niṟuvu (p. 277) கிறேன், நிறுவினேன், வேன், நிறுவ, v. a. To set up, raise, erect, set upright, செங்குத்தாய்நிறுத்த. 2. To establish, fix, settle, found, plant, நாட்ட. 3. To put, set, place; to station, வைக்க. (p.) அவனைநல்லோரவைக்கணிறுவினான். He placed him in the society of the good. நிறுவிநிற்க, inf. To stand upright. 194)