தமிழ் மீனிங் முகம்

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of முகம் is as below...

முகம் : mukam (p. 356) s. The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663. MUK'HA. 1. Place, இடம். 11. State or condition, as காரியம்நல்லமுகத்தைக்கொள்ளுகிறது. (Beschi.) அபிமுகம். Presence. அதோமுகம். A down-cast look. அறிமுகம். Acquaintance. சிரீமுகம்--சீமுகம்--ஷ்ரீமுகம்--திருமுகம்..... A letter from a guru. புதுமுகம். An unknown person; (lit.) a new face. என்வீட்டுமுகமாய்த்திரும்பும். Please turn towards my house. அவர்கள் ஒரு முகமாய்நிற்கிறார்கள். They are all on one side. காற்றுமுகத்திலேதூற்றிவிடு. Winnow [the corn] before the wind. கிழக்குமுகமாயிரு. Sit towards the east. முகத்துக்குமுகங்கண்ணாடி. Personal inquiry is as a perspective. சுவாலாமுகம்--சுவாலாமுகி, s. A place, where subterraneous fires break forth, venerated by the Hindus.--Note. A celebrated Jvalamukhi exists in Lahore, to which pilgrimages are made. The soil abounds with carburetted hydrogen, which takes fire on coming in con tact with the external air, especially if a light be applied. Vents are made; and a light being brought near the orifice, a flame is kindled, which is fed by the escaping stream of gas. The tongue of Parvati is said to have fallen at this place, அக்கினிகக்குமிடம். W. p. 357. JVALAMUK'HEE. முகம், 2. Two aspects of Brahma as given in the Agamas: 1. அந்தர்முகம், knowing from within; 2. பாகிர்முகம், knowing from without. முகம். 14. Fourteen expressions of the face shewing various emotions and passions. They are: 1. அஞ்சிதமுகம். 2. அதோமுகம். 3. ஆகம்பிதமுகம். 4. பிரகம்பிதமுகம். 5. ஆலோலிதமுகம். 6. உலோலிதமுகம். 7. உத்து வாகிதமுகம். 8. கமமுகம். 9. சௌந்தரமுகம். 1. உத்துதமுகம். 11. விதுதமுகம். 12. பராவிருத்த முகம். 13. பரிவாகிதமுகம். 14. திரச்சீனமுகம், which see in their places. முகக்கடுப்பு, s. An austere or harsh countenance. முகக்கட்டை, s. [com. மோவாய்க்கட் டை.] The chin. முகக்களை, s. Shining of the countenance. முகக்கிளர்ச்சி, v. noun. Cheerfulness of the countenance, as முகமலர்ச்சி. முகக்குறி--முகக்குறிப்பு, s. [in medi.] A symptom expressed by the countenance. See குறி. 2. See குறிப்பு. முகக்கோட்டம், v. noun. Expression of grief in the countenance; (lit.) crookedness of the face. See கோடு, v. முகங்கழுவுதல். Washing the face before eating. முகங்காட்டுதல். Shewing one's self for mere ceremony, as at a feast, &c., for a short time. 2. Shewing one's self in order to be known. 3. Shewing the face, as a person standing within doors and calling. 4. Shewing the face as a courtezan to allure paramours. முகங்குப்புற--முகங்கவிழ, inf. To incline the face towards the ground-used adverbially. Compare குப்புற. முகங்குறாவுதல், v. noun. Being of a sad countenance. முகங்கொடுத்தல். Granting a kind hearing. 2. Fondling or treating with great indulgence, பட்சங்காட்டல். பிள்ளைக்குமுகங்கொடாதே. Indulge not a child. முகங்கொள்ளல். Shooting forth, as a boil, &c., பருமுகங்காணல் முகங்கோடுதல்--முகங்கோணுதல். Being down-cast as the countenance. See கோடு, v. அவன்முகங்கோணிப்போனான். He went away dissatisfied. முகச்சரக்கு, s. Commodities for show. [limited.] முகச்சவரம்--முகச்சௌரம்--முக வேலை, s. Shaving the face. முகச்சாடை, s. A winking or slight notice. a pretended half notice, கண்டுங் காணாமை. 2. As முகச்சாயல். முகச்சாயல், s. One's features or likeness. See சாயல். அவனுடையமுகச்சாயலாயிருக்கிறான். This one is like the other. முகச்சாய்ப்பு, v. noun. A slight aversion, or half willingness, anger, விருப்பின்மை. முகச்செழிப்பம்--முகச்செழிப்பு, v. noun. Cheerfulness of countenance. முகஞ்சின்னம்போதல், v. noun. Being put out of countenance, or made ashamed, வெட்கப்படுதல். முகஞ்சுண்டுதல். Looking sullen. முகத்தைச்சுண்டிக்கொண்டிருக்கிறான். He has contracted his face; looks sullen. முகஞ்சுளித்தல், v. noun. Frowning, looking angry. முகஞ்சூம்பிப்போதல், v. noun. The face becoming wan. முகஞ்செத்துப்போகிறது. The countenance fades; (lit.) dies. முகஞ்செழித்தல், v. noun. Appearing with a cheerful countenance. முகதரிசனம், s. The propitious sight of a majestic countenance, or of one much loved. முகதலை, s. The first end of a cloth, that which was fastened to the weaver's beam--oppos. to சவதலை. 2. (R.) Confrontation. முகதலை, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To confront, to face. எங்களைமுகதலைத்துவிடும். Bring us face to face. முகதலைப்பு, v. noun. Confrontation, as முகதலை, 2. முகத்தழகு--முகவெட்டு, s. Beauty of countenance, comeliness, perfection. முகதாட்சிணியம்--முகதாட்சிணை--முக தாக்ஷிணை, s. [vul. முகத்தாச்சிணை.] Respect of persons, complaisance, as முகமாட்டம். முகத்தாராளம்--முகபூரணம், s. Cheerfulness, as முகச்செழிப்பு. முகத்தாலடிக்க, inf. To repulse by the countenance. முகத்திரியக்குநாடி, s. [in anat.] Transverse facial artery. முகத்திலரும்ப--முகத்திலரும்பிறங்க-முகத்திலரும்புபுறப்பட, inf. [com. முகத்திலருப்ப மிறங்க, அருப்பம்புறப்பட, sometimes முகத்தில்கரி க்கோடிட.] To sprout as the hair on the upper lip of a young man. முகத்திலிரத்தந்தெறிக்கப்பேசுகிறது. Speaking as one enraged, see தெறி, v. முகத்திலீயாடவில்லை. A fly will not touch [his] face; i. e. it is is distorted with anger, &c. முகத்தில்விட்டெறிந்துபோடுகிறது. Casting a reflection, (lit.) throwing in the face. முகத்திலேசீலைபோட்டுக்கொண்டழுகிறது. Covering the face with one's cloth, and weeping. முகத்துக்குமுன்னேசொல்லுகிறது. Speaking in one's presence. முகத்தைக்காட்டுகிறது. Pouting; being angry. முகத்தீடு, s. A cloth to cover the face of a dead person, மரித்தோர்முகமூடிச்சீலை. முகத்துதி--முகஸ்துதி, s. Flattery, (lit.) praise to the face. முகத்துவாரம், s. [loc.] The mouth of a frith, or arm of the sea, கழிமுகம். முகத்தெளிவு, v. noun. Placidity or serenity of countenance. 2. A symptom of death. See தெளிவுகொடுக்க. முகத்தேங்காய், s. [prov.] Upper part of a cocoa-nut next the stem. (Jaff.) முகநட்பு, s. Appearance of friendship, simulation of kindness. முகநாடி, s. Appearance of the face, a symptom revealed by the countenance, முகக்குறி. முகபங்கம், s. Shame-facedness,லச்சை. முகபடாம், s. A cloth to cover the face of an elephant. முகபாடம், s. [com. வாய்ப்பாடம்.] That which one has memoriter, or knows by heart. முகப்பணி, s. Shaving the face, முக வேலை. (p.) முகபரிச்சயம்--முகப்பழக்கம், s. [com. முகப்பரிச்சை.] Acquaintance. முகப்பரு, s. A pimple on the face. முகப்பாக்கு, s. [prov.] The upper part of an areea-nut. முகப்பிரியம், s. Respect of persons, as முகமாட்டம். முகப்பூச்சு, v. noun. A kind of paint used by dancers. 2. [fig.] Ostentatious appearance, வெளித்தோற்றம். முகப்பொருத்தம், s. Outward agreeableness, as முகநட்பு. முகப்போதரவு, s. [vul.] Coaxing, flattery, இச்சகம். முகமண்டலம், s. The circumference or orb of the face, the face, முகவட்டம். முகமலர்ச்சி--முகமலர்தல், v. noun. Glow of countenance; cheerfulness. முகமதைத்தல். Swelling of the face. முகமறிதல். [neg. முகமறியாமை.] Knowing, being acquainted with a person. மகமறியாதவனிடத்தில்எப்படிப்பேச. How can I talk with a stranger? முகமறுத்தல். Speaking impartially, or accurately. முகமறுத்துறவாடு. Make friendship without partiality. முகமாட்டம். Shewing the face. 2. Partiality, respect of persons, பாரபட்சம். முகமாயம், s. Confusion of mind, in presence of a fascinating woman. முகமாயக்காரி. A fascinating, handsome woman. முகமுகமாய், adv. [com. முகாமுகமாய்.] Face to face, personally. முகமுறிக்க--முகத்தைமுறிக்க, inf. [intrans. முகமுறிய, v. noun முகமுறிவு.] To disoblige, speak or act so as to wound the feelings, break the heart, alienate, &c. ஒருவனைமுகமுறியப்பேசாதே. Don't speak so as to offend one. முகமுன்னிலை, s. One's presence. முகமூடி, appel. n. A coat or covering often found on the face of children when born, பிறக்கையில்முகமூடியிருக்கும்பை. முகமூடிவஸ்திரம், s. A cloth to cover the face, a veil, முக்காட்டுச்சீலை. முகமொட்டுதல், v. noun. [prov. in cockfight.] Shewing the face of one cock to another, to rouse them. முகம்பார்த்தல். Being kind, or gracious, (lit.) looking in the face. 2. Regarding persons. முகம்பார்த்துப்பேசு. Look [me] in the face, when you speak. அவருடையமுகத்தைப்பார்த்து. For his sake. முகரூபம், s. Features of countenance, likeness. முகவசிகரம், s. Bloom or beauty of the face. முகவசியம், s. Faseination of the countenance, as முகமாயம். முகவணை, s. A preface, as முகவுரை. (p.) முகவணைக்கல், s. A stone placed at top across the pillars of a gate, உத்திரம் படிகல். முகவாசல், s. The front-gate, as தலை வாசல். முகவாசை, s. Partiality, முகப்பிரியம். முகவாடல்--முகவாட்டம், v. noun. A sad countenance. முகவாதம்--முகவாதசன்னி, s. A kind of disease, ஓர்நோய். See சன்னி. முகவாத்தியம், s. Playing on the month, by striking it with the hand. 2. See முகவீணை. முகவிச்சகம், s. Adulation; [ex இச்ச கம்.] முகவிச்சை, s. Desire excited by the countenance; [ex இச்சை.] முகவிலாசம், s. Openness, fairness, brightness of countenance, முகத்தெளிவு. முகவீணை, s. A musical instrument played with the mouth. முகவுரை, s. Introduction. preliminary remarks, as பாயிரம்; [ex உரை.] முகவெள்ளைப்பருந்து, s. A species of white-faced kite, ஓர்பருந்து. முகவேலை, s. Shaving the face, as முகப்பணி. முகாமுகமாய். Personally. See முக முகமாய். துவாரமுகம், s. Entrance, door-way, வாசல். துறைமுகம், s. A haven. See துறை. நதிமுகம், s. Mouth of a river. 11)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


முடுக்கர்
muṭukkr (p. 356) s. A mountain cavern, மலைக் குகை. (சது.) 2. See முடுக்கு. 114)
முழல்
muẕl (p. 358) s. [also கழல்.] A shrub, bearing the Coranga nut, Guilandina bonducella, L. கழற்சிக்கொடி. (சது.) 24)
முகதா
muktā (p. 356) --முகதாவு--முகத்தாவு, [Arab.] In presence of, before one's face; in person, முகத்தின்முன். முகதாவிலேபேசிக்கொள். Speak in person. முகதாவிலேநின்றான். He stood in the presence [of the king, &c.]. 7)
முத்திரை
muttirai (p. 357) s. Seal, signet, seal-ring, இலாஞ்சனை. 2. Stamp, impress, private mark, அடையாளம். W. p. 655. MUDRA. 3. Badge of a soldier or peon, முத்திரைப்பி ல்லை. 4. A distinguishing mark impressed upon a votary with a hot iron. See முத்திரைதானம்பெற. (c.) கன்னிமுத்திரை, s. The hymen. See கன்னி. முத்திரைகுத்த--முத்திரைபோட, inf. To seal, to stamp. முத்திரைகுத்திப்பார்ப்பார், s. [com. தத் துவாதிகள்.] Dwita brahmans, who impress the mark of Vishnu upon a soft paste of sandal-wood-powder, and put it on different parts of their bodies. முத்திரைக்கம்பு--முத்திரைக்கோல்-முத்திரையச்சு, s. A sealing stick, a stamp. முத்திரைக்கூடம், s. The place where all kinds of goods are stamped. முத்திரைச்சூடு, s. Branding an animal. முத்திரைச்சேவகன், s. A peon, or servant, bearing a badge. (R.) முத்திரைதானம்பெற, inf. [appel. n. முத்திரைதானம்பெற்றவன்.] To be branded on the shoulders with the mark of a chank and wheel, in honor of Vishnu. முத்திரைபங்கம், s. Forcing a seal. முத்திரைப்பலகை, s. A wooden stamp for sealing a heap of corn. முத்திரைப்பல்லவம்--முத்திரைப்பல்லவி, s. The chorus at the end of each verse in பதம்; the burden of the song, பதத்தின டிதோறுமொட்டிப்படிக்குமோர்பல்லவி. முத்திரைமோதிரம், s. A ring with a seal. முத்திரைலாஞ்சனை, s. The sign of a sealing. [a pleonasm.] முத்திரையுடைக்க--முத்திரையைமுறிக் க, inf. To unseal, to break a seal. 29) *
முகாவளி
mukāvḷi (p. 356) s. [Hind.] Confrontation, as முகதலை. 26)
முன்னிலை
muṉṉilai (p. 361) s. The instrumental cause, துணைக்காரணம். 2. A female addressed in verse, by way of embellishment, as மகடூ முன்னிலை. 3. [in gram.] The second person, the person or thing spoken to. (சது.) 4. Help, defence, security. (R.) 5. (Colloq.) One's presence; [ex நிலை.] அவன்முன்னிலையிலப்படிச்சொல்லுவாயா. Will you say so before him? 7)
மூரல்
mūrl (p. 361) s. Teeth, பல். 2. Laughing, smiling, சிரிப்பு. 3. Boiled rice, சோறு. (சது.) மூரல்செய்ய, inf. To laugh, சிரிக்க. (p.) 60)
முகரு
mukru (p. 356) --முகர், கிறேன், முகர்ந்தேன், வேன், முகர, v. a. [com. மோரு.] To smell a thing, examine by the smell, மோக்க. முகரெனல், v. noun. A kind of sound caused by bees, ஒலிக்குறிப்பு. (சது.) 15) *
மும்மூட்சு
mummūṭcu (p. 357) --முமூடசு, s. Abstraction from all human passion and feeling, and preparation for emancipation, துறவு. 2. Anxiety for liberation from mundane existence, மோட்சாபேட்சை--In Sa. one abstracted. W. p. 666. MUMUKSHU. 44)
முந்து
muntu (p. 357) s. A white kind of heron, வெண் ணாரை. (சது.) 37)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. முகம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. முகம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், முகம் என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. முகம் என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. முகம் தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12406
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7190
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13050
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19692
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9942
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42801
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28208
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12727
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22868
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close