தமிழ் மீனிங் இருசு

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of இருசு is as below...

இருசு : irucu (p. 50) s. Right, any thing straight, direct, proper, correct, செவ்வை. Wils. p. 168. RUJU. 63)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


இசைமூடி
icaimūṭi (p. 45) s. A plant, சிலந்திநா யகம், Ruellia repens, L. 42)
இருப்பவல்
iruppvl (p. 50) s. A plant the root of which is used medicinally, ஓர்பூண்டு, Gnaphalium Indicum. L. 77)
இறும்பு
iṟumpu (p. 57) s. A thicket, குறுங்காடு. 2. Shrubs, bushes, தூறு. 3. A hill, hillock, சிறுமலை. 4. A mountain, மலை. 5. The lotus flower, தாமரைப்பூ. 6. A beetle, வண்டு. 7. A plant, காந்தள், Gloriosa superba, L. (p.) 29)
இல்
il (p. 55) . A form of the fifth case, (see இன்), ஐந்தனுருபு, which denotes. 1. Removal, withdrawal, நீங்கல். (a) Literally --as தமரிற்றீர்ந்தான், he has left his relations, i. e. for ascetic life. (b) (fig.) In which it expresses speciality, disparity, &c., and includes the comparative degree --as அரசரிற்பெரியரந்தணர், the Brahman caste is superior to the royal. 2. Similitude, ஒப்பு--as திறல்வேனுதியிற்பூத்தகேணி. A tank whose flowers resemble the points of mighty lances. 3. The bearing of a place, எல்லை--as கருவூரில்வடக்கு, north of Caroor.--Note. This form of the fifth case is peculiar to the poetic dialect. 4. The primitive cause, ஏது--as பொன்னிற் செய்தமுடி, a crown made of gold. 24)
இடும்பை
iṭumpai (p. 45) s. Suffering, affliction, distress, calamity, துன்பம். 2. Evil, தீமை. 3. Fear, அச்சம். 4. Poverty, வறுமை. 5. Pride--as one of the eight evil dispositions, விகாரமெட்டிலொன்று. வேண்டுதல்வேண்டாமையிலானடி சேர்ந்தார்க்கியா ண்டுமிடும்பையில. To those who have adored, at the feet of him who is without desire or aversion, there shall be no suffering for eternity. 101) *
இரட்டியர்
irṭṭiyr (p. 48) s. The third of the four divisions of the Hindus--merchants, வை சியர். (p.) 51)
இணங்கு
iṇngku (p. 45) கிறேன், இணங்கினேன், வேன், இணங்க, v. n. To agree, consent, yield, comply with, to be reconciled; to acquiesce in, be agreeable to, &c., உடன்பட. அதற்கவனிணங்கவில்லை. He has not acquiesced in, or been satisfied with it. இணங்கலர்--இணங்கார், s. Enemies, பகைவர். இணங்கி, s. A lady's female friend or companion, தோழி. 130)
இராசாவர்த்தம்
irācāvarttam (p. 50) s. A gem, இரத் தினம். There are four different kinds, viz.: சுவேதராசாவர்த்தம், of a white color-- நீலராசாவர் த்தம், blue or azure--பீதராசாவர்த்தம், golden or yellow, and சுரேரணராசாவர்த்தம், of a red color. Wils. p. 72. RAJAVARTTA. 15)
இறாத்தல்
iṟāttl (p. 57) s. A pound--in weight, probably from the Arabic, ஓர்நிறையளவு. 2. [prov.]. A place where custom is paid for fish, மீனாயத்துறை. 17)
இரண்டு
irṇṭu (p. 49) s. and adj. Two, இரண்டா மெண்.-- As an adjective prefix, it often becomes இரு and ஈர், double, இரட்டிப்பான-as இருநிறம், two colors, a double color; ஈர லகு, two syllables. See அலகு. இரண்டிலொன்றுசொல்லு. Say either this or that. நாடிரண்டுபட்டது. The country is divided into two factions. இரட்ட, inf. To double, repeat a motion, sound, action, &c., to reiterate. See இரட்டிக்க. இரட்டாங்காலி, s. [prov. prop. இரட்டைமரம்.] A double tree--especially of the palmyra species. இரட்டி, s. Double quantity, twice as much, இருபங்கு. அதற்கிரட்டிதருவேன். I will give double the quantity. பத்திரட்டி, s. Twice ten. இரட்டிக்க, inf. To double, repeat, reiterate, இரட்ட. 2. (c.) To return --as a disease, வியாதிமக்களிக்க. 3. To plough the second time, always crosswise, இரண்டாமுறையுழ. 4. To differ from, be discrepant, &c., வேறுபட. 5. To disagree--as different kinds of food eaten at once, to be indigested, போசனம் ஒவ்வா திருக்க. இந்தச்சாட்சியந்தச்சாட்சிக்கிரட்டிக்கிறது. This evidence differs from the other. மகரமிரட்டித்தது. The consonant ம், is doubled. நோயிரட்டிக்கின்றது. The pain is double what it was. 2. The disease has returned. இரட்டித்தசெலவு, s. Double expense. இரட்டித்துச்சொல்ல, inf. To repeat, say a thing a second time. 2. To make a discrepant statement, or a statement different from that of another. உழவிரட்டிக்க, inf. To plough the second time. இரட்டிப்பு, s. Two-fold, twice as much, a double quantity. 2. v. noun. Doubling, making two-fold. இரட்டு, s. Two-fold, இருமடங் கு. (p.) 2. (c.) Double-threaded cloth, either coarse or fine, sack-cloth, ஓர்வ கைச்சீலை. இரட்டுப்பை, s. A sack made of coarse cloth. இரட்டுறமொழிய, inf. To state a rule so that it may comprise another, the one plainly apparent, the other to be made out by study; or the use of terms of double meaning either of which serves to make good sense, though the ideas will be wholly different; or the use of terms by which one thing is employed and another implied. See உத்தி. (p.) இரட்டை, s. Two things naturally conjoined--as a double fruit, leaf, &c.; twins, two things alike, இரண்டொன் றானது. 2. (p.) Gemini in the zodiac, two females, மிதுனராசி. 3. Even, even numbers--opposed to ஒற்றை, இரட்டையெண்-as 6, 8, 24, &c. 4. A couple, tow, சேரடு. 5. A female songster, பாடுவிச்சி. ஒற்றையிரட்டைபிடித்தல். A kind of play, playing at odd and even. இரட்டைக்கிளவி, s. Double words imitating certain sounds, ஒலிக்கு றிப்பில்வருமிரட்டைமொழி--as சளசளவெனமழை த்தாரைகான்றன. (The clouds) poured a shower of rain, with a murmuring sound. (இராமா.) (p.) இரட்டைச்சுழி, s. The symbol ை of the vowel ஐ. 2. Two curls in horses, cattle, &c.--as இருசுழி. இரட்டைத்தொடை, s. One of the forty-three kinds of rhyme in which the same word is repeated through the line, (see தொடை)--as ஒக் குமே யொக்குமே யொக்குமே யொக்கும் விளக்கினு ட்சீறெரியொக்குமே யொக்கும் குளக்கொட்டிப்பூவி னிறம், the color of the flower of the water-plant கொட்டி, resembles the delicate flame of the lamp. (p.) இரட்டைப்படவெண்ண, inf. To count even, making a series increasing by a common ratio--as 2, 4, 6, &c. இரட்டைப்பாக்கு, s. An arecanut with two eyes producing, if planted, two trees. இரட்டைப்பிள்ளை, s. Twins. 2. [prov.] A double young areca or cocoa-nut tree. இரட்டைப்புரிக்கயிறு, s. A rope or string made of two strands. இரட்டைமணிமாலை, s. A poem consisting of twenty verses of வெண்பா and கலித்துறை, or நேரிசைவெண்பா and ஆசி ரியவிருத்தம், and composed according to the rules of அந்தாதி. See பிரபந்தம். (p.) இரண்டகம், s. Treachery, perfidy, duplicity, dissimulation, double-dealing, துரோகம். (c.) இரண்டகம்நினைக்க, inf. To frame a treacherous design. இரண்டகம்பண்ண, inf. To betray, act treacherously, perfidiously. இரண்டகவாதி, s. A treacherous person, an insincere friend, துரோகி. இரண்டன்மை, s. Sameness, (lit.) being not two--as அத்துவைதம், which see. இரண்டாந்தரம், s. Secondary kind or class--as of cloth, tobacco, &c. 2. The second time. இரண்டாம்பட்சம், s. Second or secondary class, kind, &c., not the most approved. இரண்டாம்பாட்டன், s. A great grand-father, மூதாதை. இரண்டாவது, s. That which is the second. 2. adv. Secondly. இரண்டுக்குப்போக, inf. [vul.] To go to stool, (usage of children.) இரண்டுக்குற்றது, s. Critical juncture, a crisis in a disease, சாத்தியமோவசர த்தியமோவென்பது. 2. Dubiousness, possibility of two contrary impending issues, a double probability, இதுவோவதுவோவெ ன்கை. இரண்டுங்கெட்ட நேரம், s. [vul.] The dusk of the evening, used for an inauspicious or untimely season, &c. இரண்டுங்கெட்டவன், s. An indifferent man, neither good nor bad. இரண்டுசொல்ல, inf. To evade, refuse, give an indirect or evasive answer. இரண்டுசெய்ய, inf. To act perfidiously. 2. To act against one's command, to behave disobediently. இரண்டுநினைக்க, inf. To be hypocritical, to meditate treachery under a show of honesty. இரண்டுபட, inf. To vary from, differ in the issue or event, disagree, dissent, become opposed, வேறுபட. 2. To be discrepant, appear discordant, &c., ஒற்றுமையின்றாக. 3. To be doubtful, ஐயுற. இரண்டுபடுத்த, inf. To disjoin, disunite, cause to differ, sow dissension. இரண்டுபண்ண, inf. To act treacherously. இரு. Two, as இரண்டு and ஈர். இருகந்தம், s. Good and bad smell, இருமணம். (p.) இருகால், s. [vul. இருக்கால்.] Twice, இரண்டுவிசை. 2. Two feet, இருதாள். இருகாழி, [prov. இருக்காழி.] A palmyra or இருப்பை fruit with two kernels, இரண்டுகொட்டையுடையகாய்; [ex காழ், seed.] இருகுறணேரிசைவெண்பா, s. A நேரிசைவெண்பா, consisting of two குறள் வெண்பா, and a foot affixed to the second line for the sake of harmony, ஓர் வகைவெண்பா. (p.) இருக்கால், s. A certain cast of the dice in playing a game, கவற்றிற்குறித் தவோரெண். (c.) இருசமயவிளக்கம், s. A controversial treatise on the merits of Saivaism and Vishnuism, ஓர்நூல். இருசமயவிளக்கச்சூறாவளி, s. A treatise written in confutation of the above. இருசீரகம், s. The two different kinds of சீரகம்--as நற்சீரகம் and கருஞ்சீரகம், which see. இருசுடர், s. The two lights--the sun and moon, சூரியசந்திரர். (p.) இருசுடர்த்தோற்றம், s. One of the divisions of பெருங்காப்பியம், சூரியசந்திரோத யங்களின்வருணனை. (p.) இருசுழி, s. A double curl as a mark. இருசுழியிருந்துண்டாலுமுண்ணும் இரந்துண்டா லுமுண்ணும். A person of a double curl may live in luxury or be reduced to beggary. இருதலைக்கொள்ளி, s. A brand burning at both ends. ஒருதலைக்கொள்ளிநடுவிலெறும்பைப்போலானே ன். I am like an ant between two fires; i. e. I am in straits. இருதலைப்பட்சி, s. A kind of bird fabled to have two heads. இருதலைமணியன், s. A snake said to have two heads--one at each end. இருதாரைக்கத்தி, s. Two-edged sword or knife. இருதிணை, s. The two classes உயர்திணை and அஃறிணை into which Tamil nouns are divided. (See திணை.) 2. The two classes into which creatures are divided, இயங்குதிணை and இயங்கரத்திணை, which see. (p.) இருநிதிக்கிழவன், s. Kuvêra, கு பேரன். (p.) இருநினைவு, s. Double-mindedness, oscillating or wavering disposition. இருபது, s. Twenty, (lit.) twice ten, ஓரெண். இருபாவிருபது, s. A poem consisting of ten வெண்பா and ten அகவல் stanzas, ஓர்பிரபந்தம். See பிரபந்தம். (p.) இருபிறப்பு, s. [literally.] Two births, இருசனனம்--said of persons or things twice born--as 1. The moon, சந்திரன். 2. Birds and other oviparous creatures, முட்டையிற்பிறப்பன. (See அண்ட சம்.) 3. The teeth, பல். 4. Feathers, சிறகு. 5. Brahmans, பார்ப்பார். (p.) இருபிறப்பாளர், s. The twiceborn caste--Brahmans; investiture with the sacred thread being deemed a kind or regeneration, அந்தணர். இருபெயரொட்டுப்பண்புத்தொகை, s. Omission of ஆகிய or ஆய where two nouns are used in opposition, ஓர்பண்புத் தொகை--as ஆதிபகவன். God the source (of all things.) இருபொருள், s. Learning and riches. See பொருள். (p.) இருமடங்கு, s. As much again, two-fold, இரண்டுபங்கு. இருமடியாகுபெயர், s. An ஆகு பெயர் of the second degree--as கார், black when used to signify a cloud is called ஆகுபெயர்; but when used for the rainy season, it is called இருமடியாகுபெயர். (p.) இருமணம், s. Pleasant and unpleasant odors, நற்கந்ததுர்க்கந்தங்கள். (p.) இருமரபு, s. The two ancestral lines--paternal and maternal, தாய்மரபு தந் தைமரபு. (p.) இருமனம், s. Hesitancy, dubiousness, doubt, irresolution, indecision. 2. Double-dealing, treachery. இருமை, s. Duality, a two-fold state, two, இருதன்மை. 2. The two states --the present and the future, or this life and that to come--whether as distinct from the body or as reunited with it in another birth, இம்மைமறுமை. (p.) இருவகைத்தோற்றம், s. The two classes of beings produced--சரம் and அச ரம். See தோற்றம். (p.) இருவாட்டித்தரை, s. [prov.] Land compounded of earth and clay, மணலுங் களிப்புமானநிலம். இருவாய்க்குருவி, s. A kind of bird, Hormbill, buceros, ஓர்குருவி. இருவினை, s. The two classes of moral actions--good and evil, in every one of which there is merit or demerit, leading to future births in which they are to be suffered or enjoyed, while they keep the soul from union with deity, நல்வினை தீவினை. (p.) ஈர். An adjective of இரண்டு, two --used before words beginning with vowels, &c., as இரு is used before consonants--as ஈராயிரம், two-thousand; இருபது, twenty. ஈரசைச்சீர், s. A poetic foot of two அசை, ஆசிரியச்சீர். (p.) ஈரடி, s. Two lines, இணையடி. (p.) 2. That which is bifurcate or two forked, கவர். 3. Doubtfulness, fluctuation, சந்தேகம். ஈரடிப்பயன், s. Ambiguity in conversation, equivocation, double-mindedness, உபயார்த்தம். 2. Double-dealing, acting under-handedly so as to suit both parties, கபடம். 3. Uncertainty, doubtfulness, சந்தேகம். 4. [prov.] Diverseness, disagreement--as of a report or account differently related, விகற்பம்; [ex அடி, step, course, et பயன், meaning.] ஈரடிப்பா, s. A stanza of two lines. (p.) ஈரடிமடக்கு, s. [in poetry.] Repetition of a foot or feet in two lines with different meanings, வந்தசொல்லேயிரண்டடி யினும்வரப்பாடுவது. See மடக்கு. ஈரடிவெண்பா, s. A kind of வெ ண்பா of two lines--the குறள்வெண்பா. (p.) ஈரடுக்கொலி, s. Reiterated words imitative of sound--as நெறுநெறென்றுமுறிந் தது, it broke with a reiterated crash; வண்டில்கடகடென்றோடிற்று, the carriage rolled along with a rattling noise. (p.) ஈரறம், s. The two kinds of அறம், or virtuous actions according to the shasters; viz.: இல்லறம், matrimony and its accompanying household virtues; and துறவறம், the virtues of ascetic practice. (p.) ஈரறிவுயிர், s. Beings that have the sense of feeling and tasting--as snails, shells, &c., பரிசமுஞ்சுவையுமறியும்நந்துமுதலிய செந்து. (p.) ஈராசிடைவெண்பா, s. A species of வெண்பா, with two ஆசு affixed to the end of the third foot of the second line. (p.) ஈராடி--ஈராட்டி, s. [prov.] A changeable state of the wind and weather, previous to the change of monsoon, indicative of rain. 2. A calm, a lull, the failing of the wind at this season, காற்றினமைவு. 3. Fickleness, hesitation, fluctuation of mind, நிலையின்மை. இக்காரியத்திலென்மனமீராடிப்படுகின்றது. In this affair my mind wavers. ஈராட்டி, s. [prov.] Two wives. ஈரி, s. A play of girls, two stones being taken up from the ground while a third is tossed in the air, ஓர்விளையாட்டு. (c.) ஈரிலைப்பயிர், s. A young shoot when two leaves appear. ஈரிழை, s. Double-thread used in some kinds of cloth--as in muslin. ஈரிழைச்சல்லா, s. A muslin whose warp consists of two untwisted threads. ஈரீற்றா, s. A cow that has had two calves. (p.) ஈருடல், s. [in mythology.] Beings possessing the form, in part, of two bodies--as Vishnu manifested in the form of man and lion, இருதன்மைத்தாயவுடல். (p.) ஈருயிர்க்காரி, s. The two-lived --used of a pregnant female. (c.) ஈரெச்சம், s. See எச்சம். ஈரொட்டு, s. Uncertainty, doubt, crisis, criticalness, state of suspense, conditional bargain. (c.) நோயாளியின்காரியமீரொட்டாயிருக்கின்றது. The case of the patient is doubtful. ஈரொட்டாகச்சொல்ல, inf. To speak doubtfully, uncertainly, ambiguously. ஈரொட்டாகவாங்க, inf. To take things conditionally, that is, if approved; or, as a merchant, to pay for them if sold. 6)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. இருசு என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. இருசு என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், இருசு என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. இருசு என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. இருசு தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15872
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28412
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3822351
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16709
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17942
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13800
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9708
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close