Tamil to English Dictionary: பொன்;

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அக்கம்
akkam (p. 3) --அர்க்கம், s. Terrestrial latitude, பூகோளாட்சம். 2. Metal, gold, money, பொன். 3. Price, cost, தானியவிலை. (p.) 44) *
அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
அதிதனு
atitṉu (p. 11) s. Gold, பொன். (p.) 14)
அனந்தம்
aṉantam (p. 33) s. [priv. அந், et அந்த, end.] Immensity, அளவின்மை. Wils. p. 26. ANANTA. 2. (p.) Ether pervading all space, the first of the five elements and that into which, at the termination of things, all become involved, ஆகாயம். (அம ரம்.) 3. A number--one hundred thousand quintillions, பத்துக்கோடிகோடாகோடி. 4. Gold, பொன். 5. One of the thirty-two kinds of arsenic, கோளகபாஷாணம். அனந்தநாதன், s. Lord of all. அனந்தமுடிச்சு, s. A gold-ornament worn by females. அனந்தலோசனன், s. The deity. 2. Buddha. அனந்தவிசயம், s. The shell of D'harmaraja; [ex விஜய, victory.] Wils. p. 26. ANANTAVIJAYA. 79) *
அபரஞ்சி
aprñci (p. 16) s. (Tel. அபரஜி.) Fine gold, புடமிட்டபொன். 13) *
அப்பிரகம்
appirakam (p. 18) s. Mica or talc, ஓர்வகைலோகக்கல். Wils. p. 59. AB'HRAKA. Of this are five kinds:- 1. பொன் னப்பிரகம், gold-colored mica. 2. வெள்ளி யப்பிரகம், silver-colored mica. 3. தேனப் பிரகம், honey-colored mica. 4. கிருஷ்ணாப் பிரகம், black-colored mica. 5. கெந்தகாப் பிரகம்; yellow-colored mica. அப்பிரகசிந்தூரம், s. Red oxide of tale. அப்பிரகத்தகடு, s. A plate or lamina of mica. அப்பிரகநவநீதம், s. Mica made into an ointment. அப்பிரகபற்பம், s. Oxide of talc. அப்பிரகபாஷாணம், s. One of the thirty-two kinds of arsenic in its natural state. 25) *
அம்பர்
ampr (p. 20) s. That place, there, அவ் விடம். 2. Name of a town in சோழதேசம், ஓரூர். 3. Amber, Succinum, L. See ஒக்கோலை. மீனம்பர், s. Ambergris, amber of an ash or black color. பொன்னம்பர், s. Amber of a yellow color. 54)
அரத்தம்
arattam (p. 23) s. Blood, இரத்தம். 2. Red color, சிவப்பு. Wils. p. 69. RAKTA. 3. Coral, பவளம். 4. The shoe-flower, செம் பரத்தை. 5. The red water lily, செங்குவளை, (Nymph&ae;a rubra.) 6. The Cadamba tree bearing red flowers, கடம்பு. 7. A species of red cotton, செம்பஞ்சு. 8. Red sealing wax or lac, அரக்கு. 9. Gold, பொன்; 1. Nicety, neatness, செம்மை; [ex ரக்த, dyed, tinged.] (p.) அரத்தன், s. Mars, the planet செவ் வாய். அரத்தோற்பலம், s. Red water lily, (Nymph&ae;a rubra.) Wils. p. 692. RAKTOTPALA. 16)
அராகம்
arākm (p. 23) s. Insatiable desire, greediness, covetousness, இச்சையடங்காமை. 2. A tune, ஓர்பண். 3. The sound of certain notes on the lute, supposed to have some reference to a barren soil, பாலையாழ்த்திறம். 4. Red as a color, செவப்பு. See இராகம். 5. A succession of short letters in verse rapidly repeated, முடுகியல். 6. Gold, பொன். (p.) 39)
அரி
ari (p. 23) s. An enemy, சத்துரு. 2. Wheel, சக்கரம். Wils. p. 66. ARI. 3. Green, பச்சைநிறம். 4. A horse, குதிரை. 5. A lion, சிங்கம். 6. Leo the constellation, சிங்கவிராசி. 7. The sun, சூரியன். 8. Vishnu, விட்டுணு. 9. Yama, நமன். 1. Air, wind, காற்று. 11. The moon, சந்திரன். 12. Indra, தேவேந்திரன். 13. A ray of light, கிரணம். 14. A parrot, paroquet, கிளி. 15. A monkey, குரங்கு. 16. A snake, பாம்பு. 17. A frog, தவளை. 18. One of the nine divisions of the known continent, நவகண்டத்தொன்று. 19. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT. 2. An emerald, மரகதம். 21. Color, நிறம். 22. Smoke, புகை. 23. Hatred, பகை. 24. Keenness, sharpness, கூர்மை. 25. Arms, weapons, ஆயுதப்பொது. 26. A saw, ஈர்வாள். அரிகரபுத்திரன்--அரியரபுத்திரன், s. Ayanar, ஐயனார். அரிகள், s. Foes, enemies, பகை வர். அரிச்சுவடி--அரிவரி, s. The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu. அரிதாரம், s. Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து. கட்டரிதாரம்--கல்லரிதாரம், s. Orpiment or arsenic in lumps. தகட்டரிதாரம்--மடலரிதாரம், s. Leaf orpin ent. பொன்னரிதாரம், s. Orpiment of gold-color. அரிப்பிரியை, s. Lukshmi. Wils. p. 97. HARIPRYA. அரிமந்திரம், s. A lion's den. அரிமருகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன்; as the nephews of Vishnu. அரிமா, s. A lion, சிங்கம். 2. A male lion, ஆண்சிங்கம். 3. Leo of the zodiac, சிங்கவிராசி. அரிமாநோக்கம் or சிங்கநோக்கம் s. [in grammar.] Lion-look, one of the four kinds of சூத்திரநிலை, which see. அரியணை, s. A throne, சிங்காச னம்; [ex அணை, a seat or cushion,] a seat supported by artificial lions. அரியணைச்செல்வன், s. Argha, அருகன். அரியமன், s. One of the twelve suns, துவாதசாதித்தரிலொருவன். Wils. p. 72. ARYAMAN. அரியமா, s. The sun, சூரியன். 2. A class of manes or deified ancestors, ஓர்பிதிர்தேவதை. Wils. p. 72. ARYAMA. அரியயற்கரியோன், s. Siva. அரியேறி, s. Durga, who rides on a lion, துர்க்கை. 44)
அரி
ari (p. 23) s. A reaped handful of paddy, &c., அரிப்பிடி. 2. An ear of rice, நெற்கதிர். 3. A car, தேர். 4. A grove, சோலை. 5. Gold, wealth, பொன். 6. Lines in the white of the eye, கண்வரி. 7. Line, streak, வரி. 8. The sea, கடல். 9. A humming insect, வண்டு. 1. A ram, செம்மறியாட்டுக் கடா. 11. A hog, pig, பன்றி. 12. Any hollow thing as an elephant's trunk, &c., உட்டுளைப்பொருள். 13. A bamboo, மூங்கில். 14. Closeness, thickness, (as of bushes, hair, &c.) நெருக்கம். 15. Thinness, as of a plate of metal, ஐமைவடிவு. 16. Narrowness, அடர்பு. 17. Soft, drizzling rain, ம ழைத்தூவல். 18. A garland, மாலை. 19. Pebbles, small pieces of metal put into the hollow of a dancer's ankle rings to cause a tinkling sound, சிலம்பின்பருக்கைக்கல். 2. Dancers' or children's ankle rings, formerly worn by women, சிலம்பு. 21. Strength, force, வலி. 22. The solid part of timber, மாவயிரம். 23. A bedstead, couch, a bed or other thing to sleep on, கட்டில். 24. A board, bench to sit or sleep on, படுக்கை. 25. A drum, பறை. 26. A hill, mountain, மலை. 27. Fermented liquor, toddy, கள். 28. Fault, blemish, குற்றம். 29. The strings of a drum, விசி. (p.) அரியடித்தார்கள், They have shaken out the sheaves. அரிக்கட்டு, A sheaf or bundle or reaped grain, அரிவிக்கட்டு. 45)
அரிணம்
ariṇm (p. 24) s. Gold, பொன். 2. Redness, சிலப்பு. 3. Elephant, யானை. 16)
அரிதாளம்
aritāḷam (p. 24) s. [commonly அரித ளம்.] Orpiment, பொன்னரிதாரம். Wils. p. 97. HARITALA. 21)
அரித்திராபம்
arittirāpam (p. 24) s. Yellow, goldcolor, பொன்னிறம். (சது.) Wils. p. 97. HARIDRAB'HA. 26) *
அருச்சுனம்
aruccuṉam (p. 25) --அர்ச்சுனம், s. The மருதம் tree, Terminalia alata, L. 2. Whiteness, வெண்மை. Wils. p. 69. ARJUNA. 3. The எருக்கு shrub. 4. Gold, பொன். (p.) 11) *
Random Fonts
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13896
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10186
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11203
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8597
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11269
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15262
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11629
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8279
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7300

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close