Tamil to English Dictionary: பூராடம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உடைகுளம்
uṭaikuḷm (p. 59) s. The twentieth lunar asterism, பூராடம். (p.) 103)
கணம்
kaṇam (p. 88) s. A particle, a trifle, சி றுமை. Wils. p. 183. KAN'A. 2. A minute portion of time, a moment, காலநுட்பம். 3. A measure of time equal to thirty கலை or four minutes, ஓர்காலஅளவு. wils. p. 261. KHAN'A. 4. A company, tribe, class, clan, flock, herd, a series, கூட்டம். 5. A body of troops. (See கணகம்.) Wils. p. 277. GAN'A. 6. Long-pepper, திப்பிலி. 7. A demon, vampire, பிசாசம். 8. [in astrology.] Asterisms classed under three heads as indicating human, infernal, and divine interference in their influence on the birth of children, நட்சத்திரங்களாற்குறிக்குமூவகைக் கணம். 9. The retinue of a deity, தேவக ணம். 1. One of the ten பொருத்தம், or series of poetry auspicious or the contrary according to the feet of which it is composed. It is modified into eight kinds, ஓர் செய்யுட்பொருத்தம். 11. One of the பொருத்தம் concerning marriage, கணப்பொருத்தம். 12. A star, விண்மீன். (p.) கணந்தோறும். Every moment. ஒருகணத்திலேவந்துவிடுவேன். I will come in a moment. குணமென்னுங்குன்றேறிநின்றார் வெகுளிகணமேயுங் காத்தலரிது. The anger of those who have attained to the summit of virtue, though it is ever so transient, is hardly endurable-(குறள்.) கணநாதர்--கணநாயகர், s. The attendants of Siva, கணாதிபர். கணபதி, s. Ganesa, விநாயகன். கணப்பொருத்தம், s. One of the அட்டகணம். 2. One of the விவாகப்பொருத் தம். கணப்பொழுது, s. A moment, ச ணப்பொழுது கணமூலம், s. The root of longpepper. கணமூலி, s. The சாணாக்கி herb, Ocimum, L. கணாதிபன், s. Ganesa, விக்கினேசு ரன். 2. Siva, சிவன். கணேசன், s. Ganesa, son of Siva and Parvati--god of wisdom and remover of obstacles--whence he is invoked in all new undertakings. He is represented as a short man with an elephant's head and large belly, வினாயகன். Wils. p. 278. GAN'ESHA. விவாககணம்--வதுவைக்கணம், s. The correspondence between the constellations under which the bride and bridegroom were born. It is of three kinds, viz.: 1. தேவகணம், when both the bride and bridegroom are born under the following seven constellations, அச்சு வினி, அத்தம், அனுடம், இரேவதி, சோதி, புநர்பூசம் and மிருகசீரிடம். The union of such is regarded auspicious. 2. மனிதகணம், when they are born under the following eleven constellations, உத்திரம், உரோகணி, உத்திரட்டா தி, உத்திராடம், திருவாதிரை, திருவோணம், பரணி, பூசம், பூரட்டாதி, பூரம் and பூராடம். Or even if the former be of the first class, and the latter of the second, or vice versa, it is thought indifferent. 3. இராக்கதகணம், when they are born under the following constellations, அவிட்டம், ஆயிலியம், கார்த்தி கை, கேட்டை, சதயம், சித்திரை, மகம், மூலம், and விசாகம், it is thought indifferent; but should the first be of either of the former class and the second of the last class, or vice versa, it is thought inauspicious. இக்கணம், s. This instant, now. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of ominous feet with which the invocation of the poem may begin, viz.: (1) நிலம் (ground), நிலக் கணம், a foot consisting of three நிரை; (which see)--as கருவிளங்கனி. (2) நீர் (water), நீர்க்கணம், a foot consisting of one நேர் and two நிரை--as கூவிளங்கனி. (3) மதி (moon), சந்திரகணம், a foot consisting of one நிரை, and two நேர்; (which see)--as புளிமாங்காய். (4) இயமானன் (life, soul), இந் திரகணம், a foot consisting of three நேர்-as தேமாங்காய். A poem in which the invocation commences with any of the above four கணம், is believed by Tamulians to bring good luck to the hero of the poem. (5) சூரியன் (sun), சூரியகணம், a foot consisting of one நேர், one நிரை and one நேர்--as கூவிளங்காய்; this foreshows that the hero of the poem will soon become a coward. (6) தீ (fire), தீக் கணம், a foot consisting of one நிரை, one நேர் and one நிரை--as புளிமாங்கனி; this portends a loss of health. (7) வாயு (air), மாருதகணம், a foot consisting of two நேர் and one நிரை--as தேமாங்கனி; this foretells the loss of wealth. (8) ஆகாயம் (sky, expanse), அந்தரகணம், a foot consisting of two நிரை and one நேர்--as கருவிளங்காய்; this portends shortness of life. The last four கணம், are on the whole considered to be inauspicious. See சீர். பதினெண்கணம், s. The eighteen classes of dependent supernals, viz.: 1. அமரர், immortals, the inhabitants of Swerga. 2. சித்தர், a kind of gods. 3. அசுரர், demons. 4. தைத்தியர், another kind of demons. 5. கருடர், another kind of gods. 6. கின்னரர், celestial musicians. 7. நிருதர், a kind of demons. 8. கிம்புரு டர், a kind of celestial musicians who possess a human face and the body of a bird. 9. காந்தருவர், heavenly choristers. 1. இயக்கர், demigods who minister to gods, attendants particularly on குபே ரன். 11. விஞ்சையர், heavenly magicians. 12. பூதர், ghosts, familiar spirits. 13. பிசாசர், devils. 14. அந்தரர், wanderers. 15. முனிவர், sages, hermits, learned men. 16. உரகர், serpents. 17. ஆகாயவாசிகள், those who dwell in the air. 18. போக பூமியர், those who by the practice of virtue in this world have attained a residence in that of the particular principal deity whom they worshipped. They are ever blooming and young; their time of residence, however in this abode of happiness depends upon the merit they had acquired previous to their admission. நாற்கணம், s. The four classes of letters, viz.: 1. உயிர்க்கணம், vowels. 2. வன்கணம், the six hard-sounding letters. 3. மென்கணம், the six soft-sounding letters. 4. இடைக்கணம், the six middlesounding letters. கணம், s. A circle, வட்டம். 2. A ball, rotundity, திரட்சி 3. One of the eight kinds of diseases in children--a kind of hectic fever, ஓர்நோய். 4. A kind of grass, ஓர்புல். (p.) கணக்காய்ச்சல், s. [impr. கணைக் காய்ச்சல்.] A kind of lingering fever in children. 48) *
தியாச்சியம்
tiyācciyam (p. 238) s. (lit. the rejected time.) In astrological calculations a time of three and three-quarters to four Indian hours following the asterism that rules the day, and considered to be unlucky, &c., ஒவ்வொருநட்சத்திரத்திலுஞ்சுபகாரியங்களுக்குவிலக்கப் பட்டநேரம். 2. A leaving, forsaking, விலக் குகை. W. p. 387. TYAJYA. Note.--The beginning of inauspicious time, in the different being in அச்சுவினி after 5 நாழிகை; in பரணி, பூராடம், உத்தரட்டாதி after 24; in கார்த்திகை. இரேவதி, புநர்பூசம், மகம் after 3; உரோகிணி, after 4; மிருகசீரிடம், சுவாதி, விசா கம், கேட்டை, after 14; திருவாதிரை. அத்தம் after 21; பூசம், பூரம், சித்திரை, உத்திராடம் after 2; ஆயிலியம் after 32; உத்திரம், சத யம் after 18; அனுஷம், அவிட்டம், திருவோணம் after 1; மூலம் after 2 and again after 56; பூரட்டாதி after 16. குடும்பத்தாச்சியம், s. Leaving one's family as an ascetic. 111)
நட்சத்திரம்
naṭcattiram (p. 268) --நக்ஷத்திரம், s. Star in general, தாரகைப்பொது. 2. Lunar constellations, நாண்மீன், of which there are twentyseven, forming the lunar Zodiac, with an extra mansion, having no stars of its own, but which taking parts of the contiguous asterisms makes the number twenty-eight. This intercalary asterism occures between the 21st and 22nd, and is used chiefly for astrological purposes. 3. The period during which the moon is passing through an asterism. W. p. 45. NAKSHATRA. The twenty-seven asterisms beginning with Aries are in order, as follows; 1. அசுபதி, or அச்சுவினி. 2. பரணி. 3. கார்த்திகை. 4. உரோகிணி. 5. மிருகசீரிடம், or மிருகசீர்ஷம். 6. ஆதிரை, or திருவாதிரை. 7. புநர்பூசம். 8. பூசம். 9. ஆயிலியம். 1. மகம். 11. பூரம். 12. உத்திரம். 13. அஸ்தம் or அத்தம். 14. சித்திரை. 15. சுவாதி or சோதி. 16. விசாகம். 17. அனுடம் or அனுஷம். 18. கேட்டை. 19. மூலம். 2. பூராடம். 21. உத்திராடம். 22. திருவோணம். 23. அவிட்டம். 24. சதயம். 25. பூரட்டாதி. 26. உத்திரட்டாதி. 27. இரேவதி. Each asterism consists of thirteen degrees and twenty minutes of the Zodiac. There is a particular star in each called யோகம் which serves as an index to the mansion. நட்சத்திரசக்கரம், s. The lunar asterisms collectively forming a lunar Zodiac. 2. Diagram for astrological calculations, as கலப்பைச்சக்கரம், &c. நட்சத்திரசீரகம், s. A kind of cumin, star-anise. See அனீசு. நட்சத்திரதீபம், s. A kind of lamp. நட்சத்திரபதவி, s. The starry sky, as நட்சத்திரமண்டலம். 2. The visible heavens, as a place of bliss for those having a certain degree of religious merit. நட்சத்திரப்பிரமாணம், s. The length of a nakshatra. நட்சத்திரமண்டலம், s. The starry heavens. நட்சத்திரமாலை, s. [in astrol.] A treatise on the lunar constellations, ஓர்சோதிடநூல். 2. The galaxy or milky way, regarded as a string by which துருவன் turns the heavens. 3. A table of the asterisms in the moon's path, the lunar Zodiac. நட்சத்திரவாணம், s. A kind of rocket. See வாணம். (c.) நட்சத்திரவீதி, s. The moon's path in the Zodiac. 28)
நீர்
nīr (p. 277) s. Water, சலம், 2. Juice, liquid, succulence, liquor, fluid, இரசம். 3. Wateriness, moisture, wetness, humidity, ஈரம். 4. Humors of the body, serum, lymph, புண்பொழிநீர். 5. Urine, மூத்திரம்; modeste. 6. (p.) The twentieth lunar asterism, பூரா டம். 7. Nature, property, disposition, குணம். 8. State, condition, நிலை.--Of நீர், water, are இளநீர், உமிநீர், கண்ணீர், குடிநீர், குளி நீர், சிறுநீர், செந்நீர், செயநீர், சேற்றுநீர், தண் ணீர், வெந்நீர், &c., which see in their places. நீரையடித்தால்நீர்விலகாது. If water be beaten it will not divide; i. e. relations, though offended with each other, will reunite. நீர்முகத்தழுக்கில்லை. Where there is water, there is no impurity. நீரடிமுத்து--நீரெட்டிமுத்து, s. A medicinal nut, Jatropha Montana. (Willd.) நீரடைப்பு, v. noun. Stoppage, or suppression of urine, strangury. நீரத்தி, s. A kind of fig-tree. See கொடியத்தி. நீரரண், s. Security of a fortification surrounded by water. See அரண். நீர்மகளிர், s. Nymphs of the waters, நீரில்வாழுந்தெய்வப்பெண்கள். நீரருகல், v. noun. Passing urine with interruptions, and strangury, சிறுநீரருகி யியிறங்கல். நீரலரி, s. A kind if oleander. See அவரி. நீரழிவு--நீரிழிவு, s. [sometimes நீர்க்க ழிவு.] Diabetes. நீராகாரம், s. Water strained from cold rice kept over night for breakfast. நிராசனம்--நீராஞ்சனம், s. [also நிராஞ் சனம்.] Holding a lighted wick in water in which turmeric and lime are dissolved, and margosa leaves placed; and waving it round the idol, ஓர்ஆலாத்தி. 2. Waving lighted, sacrificial grass around ghee, and casting it into the sacred fire; (some give other definitions), சுத்திக ரிக்குமோர்சடங்கு. நீராடல், v. noun. Bathing, playing in water, ஸ்தானஞ்செய்தல். 2. A ripening cocoa-nut in which the water sounds when shaken; also நீராடற்றேங்காய். 3. One of the ten parts of juvenile poetry of the female class. See பிள்ளைத்தமிழ். நீராடற்பதம், s. That stage in the ripening of a cocoa-nut in which when shaken the water sounds. நீராட்ட, inf. To bathe another, bathe an idol, a beast, a corpse, &c., ஸ்நானஞ் செய்விக்க. நீராணிக்கன், s. One who takes care of the sluice of a public tank; used in the Congu country. நீராமைக்கட்டு, s. [sometimes நீராமம்.] A kind of dropsical disease in the abdomen, ஓர்நோய். நீராமை, s. A sea-turtle. 2. As நீரா மைக்கட்டு. நீராம்பல், s. The water-lily. See ஆம் பல். 2. A kind of dropsy, Anasarca, ஓர்நோய். நீராரம்பம், s. Land dependent on irrigation--oppos. to கரடாரம்பம், wild cultivation. நீராரை--நீருளாரை, s. A water-plant, Marsilea. See ஆரை. நீராவி, s. A tank or well, கேணி. 2. Steam, புகை; [ex ஆவி.] நீராவியந்திரம், s. A steam engine. நீராவிமரக்கலம், s. A steamer. நீராழி, s. The sea, as ஆழி, கடல். நீராழிமண்டபம், s. A choultry in the middle of a tank, குளத்தினடுவேகட்டியமண் டபம். நீராளம், s. [prov.] Liquid food, நீரு டன்கலந்தஉணவு. 2. [used in the south.] Mixed sweet toddy, மயக்கமில்லாதகள். நீராளமாயுருக, inf. To melt freely. 2. To melt, as the heart. நீராளமாய்விட்டுச்சாப்பிட, inf. To eat rice mixing freely liquid curry, curds, broth, &c. நீரிட, inf. To pass urine, as நீர்விட. (R.) நீரிலாநிலம், s. Barren ground, a desert tract, &c., as பாலை. நீரிறங்குதல், v. noun. Passing of urine. 2. Forming as watery humors in any parts of the body except the head. நீருடும்பு, s. A kind of lizard, a newt. நீருமரி, s. A plant, ஓர்பூடு, Tamarix articulata, Vahl. நீருள்ளி, s. An onion, வெண்காயம். நீரூற்று, s. A spring, a fountain. நீரெடுப்பு, v. noun. Flowing tide, current, swelling, நீர்ப்பெருக்கு. நீரெட்டிமுத்து, s. A medicinal nut. See நீரடிமுத்து. நீரெரிப்பு, s. Dysury, as நீர்க்கடுப்பு. நீரெலி, s. [prov.] A water rat. நிரேற்றம், s. Flood, tide, flow, swell, நீர்ப்பெருக்கு. 2. Catarrh, சலதோஷம். 3. A dropsical swelling caused by derangement of the humors, ஓர்நோய். நீரொட்டி, appel. n. [com. நீராரை.] An edible water plant. நீரோசை, s. [prov.] Festivity, joviality. 2. Delight, joy, enjoyment, gratification, மகிழ்ச்சி. (Jaffna.) நீரோடி, appel. n. A gutter, sluice, conduit, மதகு. 2. A timber in a roof forming a channel to carry off water. நீரோடை, s. A water-course. நீரோட்டம், A water-flood, a current, stream, torrent, நீரொழுக்கு. நீரோட்டத்திற்போனான். He went with the current. நீர்கொள்வான்-நீர்கொள்ளுவான், appel. n. Chicken pox, ஸ்போடகம். நீர்கொள்ள--நீர்கோக்க, inf. To be imbibed--as moisture on the surface of the body, causing colds, சீதளிக்க. 2. To imbibe moisture, as sores, causing irritation, &c., நீரைக்கவர. நீர்க்கடம்பு, s. A tree growing near water, ஓர்மரம். See கடம்பு. நீர்க்கடன், s. A ceremony of pouring water mixed with rape seed. See திலோ தகம் under உதகம். நீர்க்கடுப்பு--நீர்ச்சுறுக்கு, v. noun. Strangury or urinary discharges attended with pain. See கடுப்பு. நீர்க்கட்ட, inf. To form, as blisters, கொப்புளமுண்டாக. நீர்க்கட்டு, s. Stoppage of urine. See கட்டு. 2. A kind of dropsy, as நீரேற்றம். (Beschi.) நீர்க்கணம், s. One of the eight classes in poetry. See அட்டகணம் under கணம். நீர்க்கமல்லி, s. A water plant as அல்லி. (R.) நீர்க்கரை, s. The water's edge, bank of a river, tank, &c. நீர்க்காகம்--நீர்க்காக்கை, s. [vul. நீர்க் காக்காய்.] A kind of diving water-bird. See காக்காய். நீர்க்காசம், s. Asthma, phthisic, humoral asthma aggravated by cold. நீர்க்கால், s. A water-channel. நீர்க்காவி, s. A kind of reddish color in cloth, பூங்காவி. See காவி. 2. A water plant, கருங்குவளை. நீர்க்கிராம்பு, s. A water plant, Jussiena repens, L. நீர்க்கீரை, s. Any eatable water plant. நீர்க்கீழ், s. [in astrol.] The fourth from the rising sign as நீர்த்தானம். நிர்க்குடம், s. A pot full of water with other things, one of the ensigns of royalty. See இராசசின்னம். நீர்க்குடி, s. [prov.] Drink, drinking, குடிக்குநீர். நீர்க்குஷ்டம்--நீர்க்குட்டம், s. A kind of leprosy. நீர்க்குண்டி, s. A shrub, வெண்ணொச்சி. நீர்க்குமிழி, s. A water bubble as குமிழி. நீர்க்குழிபோலநிலையற்றஉடம்பு. The body as transient as a bubble. நீர்க்குளிரி, s. A water plant. See குளிரி. நீர்க்குறிஞ்சா, s. A plant, Asclepias asthmatica, Willd. நீர்க்கூலி, s. The price of fresh water. (R.) நீர்க்கொதி--நீர்க்கொதிப்பு, s. [prov.] Hot and painful urinary discharges. நீர்க்கைக்கதவு, s. A sluice, மதகு. (R.) நீர்க்கொப்பரை, s. A large vessel for water. நீர்க்கொழுந்து, s. Head or flow of a current or stream, head of a tide, நீர்முகம், (p.) நிர்க்கொழும்பு, s. A town in Ceylon, Negumbo, ஓரூர். நீர்க்கொள்ள, inf. As நீர்கொள்ள. நீர்க்கோத்தை, s. [prov.] A water-snake, ஓர்வகைத்தண்ணீர்ப்பாம்பு. நீர்க்கோவை, s. Dropsy, tymphany. நீர்க்கோழி, s. A kind of water bird. நீர்ச்சங்கு, s. A plant as சங்கு, Monetia, L. நீர்ச்சலவை, s. Bleaching cloth, &c. See சலவை. நீர்ச்சாணை, s. A kind of hone. See சாணை. நீர்ச்சாரை, s. A rat-snake. See தண் ணீர்ச்சாரை. நீர்ச்சால், s. A large pot for washermen, or for drink for travellers, &c., தண்ணீர்ச்சால். 2. A bucket as சால். நீர்ச்சாவி, s. Grain blighted from excess of water. See சாவி. நீர்ச்சிக்கு, s. Strangury as நீரடைப்பு. நீர்ச்சிரங்கு, s. [prov. com. சேற்றுப்புண்.] Soreness between the toes, caused by walking on muddy ground. நீர்ச்சின்னி, s. A plant, Urtica glomerata, L. நீர்ச்சிறுப்பு, v. noun. Scanty discharge of urine, நீரருகல். நீர்ச்சீலை, s. A piece of cloth for covering the privities in bathing. நீர்ச்சுண்டி, s. One of the class of sensitive plants. See சுண்டி. நீர்ச்சுழல்--நீர்ச்சுழி, s. Eddy, whirlpool, vortex, gulph. நீர்ச்சுனை, s. Water-pools, natural wells, holes made for getting water. நீர்ச்சூலை, s. Hydrocele, commonly அண்டவாயு. நீர்ச்செம்பை, s. A tree, Coronilla aculiata, L. See செம்பை. நீர்ச்செறிவு, s. A collection, expanse or sheet of water as நீர்ப்பாப்பு. நீர்ச்சேம்பு, s. A plant. See சேம்பு. நீர்ச்சோறு, s. [also பழஞ்சோறு.] Boiled rice mixed with water and kept over night to be eaten in the morning. நீர்தூவுந்துருத்தி, s. [also நீர்சிதறுந்துருத் தி.] A squirt-gun, or instrument for throwing water. நீர்த்தாகம், s. Thirst, as தண்ணீர்த்தா கம். நீர்த்தாரை, s. Jet or spout of water, a conduit, &c., as சலதாரை. 2. Rainy streaks in the clouds, or from the sun after setting. See மழைத்தாரை. 3. [modeste.] membrum virile. நீர்த்தானம், s. The fourth from the rising sign, உதயத்திற்குநாலாமிடம். நீர்த்திவலை--நீர்த்துளி, s. A water drop, globule of water. நீர்த்துறை, s. [also தண்ணீர்த்துறை.] The entrance to a tank, river, &c., See துறை. நீர்த்தூம்பு, s. A spout, மதகு. நீர்நாய், s. The sea-dog. See நாய். நீர்நாள், s. The twentieth lunar asterism, பூராடம். (p.) நீர்நிலை, s. A tank, குளம். (சது.) 2. Depth of water, நீரளவு. நீர்நொச்சி, s. A species of the நொச்சி plants Vitex trifolia, L. See நொச்சி. நீர்பெய்கலன், s. A water vessel used by asceties, கமண்டலம். (p.) நீர்ப்பகண்டை, s. A species of the ப கண்டை plant, Stemodia aquatica. Willd. நீர்ப்பஞ்சு, s. A sponge, கடற்காளான். நீர்ப்படுவன், appel. n. A kind of disease, as நீர்ப்பாடு. நீர்ப்பரப்பு, v. noun. An expanse or sheet of water, நீர்விரிவு. நீர்ப்பறவை, s. Any kind of water-bird. நீர்ப்பனை, s. A kind of plant, புல்லா மணக்கு, Melanthium Indica. நீர்ப்பாக்கு, s. Areca-nut steeped in water. See ஊறற்பாக்கு. நீர்ப்பாடு, v. noun. Violent diarrh&oe;a, sudden and often fatal, விஷக்கிராணி. 2. Diabetes, especially of women, நீரழிவு. 3. Drought, want of rain, நீர்க்குறைவு. (Beschi.) நீர்ப்பாடுமெய்யானாற்கௌபீனந்தாங்குமோ. If a man has a violent diarrh&oe;a, can be keep on his flap-cloth? i. e. can the weak contend with the mighty? நீர்ப்பாடானபயிர், s. Vegetables injured by drought. நீர்ப்பாட்டுச்சன்னி, s. A fit in the நீர்ப் பாடு disease. நீர்ப்பாம்பு, s. A water-snake. See தண்ணீர்ப்பாம்பு. நீர்ப்பாய்ச்சல், s. A flow of water, a stream, current, torrent. 2. Discharge of serum from a sore or of water from the eyes, mucus from the nose, &c., சீப்பாய்தல். நீர்ப்பாய்ச்சலானநாடு. A country abounding with mountain streams, rivers, rivulets, &c. நீர்ப்பாய்ச்சுமானியம், s. Land held free of tax, in whole or in part, irrigated from a public reservoir. [ Gov. usage.] நீர்ப்பிடி-நீர்ப்பிடிப்பு, v. noun. Quantity of water. 2. Watery humors in the body, juiciness of some kinds of fruit or vegetables. See தண்ணீர்ப்பிடி. நீர்ப்பிரமியம், s. Strangury, especially of men. See நீர்ப்பாடு. நீர்ப்பிளவை, s. A kind of ulcer. See பிளவை. நீர்ப்பீனசம், s. A kind of inflammation in the head, with offensive discharges of mucus. See பீனசம். நீர்ப்படையன், s. A poisonous kind of water-snake, ஓர்பாம்பு. நீர்ப்பூ, s. One of the four kinds of flowers, a water-flower, நால்வகைபபூவி னொன்று. நீர்ப்பூலா--நீர்ப்பூல், s. A kind of shrub, a species of the பூல், Phyllanthus multiflorus. Willd. நீர்ப்பெருக்கு, v. noun Flow of tide, சலப்பெருக்கு. நீர்மட்டம், s. Water-level. நீர்மறிப்பு, v. noun. Stoppage of urine, நீரடைப்பு. நீர்மாங்காய், s. Managoes soaked in water, and dried, forming a kind of pickle, மாங்காயடைகாய். நீர்மீட்டான்--நீர்விட்டான், appel. n. A kind of medicinal creeper. See தண்ணீர் விட்டான். நீர்முகம், s. A ford, a place in a river for bathing, getting water, &c., இறங்கு துறை. 2. Head of the tide or current at the mouth of a river, where it flows into the sea, நீர்ப்பெருக்கின்முனை. (p.) நீர்முட்ட, inf. To make water (urine) சிறுநீர்முட்ட. (School usage.) 2. To be short of water. நீர்முட்டுகிறகண்கள். Watery eyes. நீர்முள்ளி, s. One of the முள்ளி plants, Barleria longifolia. L. நீர்மேலெழுத்து, s. An inscription on the water. See எழுத்து. நீர்மேல்நெருப்பு, s. A kind of herb, cool to the touch, but causing blisters afterwards, கல்லுருவி, Ammonia debilis, also used figuratively to persons. நீர்மோர், s. Thin watery butter-milk, with other ingredients, used as a beverage. நீர்வஞ்சி, s. A kind of ratan, ஓர்வகை ப்பிரம்பு. நீர்வண்டு, s. A water-fly. நீர்வல்லி, s. The betel-creeper, வெற் றிலைக்கொடி. நீர்வழுக்கை, s. A kind of water-plant, ஓர்நீர்ப்பூடு, Myriophyllum foliosum, L. நீர்வளம், s. Abundance of water, நீர் நிறைவு. நீர்வள்ளி, s. A medicinal creeper, தண் நீர்மீட்டான். 2. As நீர்வல்லி. நீர்வற்ற, inf. To dry up, as water, &c. நீர்வற்றம், v. noun. Ebb of tide. நீர்வற்றல், s. Any thing in which the juice is evaporated by drying, சாரம்வற்றி யது. நீர்வாத்து, s. A kind of fen-duck, or water-bird, ஓர்தாரா, Anas boschos. நீர்வாரம், s. Rice that grows by tanks or in marshy ground, குளநெல். Compare நீவாரம். நீர்வாழுஞ்சாதி, s. Aquatic creatures, நீர்வாழ்வன. 2. Fishermen, those who live by the sea, நெய்தனிலமாக்கள். நீர்வாழ்வன, appel. n. [pl.] Creatures that live in water, aquatics. நீர்விட்டான், s. See நீர்மீட்டான். நீர்விட்டுப்போக, inf. To become watery, thin, &c., by keeping too long, by fermentation, as honey, நீர்த்துப்போக. நீர்விழ, inf. To exist as water in a gem, giving it lustre; shade of color, ரத்னகாந்திதளம்ப. நீர்விளையாட, inf. To play in water. நீர்வேட்கை, v. noun. Thirst, நீர்த்தாகம். 266)
பூராடம்
pūrāṭam (p. 331) s. [contrac. of பூர்வாஷாடம்.] The twentieth lunar asterism, being one of the மனிதகணம். See விவாககணம், under கணம். பூராடமாசு, s. The galaxy or milky way, பால்வீதிமண்டலம்; (adopted.) 12)
பூருவம்
pūruvam (p. 331) --பூர்வம், s. The first, the beginning, ஆதி. 2. Priority, precedence, முதன்மை. 3. Antiquity, oldness, பழமை. 4. Ancient history, tradition, &c., பழஞ்சரித் திரம். W. p. 549. POORVVA. 5. (c.) As பூர்வபட்சம். 6. East, கிழக்கு. 7. The front, முன்பக்கம். 8. Former parts of the day, பகலின்முற்பாதி. பூருவகணம், s. The past moment. பூருவகதை--பூருவசரித்திரம், s. An ancient story. பூருவகருமம்--பூருவகன்மம், s. Actions of former births, as ஊழ்வினை. பூருவகாலம்--பூர்வகாலம், s. Ancient time. பூருவகௌளம், s. A tune, a melody, ஓரிசை. (சது.) பூருவசனனம்--பூருவசன்மம், s. Former state of existence. பூருவசன், s. The eldest son, சேஷ்ட புத்திரன். 2. Elder brother, தமையன்; [ex சன், one born.] பூருவசைலம்--பூருவபருப்பதம், s. The eastern mountain. See உதயகிரி. பூருவஸ்திதி--பூருவநிலைமை, s. Former state. பூருவஞானம், s. Knowledge of past events, acquired by abstract meditation. பூருவதிக்கு--பூருவதிசை, s. The east, கிழக்கு. பூருவதுவந்தம்--பூருவதொந்தம்--பூரு வத்தொடர்ச்சி, s. The result of former births, ஊழ்வினைப்பயன். பூருவபக்கம்--பூருவபட்சம், s. The former half of a lunar month--oppos. to அபரபக்கம். See பக்கம். பூருவபதம், s. First member of a compound word in a sentence, a verse, &c., நிலைமொழி. பூருவபற்குனி, s. The eleventh lunar asterism, பூரம். W. p. 55. POORVVAP'HALGUNI. பூருவபாஷை, s. Original language, ஆதிபாஷை, 2. Sacred language; i. e. Sanscrit, தேவர்மொழி. பூருவபுண்ணியம், s. Former good works rewarded in the present life. பூருவமீமாஞ்சை, s. The first part of the மீமாஞ்சை Vedas. See சாஸ்திரம். பூருவமுகம், s. Looking east, கிழக்கு முகம். பூருவவாக்கியம், s. [in astron.] The first of two successive vakyas taken from a table. பூருவாஷாடம், s. [Tamil பூராடம்.] The twentieth lunar asterism. W. p. 55. POORVVASHADA. பூருவாப்பியாசம், s. Old customs; manners of former ages, தொன்றுதொட்ட வழக்கம். பூருவோத்தரம், s. All the circumstances from ancient time, sometimes பூர் வோத்தரசங்கதி. (c.) 2. The north-east. அவனுடையபூருவோத்தரமெல்லாம்எனக்குத்தெரி யும். I know all about him from beginning to end. பூர்வோத்தரங்கள், s. Generations, உற் பத்திக்கிரமம். 27)
மு
mu (p. 356) num. adj. [contrac. of மு or மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி. முக்கடுகம்--முக்கடுகு, s. Three spices, as திரிகடுகம். முக்கணன்--முக்கண்ணன், s. [lit. threeeyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.) முக்கணி--முக்கண்ணி, s. [fem.] An epithet of the sakti of Siva--as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய். முக்கரணம், s. The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம். முக்கலம், s. Three kalams, or thirtysix markals. முக்கனி, s. The three special fruits. See முப்பழம். முக்காணி, s. A fraction, the 3/5 of a மாகாணி. முக்காதலர், s. [pl.] The triple friends, usually husband, a male friend, and a son; [ex காதலன்.] (சது.) முக்காதவழி, s. See காதம். முக்காலம், s. The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம். முக்காலமறிந்தவன், appel. n. An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள். முக்காலி, s. A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி. முக்காலும், s. Three times. See கால், and குளி, v. முக்கால், s. Three fourths, 3/4. See under கால். முக்கால்நோக்கு--முக்கானோக்கு, v. noun. One of the four planetary aspects. See நோக்கு. முக்காழி, s. See காழி. முக்குடுமி, s. A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி. முக்குடை, s. [appel. முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம். முக்குணம், s. Three principles in nature, Satva, Raja and Tama. See குணம். முக்குலம், s. The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire. முக்குலைச்சு, s. [prov. in cant numbers.] Three quarters, முக்கால். 2. A technical word used by certain tribes. முக்குழிச்சட்டி, s. A triple-holed-pan for baking cakes. (Madura usage.) மு முக்குளம், s. The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம். முக்குற்றம், s. The three kinds of guilt. See under குற்றம். முக்குற்றங்கடிந்தோன், appel. n. God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.) முக்கூட்டு, s. The second lunar mansion. 2. Oven, hearth. See அடுப்பு. முக்கூட்டெண்ணெய், s. A medicinal oil. See under கூட்டு, v. முக்கோணம், s. A triangle, as திரிகோ ணம். See கோணம். முக்கோல், s. The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twentysecond lunar mansion. See திருவோணம். முக்கோற்பகவர், s. [pl.] Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம். முச்சகம், s. Three worlds, as திரிலோ கம். முச்சங்கம், s. The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம். முச்சதுரம், s. Three angled or three sided figure. முச்சத்தி, s. Three Saktis. See சத்தி. முச்சந்தி, s. Three periods of the day. See திரிசந்திகாலம், under காலம். 2. See சந்தி. முச்சிரம், s. Trident, சூலம். (p.) முச்சீரடி, s. a metrical line of three feet, சிந்தடி. முச்சுடர், s. The three lights. See சுடர். முச்சுழி, s. The three curled letter ண். முச்செயல், s. Three kinds of divine actions, as முத்தொழில். முச்சை, s. [prov.] Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached. முச்சொல்லலங்காரம், s. A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Parvati. முத்தண்டு, s. Three staves. See திரி தண்டு. முத்தமிழ், s. Three different kinds of Tamil. See தமிழ். முத்தமிழுரியோன், appel. n. Agastya, அகத்தியன். 2. Bhairava, வைரவன். (சது.) முத்தரம், s. Three kinds, or degrees. 2. Three heads--as in முத்தரத்தார், three persons. முத்தரையர், s. [pl.] Wealthy persons, செல்வர். (நாலடி.) முத்தலை, s. The three points or heads of a lance, சூலம். முத்தலைவேலோன், appel. n. Bhairava, வைரவன். (சது.) முத்தானம், s. The three ways of bestowing gifts. See தானம். முத்தீ, s. The three household fires. See தீ. முத்தொகைவினா, s. [in arithm.] The rule of three, rule of proportion. முத்தொழில், s. The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, preserving and destroying. முத்தொழிலோர், s. [pl.] Three classes of people--agriculturists, traders and herdsmen, வைசியர்ப்பொது. (சது.) முத்தொள்ளாயிரம், s. A kind of popular poetry embracing three sections of different metres, each containing ninehundred stanzas, ஓர்காப்பியம். முத்தோஷம், s. Three humors of the body. 2. Three defects in composition. See தோஷம். முந்நாழி, s. Three measures. See நாழி. முந்நீர், s. The sea as containing three different kinds of water--rain, riverwater, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல். முந்நூல், s. The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the poita, பூணூல். (p.) முந்நூறு, s. Three-hundred. முப்பது, s. Thirty; [ex பது=பஃது.] முப்பகை, s. The three enemies. See பகை. முப்பலம்--முப்பலை, s. The three medicinal fruits. See திரிபலை. முப்பழம், s. The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. (c.) முப்பழச்சாறு, s. The juice of the three kinds of fruit. முப்பாட்டன், s. [fem. முப்பாட்டி.] A grand-father's grand-father. (c.) முப்பால், s. The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். முப்பாவினம், s. The three classes of poems. See பாலினம், under இனம். முப்பாழ், s. [in Hindu Metaphysics.] Three vacua in the human body, said to be in three different parts. முப்பான், s. Thirty; [ex பான்.] (p.) முப்பிணி, s. The three kinds of temperament. See பிணி. முப்புடி, s. The three qualities, as திரி புடி. முப்புடைக்காய், s. Cocoa-nut, தேங் காய். (p.) முப்புரம், s. [also மூவெயில்.] The three cities. See திரிபுரம். முப்புரி, s. The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. (c.) முப்புரிநூல், s. A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். (p.) முப்புள்ளி, s. The letter ஃ, ஆய்தஎ ழுத்து. (சது.) முப்பூரம், s. The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். (p.) முப்பேதம், s. The three differences. See பேதம். முப்பொருள், s. Trimurti, &c. See பொருள். முப்பொறி, s. The three organs of sense as instruments of worship. See பொறி. மும்மடங்கு--மும்மடி, s. Three times over, three-fold. See மடங்கு. (c.) மும்மடியாகுபெயர், s. A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season. மும்மணிக்கோவை, s. A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம். மும்மணிமாலை, s. A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination. மும்மண்டலம், s. The three parts in the human body. See மண்டலம். மும்மலம், s. The three evil passions. See மலம். மும்மாரி, s. Raining thrice. See திங் கள். மும்மீன், s. The fifth lunar mansion. See மிருகசீரிடம். (சது.) மும்மூர்த்தி, s. The Hindu Triad, as திரிமூர்த்தி. மும்மூன்று, s. Three times three. 2. Three by three, by threes, மூன்றுமூன்று. மும்மை, s. Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [ex மை.] (p.) மும்மொழி, s. Three sorts of speech. See மொழி. 3)
முன்
muṉ (p. 360) [adj. and adv.] Before, antecedent, previous, முதலான. 2. Beyond, next, future, இனிமேலான. 3. In presence of, in front --oppos. to பின். 4. First in importance, chief, special, முதன்மை. 5. Side, பக்கம். 6. Antiquity, பழமை. 7. The seventh case or local ablative , ஏழனுருபு. 8. Over.--Note. Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. --Note. Here முன் is the seventh case. வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. (p.) முற்காலம், s. Former time; old time. முற்காலத்திலிருந்தமகாத்துமாக்கள். The illustrious of former days. முற்குளம், s. The twentieth lunar mansion. See பூராடம். (சது.) முற்குறிப்பு, s. Prefiguration, prototype. முற்கூரை--முன்கூரை, s. Front-slope of a roof. முற்கூறு, s. Former part, the beginning. முற்கொழுங்கோல், s. The twenty-fifth lunar mansion, பூரட்டாதி. (சது.) முற்கோபம்--முன்கோபம், s. Sudden anger from a slight cause. See கோபம். முற்கோபி--முற்கோபக்காரன்--முன் கோபி, s An irascible person, one who is easily provoked. முற்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (சது.) முற்பகல், s. The former birth. 2. The preceding day. 3. Former time. 4. The forenoon. முற்பக்கம்--முன்பக்கம், s. The front part. முற்பட, inf. To precede, go before. 2. To come in front, to meet. முற்பவம், s. The former or first birth. 2. Evils done in a former birth. முற்பழி, s. Sin committed in a former birth. முற்பாதி, s. The first half of any thing. முற்பிறப்பு--முன்பிறப்பு, s. The former birth. முன்கட்டு, s. The hands pinioned before. 2. The front rooms or buildings in a house. 3. As கைகட்டு, 2. முன்குடுமி, s. Men's hair-lock tied in front. முன்கை, s. [com. முன்னங்கை.] The arm below the elbow. See நீளு. முன்கைவளை, s. A bracelet worn by females. முன்கொம்பு, s. The pole attached to the front of a palanquin. முன்சந்து, s. The forepart of the hump of a beast. See சந்து. முன்சொல், s. Old sayings. (p.) முன்தட்டு, s. Front beams across the head of a dhoney. முன்தண்டு-முற்படை, s. The van of an army. முன்பனி--முற்பணி, s. The season of evening dew, December and January. See பருவகாலம். முன்பன், s. He who is the first, the chief, முதல்வன்; [ex முன்பு.] (p.) முன்பிறந்தாள், appel. n. The elder sister, அக்காள், (சது.) முன்பின், adv. Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing. முன்பு, s. Antiquity, பழமை. 2. Greatness, பெருமை. 3. Strength, வலி. 4. Before, in presence of, முன். (சது.) முன்புருவம், s. [in anat.] Anterior bicipetal ridge. முன்போக, முன்னுக்குப்போக, inf. To go before, to advance. முன்போல--முன்போலே--முன்னைய ப்போலே, As formerly. முன்மடி, s. A tuck or fold in the cloth for a pocket. முன்மறம், s. Precipitate anger, as முற்கோபம். (p.) முன்மறக்க, inf. [improp. for மும்மரிக் க.] To grow vehement or passionate, உக்கிரங்கொள்ள. (R.) முன்மறத்தினாற்பேசுகிறான். He speaks with vehement anger. முன்மாதிரி, s. Precedent, example. முன்முகப்பு, s. The front or fore-part. See முகப்பு. முன்முடுகுவெண்பா, s. A வெண்பா, having a quick measure in the first two feet. See முடுகு. முன்மொழி, s. An antecedent. 2. An old saying, மூதுரை. முன்மொழிந்துகோடல், v. noun. An author's adopting and amplifying what has been stated by other writers. See உத்தி. முன்வளம், s. [prov.] The front, forepart. 2. As அணியம். முன்வாய், s. The lips, உதடு. 2. The opposite side to that whence the wind blows--in winnowing corn, சுளகின்தூற்று வாய். முன்வாய்ப்பல், s. [com. முன்னம்பல்.] Foreteeth, cutters, incisors. முன்றளை, s. Fastening for a beast's fore-leg; [ex தளை.] முன்றாதை, s. A grand-father, பாட் டன்; [ex தாதை.] (சது.) முன்றானை, s. [improp. முந்தாணி.] The skirt of a person's cloth; [ex தானை.] அடிமுன்றானை. The border of a woman's cloth worn inside. மேல்முன்றானை. The edge of it worn upon her shoulders. முன்றானைபோட--முன்றானைவிரிக்க, inf. To spread the skirts, lay open the skirts, as the wife to her husband. முன்றில், s. [com. முற்றம்.] The front yard, or court yard; [ex இல்.] (p.) முன்றூதன், s. A fore-runner; [ex தூ தன்.] (Colloq.) முன்றோன்றல், s. An elder brother, தமையன்; [ex தோன்றல்.] (சது.) முன்னங்கால், s. The fore-feet of a quadruped. 2. The skin or fore-part of the leg. முன்னங்கை, s. The elbow, as முன்கை. முன்னடந்தகாரியம், s. An act of former times. முன்னடி, s. The first part; an entrancehall in a house; [ex அடி.] அதுமுன்னடியிலேயிருக்கிறது. It is at the entrance, not very far. முன்னடியார், s. [pl.] Ancestors. முன்னடியான், s. An image or statue in front of a fane, by which its tutelar god, or goddess, may be known. சுவாமிவரங்கொடுத்தாலும்முன்னடியான்வரங்கொ டான். Though the king may be liberal, the proter will not be [prov.] முன்னடைப்பன், appel. n. An obstruction which prevents chewing the cud. முன்னடையாளம், s. A prognostic, a typical prefiguration--(R.) அடையாளம். முன்னணி, s. The van of an army. முன்னணியிலேவந்தான். He came in the van of the army. முன்னணை, s. Crib, மாட்டுத்தொட்டி. 2. A first-born child, முதற்பிள்ளை. See பின்னணை. முன்னதாக, Before, as முன்னமே. முன்னந்தம், s. The front-view. முன்னந்தொடை, s. A fore-shoulder, or quarter of mutton, &c. See தொடை. 2.The front of the thigh. முன்னமே, adv. Before, afore-time. as முன்னே. நான்முன்னமேவந்திருக்கிறேன்......I came some time ago. ஏன்முன்னமேசொல்லவில்லை. Why did you not say [this] before? முன்னம், s. Before. 2. The fore-part --as முன்னங்கால். 3. Sign, mark, குறிப்பு. முன்னர். Before, முன். 2. s. The beginning, துவக்கம். 3. A place, இடம். (p.) முன்னர்விலக்கு, s. A rhetorical or poetical figure. See அலங்காரம். முன்னவள், s. An elder sister, அக் காள். (p.) முன்னவன், s. An epithet of Deity, applied variously, கடவுள். 2. An elder brother, தமையன். 3. The first, முதலானவன். முன்னவனே முன்னின்றால்முடியாதபொருளுள தோ. Will there be any thing which we cannot perform, God being with us? முன்னவையகத்திணை, s. The rule for prognostication. See அகத்திணை. (p.) முன்னற--முன்னுற, inf. [as adv.] Previously, before-hand, already. முன்னறச்சொல்லியிருக்கிறேன். I have told [him.] beforehand. முன்னாக, inf. To precede, முந்த. [used adverbially.] முன்னாகவைத்தல், v. noun. Placing before; setting before the public. முன்னாடி, As முன்னற. (Colloq.) முன்னாலே, s. Formerly, before. முன்னாள், s. Yesterday, former days; the former birth; [ex நாள்.] 2. As முன் பிறந்தாள். முன்னாளையமனிதன். An ancient man. முன்னாளையிற்பேச்சு. s. Old saying. 2. A talk of yesterday. (R.)
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35903
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20116
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8545
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6114
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9888
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20342
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4544
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14802
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10768

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close