ncuncu (p. 267) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [used com. in the 3rd person neuter.] To waver, to be undecided in speech or action, தடுமாற. 2. To be continually drizzling, தூறிக்கொண்டேயிருக்க. 3. To be damp as a floor, ஈரிக்க. (c.) 4.[prov.] To be yielding to the touch, as நசிந்துகொடுக்க. நசுநசுத்தகுணம், s. Illiberal disposition. நசுநசுத்தபதம், s. A state of adhesiveness and softness. நசுநசுத்தபேச்சு, s. A hesitating speech. நசுநசுப்பு--நசுநசெனல், v. noun. Being damp, tough, wavering, drizzling, &c., as the verb. நசுநசென்றதடிசறுக்கிலறுபடாது. A tough stick is not easily cut. 15)