Tamil to English Dictionary: முகரு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இடங்கழியர்
iṭngkẕiyr (p. 45) s. Lascivious persons, fornicators, காமுகர். 2. Filthy persons, தூர்த்தர். (p.) 62)
காமுகர்
kāmukar (p. 104) s. Lascivious persons, gallants, துர்த்தர். Wils. p. 212. KAMUKA. 2. Inhabitants of cities, நகரப்பதிவாழ்வோர். (சது.) 3. Fashionable, gay, polite persons; polished people, நாகரீகர். 75)
காளாமுகம்
kāḷāmukam (p. 106) s. One of the six divisions of the orthodox Saivism, உட்சமயம் ஆறினொன்று. காளாமுகர், s. The sect who maintain the காளாமுகம் system of Saivism, காளாமுக சமயத்தார். 2. Saivas in general, சைவத்தோர். 18)
சமுகர்
camukar (p. 163) s. Presence, a Sanscrit word used in temples, to announce the attendance of distinguished persons before the idol. Sa. Samukha. (p.) 46)
தேரை
tērai (p. 259) s. A kind of frog, or toad, ஓர்வகைத்தவளை, (c.) 2. A free gift. (R.) கருப்பைக்கு முட்டைக்குங் கல்லுட்டேரைக்கும்-வி ருப்பட்டமுதளிக்குமெய்யன்-உருப்பெற்றால்-ஊட்டிவ ளர்க்கானோ ஓகெடுவாயன்னாய், வாட்டமுனக்கேன்மகிழ். Since God takes care of the f&oe;tus in the womb, the chicken in the egg, the frog in the stone, will be not provide? Why art thou troubled, O mother!--rejoyice A stanza ascribed to a sister of the author of the Cural, as uttered when he was born. பாம்பின்வாய்த்தேரைபோல். Like a toad in the mouth of a snake; having no way of excape. ஆயிரம்பாம்புக்குள்ளொருதேரைபோல. As a frog among a thousand serpents. தேரைக்காலும்தேரைக்கையும். A slender leg and arm. தேரைக்குண்டி, s. Flat buttocks. தேரைபாய, inf. To become emsciated about the buttocks, limbs, &c. 2. To leap, as a frog, on a pregnant woman, supposed to cause leanness, or emaciation in the child. தேரைமோக்க, inf. [prov. தேரைகுடிக்க.] To be blighted as some cocoa-nuts. தேரைமோந்ததேங்காய்--தேரைமுகர்ந்த காய், s. An imperfect cocoa-nut. தேரைவிழுந்தபிள்ளை, s. An emaciated child, attributed to தேரைபாய்தல், (c.) 12)
நாகரிகம்
nākarikam (p. 273) --நாகரீகம், s. Town or city manners, speech, address or dress. சா துரியம். 2. Politeness, refinement of manners, civility, gentility, urbanity, உபசரணை; [e நகரம்.] 3. A favorable look, graciousness, kindness, கண்ணோட்டம். 4. Something new, a curiosity, வினோதம். 5. Affectation, foppishness, பிலுக்கு. (c.) நாகரீகக்காரன்--நாகரீகமுள்ளவன், s. A genteel accomplished person. நாகரீகமானநடைக்கை, s. Genteel manners. நாகரீகமானபேச்சு, s. Refined speech, genteel address. நாகரீகம்பண்ணுதல்-நாகரீகங்காட்டுதல், v. noun. Behaving genteely, acting politely or gracefully. 2. Being foppish, finical or precise. நாகரீகர், s. [plu.] Citizens, townsmen, நகரப்பதியோர். 2. Polite, genteel, accomplished persons, சதுரர். 3. Rakes, gallants, காமுகர். 24)
பாடவம்
pāṭavam (p. 307) s. Cleverness; health. W. p. 522. PAT'AVA. 2. Animal excitement, joy, களிப்பு. 3. The deluge-fire, வடவாமுகரக் கினி. (சது.) See பாடபம். 48) *
முகம்
mukam (p. 356) s. The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663. MUK'HA. 1. Place, இடம். 11. State or condition, as காரியம்நல்லமுகத்தைக்கொள்ளுகிறது. (Beschi.) அபிமுகம். Presence. அதோமுகம். A down-cast look. அறிமுகம். Acquaintance. சிரீமுகம்--சீமுகம்--ஷ்ரீமுகம்--திருமுகம்..... A letter from a guru. புதுமுகம். An unknown person; (lit.) a new face. என்வீட்டுமுகமாய்த்திரும்பும். Please turn towards my house. அவர்கள் ஒரு முகமாய்நிற்கிறார்கள். They are all on one side. காற்றுமுகத்திலேதூற்றிவிடு. Winnow [the corn] before the wind. கிழக்குமுகமாயிரு. Sit towards the east. முகத்துக்குமுகங்கண்ணாடி. Personal inquiry is as a perspective. சுவாலாமுகம்--சுவாலாமுகி, s. A place, where subterraneous fires break forth, venerated by the Hindus.--Note. A celebrated Jvalamukhi exists in Lahore, to which pilgrimages are made. The soil abounds with carburetted hydrogen, which takes fire on coming in con tact with the external air, especially if a light be applied. Vents are made; and a light being brought near the orifice, a flame is kindled, which is fed by the escaping stream of gas. The tongue of Parvati is said to have fallen at this place, அக்கினிகக்குமிடம். W. p. 357. JVALAMUK'HEE. முகம், 2. Two aspects of Brahma as given in the Agamas: 1. அந்தர்முகம், knowing from within; 2. பாகிர்முகம், knowing from without. முகம். 14. Fourteen expressions of the face shewing various emotions and passions. They are: 1. அஞ்சிதமுகம். 2. அதோமுகம். 3. ஆகம்பிதமுகம். 4. பிரகம்பிதமுகம். 5. ஆலோலிதமுகம். 6. உலோலிதமுகம். 7. உத்து வாகிதமுகம். 8. கமமுகம். 9. சௌந்தரமுகம். 1. உத்துதமுகம். 11. விதுதமுகம். 12. பராவிருத்த முகம். 13. பரிவாகிதமுகம். 14. திரச்சீனமுகம், which see in their places. முகக்கடுப்பு, s. An austere or harsh countenance. முகக்கட்டை, s. [com. மோவாய்க்கட் டை.] The chin. முகக்களை, s. Shining of the countenance. முகக்கிளர்ச்சி, v. noun. Cheerfulness of the countenance, as முகமலர்ச்சி. முகக்குறி--முகக்குறிப்பு, s. [in medi.] A symptom expressed by the countenance. See குறி. 2. See குறிப்பு. முகக்கோட்டம், v. noun. Expression of grief in the countenance; (lit.) crookedness of the face. See கோடு, v. முகங்கழுவுதல். Washing the face before eating. முகங்காட்டுதல். Shewing one's self for mere ceremony, as at a feast, &c., for a short time. 2. Shewing one's self in order to be known. 3. Shewing the face, as a person standing within doors and calling. 4. Shewing the face as a courtezan to allure paramours. முகங்குப்புற--முகங்கவிழ, inf. To incline the face towards the ground-used adverbially. Compare குப்புற. முகங்குறாவுதல், v. noun. Being of a sad countenance. முகங்கொடுத்தல். Granting a kind hearing. 2. Fondling or treating with great indulgence, பட்சங்காட்டல். பிள்ளைக்குமுகங்கொடாதே. Indulge not a child. முகங்கொள்ளல். Shooting forth, as a boil, &c., பருமுகங்காணல் முகங்கோடுதல்--முகங்கோணுதல். Being down-cast as the countenance. See கோடு, v. அவன்முகங்கோணிப்போனான். He went away dissatisfied. முகச்சரக்கு, s. Commodities for show. [limited.] முகச்சவரம்--முகச்சௌரம்--முக வேலை, s. Shaving the face. முகச்சாடை, s. A winking or slight notice. a pretended half notice, கண்டுங் காணாமை. 2. As முகச்சாயல். முகச்சாயல், s. One's features or likeness. See சாயல். அவனுடையமுகச்சாயலாயிருக்கிறான். This one is like the other. முகச்சாய்ப்பு, v. noun. A slight aversion, or half willingness, anger, விருப்பின்மை. முகச்செழிப்பம்--முகச்செழிப்பு, v. noun. Cheerfulness of countenance. முகஞ்சின்னம்போதல், v. noun. Being put out of countenance, or made ashamed, வெட்கப்படுதல். முகஞ்சுண்டுதல். Looking sullen. முகத்தைச்சுண்டிக்கொண்டிருக்கிறான். He has contracted his face; looks sullen. முகஞ்சுளித்தல், v. noun. Frowning, looking angry. முகஞ்சூம்பிப்போதல், v. noun. The face becoming wan. முகஞ்செத்துப்போகிறது. The countenance fades; (lit.) dies. முகஞ்செழித்தல், v. noun. Appearing with a cheerful countenance. முகதரிசனம், s. The propitious sight of a majestic countenance, or of one much loved. முகதலை, s. The first end of a cloth, that which was fastened to the weaver's beam--oppos. to சவதலை. 2. (R.) Confrontation. முகதலை, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To confront, to face. எங்களைமுகதலைத்துவிடும். Bring us face to face. முகதலைப்பு, v. noun. Confrontation, as முகதலை, 2. முகத்தழகு--முகவெட்டு, s. Beauty of countenance, comeliness, perfection. முகதாட்சிணியம்--முகதாட்சிணை--முக தாக்ஷிணை, s. [vul. முகத்தாச்சிணை.] Respect of persons, complaisance, as முகமாட்டம். முகத்தாராளம்--முகபூரணம், s. Cheerfulness, as முகச்செழிப்பு. முகத்தாலடிக்க, inf. To repulse by the countenance. முகத்திரியக்குநாடி, s. [in anat.] Transverse facial artery. முகத்திலரும்ப--முகத்திலரும்பிறங்க-முகத்திலரும்புபுறப்பட, inf. [com. முகத்திலருப்ப மிறங்க, அருப்பம்புறப்பட, sometimes முகத்தில்கரி க்கோடிட.] To sprout as the hair on the upper lip of a young man. முகத்திலிரத்தந்தெறிக்கப்பேசுகிறது. Speaking as one enraged, see தெறி, v. முகத்திலீயாடவில்லை. A fly will not touch [his] face; i. e. it is is distorted with anger, &c. முகத்தில்விட்டெறிந்துபோடுகிறது. Casting a reflection, (lit.) throwing in the face. முகத்திலேசீலைபோட்டுக்கொண்டழுகிறது. Covering the face with one's cloth, and weeping. முகத்துக்குமுன்னேசொல்லுகிறது. Speaking in one's presence. முகத்தைக்காட்டுகிறது. Pouting; being angry. முகத்தீடு, s. A cloth to cover the face of a dead person, மரித்தோர்முகமூடிச்சீலை. முகத்துதி--முகஸ்துதி, s. Flattery, (lit.) praise to the face. முகத்துவாரம், s. [loc.] The mouth of a frith, or arm of the sea, கழிமுகம். முகத்தெளிவு, v. noun. Placidity or serenity of countenance. 2. A symptom of death. See தெளிவுகொடுக்க. முகத்தேங்காய், s. [prov.] Upper part of a cocoa-nut next the stem. (Jaff.) முகநட்பு, s. Appearance of friendship, simulation of kindness. முகநாடி, s. Appearance of the face, a symptom revealed by the countenance, முகக்குறி. முகபங்கம், s. Shame-facedness, இ லச்சை. முகபடாம், s. A cloth to cover the face of an elephant. முகபாடம், s. [com. வாய்ப்பாடம்.] That which one has memoriter, or knows by heart. முகப்பணி, s. Shaving the face, முக வேலை. (p.) முகபரிச்சயம்--முகப்பழக்கம், s. [com. முகப்பரிச்சை.] Acquaintance. முகப்பரு, s. A pimple on the face. முகப்பாக்கு, s. [prov.] The upper part of an areea-nut. முகப்பிரியம், s. Respect of persons, as முகமாட்டம். முகப்பூச்சு, v. noun. A kind of paint used by dancers. 2. [fig.] Ostentatious appearance, வெளித்தோற்றம். முகப்பொருத்தம், s. Outward agreeableness, as முகநட்பு. முகப்போதரவு, s. [vul.] Coaxing, flattery, இச்சகம். முகமண்டலம், s. The circumference or orb of the face, the face, முகவட்டம். முகமலர்ச்சி--முகமலர்தல், v. noun. Glow of countenance; cheerfulness. முகமதைத்தல். Swelling of the face. முகமறிதல். [neg. முகமறியாமை.] Knowing, being acquainted with a person. மகமறியாதவனிடத்தில்எப்படிப்பேச. How can I talk with a stranger? முகமறுத்தல். Speaking impartially, or accurately. முகமறுத்துறவாடு. Make friendship without partiality. முகமாட்டம். Shewing the face. 2. Partiality, respect of persons, பாரபட்சம். முகமாயம், s. Confusion of mind, in presence of a fascinating woman. முகமாயக்காரி. A fascinating, handsome woman. முகமுகமாய், adv. [com. முகாமுகமாய்.] Face to face, personally. முகமுறிக்க--முகத்தைமுறிக்க, inf. [intrans. முகமுறிய, v. noun முகமுறிவு.] To disoblige, speak or act so as to wound the feelings, break the heart, alienate, &c. ஒருவனைமுகமுறியப்பேசாதே. Don't speak so as to offend one. முகமுன்னிலை, s. One's presence. முகமூடி, appel. n. A coat or covering often found on the face of children when born, பிறக்கையில்முகமூடியிருக்கும்பை. முகமூடிவஸ்திரம், s. A cloth to cover the face, a veil, முக்காட்டுச்சீலை. முகமொட்டுதல், v. noun. [prov. in cockfight.] Shewing the face of one cock to another, to rouse them. முகம்பார்த்தல். Being kind, or gracious, (lit.) looking in the face. 2. Regarding persons. முகம்பார்த்துப்பேசு. Look [me] in the face, when you speak. அவருடையமுகத்தைப்பார்த்து. For his sake. முகரூபம், s. Features of countenance, likeness. முகவசிகரம், s. Bloom or beauty of the face. முகவசியம், s. Faseination of the countenance, as முகமாயம். முகவணை, s. A preface, as முகவுரை. (p.) முகவணைக்கல், s. A stone placed at top across the pillars of a gate, உத்திரம் படிகல். முகவாசல், s. The front-gate, as தலை வாசல். முகவாசை, s. Partiality, முகப்பிரியம். முகவாடல்--முகவாட்டம், v. noun. A sad countenance. முகவாதம்--முகவாதசன்னி, s. A kind of disease, ஓர்நோய். See சன்னி. முகவாத்தியம், s. Playing on the month, by striking it with the hand. 2. See முகவீணை. முகவிச்சகம், s. Adulation; [ex இச்ச கம்.] முகவிச்சை, s. Desire excited by the countenance; [ex இச்சை.] முகவிலாசம், s. Openness, fairness, brightness of countenance, முகத்தெளிவு. முகவீணை, s. A musical instrument played with the mouth. முகவுரை, s. Introduction. preliminary remarks, as பாயிரம்; [ex உரை.] முகவெள்ளைப்பருந்து, s. A species of white-faced kite, ஓர்பருந்து. முகவேலை, s. Shaving the face, as முகப்பணி. முகாமுகமாய். Personally. See முக முகமாய். துவாரமுகம், s. Entrance, door-way, வாசல். துறைமுகம், s. A haven. See துறை. நதிமுகம், s. Mouth of a river. 11)
முகரி
mukri (p. 356) s. [Hind.] Jasmine flower, மல்லிகைப்பூ. 12) *
முகரிமை
mukarimai (p. 356) s. Great knowledge, பேர றிவு. (சது.) 2. Knowledge of divine things, திவ்வியஞானம். 13)
முகரியோலை
mukriyōlai (p. 356) --முரியோலை, s. An uneven palm-leaf, for writing, முடக்கோலை. 14)
முகரு
mukru (p. 356) --முகர், கிறேன், முகர்ந்தேன், வேன், முகர, v. a. [com. மோரு.] To smell a thing, examine by the smell, மோக்க. முகரெனல், v. noun. A kind of sound caused by bees, ஒலிக்குறிப்பு. (சது.) 15) *
முகரை
mukarai (p. 356) s. [Tel. மோரை.] Face, in contempt. (Sa. Mukhara.) 16)
மோ
mō (p. 369) க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. [com முகரு, மோரு.] To smell a thing, மணக்க. 2. [for முக.] To draw water, மொள்ள. இவன்அவளைமோந்துகொண்டேயிருக்கிறான். He is scenting [following] her. நான்மோவேன். I will not smell. குடமோக்கவில்லை. The pitcher does not take water. மோந்துகொடுக்க, inf. To smell and give to another. மோப்ப, inf. [poet. form of மோக்க.] To smell. See under குழை, v. மோப்பு, v. noun. The sense of smell. See மோப்பம். 3)
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7726
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10206
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11250
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21355
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41696
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85378
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9129
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18542
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close