Tamil to English Dictionary: வியாழம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அந்தணன்
antṇṉ (p. 14) s. The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kindness. (p.) அந்தணநாபி, s. A sacerdotal antidote for a kind of poison. See நாபி. அந்தணர்வாக்கு, s. The vedas, வேதம். அந்தணாளர், s. Brahmans, பார்ப் பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர். 53)
அமச்சன்
amccṉ (p. 19) s. A king's minister, மந்திரி. 9. The planet Jupiter, வியாழம். (p.) 4)
அரசன்
arcṉ (p. 22) s. (plu. அரசர்.) A king, prince. இராசா. 2. A supreme master, God, எப்பொருட்குமிறைவன். 3. The planet Jupiter, வியாழம். 4. The title of the chief of the முக்குவர் caste, முக்குவர்தலைவன்.--Note. There were three famous kings; viz.: 1. சேரன். 2. சோழன். 3. பாண்டியன், which see. (p.) அரசரொளி, s. The splendor or glory of kings; it is of four kinds; viz.: 1. கொடை, gifts. 2. தலையளி, condescension. 3. செங்கோல், justice. 4. குடியோம் பல், care of his subjects. அரசர்குணம், s. The three properties of kings; viz.: 1. தூங்காமை, decision. 2. கல்வி, learning. 3. துணிவு, prowess. அரசர்க்குக்குழு, s. The five different officers of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Soothsayers, புரோகிதர், 3. Generals, சேனாபதியர். 4. Messengers, தூதர். 5. Spies, வேயர். அரசர்க்குத்துணைவர், s. The eight assistants of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Rulers, கருமாதிகாரர். 3. Relations, சுற்றம். 4. Door-keepers, கடை காப்பாளர். 5. Citizens of his capital, நகர மாக்கள். 6. Commanders, படைத்தலைவர். 7. Cavaliers, இவுளிமறவர். 8. Warriors on elephants, யானைவீரர். அரசர்க்குறுதிச்சுற்றம், s. The five confidential servants of a king, as, Companions, நட்பர்; Brahmans, அந்தணாளர்; Cooks, மடையர்; Physicians, மருத்துவர், and Prophets, நிமித்திகர். அரசர்சின்னம், s. The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம். அரசர்நால்வகையியல்பு, s. The four special qualities of kings; viz.: 1. அஞ்சாமை, fearlessness, fortitude. 2. ஈகை, bountifulness. 3. அறிவு, discernment. 4. ஊக்கம், prowess. அரசர்வல்லமை, s. The four acts or powers of kings; viz.: 1. இயற்றல், making acquisitions. 2. ஈட்டல், collecting his revenues. 3. காத்தல், securing them. 4. வகுத்தல், distributing or expending them. அரசனாணை, s. The order or decree of a king, சாசனம். அரசனுயிர்காத்தோன், s. A unicorn, as the fabled protector of a king, காண்டாமிருகம். அரசன்விருத்தம், s. A kind of poem describing the country and magnificence of the king, ஓர்பிரபந்தம். அரசி, s. A queen, இராசஸ்திரீ. 2. A lady, தலைவி. 42)
அரசு
arcu (p. 22) s. Royalty, government, இ ராசாங்கம். 2. A king, இராசா. 3. A kingdom, the territory of a sovereign, இராச் சியம். 4. The planet Jupiter, வியாழம். (p.) அரசடைந்தான். He is come to the throne, he has obtained the kingdom. அரசங்கம், s. The six safe-guards of royalty; viz.: படை, குடி, கூழ், அம ச்சு, நட்பு, அரண். அரசளிக்க, inf. To govern. அரசாள, inf. To reign, govern. அரசாட்சி, v. noun. Reign, government, the exercise of government, the right of possession to the throne, இராசரிகம். அரசியல், s. Royalty, இராசாங்கம். 2. The duties or functions of a king, இராசரிகமுறைமை. They are six; viz.: அறநி லையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம். அரசிருக்கை, s. The place of a king, or throne. அரசிறை, s. The king's tribute. அரசுசெய்ய, inf. To exercise the functions of government, govern, reign.
ஆசான்
ācāṉ (p. 36) s. A Guru, priest, குரு. 2. A teacher of religion, literature, science, a preceptor, superior, உபாத்தியாயன். 3. A division of tunes or musical mode, as பாலை யாழ்த்திறம். 4. The planet Jupiter, வியாழம். 5. Venus, சுக்கிரன். 6. Argha, அருகன். 7. Skanda, குமரன். 8. A senior, மூத்தோன். (p.) ஆசாள், s. A lady married or unmarried, தலைவி. 2. A priest's wife, குரு வின்றேவி. 53) *
ஆண்டு
āṇṭu (p. 38) s. A year, வருடம். 2. (p.) That place, அவ்விடம். ஆண்டளப்போன், s. Jupiter the planet, வியாழம்; [ex அளப்போன், who measures], he who passes through one sign of the zodiac every year. (p.) 29)
சீவன்
cīvaṉ (p. 191) s. Life, vitality, the vital principle, உயிர். 2. The sentient soul; according to the Vedantic system, the emanation of the deity incorporated with the body, giving it life, motion and sensation; hence also called, சீவாத்துமா. It is opposed to the abstract state of the soul, or as identified with deity, பரமாத்துமா.--Note. According to the Agamas, the soul is eternal, but destined to obsorption in the deity, which is the ultimate object in view in furnishing it with bodies, and with various means for its illumination. 3. A living being, an animal, சீவசெந்து. 4. A name of Jupiter, வியாழம். 5. A magnet, காந்தம். (R.) 6. (fig.) Energy, spirit, life, animation, முயற்சி--used in the negative form. W. p. 351. JEEVA. சீவனும்பிராணனுமாயிருக்கிறார்கள். They are closely united, (lit.) as the life and the vital airs. சீவன்வந்தது. Life is restored--spoken of one whose fears are banished. நடக்கச்சீவனில்லை. Not life enough to walk. படிப்போடேசீவனைவிடுகிறான். He spends his life in learning. எனக்குப்பசியினாற்சீவன்போகிறது. I am ready to die of hunger. சீவனுண்டாய்ப்பேச, inf. To speak aloud. சீவனைக்கொடுக்க, inf. To impart life. 2. To prolong life--as pretended by one possessed. 3. To sacrifice one's life for another. 4. To save one from ruin, by giving the means of subsistence. 5. To inspire one with courage, தைரியப்ப டுத்த. சீவனைமாய்த்துக்கொள்ள, inf. To commit suicide, to lay violent hands on one's self. சீவனைவாங்க, inf. To take away life. 2. (fig.) To put one to great hardships. சீவனோடிருக்க, inf. To be alive, to live. சீவனோடுகூடியகாரியம், s. [prov.] (in divination.) A question, or matter connected with life, or with a living being. 2. A thing of vital importance. கிழட்டுச்சீவன்--கிழச்சீவன், s. An old person, man or woman. சீவன்முத்தன், s. (in Agama phil.) The soul freed from பாசம் before the death of the body, and no longer subject to births. (சிவ. போ.) 31)
தாரா
tārā (p. 234) s. (mostly in combination.) A wife, மனைவி. W. p. 46. DARA. 2. A star or planet, விண்மீன். (Sa. Ta'ra'.) 3. Drops of water, or a continuous stream. See தாரை. தாராகணம்--தாரகாகணம், s. The body of stars, நட்சத்திரக்கூட்டம். தாராதத்தம், s. Giving a girl in marriage, with c certain ceremonies. See தத்தம். தாராதரம்--தாராதாரம், s. Cloud, மே கம்; [ex தரம், holding.] தாராபதம், s. The starry firmament, the sky, வானம். தாராபதி, s. The moon, as lord of the stars, சந்திரன்; also தாரகாபதி. 2. Jupiter as the husband of தாரை, வியாழம். தாராபுத்திராதிகள், s. Wife, children and others. தாராமண்டலம், s. Region of the stars. 37)
பிரகஸ்பதி
pirakaspati (p. 316) --பிரகற்பதி, s. Jupiter, the planet, or its regent, வியாழம். 2. One of the eighteen law-books. See தருமநூல். W. p. 84. VRIHASPATI. பிரகஸ்பதிசக்கரம், s. The cycle of sixty years, as வியாழச்சக்கரம். பிரகஸ்பத்தியம், s. As பிரகஸ்பதி, 2. 10) *
பீதகம்
pītakam (p. 320) s. Yellow orpiment, பொன் னரிதாரம். W. p. 538. PEETAKA. 2. A fragrant root, வெட்டிவேர். 3. As பீதம், 1, 2, 3, which see. பீதகன், s. The planet Jupiter, as gold colored, வியாழம். (சது.) 49) *
பொன்
poṉ (p. 337) s. Gold, சொர்ன்னம். 2. Lukshmi--as of gold-color, இலக்குமி. 3. Beauty, elegance, comeliness, அழகு. 4. Metal in general. See கரும்பொன், செம்பொன். 5. Jupiter--the gold-like planet, வியாழம். 6. Portliness, grandeur, magnificence, பொ லிவு. (சது.) 7. A small gold-coin, பொற்காசு. 8. Lustre, splendor, brilliance, பிரகாசம். 9. The sun, சூரியன்.--In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற் கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is extremely dear; (lit.) a particle for a goldcoin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil. பொற்கட்டி, s. A lump of gold in the mass. பொற்கணக்கு, s. Table of weights for the precious metals, troy-weight, பொன் னிறையளவு. பொற்கண்டை--பொற்கெண்டை--பொற் சரிகை, s. Threads of gold. See கெண்டை. பொற்கலசம், s. [Chris. usage.] A golden vial. பொற்கலம்--பொற்கலன், s. A golden salver. 2. A golden ornament. பொற்காசு, s. Gold-coin. பொற்குடம், s. A golden pot. பொற்சங்கிலி, s. Golden chain. பொற்சரக்கு, s. Most excellent goods. See சரக்கு. பொற்சரடு, s. Gold-wire. See சரடு. பொற்சரிகை, s. Gold-fringe. பொற்சீந்தில், s. [also நற்சீந்தில்.] A plant. See சீந்தில். பொற்சுண்ணம், s. Gold-dust strewed on persons upon great occasions. [poet. usage.] பொற்பணிதி, s. Gold-jewels. பொற்பாதம், s. The golden feet, in reverence. பொற்பாளம், s. Bars of gold, bullion. See பாளம். பொற்பூ, s. Golden flowers. See சுவர் ணபுஷ்பம். பொற்பூச்சு--பொன்முலாம், s. Gilding. See முலாம். பொற்பூச்சுப்பூச, inf. To gild. பொற்றகடு, s. Gold-plate. பொற்றட்டார்--பொன்செய்கொல்லர், s. [pl.] Goldsmiths. See தட்டார். பொற்றலைக்கையாந்தகரை--பொற்றாது, (s.) A plant. See கையாந்தகரை. பொற்றாமரை, s. The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [vul. பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம். பொற்றாலி, s. A golden wedding-badge. See தாலி. பொற்றொடி, s. A golden bracelet. 2. See தொடி. பொற்றொட்டி, s. A golden vessel. See ஏமத்தி. பொற்றோடு, s. A kind of golden ornament for the ear. See தோடு. பொற்றோள், s. A golden shoulder; i. e. ornamented with gold. (p.) பொன்செய்கொல்லர், s. [pl.] As பொன் வினைமாக்கள். பொன்பூண, inf. To wear gold-ornaments. (p.) பொன்மணல், s. Sand containing gold. பொன்மணி, s. Gold-beads. பொன்மயம், s. Golden lustre, as சுவர் ணமயம். பொன்மலை, s. The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [also தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly. பொன்மழை--பொன்மாரி, s. Golden rain, said to be showered down by a class of clouds. பொன்முளை, s. A mark, a stamp on a gold-coin, பொற்காசின்முத்திரை. பொன்மெழுகு, s. [also உரைமெழுகு.] A darkish kind of wax, used by goldsmiths. பொன்மை, s. The color of gold, பொன்னிறம். பொன்வகை--பொன்விகற்பம், 4. The four species of gold. They are: ஆடகம். 2. கிளிச்சிறை. 3. சாதரூபம். 4. சாம்பூநதம், which see. பொன்வண்டு, s. Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம். பொன்வண்ணத்தந்தாதி, s. A treatise by சேரமான்பெருமான். பொன்வாய்ப்புள், s. A kind of bird, as சிச்சிலிக்குருவி. (சது.) பொன்விலை, s. A very high price, (lit.) as the price of gold. பொன்விலைமகளீர், s. Prostitutes, வே சையர். (p.) பொன்விளைவிடம், s. A gold-mine. பொன்வினைமாக்கள்--பொன்செய்கொல் லர், s. [pl.] Goldsmiths, as பொற்றட்டார். பொன்னகர், s. Swerga--the golden city, சுவர்க்கம்; [ex நகர்.] பொன்னகர்க்கிறைவன், s. Indra, இந் திரன். (சது.) பொன்னகை--பொன்னாபரணம், s. Golden jewels; [ex நகை.] பொன்னத்துப்பெட்டி, s. [prov.] The basket in which the wedding jewel is carried. பொன்னப்பிரகம், s. Yellowish mica. See அப்பிரகம். போ. A syllabic letter of ப் and ஒ. 2. A poetic expletive of rare occurrence, as அன்றில்பிரியின்வாழாதென்போ, the nightingale of India will not survive its mate, ஓரசைச் சொல்.
வாரம்
vāram (p. 385) s. A week, or a day of the week, கிழமை. 2. Opportunity, occasion, சமயம். 3. Multitude, abudance, மிகுதி. 4. Entrance, door-way, வாயில். W. p. 752. VARA. 5. Love, அன்பு. 6. Proprietorship, property, உரிமை. 7. Bank, shore, கரை. 8. A small divisional ridge in a rice field, சிறுவரம்பு. 9. Wave, திரை. 1. Sea, கடல். 11. Partiality, பக்ஷபாதம். 12. Part, portion, share, பங்கு. 13. A mountain side, மலைச்சாரல். (சது). 14. A division of the Calendar, பஞ்சாங்கத்தினொன்று. 15. A variation in dancing. See நாடகம். 16. The verandah of a house, as தாழ்வாரம். 17. Rent of land, as நிலவாரம். வருகிறவாரம்போவேன். I will go next week. இன்றைக்கென்னவாரம். What day is to-day? வாரம்பகிர்ந்துகொண்டாயா. Have you got your share of the produce? நானதைவாரத்துக்குவிட்டிருக்கிறேன்...... I have rented it. வாரம், 7 The seven days of the week, ஆதித்தவாரம் or ஆதிவாரம், Sunday; சோமவாரம். Monday; மங்கலவாரம், Tuesday; சௌமியவாரம், or புதவாரம், Wednesday; குரு வாரம், Thursday; சுக்கிரவாரம். Friday; சனி வாரம், Saturday. According to Tamil use these are ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி with கிழமை affixed to each. வாரக்கட்டளைத்தம்பிரான், s. See தம்பி ரான். வாரக்குடி, s. A cultivator of the soil. வாரத்திட்டம், s. Regulated share of the produce of a field between two parties; that of the landlord is மேல் வாரம்; and that of the cultivator is குடி வாரம்; the whole is உடைவாரம். வாரத்துக்குவளர்க்க, inf. The raise fowls, pigs, &c., on shares. வாரத்துண்டு, s. Balance of a share, remaining portion. வாரப்பாடு, v. noun. Partiality, bias, pre-possession. வாரப்பிரிவு, v. noun. [inf வாரம்பிரிக் க.] Division of shares. வாரம்வாரம், [as an adv.] Weekly. 23) *
வியாழம்
viyāẕm (p. 396) --வியாழன், s. The planet Jupitor, ஓர்கிரகம். 2. Preceptor of the gods, தேவகுரு. 3. Thursday, ஓர்நாள். (சது.) வியாழசக்கரம், s. See பிரகஸ்பதிசக்கரம். வியாழவட்டம், s. Every Thursday. 2. See வட்டம். 43) *
வேதம்
vētam (p. 402) s. The holy books of the Hindus--said to have been revealed by Brahma, but compiled from tradition by vyasa. They are four in number; 1. இருக்கு, Rig Veda, chiefly relating to ritual worship; 2. எசுர், Yajur Veda, concerning the ceremonies observed in sacrifices; 3. சாமம், Sama Veda, containing odes, hymns and chants; 4. அதர்வ ணம், Atharvan'a, with mantras or magical formulas, the least esteemed of the four. உபவேதம், s. The four secondary sciences. These are அருத்தவேதம், commentary on the Vedas; ஆயுர்வேதம், Physic; காந்தருவவேதம், music; தனுர்வேதம், archery. வேதகலாபம், s. Religious persecution. வேதக்காரர், s. Brahmans skilled in one or more of the Vedas. (R.) 2. [Heathen usage.] Roman Catholics. வேதக்கொடியோன், s. An epithet of Dron'acharya as the Veda-bannered, துரோணாசாரியன். (சது.) வேதசாஸ்திரம், s. The four Vedas and six Shastras collectively. 2. [corrup. usage.] Theology. வேதசாஸ்திரி, s. One learned in the Vedas and Shastras. 2. [not authorized.] A theologian. வேதசாட்சி, s. [R, C, usage,] A martyr. வேதசாரம், s. [lit. the essence of religion.] The title of a book. 2. A reed, நாணற்புல். வேதநாயகன், s. The Deity as lord of the Vedas, பிரமன், கடவுள். வேதநூல், s. A religious system. வேதபாரகர், s. Brahmans, பார்ப்பார். 2. Those who are well versed in the Vedas, See பாரகர். 3. [Chris. usage.] Scribes, expounders of the Jewish law. வேதபாராயணம், s. Study of the Vedas. வேதபுஸ்தகம், s. [Christ. usage.] The Bible. வேதப்புரட்டு, v. noun. Perversion of the Vedas. 2. [in Christ. usage.] Corruption of the true religion, heresy. வேதமாயாவாதம், s. A religious sect. வேதமுதல்வி, s. An epithet of Sarasvati, Lukshmi and Parvati. வேதமோத, inf. To recite the Vedas; [ex ஓது.] வேதரஞ்சகன், s. Brahma, பிரமன். வேதவியாக்கியானம், s. [Chris. usage.] Expounding the Scriptures. வேதவியாசர், s. Vyasa, compiler of the Vedas. வேதன், s. God, கடவுள். 2. Jupiter, வியாழம். 3. Argha, அருகன். வேதா, s. God, கடவுள். 2. Brahma, பிரமன். (சது.) வேதாகமம், s. Authoritative books corresponding with the Vedas. 2. [Chris. usage.] The Bible. வேதாக்கிரேசர், s. Chief teachers of the Vedas. வேதாக்கினி, s. A sacrificial fire. See அக்கினி. வேதாங்கம், s. Sciences subordinate to the Vedas, of which there are six: 1. மந்திரம், mantras; 2. நிகண்டு, vocabulary; 3. வியாகரணம், grammar; 4. சந்தோபிசிதம், prosody; 5. நிருத்தம், explanation of mystic words; 6. சோதிடம், astronomy, astrology.--According to Wils. சிட்சை and கற்பம், are given for the first two. வேதாந்தம், s. [lit. the end of the Vedas.] A refined system of philosophy taught by Vyasa in the Uttara-mimamsa, and reduced by himself to 5 stanzas. It was commented on by Madevacharya, Sankaracharya, and Ramanujacharya, severally in the Dwaita, Adwaita, and Visishta--adwaita systems. The first and last allow a distinct existence of matter, but not its eternity. The second denies the real existence of matter, and resolves all existence into God. The Vedanta, simply stated, is a system of Pantheism. See அத்துவிதம் and துவிதம். 2. The thirty-two Upanishads, or appendixes, to the Vedas. See சாஸ்திரம். வேதாந்தசூடாமணி, s. A metaphysical treatise by சிவப்பிரகாசதேசிகர். வேதாந்தமதஸ்தாபனம், s. Establishing the doctrines of the Vedanta system. வேதாந்தன்--வேதார்த்தன், s. God as the object of the Vedas, கடவுள். வேதாந்தி, s. [pl. வேதாந்திகள்.] One skilled in the Vedanta. வேதோக்தம், s. That which is scriptural or declared in the Vedas. 24) *
வேந்தன்
vēntṉ (p. 402) s. A king, அரசன். 2. Indra, இந்திரன். 3. The sun, சூரியன். 4. The moon, சந்திரன். 5. Jupiter, வியாழம். (சது.) 41)
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close