternally, அனவரதம். 2. s. 2. s. A sacrificial fire place, நித்தியாக்கினி. (திவா.) நித்தகருமம், s. Daily rites, daily practice of religious duties, நாடோறுஞ்செ ய்யுங்கருமம். 2. Daily occupations, நாள் வேலை. நித்தக்கட்டளை, s. Daily allowance. நித்தக்காய்ச்சல், s. Quotidian fever, as தினக்காய்ச்சல். நித்தமும். Daily as நித்தம். 21) *
நித்தியம்
nittiyam (p. 277) s. Eternity, சதாகாலம். 2. Final bliss, மோட்சம். 3. Permanence, invariableness, நிலையானது. 4. adv. Constantly, perpetually, daily, நாடோறும். W. p. 467. NITYA. நித்தியஅரிகண்டம். Constant vexation. நித்தியஅவியலும்புழுகலும். Constant feasting. (Jaffna.) நித்தியக்கட்டளை, s. Daily allotted work; daily expenses, daily allowance. நித்தியகம்புலு, s. [prov.] Constant quarrelling, ஒழியாச்சண்டை. நித்தியகருமம், s. Daily rites, prescribed by the Shastras, as 1. tending the sacrificial fire, by the brahman, நித்தி யவிதி; 2. the daily religious duties of the respective castes, நித்தியபூசை. நித்தியகருமானுஷ்டானம், s. Performance of daily rites. நித்தியகலியாணம், s. Everlasting joy, perpetual enjoyment. நித்தியகலியாணன், s. An exalted ascetic in the enjoyment of divine delight, யோகி. 2. See கலியாணம். நித்தியகலியாணி, s. Parvati as கலியா ணி. நித்தியகாலம், s. Eternal ages. நித்தியகொட்டுமுழக்கு, v. noun. Perpetual music. நித்தியசீவன், s. [in Christ. usage.] Eternal life, மோட்சம். நித்தியசேவகம், s. Constant service, permanent employment. நித்தியதானம், s. Daily alms, gifts, presents--as made by kings or great men. நித்தியத்துவம், s. Eternal existence. நித்தியநைமித்திகம், s. Ceremonies of regular though occasional recurrence, as the Sraddhas, at fixed lunar periods, பூனையும்விழாவும். நித்தியநைமித்தியகாமியகன்மங்கள், s. The three classes of rites, stated, occasional and voluntary. நித்தியபூசை, s. Daily puja at the temple. நித்தியப்படி, adv. Daily, always, perpetually, நாடோறும். 2. s. As நித்தியக்கட்டளை. நித்தியப்படிவந்தென்னைஅலட்டுகிறான். He is constantly troubling me. நித்தியப்பிரளயம், s. Constant destruction; i. e. by death. நித்தியப்பிழைப்பு, v. noun. Permanent support. நித்தியமழை, s. Daily rain, என்றும் பெய்மழை. நித்தியமுத்தன்--நித்தியன்்முக்தன், s. The deity as ever blessed, கடவுள். 2. The exalted devotee as happy in his god, ஞானி. நித்தியமுத்தி--நித்தியமோட்சம், s. Eternal bliss. நித்தியமும்--நித்தமும், adv. Daily, always. நித்தியயோகம், s. Perpetual fortune, குறையாச்சம்பத்து. நித்தியயவ்வனம்--நித்தியயௌவனம், s. Eternal youth, மாறாஇளமை. நித்தியவிக்கேபம்--நித்தியவிட்சேபம், s. Parallax of the zenith distance of the equator at the place of observation. See விக்கேபம். நித்தியவிதி, s. A sacrificial fire-place, ஓமகுண்டம். (சது.) See நித்தம். நித்தியவிநோதம், s. One of the umbrellas of Argha. நித்தியன், s. The deity, the elernal, கடவுள். நித்தியன்முக்தன், s. See நித்தியமுத்தன். நித்தியாநித்தியம், s. That which is eternal and temporal, அழியாமையுமழியும். நித்தியாநித்தியவஸ்துவிவேகம், s. The knowledge of eternal and temporal things. See சாதனசதுட்டயம். நித்தியானந்தம், s. Eternal joy. நித்தியானந்தன், s. The Supreme Being, கடவுள். நித்தியானுஷ்டானம், s. Personal religious duties. 26) *
மாயை
māyai (p. 350) s. Falsehood, vanity, ideality of the world, பொய். 2. A power or energy, as மாயாசத்தி. 3. Deceit, fraud, trick. வஞ்சம். 4. Tricks, jugglery, இந்திரசாலம். 5. Lukshmi. W. p. 657. MAYA. 6. Kali, காளி. 7. Rati, wife of Kaman. இரதி. 8. A town, as மாயாபுரி. 9. Matter, See வித்தியாதத்துவம்-Note. This word retains its Sanscrit pronunciation in combination. மாயை, 5. Five kinds of delusion, or evil, on the principles of Adwitas or followers of Sankaracharya. They are: 1. தமம், the tamasa disposition--darkness, or obscurity of mind; 2. மாயை, ideality, inherent evil, personified matter; 3. மோகம், depravity, error; 4. அவித்தை, ignorance, folly; 5. அநிர்தம், that which is without, or strange, opposed to God. அதோமாயை--அசுத்தமாயை, s. Subordinate or inferior illusion, or Maya. அதோமாயையிலிருந்துபிரகிருதிதோன்றும். The female principle in nature springs from the inferior Maya. சுத்தமாயை--மகாமாயை, s. Primitive or original Maya, as காரணமாயை. மாயாகாரியம், s. The effects of Maya, its various changes, and diversifications in nature. மாயாசங்கற்பம், s. Any remarkable effect of Maya by way of creation or destruction. மாயாசத்தி, s. A power, energy, or principle which contains the five kinds of மாயை, given above. See மாமாயை. மாயாசாலம்--மாயாசித்து, s. Dissimulation, treachery, imposture. மாயாதருமம், s. Transient or deceptive merit, பொய்ப்புண்ணியம். 2. Nature or peculiarity of Maya, மாயையின்றன்மை. மாயாதர்மம், 2. The two peculiarities of Maya are: 1. சங்கோசம், contracting; 2. விகாசம், expanding. மாயாதாரகம், s. That which has Maya for a principal cause. மாயாதாரணை, s. Things formed by Maya, the third of nine classes. See தாரணை. மாயாதேகம், s. A transitory body, நிலை யற்றசரீரம். மாயாதேவி, s. The mother of Buddha, புத்தன்றாய். மாயாதேவிசுதன், s. The son of Maya, Buddha. (சது.) மாயாபஞ்சகம், s. As மாயை, 5. மாயாபாசம், s. Being under the influence of Maya. மாயாபுரி, s. One of the seven famous towns. See புரி. 2. Brass, பித்தளை. மாயாப்பிரதிவிம்பர், s. [hon.] He whose glories, are reflected, in creation, &c., by means of Maya, மாயையாற்பிரதிபலிக்குமுருவு டையோர். (உபநி-124.) மாயாமலம், s. As மாயைமலம். மாயாரூபம், s. Feigned shapes, forms assumed, or caused by super-human powers. மாயாலட்சணம், s. The properties of Maya. They are five; 1. அசத்து, unreality; 2. சடம், matter; 3. அநித்தம், transientness; 4. துக்கம், distress; 5. கண்டம், division, a part. மாயாலீலை, s. Sportive illusions, as of Krishna, Siva, &c. See இலீலை. மாயாவல்லபம், s. The power or efficacy of Maya. மாயாவாதம், s. A religion whose doctrines are false, skepticism, ஓர்மதம். மாயாவாதி, s. Destroyer of Maya, and its evils. (பிரபுலிங்.) 2. One of the above religion, or sect; a skeptic. மயாவித்தை, s. Magic, as மாயவித்தை. மாயாவிமோசனம், s. Removal of Maya. மாயாவினோதம், s. Legerdemain, sportive deception, கண்கட்டுவித்தை. மாயைமலம், s. Confusion of mind, one of the three defilements. See மலம். மாயையுற்றாள், appel. n. Kali, காளி. மாயோபாதானம், s. That which is caused by Maya; [ex உபாதானம்.] 21)
Random Fonts
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6807
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133867

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close