cirngku (p. 185) s. An eruption, ulcer; the ulcers, or scabs individually in the itch, &c., ஓர்புண். 2. Itch, சொறி. இரும்பெடுத்த கையுஞ் சிரங்குபிடித்த கையுஞ் சும் மா இராது. The hand armed with iron, or covered with itch, cannot be quiet. சிரங்கரிக்க, inf. To itch. சிரங்கள்ளிப்போட--சிரங்கள்ளிக்கொட் ட--சிரங்குவாரிப்போட, inf. To break out thickly, as the itch. சிரங்காறுதல், v. noun. Healing of the itch. சிரங்குகுத்த, inf. [prov.] To break itch-pustules with the nails, for relief from itching. சிரங்குசொறிய, inf. To scratch when itching. See சொறி. v. சிரங்குஞ்சீயுமாயிருக்க, inf. To be afflicted with running eruptions. சிரங்குண்டாக--சிரங்குவர,--சிரங்குபிடி க்க, s. To break out, as the itch. சிரங்குதிர, inf. To cast off itch scabs. சிரங்கெண்ணெய், s. An oinment for the itch. (Modern.) சிரங்குப்புண், s. Itch-sores or ulcers. சிரங்குள்ளடங்கல், v. noun. Striking in of the itch--considered dangerous. சிரங்கெரிவு, s. Irritation or burning of the itch. தோடகச்சிரங்கு--தோடஞ்சிரங்கு--தோ ட்டுச்சிரங்கு, s. [prov.] A kind of itch with large scabby ulcers. நமுட்டுச்சிரங்கு, s. Itch like prickly heat. ஆனைச்சிரங்கு, s. A kind of itch with very large blotches. See ஆனை. அரிசிரங்கு, s. See அரி, v. சொறிசிரங்கு, s. A small kind of itch causing very annoying sensations. சிறுசிரங்கு, s. Small eruptions on the skin. உமிச்சிரங்கு, s. [prov.] A very small kind of itch having a continued irching and excessive burning. 39)