Tamil to English Dictionary: மேட்டிமை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உதாரம்
utāram (p. 60) s. Liberality, generosity, munificence, கொடை. 2. Boldness or confidence in speaking, eloquence, manliness in carriage and address, clearness of perception and judgment, தாராளம். 3. (fig.) Assumed authority in speech, or action, self-consequence, taking liberties with a superior, மேட்டிமை. Wils. p. 147. UDARA. 4. [in rhetoric.] The chief point in a sentence which though not expressed, is clearly implied, குறிப்பிற்றோன்றியபொருள். உதாரகுணம்--உதாரத்துவம், s. Liberality, generosity, munificence, bountifulness, கொடுக்குங்குணம். உதாரன்--உதாரி, s. A liberal person, கொடையாளி. 2. A person of good address and confidence, manliness, &c., பேச்சுத்தீரமுள்ளவன். 10)
எடு
eṭu (p. 73) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To take up, lift up, raise, தூக்க. 2. To take off, take away, extract, take out, remove a stain, dirt, humor, &c., or one body from another, chemically, or otherwise combined, ஒன்றிலிருந்தெடுக்க. 3. To undertake, take in hand, enter upon, தொடங்க. 4. To adopt--as a sentiment, &c., receive, take--as one's own, அங்கீகரிக்க. 5. To take a subject, to discourse, write, think on, look out, find a place in a book, &c., ஆராய்ந்தெடுக்க. 6. To adduce (an argument), ஒன்றையெடுத்துப்பேச. 7. To strike (a sound), pitch the key-note, to try the lightness of a bow-string by striking it, இசையெடுக்க. 8. To select, choose, (as a spot, for a house, a well, &c.), தெரிந்துகொ ள்ள. 9. To buy, purchase (chiefly applicable to cloth), வாங்க. 1. To bear, carry, sustain, சுமக்க. 11. To weigh in a balance, நிறுக்க. 12. v. n. [in combination.] To rise, extend itself, become spread, or liffused, to be attacked with pain, &c., மயக்கமெடுக்க. 13. To swell, heave, rise in billows, எழும்ப. 14. To keck, puke, vomit, வாந்தியெடுக்க. எடுக்கத்தொடுக்கவிடான். He will not let me begin; spoken figuratively in allusion to the discharge of arrows. எடுப்பாரும் பிடிப்பாருமுண்டானாலிளைப்புந்தவிப்பும் மெத்தத்தோன்றும். Where there are many attendants much trouble is experienced. பிள்ளைக்குமூக்கெடுக்க. To raise or force out the upper part of the nose of an infant--as a nurse by pressing with two fingers. அரசனாலயமெடுத்தான். The king has built a temple. இந்தப்பாரமெடுக்கமாட்டேன். I am unable to carry this load. அதையெடுத்துப்பேசினான். He took up the subject. யானைதும்பிக்கையினாலேபணத்தையெடுக்கும். The elephant will take up a small coin with his proboscis. ஏரியெடுத்துப்போகிறது. The water of the lake has carried away its embankment. இதினாலிலாகிரியெடுக்கும். This will cause intoxication. சோற்றிலிருக்கிறகல்லையெடுக்கமாட்டாதவன்மோக னக்கல்லைத்தாங்குவானா. Will he who cannot pick out a stone from rice be able to lift the stone architrave of a temple vestibule? i. e. he who is incapable of little matters must be incapable of great ones. விழுந்தவனையெடாமலுதைக்கலாமா. Is it proper to kick, instead of raising, a fallen man? இந்தச்சீலையையெந்தக்கடையிலெடுத்தாய். In what bazaar did you buy this cloth? புல்லெடுக்கிறதரை. Ground covered with an exuberant growth of grass. எடாதஎடுப்பு, s. Living above one's rank, circumstances, means, &c., engaging in an enterprise, beyond one's powers, &c. எடாதஎடுப்பெடுக்கலாகாது. It is improper to engage in an enterprise above one's circumstances. எடுகூலி, s. Porterage, hire for carrying burdens, சுமைக்கூலி. எடுத்தடிமடக்கு, s. Retort, turning a person's reasons or remarks against himself, confuting one by his own arguments, anticipating a person in word, or action, in order to check, or thwart him in his object; interrupting one in speaking, &c. 2. Temerity, rashness; speaking, answering, or acting rashly, துணிவு. எடுத்தடிவைக்க, inf. To begin to step--as a child, காலைப்பெயர்த்துவைக்க. எடுத்தபடி, adv. Suddenly, at once, promptly, extemporaneously. எடுத்தமொழியினெய்தவைத்தல், v. noun. An author's forming rules applicable to the examples he finds-one of the உத்தி. எடுத்தலளவையாகுபெயர், s. One of the four kinds of அளவையாகுபெயர், according to which, the weight of the article weighed is used for the scale. எடுத்தாட்சி, s. A thing much in use, வழக்கம். எடுத்தார்கைப்பிள்ளை, s. A docile, tractable, yielding person; one who has no opinion of his own. எடுத்துக்கட்ட, inf. To fabricate, invent. எடுத்துக்கட்டு, v. noun. Fabrication, கட்டுக்கதை. 2. Invention--as of a word. எடுத்துக்காட்டல், v. noun. An author's adducing examples, illustrations, &c. (See உத்தி.) 2. Citing, quoting, &c. எடுத்துக்காட்டு, s. An example, illustration, உதாரணம். எடுத்துக்கைநீட்ட, inf. To help one--as a waiter, or attendant. எடுத்துக்கொள்ள, inf. To take to one's self, தனக்காகக்கொள்ள. 2. To accept, admit, approve, ஏற்றுக்கொள்ள. எடுத்துக்கொண்டுபோக, inf. To take, to carry away. எடுத்துச்சொல்ல, inf. To quote, cite, பிறர்கருத்தைஎடுத்துக்கூற. 2. To give one's own opinion, தன்கருத்தையெடுத்துக்கூற. எடுத்துத்தொடுக்க, inf. To fabricate, invent, எடுத்துக்கட்ட. 2. To pick quarrels, institute a lawsuit, commonly on frivolous grounds, வழக்குப்பிணைக்க. எடுத்துப்பிடிக்க, inf. To hold up and expose little faults to view, தூக்கிக் காட்ட. 2. To encourage, strengthen, establish, திடப்படுத்த. எடுத்துப்பேச, inf. to speak as an advocate, plead for a client, பரிந்து பேச. 2. To offer arguments, treat on, நியாயம்பேச. 3. [with accus. of person.] To praise, commonly one absent, துதிக்க. எடுத்துப்போட, inf. To deprive a person of office, situation, &c., to turn out, displace, dislodge, தள்ளிப்போட. எடுத்தேற்றம், s. Random. எடுத்தேற்றமானவேலை, s. A thing done at random. எடுத்தேற்றியாயிருக்க, inf. To be unequal, uneven, discrepant in size, character, rank, &c.; to be irregular, இணக்கமின்றியிருக்க. எடுபட, inf. To be taken up, out, away, &c., நீக்கப்பட. 2. To rise, part, to be detached, displaced, dislodged, எழும்ப. 3. To be abolished, terminated, அழிந்துபோக. 4. To be led away by evil, ill-advice, நியாயந்தவற. 5. To leave one's station, place of residence, &c., to leave and be no more heard of (used in an ill sense), காணாமற்போக. 6. To be overcome in argument--as a party in controversy, &c., to be confuted, தோற்றுப்போக. அவள்பேச்சினாலயலெல்லாமெடுபடுகின்றது... The whole neighborhood is raised by her clamor. எடுபட்டவள், s. A lewd woman, குடும்பத்தைவிட்டுவெளிப்பட்டவள். எடுபட்டுப்போக, inf. To be raised --as a siege. 2. To be abolished. 3. To be defeated. அங்கிருந்தபள்ளிக்கூடம்எடுபட்டுப்போயிற்று.... The school which existed there formerly has been abolished. உன்னால்நானெடுபட்டுப்போவேனா. Am I to be defeated by you? எடுபாடு, s. Celebrity, a high style of living, notoriety in a good or bad sense, உயர்ச்சி. 2. Abolition, அழிகை. 3. Gaiety, in dress, in a woman, a lax, or lascivious disposition, மேட்டிமை. எடுப்பிக்க, inf. To cause to raise, or lift up. மனிதவதாரமெடுக்க, inf. To assume the human form, to become incarnate. வெறியெடுக்க, inf. To be intoxicated. வெறியெடுத்தவன், s. One who is intoxicated. பெயரெடுக்க, inf. To assume an appearance, a name, a character, &c.; to acquire a name, celebrity. நூலெடுக்க, inf. To disentangle thread. வாயாலெடுக்க--வாயிலெடுக்க, inf. To vomit. தொழிலெடுக்க, inf. To enter upon an occupation. 2. To suspend one from office. பூவெடுக்க, inf. To gather flowers. கிணறெடுக்க, inf. To dig a well. 2. [prov.] To select a spot for a well in reference to the situation of the house and other surrounding objects that ill luck may not result, as also to the nature of a soil or the depth at which water may be found, judged of by the produce of the land, &c. வயிறெடுக்க--வயிறுகடுப்பெடுக்க, inf. To have a looseness. தானெடுத்துமொழிதல், v. noun. [in works of science.] The adoption of rules, or language from other authors. See உத்தி. எடுப்பு, v. noun. The act of taking off, taking up, தூக்குகை. 2. Elevation, உயரம். 3. Taking in hand, undertaking attempt, engagement, தொடங்குகை. 4. Insolence. arrogance, pride, haughtiness, superciliousness, இறுமாப்பு. 5. Elation, a style of living above one's rank, circumstances, மேட்டிமை. 6. Abusive words, நிந்தை. எடுத்தஎடுப்புவிடான். He will not desist from his purpose. வாயெடுப்பாய்ப்பேசுகிறவன். One who talks arrogantly. ஒருவன்மேலெடுப்பெடுத்தல். Publishing the faults of another. எடுப்பாயிருக்க, inf. To be high. எடுப்பானவன், s. A haughty person, an upstart, one who lives above his rank or circumstances, மேட்டிமைக் காரன். எடுப்புச்சாய்ப்பு, Gentility, genteel and obliging behavior, united with display, pomp, grandeur, &c., உயர்வுதாழ்வு. எடுப்புண்டது, appel. n. That which is taken and carried away. எடுப்புத்தேர், s. A small portable shrine for the conveyance of an idol on men's shoulders--opp. to இழுப்புத்தேர். கல்லெடுப்பு, s. A funeral rite. எடை, v. noun. Taking up, தூக் குகை. 2. Weighing, நிறுக்குந்தொழில். 3. A weight, நிறையளவு. 4. Assumption, adoption, ஏற்றுக்கொள்கை. 5. [ex எடுப்பு, to rouse.] Rousing from sleep, &c., எழுப் புகை. See அளபெடை, துயிலெடை, &c. 29)
சுள்ளக்கம்
cuḷḷkkm (p. 198) s. Anger, fury, கோபம். 2. Insolence, மேட்டிமை. (c.) 3. [prov.] Prickly heat, வேர்க்குரு. சுள்ளக்கமடங்க, inf. To desist from anger. 2. To be cooled. குளிர். சுள்ளக்கன், s. [prov.] An angry person; a fiery bullock or horse. (c.) 2. (R.) A base, dishonest man, போக்கிரி. 82)
நிமிரு
nimiru (p. 277) -நிமிர், கிறேன், நிமிர்ந்தேன், வேன், நிமிர, v. n. To become erect or straight; to be unbent, uncoiled; to stand upright; to raise or hold the head erect, உயர. 2. To grow high, to be lofty, to shoot up as a youth, or a tree, வளர. 3. (fig.) To be proud, affected, arrogant, மேட்டிமைசெய்ய. 5. To be bold, firm or decided, commonly in a good sense, இறுமாக்க. (c.) 6. To run, ஓட. 7. To be close, thick, crowded, நெ ருங்க. 8. To return as a planet from a retrograde motion, கிரகந்திரும்பிநடக்க. நிமிர்ந்துநில். Stand erect. வயிறுநிமிரப்பிடித்தான். He ate to the full. அவன்இங்கேநிமிர்ந்துபோட்டதுமில்லைகுனிந்தெடுத் ததுமில்லை. He neither stands erect here, nor stoops; i. e. has no place. நிமிர்ந்தஆள், s. A grown person. 2. A bold or proud man. நிமிர்ந்தநடை, s. [prov. நிமிர்ந்தகூறு.] Haughty or supercilious behavior, அகங் காரநடை. நிமிர்ந்தபார்வையாய்நடக்க, inf. To walk looking upwards, through pride or carelessness. நிமிர்ந்துகொள்ள, inf. To be firm in maintaining, denying, &c. நிமிர்ந்துநிற்க, inf. To stand erect. 2. To assert one's right with courage, as நிமிர்ந்துகொள்ள. நிமிர்ந்துபார்க்க, inf. To look with the heat erect. 2. To regard. படைமுழுதும் அவன் நிமிர்ந்துபார்க்கக்காணாது... The whole army shrunk from his erect look. நிமிர்ந்துபோக, inf. To become full. நிமிர்வு, v. noun. Erection, straightening, வளைவுமாறுகை. கூனிமிர்தல், v. noun. Being straightened--as the hump of a hump backed person, &c. 58)
பெருமை
perumai (p. 334) s. Greatness, largeness-oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dignity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, excessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. (fig.) Pride, vanity, self-consequence, haughtiness, அகந்தை. 7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)--Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arrogantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you. பெரியகுடி--பெரியகுடியானவன், s. The chief ryot in a village. பெரியகுணம், s. A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure. பெரியகுளம், s. A large tank. 2. A town in the Madura district, ஓரூர். பெரியகை, s. [fig.] A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party. பெரியசலவாதி. See சலபாதை. பெரியதகப்பன், s. [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband. பெரியதம்பிரான், s. A god, ஓர்தேவ தை, also used in irony. 2. See தம்பிரான். பெரியதனம், s. Dignity, honor, கனம். See தனம். 2. Pride, haughtiness, arrogance, மேட்டிமை. 3. Superintendence. பெரியதனத்துக்கிருக்க, inf. To affect to be a great man; to anticipate great things. 2. To expect the office of govern or, &c. பெரியதனம்பண்ண, inf. To govern, to hold the office or place of a magistrate or governor. பெரியதாய்--பெரியமாதா--பெரியாத் தாள்--பெரியாயி--பெரியாய் s. The wife of a father's elder brother, &c. See தாய். பெரியது. That which is great or large. பெரியத்தை, s. [contrac. of பெரிய அத் தை.] The father's elder sister. பெரியநங்கை--பெரியாநங்கை, s. A medicinal plant. See பெரியாணங்கை. பெரியநடை, s. A noble course of conduct, nobleness, gentility, நல்லொழுக்கம். பெரியநாயகி, s. An epithet of Parvati at Vriddhachalam, பார்வதி. பெரியநாள், s. A special day, holiday. பெரியபட்டணம், s. A large city. 2. A town on the Malabar coast so called. பெரியபாட்டன், s. Grand-father's elder brother. பெரியபாட்டி, s. Grand-mother's eldersister. பெரியபிராட்டி, s. Lukshmi. பெரியபுராணம், s. An ancient Purana, describing the history of the sixty-three famous devotees of Siva. பெரியபுலு, s. [in cant numbers.] A hundred, நூறு. பெரியபெயர், s. A great name, celebrity, popularity. பெரியமனம், s. A noble mind, magnanimity, உதாரமனம். பெரியமனிதன், s. A great man, பாரி மனிதன். 2. An aged man. பெரியமாமன்--பெரியம்மான், s. The mother's elder brother. பெரியம்மை, s. [contrac. of பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி. பெரியர்--பெரியவர்--பெரியார்--பெரி யோர், s. [pl.] The aged, முதியோர். 2. The great. பெரியவன், s. A grown-up man. 2. A man in authority or office, a man of wealth, or excellence, மேன்மையுள்ளோன். பெரியவீட்டுக்காரன், s. (lit.) One living in a large house; ironically; one living in a hut. 2. A Pariah. பெரியவுழைப்பு, v. noun. Close application to labor or study, மிகுமுயற்சி. பெரியவெண்ணம், s. High aspirations, great conceptions. 2. [fig.] High conceit, assumption. பெரியோரியல்பு, s. Properties, qualities or characteristics of the great, of which seven are enumerated: 1. அறம், virtue, beneficence; 2. பொருள், property, wealth; 3. இன்பம், pleasure, enjoyment; 4. அன்பு, love, affection; 5. புகழ், celebrity, fame; 6. மதிப்பு, estimation, esteem; 7. பொறுமை, patience, forbearance. (சது.) பெருங்கடல், s. The wide sea, the great deep. பெருங்கணக்கு, s. A large amount, பெருந்தொகை. 2. On a large scale, மொத்தம். பெருங்கணக்கிலேபேசுகிறார். He talks arrogantly, as though he were a great man. பெருங்கதை, s. A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. [prov.] The last reading of the பிள்ளையார்கதை, at a temple. பெருங்காக்கைபாடினியம், s. A treatise. See காக்கைபாடினியம். பெருங்காடுதரிசு, s. Land left waste for upwards of fifteen years. (Govt. usage.) பெருங்காப்பியம், s. The principal epic poems, as பாரதம் and இராமாயணம். See காப்பியம். பெருங்காய்ஞ்சொறி, s. A kind of nettle. See காய்ஞ்சொறி. பெருங்காரை, s. A kind of fish. 2. A kind of shrub. See காரை. பெருங்கால், s. The elephantiasis, or enlarged leg, யானைக்கால். 2. A large trench, பெருவாய்க்கால். 3. (p.) A strong Wind, a gale-oppos. to சிறுகால், சண்டமா ருதம். பெருங்கிரந்தி, s. An eruption. See கிரந்தி. பெருங்கிராமம், s. A large village. See கிராமம். பெருங்கிழங்கு, s. A plant, Aristolochia, Ind. See ஈசுரமூலி. பெருங்கிழமை, s. Entire or sole right. See கிழமை. பெருங்குமிழ், s. A tree. See குமிழ். பெருங்குருகு, s. The ruddy goose, சக் கரவாகம், said to devour elephants. (சது.) பெருங்குருந்து, s. A fragrant tree. See குருந்து. பெருங்குழி, s. A large pit. 2. See குழி. பெருங்குறடடை, s. A plant. See குறட்டை. பெருங்குறிஞ்சா, s. A plant. See குறி ஞ்சா. பெருங்கொடி, s. A large flag, பெரிய துவசம். 2. A large kite. பெருங்கொன்றை, s. A flower-tree. See கொன்றை. பெருங்கோடணை, s. A kettle drum, (lit.) the larger noise; [ex கோடணை.] பெருஞ்சீத்தனார், s. A professor of the Madura college, his impromptu on the Kural only is preserved, ஓர்சங்கப்புலவன். பெருஞ்சீரகம், s. Anise seed. See சீரகம். பெருஞ்செருப்படி, s. A plant, Croton plicatum. See செருப்படி. பெருஞ்சொல், s. Words of general acceptation, பலாறிசொல். (p.) பெருநந்தியாவட்டம், s. The eye-flowertree. See நந்தியாவட்டம். பெருநறளை, s. A plant. See நறளை. பெருநறுவிலி, s. A fruit-tree. See நறுவிலி. பெருநாரை, s. Stork. See நாரை. பெருநாள், s. A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twentyseven lunar mansions, இரேவதிநாள். பெருநீர், s. Sea, ocean, கடல். (p.) பெருநெஞ்சு, s. A proud heart. பெருநெருஞ்சி, s. A large thistle. See நெருஞ்சி. பெருநெருப்பு, s. A conflagration. பெருநெல், s. A kind of paddy longer in growing than other kinds. பெருநையல், s. A disease causing the fingers, to fall, off, பெருவியாதி. 2. Smallpox, வைசூரி. பெருந்தகை, s. A noble king, அரசன். 2. A noble minded man. (R.) பெருந்தக்காளி, s. A plant. See தக்காளி. பெருந்தலைக்கறையான், s. A largeheaded white ant. பெருந்தன்மை, s. Dignity, high rank, மேன்மை. 2. Pride, haughtiness, selfconsequence, மேட்டிமை. பெருந்தாரா, s. A goose. பெருந்தாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear a large marriagebadge-oppos. to சிறுதாலிகட்டி. பெருந்தாளி, s. A large kind of winding plant, Convolvulus maximus. பெருந்திணை, s. [in love poet.] Lust; criminal connexion with a woman by violence. See திணை. பெருந்தீனி, s. [in a bad sense.] Food in large quantities, more sumptuous than ordinary, பேருண்டி. 2. Gluttony, voluptuousness, luxury. See தீனி. பெருந்துத்தி, s. A plant. See துத்தி. பெருநகை, s. Great or intense laughter. See இரசம். பெருந்தொடை, s. The thick part of the thigh. 2. See தொடை. பெருந்தேவனார், s. (Hon.) Names of two professors of the Madura college; one of whom wrote an imitation of the Mahabharat in வெண்பா, which is known by the name of சங்கத்துப்பாரதம். The other was the author of a treatise on versification called கவிசாகரம். பெருந்தேனீ, s. A honey-bee. பெருந்தேன், s. Honey by bees, as distinguished from கொசுத்தேன். See தேன். பெருமகன், s. [pl. பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentleman, a master, எசமானன். பெருமகிழ்ச்சிமாலை, s. A panegyric in which the character of an excellent wife is described. See பிரபந்தம். பெருமங்கலம், s. A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம். பெருமந்தாரை, s. A tree, Bauhinia. பெருமம்--பெருமன், s. [also பருமம், பருமன்.] A large bulky thing, பெரியது. பெருமரம், s. A kind of tree, பெருங் கள்ளி, Plumosa alba. 2. A stinking tree. See பீநாறிமரம். பெருமரத்துப்பட்டை, s. Bark of the above tree. பெருமருந்து, s. A twining plant, Indian Birthwort, Aristolochia Ind. பெருமருந்துவேர், s. Root of the above. பெருமலை, s. Mount Meru, or the golden mountain, மேருகிரி. பெருமலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum. பெருமழை, s. Heavy rain. பெருமா, s. Any large animal as an elephant, யானை; [ex மா.] (சது.) பெருமாட்டி, s. A lady, mistress, princess. பெருமாந்தம், s. A disease in children. பெருமல்லரி, s. As பெருமரம், 1. (R.) பெருமாள், s. [a change of பெருமான்.] a prince, a nobleman, பெருமையிற்சிறந் தோன். 2. Vishnu, திருமால். பெருமான், s. A prince, a king, அர சன். 2. A nobleman, பெருமையிற்சிறந்தோன். 3. An elder, an elder brother, மூத்தோன். 4. Siva, சிவன். 5. Vishnu, விஷ்ணு. 6. A guru, குரு. நான்தான்பெருமானென்றுவந்தார். He came calling himself a great man. பெருமாகோதேயர், s. [also called சேர மான்பெருமான், which see.] A king and a poet. Of his productions, are மும்மணிக் கோவை, கைலாசவுலா, பொன்வண்ணத்தந்தாதி. பெருமிதம், s. Joy, களிப்பு. [Compare பருமிதம்.] 2. Plenty, மிகுதி. (சது.) 3. Great measure, அதிகஅளவு. (R.) பெருமீன், s. A large fish, as யானைமீன். பெருமுசுட்டை, s. A plant, Convolvulus Malabaricus. பெருமுத்தரையர், s. Persons of independent wealth, சுவாதீனச்செல்வர். (நாலடி.) பெருமூச்சு, s. Hard breathing, sighing, panting. (c.) பெருமூச்சுவிட--பெருமூச்செறிய, inf. To fetch a deep breath from grief, rage, &c. பெருமைகாட்ட, inf. To manifest pride or arrogance. பெரும்பசிரி, s. A garden herb. See பசிரி. பெரும்படி, s. Coarseness, thickness, &c., as பரும்படி. பெரும்பதி, s. A town surrounded by villages, மருங்கிலூர்சூழ்பதி. பெரும்பயறு, s. A kind of pulse. See பயறு. பெரும்பயன், s. Great, lasting, or eternal benefit. பெரும்பராக்கு, s. Carelessness, negligence, supineness, அசட்டை. பெரும்பறவை, s. The feigned bird with eight legs, எண்காற்புள். பெரும்பனசை--பெரும்பனையன், s. Small-pox, with large pustules. See பனசை. பெரும்பாடு, s. Immoderate flow of the menses; (lit.) great suffering. பெரும்பாடிறைக்க, inf. To flow excessively, as the menses. பெரும்பாந்தள்--பெரும்பாம்பு, s. A large snake. பெரும்பாலார், s. [pl.] The majority. See பால். பெரும்பாலும். For the most part, generally, commonly, customarily, மிகுதியும். பெரும்பாவி, s. A great sinner, கொ டும்பாவி. பெரும்பாழ்--பெரும்பாழ்வெளி, s. The extreme point of space, as பெருவெளி. பெரும்பாற்சொற்றி, s. A plant. See பாற்சொற்றி. பெரும்பிடி, s. Exaction. பெரும்பிரண்டை, s. A large kind of பிரண்டை creeper. See பிரண்டை. பெரும்பிளவை, s. A bad ulcer. பெரும்புலி, s. The royal tiger. பெரும்புள், s. The large owl, கூகை. (சது.) பெரும்பூண், s. A jeweled-breast-plate. பெரும்பூழை, s. A wicket in a large gate. (p.) பெரும்பூளை, s. A plant, Illecebrum Javanicum. பெரும்பெயர், s. A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being. பெரும்பொங்கல், v. noun. A ceremonial boiling of rice by great numbers. See தைப்பொங்கல். பெரும்பொழுது, s. The six seasons of the year, as distinguished from சிறு பொழுது. See பொழுது, and பருவம். பெருவயிறு, s. A large belly. 2. A kind of disease. See மகோதரம், சூனாம்வ யிறு. பெருவயிறுபற்ற, inf. To swell, as the belly, in dropsy. பெருவள்ளிக்கிழங்கு, s. A plant, Dioscorea sativa. (R.) பெருவாகை, s. A tree, Mimosa flexuosa. (Rott.) பெருவாரி--பெருவாரிக்காய்ச்சல், s. A pestilence, plague, epidemic. பெருவாழ்வு, s. Great prosperity. See பதினாறு. பெருவியாதி, s. A leprosy causing the dropping off of the fingers, toes, &c., குஷ்டம். பெருவிரியன், s. A poisonous serpent, great viper. பெருவெளி, s. A large open plain. 2. The vast etherial expanse as the abode of Deity. 3. As சிதாகாசம். பெருவெள்ளம், s. Great inundation. பெருவெள்ளை, s. A kind of rice, ஓர் நெல்லு. 17)
மனம்
maṉam (p. 346) s. Mind, will, the reasoning faculty, நெஞ்சு. 2. Purpose, intention, sentiment, desire, as மனசு. 3. [in comb.] Memory, ஞாபகம்; [from Sa. Mna. W. p. 676.] மனம்போனபடிநடவாதே. Do not follow your own will [obstinately]. மனங்கொண்டதுமாளிகை. What the mind accepts becomes a palace. மனக்கசப்பு, s. Rancor, hatred, bitterness of mind. மனக்கடினம், s. Sternness, hardness of heart. மனக்கண், s. [com. மனசின்கண்.] The eye of the mind, mental sight. மனக்கலக்கம், s. Perturbation of mind, agitation. மனக்கவலை, s. Anxiety, care, restlessness of mind. மனக்கவலைபலக்குறைவு. Anxiety of mind enfeebles. மனக்களிப்பு, s. Elation of spirits, joy. See களிப்பு. மனக்கள்ளம், s. [com. மனசிற்கள்ளம்.] Guile. மனக்காட்சி, s. Perception by the senses. See மானதக்காட்சி. மனக்கிடக்கை, s. One's own feeling, &c. See கிட, v. (p.) மனக்கிடை, s. Inmost thought. (p.) மனக்கிலேசம், s. Sorrow of heart. மனங்குத்துதல், v. noun. Sting of conscience, compunction, remorse. மனக்குருடு, s. Mental blindness, illusion. மனக்குழப்பம், s. Agitation of mind. மனக்குறிப்பு, s. Aim of the mind. 2. Guess. மனக்குறை, s. Dissatisfaction, discontent, umbrage. மனக்குறைதீர்க்கிறது. Relieving a dissatisfied mind, as by granting favors. 2. Revenging injuries. மனக்கூர்மை, s. Sagacity, acumen. மனக்கோட்டம்--மனத்தழுக்கம், s. Envy, dislike. (p.) மனக்கோட்டரவு, v. noun. Lowness of spirits. மனங்கசிய, inf. To melt as the heart, to be tender. See கசி. மனங்கரைய, inf. To relent. 2. To be sorry. மனங்கலக்குவிப்போன், appel. n. An epithet of Kama; (lit.) one who confuses the mind. See மன்மதன். மனங்கனிய, inf. To be tender in mind. See கனி, v. மனங்கருக, inf. To be displeased. See கருகு, v. மனங்குறாவ, inf. To be piqued, dissatisfied; to take umbrage. மனங்கூச, inf. To be shy, diffident, &c. See கூசு, v. மனங்கூம்ப, inf. To close the mind, excluding earthly objects. (p.) மனங்கொதிக்க, inf. To grieve. 2. To yearn. 3. To rage with anger. மனங்கொள்ள, inf. To will. 2. To desire. மனங்கோட, inf. To be envious, displeased, &c. (p.) மனங்கோண, inf. To be offended, discontented; to be cross, தவறிச்சாய. மனச்சஞ்சலம், s. Grief of mind. மனச்சம்பூரணம், s. Satisfaction of mind. மனச்சலிப்பு, v. noun. Grief, aversion, displeasure. மனச்சாட்சி, s. Testimony of the mind. conscience, as மனோசாட்சி. மனச்சாய்ப்பு--மனச்சாய்வு, v. noun. Inclination of the mind, propensity. 2. Partiality, prejudice, பட்சபாதம். மனச்சார்பு. Tendency of the mind, as மனப்போக்கு. மனஞ்சலித்தல். Being troubled in mind; wearied in spirit. மனத்தாராளம், s. Generosity, openheartedness; frankness. மனத்தாழ்மை, s. Humility, lowliness of mind. மனத்திடம், s. Firmness of mind, resolution, energy. மனத்திட்டம்--மனநிதானம், s. Estimate in the mind of another's abilities, or of any quantity, quality, or distance. 2. As மனநேர்மை. மனத்தியானம், s. Meditation, reflection. மனத்திருத்தி, s. Contentment, satisfaction of mind. மனத்தீமை, s. Depravity of heart. மனத்துக்கம்--மனத்துயரம், s. Grief of mind, sorrow of heart. மனத்துப்புரவு--மனத்தூய்மை, s. Purity of mind, sincerity. மனத்தெளிவு--மனத்தேற்றம், v. noun. Clearness of mind. மனநிதானம்--மனோநிதானம், s. Determination of mind, resolution. மனநிலை, s. Steadiness of mind, firmness of will. மனநிறை, s. Purity of heart, as மனத் தூய்மை. 2. Contentment, as மனத்திருத்தி. 3. Impartiality. மனநெருடு, s. Crabbedness, moroseness, sullenness, வெடுவெடுப்பு. மனநேர்மை, s. Sincerity, truth. மனநோ--மனநோவு, s. Regret, remorse; (lit.) pain of mind. மனநோக்கம், s. Aim, intention. மனநோக, inf. To regret; to feel remorse. 2. To be discontented, to repine. என்னைமனநோகச்செய்தான். He grieved me. மனந்தளம்ப, inf. To vacillate, be unstable in mind. 2. To be distressed with cares. மனந்தளர, inf. To grow discouraged or dispirited. மனந்திரித்தல்--மனந்திருப்பல், v. noun. Turning the mind, changing one's purpose. மனந்திருந்துதல். Change of mind, reformation of character. மனந்திரும்புதல். Turning of the mind. 2. [Chris. usage.] Conversion. மனப்படுத்தல், Causing to agree, persuading. (p.) மனப்பதைப்பு. Agonizing pain of mind, intense anxiety. 2. As மனோ வாஞ்சை. மனப்பற்று. Emotion. மனப்பாடம், s. A lesson learned by heart. See பாடம். மனப்பால்குடித்தல், v. noun. Indulging the imagination, fancying, (lit.) drinking the mind's milk. மனப்பிரமை--மனமருள், s. Distraction of mind, derangement. மனப்பீடை, s. Distress of mind. See பீடை. மனப்பூரணம், s. Contentment, as மன த்திருத்தி. 2. Exquisite joy, hilarity, உள் ளக்களிப்பு. 3. Ingenuousness, as மனநேர்மை. மனப்பூரிப்பு, v. noun. [inf. மனம்பூரி க்க.] Fulness of heart, excessive joy, மிகு களிப்பு. 2. Contentment, as மனப்பூரணம். மனப்பொறுப்பு. Forbearance, patience, பொறுமை. மனமகிழ்ச்சி--மனமலர்ச்சி, v. noun. [inf. மனமகிழ--மனமலர.] Cheerfulness, joy, hilarity. மனமடிவு, [inf. மனமடிக்க, com. மன மடிவாக்க.] Pain of mind, mortification, great disgust. 2. Discouragement, dispiritedness, depression, தைரியமின்மை. மனமுறிய, inf. [v. noun மனமுறிவு, aversion; sometimes மனமுறிச்சல்.] To be broken-hearted, dispirited, discouraged. அவன்என்னைமனமுறியப்பேசினான். He spoke so as to wound my feelings. மனமுறுத்த, inf. [com. மனதையுறுத்த.] To pain the mind as a sarcasm, &c. மனமேட்டிமை, s. Haughtiness of mind. மனம்பிடிக்க, inf. To be pleasing to the mind, to suit one's fancy. மனம்பேதிக்க, inf. To be at variance, to disagree in opinion. 2. To be distracted in mind, as மனங்கலங்க. மனம்பொங்குதல், v. noun. Excitement of the mind from joy, sorrow, or anger. 2. Being enraged. மனம்பொருந்த, inf. [v. noun மனப்பொ ருத்தம்.] To consent to, சம்மதிக்க. 2. To approve, to like, அங்கீகரிக்க. 3. To be in accordance with one's mind. மனம்பொறுக்க, inf. To forbear, to have patience--For the negat. see under பொறு. மனம்போனபோக்கு, v. noun. A wilful or head-strong course. மனரம்மியம், s. Contentment, as மனோ ரம்மியம். மனராசி, s. Consent of will, as மனோராசி. மனவருத்தி, s. Desire of mind, as மனவி ருப்பம். (p.) மனவலி--மனவூக்கம், s. Strength of mind; mental energy. மனவாக்குக்காயம்--மனோவாக்குக்காய ம், s. The three instruments of good or evil in man--the mind, or thoughts; organs of speech, or words; and the body, or actions. மனவிகாரம்--மனோவிகாரம், s. Aberration of mind. மனவிசனம், s. Displeasure, dissatisfaction. மனவிருப்பம்--மனோவாஞ்சை, s. The desire of the mind. 2. Choice. மனவுறுதி, s. Resolution, as மனத்திடம். மனவெரிச்சல், s. Envy, jealousy. மனவெழுச்சி, v. noun. Excitement, energy, ambition; [ex எழுச்சி.] மனவேகம்--மனோவேகம், s. Activity or quickness of mind, as மனோகதி. மனவொருமிப்பு--மனவொன்றிப்பு, v. noun. Union, harmony, concord. மனாகுலம்--மனோகுலம்--மனவியாகுலம் --மனோவியாகுலம், s. Grief; [ex ஆகுலம்.] மனோகதி, s. Quickness of mind, acuteness of perception. மனோகரம்--மனோக்கியம், s. Beautifulness, pleasingness. 2. Desirableness. மனோசலம்--மனோசலனம், s. Emotions of mind. மனோசன்--மனோபவன்--மனோபு--மனோ யோனி--மனோற்பவன், s. Kama, the Hindu Cupid; (lit.) the mind-born. மனோசாட்சி, s. Conscience, சீவசாட்சி. மனோச்சாகம்--மனோற்சாகம், s. Freedom of mind, தன்னிஷ்டம். 2. As மனவூக் கம்; [ex உச்சாகம்.] மனோதண்டம், s. Restraint of one's passions or lustful desires. மனோதத்தம், s. A vow, &c. See தத்தம். மனோதைரியம்--மனோபலம்--மனத் தைரியம், s. Fortitude, good courage. மனோநிச்சயம்--மனோநிதானம், s. As மனநிதானம். மனோபதி, s. ??rahma's city, பிரமன் நகரம். (ஸ்காந்தம்.) மனோபவம், s. The thought of the mind; (lit.) what is born in the mind, மனசிலேபிறந்தது. மனோபாவம்--மனோபாவனை, s. Imagination, fancy, மனதாற்பாவிக்கை. 2. [usage.] The real state of the mind. மனோபிஷ்டம்--மனோபீஷ்டம், s. Pleasure. See அபீஷ்டம். மனோபூசை, s. An ejaculation, a mystical form of prayer, மானதபூசை. மனோமயம்--மனோமயகோசம், s. One of the five investitures of the soul. See கோசம். மனோரஞ்சிதம், s. That which delights the mind, இன்பமானது. See இரஞ்சிதம். மனோரதம், s. Desire, pleasure, சந்தோ ஷம். (பஞ்சதந்.) மனோரமை, s. The daughter of Mount Meru and wife of Mount Hymalaya. மனோரம்மியம், s. Satisfaction, contentment; [ex இரம்மியம்.] மனோராசி, s. Agreement, consent, as மனராசி. மனோராச்சியம், s. Idle fancy, reverie, chimera, வீணெண்ணம். மனோராச்சியம்பண்ண, inf. To build castles in the air; (lit.) a kingdom in the mind. மனோலயம், s. Extinction of will, மனவொடுக்கம். (நல, 36.) மனோலி, s. A wit, a joker, ஆசியக்காரன்; [from Sa. Manolowlya. W. p. 641.] மனோலித்தனம், s. Wit, pleasantry. மனோவியாபாரம், s. The operation of mind, மனதின்செல்லுகை. மனோவிருத்தி--மனோவிர்த்தி, s. The extension or improvement of mind. மனோற்பவன், s. Kama. See மனோசன். மனோன்மணி, s. Parvati, பார்வதி; [ex உன்மணி.] (சது.) 92)
மிடுக்கு
miṭukku (p. 353) s. [also முடுக்கு.] Strength, stiffness, வலி. 2. Pride, மேட்டிமை. மிடுக்கன், s. A strong, stout, valiant man, வலியுடையோன். 2. [[prov.] Coarseness, பருக்கன். 29)
மோடி
mōṭi (p. 369) s. An exhibition, a show, வேடிக் கை. 2. Haughtiness, austerity, மேட்டிமை. [Tel. usage.] 3. A kind of craft or enchantment. See மகடி. (c.) 4. A lovequarrel, பிணக்கு. 5. A forest-goddess. See காடுகாள்.--For some compounds, See மகடி. இராசமோடி. Royal grandeur. இராணுவமோடி. The array of an army. சேவகமோடி. Manners, habit, or bravery of a soldier. அவன்மோடியாய்த்திரிகிறான்...... He is highminded, or he looks moody. ஏனிந்தமோடிபண்ணுகிறாய். Why do you make such a show? மோடியாய்வாங்குகிறது. Buying by whole sale. மோடிக்காரன், s. An unfriendly, frowning man. மோடிப்புடவை, s. Cloth all white, without variety of colors. (R.) 14)
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15843
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29649
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9582
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27309
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18418
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22029
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close