Tamil to English Dictionary: யாக்கைக்குறுகுற்றம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
பதினெட்டு
ptiṉeṭṭu (p. 294) s. Eighteen. 2. As பதி னெட்டாம்பெருக்கு. 3. The eighteenth day of one's decease observed as a day of mourning. பதினெட்டாம்படி, s. Eighteen steps erected as an ordeal. பதினெட்டாம்படிக்கறுப்பன், s. A demigod. See கறுப்பன். பதினெட்டாம்பெருக்கு, s. A festival held on the eighteenth day of july when the Kavery overflows. See ஆடிப்பெருக்கு. பதினெட்டாயுதம், s. The eighteen kinds of weapons. See ஆயுதம். பதினெட்டுக்குடிமக்கள், s. Men of the eighteen dependent castes. See குடிமக் கள். பதினெட்டுச்சித்தர்--பதினெண்சித்தர், The eighteen celebrated சித்தர். பதினெட்டுப்புராணம்--பதினெண்புரா ணம், s. The eighteen principal puranas. See புராணம். பதினெட்டுவாத்தியம்--பதினெண்வாத்தி யம், s. The eighteen kinds of musical instruments. பதினெண்கணம், s. The eighteen classes of supernals. See கணம். பதினெண்குடிமை, s. The eighteen tribes or castes. பதினெண்குற்றம், s. The eighteen frailties of the body. See யாக்கைக்குறுகுற்றம். பதினெண்ணுபபுராணம், s. The eighteen secondary Puranas. See உபபுராணம். பதினெண்பாடை--பாஷை, s. The eighteen Asiatic languages. See பாடை. பதினெண்பூமி--பதினெண்ணிலம், s. The eighteen countries, or divisions of country, according to the languages spoken. See பாடை. 40)
பிறப்பு
piṟppu (p. 319) v. noun. Birth, nativity, transmigration, உற்பத்தி. (See யாக்கைக்குறுகுற்றம்.) 2. Origin, derivation, descent, தோற்றம். 3. Order or scale of beings, class of existences, including animals and vegetables, சாதி. 4. Fear, alarm, as originating பயம். 5. Closeness, thickness, denseness, நெருக் கம். 6. (c.) Beginning, commencement--as of the year, or month, தொடக்கம். 7. [in combin.] A person as characterized by any distinguishing quality, as அவனொருதெய்வப்பி றப்பு, இவனொருமிருகப்பிறப்பு. 8. A brother or sister, கூடப்பிறந்தவர். 9. [in prosod.] A technical term applied to a foot ending in மலர் with 2 short, ஓர்குற்றுகரவாய்பாடு.-- For the seven kinds of birth, see ஏழுபிறப்பு. மறுபிறப்பு, s. Another birth. 2. [in. Chris. use.] The new birth. See மறு. பிறப்பிடம், s. The place of origin, உறைவிடம். (சது.) பிறப்பிலி, appel. n. Any thing innate. 2. One without brothers and sisters. 3. The deity, as unborn. (சது.) பிறப்பிறப்பு, s. Birth and departure from the body as incident to the soul, till it attains union with the deity. பிறப்பிறப்பில்லான், appel. n. The Supreme Being, கடவுள். (சது.) பிறப்புத்தொந்தம், s. [prov.] Hereditary talents, virtues, vices, excellencies, failings, &c., natural capacity. பிறப்புவழி, s. Family line, lineal descent. 2. Hereditary disposition. பிறப்புவாசி, s. That which is natural or inherent, as faculties of the mind or the completeness or defects of the body, சுபாவீகம். பிறப்பொழுக்கம், s. Conduct proper for the tribes of men respectively. 3)
யாக்கை
yākkai (p. 370) s. The body, as consisting of fibres and ligaments, as ஆக்கை. 2. Any thing bound or tied, a frame, a band, a tie, a system, கட்டு; [ex யா, v.] (p.) யாக்கைக்குறுகுற்றம்-யாக்கைக்குறுபதி னெண்குற்றம். s. The eighteen properties of the body: 1. பசி, hunger; 2. நீர்வேட் டல், thirst; 3. பயம், fear; 4. வெகுளி, anger; 5. உவகை, joy; 6. வேண்டல், desire; 7. நினைப்பு, thought; 8. உறக்கம், sleep; 9. நரை, hoariness; 1. நோய், pain; 11. மரணம், death; 12. பிறப்பு, birth; 13. மதம், passion; 14. இன்பம், pleasure; 15. அதி சயம், admiration; 16. வியர்த்தல், sweating; 17. கேதம், affliction; 18. கையறவு, incapacity for work. 59)
Random Fonts
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20117
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42878
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close