cūr (p. 200) கிறேன், ந்தேன், வேன், சூர, v. s. [prov. prop. சுகிர.] To pick or prepare cotton, flax, coir, &c., to card, பஞ்சுசூர. 2. To separate tangled hair, மயிர்வகிர. 3. To pluck up as separate stalks of corn, பயிர்வ கிர. 4. (fig.) To abstract property by unfair means, பிறர்பொருளைக்கவர. சூர்ந்தபஞ்சு, s. Picked cotton, பிய்த்த பஞ்சு. சூர்வு, v. noun. Picking, tousing, &c., வகிர்தல்.