tuyy (p. 248) adj. Pure, clear, holy, சுத்தமு ள்ள. துய்யது, appel. n. That which is clean. unadulterated, சுத்தமுள்ளது. 2. What is transparent, lucid, limpid, தெளிவானது. துய்யதாய், adv. Purely, neatly, intelligibly. துய்யசோதி, s. A clear light. 2. Deity, கடவுள். துய்யபால், s. Unadulterated milk. துய்யவெள்ளை, s. Pure white. துய்யவன்--துய்யோன், s. A holy person, as துய்யன். 1. துய்யன், s. A pure or sacred person, பரிசுத்தன். 2. Sand containing silver, வெள்ளிமணல். துய்யனைரவியாக்கி, appel. n. A kind of prepared arsenic, பவளப்புற்றுப்பாஷாணம். துய்யாள், s. A spotless, fair woman, சுத்தமுடையாள். 2. Sarasvati, சரசுவதி. 12)