Tamil to English Dictionary: புஷ்பம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இந்திரபுஷ்பம்
intirpuṣpm (p. 46) s. A medicinal plant, ஓர்பூடு. Wils. p. 132. INDRAPUSHPA. 15) *
தாமரை
tāmarai (p. 234) s. The lotus flower, or waterlily, sacred to Brahma, Lukshmi, the sun, &c., கமலம், Nelumbium speciosum. (Willd.) W. p. 372. TAMARASA. There are different kinds--as ஆகாயத்தாமரை, ஓரிலைத்தாமரை, செந்தாமரை, மலைத்்தாமரை, வெண்தாமரை, which see. தாமரைக்கண்ணன், s. Vishnu, as lotuseyed, விஷ்ணு. தாமரைக்காய், s. The pericarp of a lotus. தாமரைக்கிழங்கு, s. Lotus roots, an article of food. தாமரைக்கொட்டை--தாமரைமணி, s. The seeds of the lotus. தாமரைச்சத்துரு, s. A kind of native arsenic, ஓர்பாஷாணம். தாமரைத்தடாகம், s. A tank filed with lotus flowers--very meritorious for bathing. தாமரைநண்பன்--தாமரைநாயகன், s. The sun as lord of the lotus. தாமரைநாளம், s. A winding stalk of the lotus. தாமரைநூல், s. Fibres of the lotus stalk, used with ghee as a wick for lamps, deemed very meritorious and acceptable to Siva. தாமரைப்பூ--தாமரசபுஷ்பம், s. Lotus flower. தாமரைமொட்டு--தாமரைமொக்குள், s. Its flower-bud. தாமரையாசனன், s. Brahma, the lotusseated. தாமரையாசனி--தாமரையாள், s. Lukshmi. தாமரையாள், s. Yellow sulphuret of arsenic. 2. See தாமரையாசனி. தாமரையான், s. An epithet of Brahma, பிரமன். தாமரையிலை, s. The lotus leaves, which are used for spreading food for guests, &c. தாமரையிலைநீர், s. Crystal-like waterdrops on the lotus leaf, ever in motion; (a figure of a troubled mind.) தாமரைவளையம், s. Coils of the lotus stalk. தாமரைவற்றல், s. Dried lotus stalk, used for food. தாமரைவாசி, appel. n. A kind of arsenic, ஓர்பாஷாணம். (R.) நிலத்தாமரை, s. The rose shrub. (R.) படுதமரை, s. A ring-worm. See under படு, v. 4)
நிசா
nicā (p. 276) s. Night, இரவு. W. p. 479. NISA.--Note. This retains its Sans. pronunciation in the compounds. நிசாகரன்--நிசாபதி, s. The moon, சந் திரன்; [ex கரன், maker, பதி, lord.] நிசாசரர், s. [sing. நிசாசரன். fem. நிசா சரி.] Asuras, அசுரர். 2. Rakshasas, இராக் கதர்; [ex சரர், who go.] நிசாசரி, s. An owl, as the night-bird, கூகை. (சது.) 2. See நிசாசரர். நிசாந்தம், s. Break of day, விடியற் காலம்; [ex அந்தம்.] 2. House, abode, வீடு. நிசாபுஷ்பம், s. As வெள்ளாம்பல். நிசாமணி, s. The moon as the gem of night, சந்திரன். See தினமணி. 2. A fire-fly, or glow-worm, மின்மினி. நிசாமானம், s. Night-time, period of night, இராத்திரிகாவளவு. நிசார்த்தம், s. [also தினார்த்தம்.] Half the night, பாதிராத்திரி; [ex அர்த்தம், half.] 37) *
நீலம்
nīlam (p. 277) s. Blue, azure or purple color, நீலநிறம். 2. Blue dye used by dyers, indigo, நீலச்சாயம். 3. Sapphire, ஓரிரத்தினம். (c.) 4. Blackness, கறுப்பு. 5. Darkness, இருள். 6. The blue lotus, as கருங்குவளை. 7. Poison, விஷம். 8. Wind, காற்று. 9. The palmyratree, பனைமரம். 1. One of the nine indications of the clouds. See மேகம். W. p. 484. NEELA. நீலகண்டன், s. Siva, as the azurenecked, சிவன். நீலகண்டி, s. One of four poisonous fangs of a snake. See பல். 2. [fem.] A cruel woman, பொல்லாதவள். நீலகாசம்--நீலமணிகாசம், s. A disease of the eyes, ஓர்நேத்திரகாசம். நீலகிரி, s. The Neilgherrie mountains, in the Coimbatore district, நீலகிரிமலை. 2. One of the eight ranges of mountains dividing the words into nine parts, immediately north of Ilavaratha, or the central division, அஷ்டகிரியிலொன்று. 3. The western mountains behind which the sun is supposed to go round. See கிரி. நீலக்கட்டி, s. Lumps of blue coloring matter made from the indigo plant. நீலக்கண்ணாடி, s. Blue spectacles. நீலக்கத்தரி--நீலவழுதலை, s. A brinjal of a bluish caste. See கத்தரி. நீலக்கல், s. A precious stone, sapphire. நீலக்காக்கட்டான், s. A plant, ஓர்பூடு. நீலக்காலி, s. The indigo plant, as yielding blue dye, as அவுரி. நீலங்கட்ட, inf. To tie up a cloth, except the borders, corners, &c., and dip it in dye, நீலந்தீர. 2. To forge a great lie, பெரும்பொய்கூற. நீலங்கட்டுப்படப்பேசுகிறான். He lies greatly as he speaks. நீலச்சால், s. A blue dye-pot, a jar used in making indigo or dyeing with indigo. நீலந்தீர--நீலந்தோய்க்க, inf. To dye or tinge with blue. நீலபாஷாணம், s. A kind of prepared arsenic. நீலபுஷ்பம், s. A plant, விஷ்ணுகரந்தை. 2. A tree, எட்டிமரம். நீலப்புகார், s. Faint blue in staining cloth. நீலப்புடவை, s. Blue cloth, காங்கு. நீலமணி, s. Sapphire, as நீலக்கல். 2. The pupil of the eye, கண்ணிற்கருமணி. நீலமெடுக்க, inf. To make blue from the Indigo plant. நீலமேனியன், s. Vishnu, விஷ்ணு. நீலம்பற்றவைக்க, inf. To fix the blue i. e. to fabricate a story; said to be necessary for a washerman that the cloths may take the color. நீலம்பாரிக்க, inf. To become bluish as the face, eyes of teeth by poisonous bites; a part hurt by a blow; or an infant by disease, &c., சரீரம்நீலநிறமாக. 2. To be darkened, as the earth in an eclipse caused by the serpent Raku, an eclipse by the other serpent being red. நீலராசாவர்த்தம், s. An inferior kind of diamond which is supposed to ensure good luck to kings who have it, See இராசாவர்த்தம். நீலருத்திரன், s. The azure colored Rudra, the third of the Hindu Triad, ஒருருத்திரன். நீலலோகிதன், s. One of the eleven Rudras. See உருத்திரர். நீலவண்ணன், s. A cloth dyer, சா யக்காரன். நீலவண்ணான், s. A cloth dyer, சா யக்காரன். நீலவருணம், s. Blue dye, நீலநிறம். 2. One of the seven classes of clouds. See மேகம். நீலவழுதலை, s. The purple brinjal. See நீலக்கத்தரி. நீலன், s. Saturn, சனி. 2. One of the monkey chiefs in Rama's army, ஓர்வானரப்படைத்தலைவன். 3. Name of a king, ஓரரசன். 4. A cruel, barbarous man, கொடியன். 5. A merchant of this name, who was killed by நீலி, a devil in the shape of his wife, ஓர்வணிகன். நீலாகாயம், s. The azure sky; [ex ஆ காயம். நீலாஞ்சனம், s. Sulphate of copper, blue vitriol, துருசி. நீலாஞ்சனக்கல், s. Sulphuret of antimony. நீலாம்பரன், s. Balab'hadra, a form of Siva, பலபத்திரன். நீலோற்பலம், s. The dark குவளை flower; [ex உற்பவம், lily.] 270) *
பாரிசாதம்
pāricātam (p. 312) s. One of the five evergreens of Swerga. See ஐந்தரு. 2. The coral tree, பவளமல்லிகை, Nyetanthes. W. p. 529. PARIJATA. பாரிசாதபுஷ்பம், s. Flowers of பாரிசா தம். 22) *
புட்பம்
puṭpam (p. 323) --புஷ்பம், s. A flower, a blossom, பூ. 2. The menses, சூதகம். 3. Specks on the eyes, albugo. See பூ. W. p. 546. PUSHPA. For சலபுஷ்பம், see in its place. புஷ்பகீடம், s. A bee, an insect, which takes honey from flowers, தேன்வண்டு. புஷ்பகேது, s. Kama, the Hindu cupid, whose banner is of flowers, மன்மதன். (சது.) புஷ்பசயனம், s. A bed of flowers. புஷ்பசரன்--புஷ்பசரானன்--புஷ்ப சாபன்--புஷ்பதனுவன், appel. n Kama, the Hindu cupid, மன்மதன். புஷ்பசாதிகள், s. Different kinds of flowers. புஷ்பசாரம்--புஷ்பரசம், s. The honey of flowers, பூந்தேன். புஷ்பஞ்சாத்த, inf. To put single flowers on the head, or other parts, of an idol. புஷ்பஞ்சொரிதல், v. noun. Casting flowers in worship, or respect. புஷ்பதடாகம்--புஷ்பவாவி, s. A tank with flowers. புஷ்பந்தொடுத்தல், v. noun. Making a garland of flowers. புஷ்பத்திரவம்--புஷ்பத்திராவகம், s. Saccharine matter exuding from flowers, பூந்தேன். 2. Infusion or distillation of flowers, பூவில்வடிநீர். புஷ்பமஞ்சரி, s. A cluster of flowers, பூங்கொத்து. புஷ்பமழை-புஷ்பமாரி-புஷ்பவருஷம், s. Showers of blossoms, as strewed in respect or worship. புஷ்பமாலை, s. A flower garland. புஷ்பமெடுக்க, inf. To pluck flowers, especially for a temple, as பூவெடுக்க. புஷ்பரதம், s. As புஷ்பவிமானம். 2. The nectar or honey of a flower, பூந்தேன். புஷ்பரேணு, s. The pollen of a flower, பூஞ்சுண்ணம்; [ex இரேணு.] புஷ்பலாவன்--புஷ்பலாவகன், s. One born of a brahman mother by a weaver; whose employment is to gather flowers, and make and sell garlands, மாலைவிற் போன். W. p. 546. PUSHPALAVA. புஷ்பவனம், s. A flower-garden, as நந்தனவனம். புஷ்பவிமானம், s. A vehicle adorned with flowers, commonly for an idol at a ceremony, பூந்தேர். புஷ்பாசனன், s. Brahma, as seated on a lotus, பிரமன்; [ex ஆசனம்.] புஷ்பாசனி, s. Lukshmi, இலக்குமி. 2. Sarasvati, சரஸ்வதி. புஷ்பாஞ்சலி, s. Worship of an idol after placing flowers before it, பூச்சொ ரிந்துவந்திக்கை; [ex. அஞ்சலி.] புஷ்பாஸ்திரன், s. Kama, the Hindu cupid, as bearer of the flowery arrows, மன்மதன்; [ex அஸ்திரம்.] புஷ்பிதை, s. A girl grown marriageable, இருதுவானவள். 7) *
புஷ்டி
puṣṭi (p. 322) --புட்டி, s. Stoutness.--Note. For this and similar Sanscrit words, as புஷ்பம் see the Tamil spelling, புட்டி, புட்பம். 30)
பூ
pū (p. 329) s. A flower, a blossom, மலர். 2. A leaf, இலை. 3. Beauty, fairness, அழகு. 4. Extent, expanse, greatness, dimension, பொலிவு. 5. Sharpness, keenness, point, கூர்மை. 6. Web, film or cataract on the eye, albugo, கண்ணில்விழும்பூ. See புஷ்பம். 7. The roughness on the wiry edge of a tool after grinding, ஆயுதப்பொருக்கு. 8. Fire spark, electrical spark, தீப்பொறி. 9. Flakes of scraped cocoa-nut, தேங்காய்ப்பூ. 1. Sparks from fireworks, வாணத்தில்விழும்பூ. 11. Concretions of fine powder or dust, நுண் பொடி. 12. Menstruation, catamenia, as in பூப்பகம். 13. The gills of a fish. (Beschi.) --Some of its compounds are as of புஷ்பம், which see. பூ, 4. Four kinds of flowers. They are: 1. கொடிப்பூ, flowers of runners, creepers; 2. கோட்டுப்பூ, flowers of branches, i. e. trees; 3. நீர்ப்பூ, water-flowers; 4. புதற்பூ, flowers of grasses and herbs. பூக்கஞ்சா, s. A species of narcotic. See கஞ்சா. பூக்கட்ட, inf. To make garlands. பூக்கந்தகம், s. Flowers of sulphur; sublimate of sulphur, புடமிட்டகந்தகம். பூக்காரர், s. [pl.] Flower-gatherers, garland-makers. பூக்காலம், s. The season of flowering. பூங்குஞ்சு--பூங்குஞ்சு, s. An unfledged chicken, pigeon, &c. பூக்குடலை, s. [prov. பூக்குட்டான்.] A flower-basket. See குடலை. பூக்குறடு, s. A raised place for garland-makers. (p.) பூக்கொய்ய, inf. To crop flowers, as girls for pastime. 2. As பூவெடுக்க. பூங்கதிர், s. Beautiful or great brightness. பூங்கரும்பு, s. A tender and red kind of sugar cane. பூங்கா--பூங்காவனம்--பூஞ்சோலை, s. A flower-garden, a pleasure-ground. பூங்காரை, s. A shrub. See காரை. பூங்காவி, s. A rose-like tings in cloth. See காவி. பூங்குறுநல்--பூங்குறுநொய்--பூநொய், s. Very fine grits. பூங்கொடி, s. A very young tendril. 2. (fig.) A woman. பூங்கொத்து, s. A bunch or cluster of flowers. பூங்கோரை, s. A grass, Cyperus geminatus. See கோரை. பூச்சட்டை, s. A garment of fine flowered muslin. 2. Ears of corn in blossom, குடலைக்கதிர். பூச்சல்லா, s. Fine flowered muslin. பூச்சாத்த, inf. To adorn an idol with flowers. பூச்சாரம், s. The essence of flowers, பூவினிரசம். 2. See பூ, Sa. பூ பூச்செண்டு--பூஞ்செண்டு, s. A nosegay of flowers strung together. See செண்டு. பூச்சேலை, s. A woman's cloth with flowers printed, or wrought, throughout. பூச்சொக்கா, s. A long jacket of fine flowered muslin. பூச்சட்டி--பூஞ்சட்டி, s. A flower-pot. பூஞ்சணற்பு, s. A thrifty kind of Indian hemp. பூஞ்சாட்டி, s. See சாட்டி. பூஞ்சாயம், s. Ruddy, dark color. பூஞ்சிட்டு, s. A kind of little bird. See சிட்டு. பூஞ்சுண்ணம், s. Farina of flowers, as பூந்தாது. பூஞ்சிறகு, s. Down of young birds. பூத்தட்டுதல், v. noun. Reducing melted wax to flakes by pouring it into water, in the process of whitening it, மெ ழுகைத்தகடாக்கல். (Jaff.) பூத்திரி--பூவர்த்தி, s. A kind of fireworks or rocket, held in the hand while discharged, from which flowers drop, ஓர்வகைவாணம். பூத்தொடுக்க, inf. To string flowers, commonly by tying them together, in making garlands. 2. [fig.] To put up things very loosely so as to make an appearance of bulkiness. 3. To fabricate, to make a false story. பூநீலம், s. A fine kind of Indigo, ஓர்நீலம். பூநொய், s. Fine grits. பூந்தட்டம்--பூந்தட்டு, s. A flowersalver. See தட்டு. பூந்தாது, s. Farina of flowers. 2. The filament of a flower. பூந்தார், s. Flower garlands, மலர்மாலை. பூந்துகள்--பூந்தூள், s. Pollen of flowers. பூந்துணர், s. A cluster of flowers, பூங் கொத்து. (p.) பூந்துளிர், s. Tender shoots. பூந்தேர், s. A car made of flowers. See புஷ்பவிமானம். பூந்தேன், s. Honey gathered from flowers. பூந்தோடு, s. Petal of a flower, மலரி தழ், மலரின்புறவிதழ். பூந்தோட்டம், s. A flower-garden. பூப்படர, inf. To spread, as a cataract in the eye. பூப்பந்தல், s. [poet. பூப்பந்தர்.] A shed adorned with flowers. பூப்பறக்க, inf. To fly, as fire-sparks. பூப்பறிக்க, inf. To pluck flowers, as பூக்கொய்ய, 1. பூப்பலகை, s. A tree, ஓர்மரம், Sassafras. பூப்போட, inf. To place flowers before an idol, or attach them to a garment. பூப்பொட்டணம், s. A bundle of flowers. பூமடல், s. Sheath or spathe of the plantain, areca, &c. பூமடி, s. A soft udder of a cow. பூமடிய, inf. To become wiry edged, as a razor. பூமடை, s. [with காய்மடை.] Offerings of flowers. பூமழை, s. Flowers strewed down, as said, by the gods. See புஷ்பமாரி. பூமாதளை, s. The male pomegranate, fruitless. பூமாலை, s. A flower-garland. பூமிசைநடந்தோன்--புஷ்பத்தின்மேல் நடந்தோன், appel. n. Argha. 2. Buddha. பூமுறிக்க, inf. To break the plantain blossom, that the fruit may grow larger. பூமுறை, s. The season of flowering, in a tree, &c., பூக்காலம். பூமொட்டு, s. A flower-bud. பூம்பட்டாடை, s. A fine silk-vestment. பூம்பட்டு, s. Fine soft silk. பூம்பந்து, s. [com. பூப்பந்து.] A ball of flowers. பூம்பனை, s. The male paln yra, which yields nothing but flowers, ஆண்பனை. பூம்பாளை, s. Tender spatha. பூம்பிஞ்சு, s. [com. பூப்பிஞ்சு.] Young fruit resembling a flower. பூம்பிடா, s. A flower basket, as பூக் குடலை. (Jaff.) பூம்புகை, s. Smelling smoke, as நறும் புகை. பூராசி, s. An abundance of flowers. பூவணை--பூவமளி, s. A bed or a cot on which flowers are thickly spread for a nuptial couch, as one of the eight sensual enjoyments. See போகம். பூவந்தி, s. [com. பூந்தி.] The நெய்க் கொட்டான் tree, notch-leaved soap-nut, Sapindus emarginatus. (Ains.) பூவம்பன், s. Kama as armed with flowers as his arrows, காமன்; [ex அம்பு.] பூவரசு, s. The portia or tulip tree. See அரசு. பூவாணம், s. A kind of rocket, that throws out flowers. பூவாழை, s. A plant, Canna Indica. (R.) பூவாளி, s. Kama, the Hindu cupid, மன்மதன். 2. One of the arrows of Kama, மன்மதபாணம்; [ex வாளி, arrow.] பூவிதழ், s. Flower-petals, மலரேடு. பூவில், s. The bow of Kama as adorned with flowers, மன்மதன்வில். பூவிழுதல், also பூவுதிர்தல், v. n. Clearing off, as roughness on an edge. 2. Forming of a speck in the eye. 3. Falling, in fire-works, like flowers. பூவுதிராப்பிஞ்சு, s. Very young fruit, to which the flower still adheres. பூவெடுக்க, inf. To crop flowers for the temple. பூவெண்ணெய், s. A scented oil, an ointment, ஓர்நறுந்தைலம். 3) *
பொன்
poṉ (p. 337) s. Gold, சொர்ன்னம். 2. Lukshmi--as of gold-color, இலக்குமி. 3. Beauty, elegance, comeliness, அழகு. 4. Metal in general. See கரும்பொன், செம்பொன். 5. Jupiter--the gold-like planet, வியாழம். 6. Portliness, grandeur, magnificence, பொ லிவு. (சது.) 7. A small gold-coin, பொற்காசு. 8. Lustre, splendor, brilliance, பிரகாசம். 9. The sun, சூரியன்.--In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற் கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is extremely dear; (lit.) a particle for a goldcoin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil. பொற்கட்டி, s. A lump of gold in the mass. பொற்கணக்கு, s. Table of weights for the precious metals, troy-weight, பொன் னிறையளவு. பொற்கண்டை--பொற்கெண்டை--பொற் சரிகை, s. Threads of gold. See கெண்டை. பொற்கலசம், s. [Chris. usage.] A golden vial. பொற்கலம்--பொற்கலன், s. A golden salver. 2. A golden ornament. பொற்காசு, s. Gold-coin. பொற்குடம், s. A golden pot. பொற்சங்கிலி, s. Golden chain. பொற்சரக்கு, s. Most excellent goods. See சரக்கு. பொற்சரடு, s. Gold-wire. See சரடு. பொற்சரிகை, s. Gold-fringe. பொற்சீந்தில், s. [also நற்சீந்தில்.] A plant. See சீந்தில். பொற்சுண்ணம், s. Gold-dust strewed on persons upon great occasions. [poet. usage.] பொற்பணிதி, s. Gold-jewels. பொற்பாதம், s. The golden feet, in reverence. பொற்பாளம், s. Bars of gold, bullion. See பாளம். பொற்பூ, s. Golden flowers. See சுவர் ணபுஷ்பம். பொற்பூச்சு--பொன்முலாம், s. Gilding. See முலாம். பொற்பூச்சுப்பூச, inf. To gild. பொற்றகடு, s. Gold-plate. பொற்றட்டார்--பொன்செய்கொல்லர், s. [pl.] Goldsmiths. See தட்டார். பொற்றலைக்கையாந்தகரை--பொற்றாது, (s.) A plant. See கையாந்தகரை. பொற்றாமரை, s. The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [vul. பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம். பொற்றாலி, s. A golden wedding-badge. See தாலி. பொற்றொடி, s. A golden bracelet. 2. See தொடி. பொற்றொட்டி, s. A golden vessel. See ஏமத்தி. பொற்றோடு, s. A kind of golden ornament for the ear. See தோடு. பொற்றோள், s. A golden shoulder; i. e. ornamented with gold. (p.) பொன்செய்கொல்லர், s. [pl.] As பொன் வினைமாக்கள். பொன்பூண, inf. To wear gold-ornaments. (p.) பொன்மணல், s. Sand containing gold. பொன்மணி, s. Gold-beads. பொன்மயம், s. Golden lustre, as சுவர் ணமயம். பொன்மலை, s. The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [also தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly. பொன்மழை--பொன்மாரி, s. Golden rain, said to be showered down by a class of clouds. பொன்முளை, s. A mark, a stamp on a gold-coin, பொற்காசின்முத்திரை. பொன்மெழுகு, s. [also உரைமெழுகு.] A darkish kind of wax, used by goldsmiths. பொன்மை, s. The color of gold, பொன்னிறம். பொன்வகை--பொன்விகற்பம், 4. The four species of gold. They are: ஆடகம். 2. கிளிச்சிறை. 3. சாதரூபம். 4. சாம்பூநதம், which see. பொன்வண்டு, s. Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம். பொன்வண்ணத்தந்தாதி, s. A treatise by சேரமான்பெருமான். பொன்வாய்ப்புள், s. A kind of bird, as சிச்சிலிக்குருவி. (சது.) பொன்விலை, s. A very high price, (lit.) as the price of gold. பொன்விலைமகளீர், s. Prostitutes, வே சையர். (p.) பொன்விளைவிடம், s. A gold-mine. பொன்வினைமாக்கள்--பொன்செய்கொல் லர், s. [pl.] Goldsmiths, as பொற்றட்டார். பொன்னகர், s. Swerga--the golden city, சுவர்க்கம்; [ex நகர்.] பொன்னகர்க்கிறைவன், s. Indra, இந் திரன். (சது.) பொன்னகை--பொன்னாபரணம், s. Golden jewels; [ex நகை.] பொன்னத்துப்பெட்டி, s. [prov.] The basket in which the wedding jewel is carried. பொன்னப்பிரகம், s. Yellowish mica. See அப்பிரகம். போ. A syllabic letter of ப் and ஒ. 2. A poetic expletive of rare occurrence, as அன்றில்பிரியின்வாழாதென்போ, the nightingale of India will not survive its mate, ஓரசைச் சொல்.
மலர்
mlr (p. 345) s. A flower, a blossom, புஷ்பம். 2. The nut or head of a spike. 3. [in prosody.] A metrical foot of a compound syllable. See சீர். மலரடி, s. The divine feet, (lit.) flowery feet. மலரவன்--மலரோன், s. A name of Brahma, பிரமன். (நீதி.) மலர்கூம்புதல், v. noun. Closing, as flowers. மலர்க்கணைவேள், s. Kama. See புஷ் பாஸ்திரன். மலர்க்கா, s. A flower-garden, புஷ்ப வனம். மலர்க்காம்பு--மலர்த்தாள், s. Flowerstalk. மலர்சூட்டுதல், v. noun. Adorning a person with flowers. 2. Placing flowers before an idol. மலர்தாங்கி, appel. n. A kind of medicinal creeper, ஓர்கொடி. மலர்த்திரள், s. A collection of flowers. மலர்த்தேன், s. The anther of a flower. (சது.) 2. As பூந்தேன். மலர்மிசையேகினான், appel. n. A name of God or Buddha, புத்தன். (குறள்.) 25)
மேகம்
mēkam (p. 364) s. A cloud, முகில். W. p. 672. MEGHA. சத்தமேகங்களுங்கூடிநெருப்புமழைபெய்தாற்போல. As if the seven clouds poured forth fire. மேகம்வருஷிக்கிறது. It rains. மேகம்வியாபரிக்கிறது. Being overcast, or cloudy. காலமேகம், s. A cloud in the rainy season. காளமேகம்s. A dark or heavy cloud, an emblem of fertility, இருண்டமேகம். மேகம், 7. The seven different clouds, viz: 1. சம்வர்த்தம், a cloud shedding down gems, மணி; ஆவர்த்தம், a cloud pouring out water, நீர்; 3. புட்கலாவர்த்தம், discharging gold, பொன்; 4. சங்காரித்தம், scattering flowers, பூ; 5. துரோணம், emitting dust, மண். 6. காளமுகி, dropping stones, கல்; 7. நீலவருணம், belching fire, தீ. மேகம், 9. The nine clouds, with their astrological indications: 1. ஆவர்த்தம், little rain. 2. சம்வர்த்தம். great wind. 3. புட்கலம், much rain. 4. துரோணம், scarcity, ruin. 5. காளம். much rain, grains all good. 6. நீலம், a scattering rain, grains dear. 7. வாருணம், much rain and wind. 8. வாயுவம், much rain, wind, heat and fear; all grains good. 9. தமம், rain, wind and thunder. மேககர்ச்சனை--மேககர்ச்சிதம், s. The rumbling of clouds, as கர்்ச்சிதம். மேகக்கூட்டம்--மேகசாலம்--மேகசஞ் சாரம், s. An assemblage of clouds. மேகஸ்தம்பம், s. A pillar of cloud. மேகத்தொனி--மேகமுழக்கம், s. The noise of clouds, or thunder. மேகநாதம், s. Thunder, முழக்கம். 2. Small greens, Amaranthus, சிறுகீரை. (Sa. Meghanada.) மேகநாதன், s. An epithet of Indrajit son of Ravana, and reputed conqueror of Indra, இந்திரசித்து. மேகபடலம், s. An accumulation of clouds. 2. see மேகம், a disease. மேகபந்தி, s. A range of clouds, முகி னிரை. மேகபுஷ்பம், water, நீர். [Sa. Meghapushpa.] மேகப்புள், s. A lark, வானம்பாடி. மேகமண்டலம், s. The region of clouds. மேகமூடுதல், v. noun. Over-spreading of the clouds. மேகரஞ்சி--மேகவிரஞ்சி, s. A kind of melody, ஓரிராகம். மேகராகக்குறிஞ்சி, s. A melody adapted to a hilly country. மேகவண்ணம்--மேகவர்ணம், s. The color of clouds. மே மேகவண்ணக்குறிஞ்சி, s. A tree, Lawsonia, ஓர்மரம். மேகவண்ணன், s. An epithet of Vishnu from his cloud-like color, விஷ்ணு. மேகவாகனன், appel. n. One whose vehicle is a cloud; the cloud-borne, an epithet of Indra, இந்திரன். மேகாதிபன், s. [in calendars.] The planet that governs the clouds for the year; [ex அதிபன்.] மேகாந்தகாரம், s. Cloudy darkness. மேகானந்தி--மேகாரம், s. A pea-fowl, மயில்; [ex ஆனந்தம், delight.] 4)
Random Fonts
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15238
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14351
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7015
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20331
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45064
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18356

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close