தமிழ் மீனிங் நென்மணி

Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services. English meaning of நென்மணி is as below...

நென்மணி : neṉmṇi (p. 281) s. A grass seed, not eaten, Coix lacryma, L. 2. See நெல். 36)


 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....


நேக
nēk (p. 281) inf. [as adv. com. for நெக, which see.] Well pulverized, very soft. (c.) நேகஅரை. Grind it well. (Beschi.) 15)
நெய்த்தோர்
neyttōr (p. 279) s. Blood, இரத்தம். (சது.) Compare நெய். 86)
நெடு
neṭu (p. 279) adj. Long, extended, &c., நீண்ட; [ex நெடுகை.] நெடுங்கடல், s. The extended sea. 2. The sea along shore. கரையடுத்தகடல். நெடுங்கடலுந்தன்னீர்மைகுன்றும். Even the great sea will become less. (குற.) நெடுங்கடலோடுதல், v. noun. Sailing along the coast, coasting. நெடுங்கடற்படகு, s. A boat which sails along the shore, a coaster. நெடுங்கணக்கு, s. The alphabet, நூ லாதாரம். 2. A long account, reckoning, &c. பெருந்தொகை. 3. [in cant.] An old account, a bad debt, &c., பழங்கடன். நெடுங்கணவாய், s. A long kind of cuttle fish. See கணவாய். நெடுங்கண், s. A far sighted eye; also நெடுங்கண்பார்வை. 2. [prov.] A long square in braiding, பின்னியவோலையினீளமா னகண். 3. Separations in the sections of the palmyra leaf, far from the stem. 4. One of the three eyes of a cocoa-nut, as தாய்க்கண். நெடுங்கண்ணோலை, s. An ola with the divisions extended before separation. நெடுங்கதை, s. A long story; a tedious affair. நெடுங்கதைவிட, inf. [prov.] To put off from day to day, தாமதிக்க. நெடுங்கயிறு, s. A long rope. 2. (fig.) A long delay, தாமசம். நெடுங்கரை, s. An extended shore. நெடுங்கழுத்தல், s. A camel, ஒட்டகம். (சது.) நெடுங்காலம், s. A long time. நெடுங்காலி, s. [prov.] A long-legged cow, &c. நெடுங்குரல், s. A protracted cry, in wailing, நீண்டகுரல். 2. A loud continued call, உரத்தகுரல். For combinations see குரல். நெடுங்குரலன், s. An ass, கழுதை. (பஞ்சதந்.) நெடுங்குல்லா, s. A long cap. see குல்லா நெடுங்கேடு, s. A great ruin, calamity or crime. நெடுஞ்சட்டை, s. A coat, a gown, a cloak; a long jacket. நெடுஞ்சாண்--நெடுஞ்சாண்கிடை, v. noun. [com. நெடுஞ்சாண்கிடை.] Lying at full length. நெடுஞ்சாண்கிடையாய்விழுந்துகும்பிட்டான்..... He prostrated himself and closed his hands in worship. நெடுஞ்சால், s. Longitudinal furrows. நெடுஞ்சொல், s. A long word or phrase, a compound word. 2. Name, character, renown, disgrace, &c., of long standing. நெடுநாள், s. A long time. நெடுநாட்பயிராயிருக்கவேண்டும். May you live long, a term of benediction. நெடுநாட்படுதல், v. noun. Being of old date, fixed, chronic; being old, as a practice. 2. Being long practised or experienced. நெடுநாட்பழக்கம், s. An old custom. habit, practice. 2. Long experience. நெடுநாவை, s. A long ploughshare, நீண்டகொழு. நெடுநீட்டு--நெடுநீளம், s. A great length, distance, extent. நெடுநீர், s. The sea, கடல். (p.) நெடுநெடுகுதல், v. noun. [prov.] Being very long, tall extended, &c. நெடுந்தகை, s. A great person, a superior, a gentleman, a master, a king, பெரியோன். நெடுந்தகைமை, s. Greatness, superiority, gentility, nobility, மேன்மை. நெடுந்தட்டு, s. [prov.] A kind of paperkite, ஓர்கடுதாசிப்பட்டம். நெடுந்தாயம், s. A winning east of dice, as giving the right to throw again, அடுத்துவிழுந்தாயம். நெடுந்தாழ்ப்பாள், s. A long wooden bar for a door. நெடுந்துயில், s. Long sleep, நீண்டதூக் கம். 2. (சது.) Death, மரணம். (p.) நெடுந்தூரம், s. A great distance, a long way, very remote. நெடுந்தெரு, s. The main street, the high road, இராசவீதி. 2. A road straight on, நேரானதெரு. நெடுமன், s. [vul.] A long thing, நீண் டது. 2. [in burlesq.] A snake, பாம்பு. நெடுமால், s. Vishnu, as very tall, விஷ் ணு. நெடுமி, s. [prov.] A tall female, நெ டியவள். 2. A tall palm tree, பனை. நெடுமுரல், s. A kind of needle fish, ஓர்மீன். நெடுமுழக்கச்சை, s. [prov.] Long cloth of thrity-six yards, or more to the piece. நெடுமூச்சு, s. Panting, gasping, as a dying person. நெடுமூச்செறிதல், v. noun. Gasping, நெட்டுயிர்ப்பெறிதல். நெடுமொழி, s. Exultation, தற்புக ழ்ச்சி. 2. Eulogy, encomium, praise, புகழ்ச்சி. (p.) நெடும்பயணம், s. A long journey, voyage, &c. 2. (fig.) Death, மரணம். நெடும்பழக்கம், s. Long practice, use, experience, habit. நெடும்பா, s. A medicinal shrub. See ஆடாதோடை. நெடும்பழி, s. A great crime, involving lasting consequences. நெடும்பார்வை--நெடுங்கண்பார்வை, v. noun. Seeing clearly at a distance, being for sighted. நெடும்புகழ், s. Wide, extended praise, fame, &c. நெடும்பிழை, s. A great error. நெடும்புரிவிடுதல், v. noun. [prov.] Putting off from day to day, as நெடுங்க தைவிட. 2. Telling a false story, giving a false excuse, கட்டிச்சொல்லல். நெடும்பொழுதுகழித்தல், v. noun. Putting off or delaying. நெடுவட்டம், s. A spheroid; an ellipse. நெடுவல், s. A tall person. (c.) நெடுவாலூடகம், s. The long-tailed ஊடகம் fish. நெடுவாய், s. A large sort of fish, உள்ளா. (R.) நெடுவாற்றிரளி, s. The long-tailed திரளி fish. See திரளி. நெட்டிசை, s. Long metres in விருத் தம் verse--oppos. to குற்றிசை. நெட்டிலை, s. A long leaf. நெட்டுடல், s. A long, a tall figure. நெட்டுயிர், s. A long vowel, உயிர்நெ டில். நெட்டுயிர்க்க, inf. To sigh, fetch a deep or long breath. நெட்டுயிர்ப்பு, v. noun. Sighing, a deep breath, induced by pain, grief, &c., a groan, பெருமூச்சு. (p.) நெட்டுயிர்ப்புவீங்க-நெட்டுயிர்ப்பெறிய, inf. To sigh, to groan. See உயிர்ப்பு. நெட்டுரு, s. A lesson committed to memory; (lit.) a long figure, வாய்ப்பாடம். நெட்டுருப்படுத்த--நெட்டுருப்பண்ண, inf. To commit to memory. நெட்டுலை, s. Cooking without intermission, ஒரேசமையல். நெட்டெழுத்து, s. A long letter. See நெடிலெழுத்து. 2. The tenor of a legal writing. See உடல்வாசகம். 3. Signature in full, கையோப்பம். 4. Protraction, prolongation, நீட்டு. (பாரத.) நெட்டெழுத்துக்காரன், s. The writer of a writ drawn for another. 54)
நெட்டிலிங்கு
neṭṭilingku (p. 279) s. A medicinal tree, அசோகு, Uvasia longifol. 64)
நென்மா
neṉmā (p. 281) s. Rice-flour. 37)
நெட்ட
neṭṭ (p. 279) adj. As நெடிய, long. நெட்டநெடியது, appel. n. A thing very long, very tall. (c.) 61)
நெரடு
nerṭu (p. 279) கிறது, நெரடினது, நெரடும், நெரட, v. n. To be difficult, hard, to contain hindrances, வருத்தமாக. 2. [improp for நெ ருடு.] To feel with the hands, &c, தடவ. நெரடு, v. noun. Being difficult to read, வாசிக்கக்கடினமானது. See நெருடு. 89)
நெருக்கம்
nerukkm (p. 279) s. Closeness, narrowness, straitness, tightness, அடர்வு. 2. Closeness, a crowded state, as that of leaves, hair, &c., being choked, as grain, தழைப்பு. 3. A thronging, crowding, நெருங்குகை. 4. Pressure, compression, ஒடுக்கம். 5. Pressure of business, closeness of application, வே லைச்சங்கடம். 6. Frequency, constancy, perseverance, இடைவிடாமை. 7. Compulsion, restraint, coercion, பலவந்தம். 8. Oppression, tyranny, harshness, கொடுமை. 9. Persecution, distress, trouble, துன்பம். 1. Severity of disease, of the weather, of the times; prevalence of epidemics, வியாதிமும் முரம். 11. Nearness, closeness--as of relationship, or friendship, &c., கிட்டினவுறவு. 12. Parsimoniousness, கைஇறுக்கம்; [ex நெ ருங்கு, v.] (c.) நெருக்கத்திலகப்பட்டுச்சாகிறது. Being pressed to death in a crowd. நெருக்கப்பட, inf. To be pressed. 2. To be reduced to straits. 3. To be afflicted. நெருக்கப்படுத்த--நெருக்கம்செய்ய, inf. To oppress, tyrannize, persecute. 2. To urge, press, importune. 3. To prevail, to be severe, intense, vehement. நெருக்கமானபந்துக்கள், s. [pl.] Nearest relations. 96)
நெஞ்சு
neñcu (p. 279) s. The mind, the heart; [in popular use.] Consciousness, thought, reason, judgment and will, மனம். 2. Conscience, மனச்சாட்சி. 3. Breast, bosom, chest, மார்பு. 4. Throat, தொண்டை. 5. (fig.) Boldness, courage, daring heroism, தைரியம். 6. Audacity, venturousness, துணிவு. (c.) மறவாதேநெஞ்சே. Forget not O my soul! எனக்குநெஞ்சைக்கரிக்கிறது. I feel a nausea in the throat. இத்தனைநெஞ்சுனக்கிருக்கிறதோ. Are you so bold? நீசெய்ததுஎன்னெஞ்சிலிருக்கிறது. What you have done is remembered. நெஞ்சிலேமிதிக்கிறான். He treats me with great disrespect. நெஞ்சைத்தட்டிப்பார். Ask your own breast. நெஞ்சையொழித்தொருவஞ்சகமில்லை. There is no fraud in which the heart is not concerned. (Avv.) உன்னெஞ்சிற்சிறாயெடுத்துப்போடுவேன். I will reduce your pride. உன்நெஞ்சுகல்நெஞ்சு. Your breast is a stony breast. நெஞ்சடைத்துக்கொள்ள, inf. To be choked, or stifled in the throat. நெஞ்சடைப்பு--நெஞ்சடைவாதம், s. Obstruction in the chest, ஓர்நோய். நெஞ்சழிதல், v. noun. Failing or being overwhelmed, as the heart with sorrow, or fear. 2. Loss of consciousness, through sorrow, fear, drunkenness, &c. 3. Being overcome with lust; losing self-control. நெஞ்சறிய, inf. [as an adverb.] Consciously. நெஞ்சறியப்பொய்சொல்லலாமோ. Can you knowingly lie? நெஞ்சறிவிளக்கம், s. A treatise. நெஞ்சன், s. [in combin.] A hard-hearted person. See கன்னெஞ்சகன், வன்னெஞ்சகன். 2. [prov.] A bold, daring person, துணி வுடையோன். 3. A person of self-importance, இடும்பன். நெஞ்சாங்கட்டை, s. The breast-bone, as நெஞ்செலும்பு. 2. A log placed across the breast of a corpse to prevent its rising while burning, பிணத்தின்நெஞ்சுக்கட் டை. 3. (fig.) A plot to destroy one, தூராலோசனை. இதுவுனக்குநெஞ்சாங்கட்டைக்கோ. Is this for your breast log? a curse imprecating death. நெஞ்சாங்குலை--நெஞ்சாங்கொழுந்து, s. The viscera. 2. See குலை. நெஞ்சாங்குழி--நெஞ்சுக்குழி, s. The pit of the throat. நெஞ்சிடித்தல், v. noun. Throbbing of the heart, from fear, &c. நெஞ்சிலேகல்--நெஞ்சிற்கல், s. (fig.) A heavy calamity, பெருந்துக்கம். நெஞ்சிலேகல்லுப்போட்டீர். You have put a stone in my breast, used in lamentation for the dead. நெஞ்சிலேதெண்டல், v. noun. [prov.] Affecting the breast--as wind, spasm, or cramp, நெஞ்சிற்றடுக்க. நெஞ்சிளைக்க, inf. To become fearful, timid, cowardly. நெஞ்சிற்பாரம், s. (fig.) Burden or weight of responsibility oppressing the heart. 2. Sorrow of heart. நெஞ்சுகரிப்பு--நெஞ்சுக்கரிப்பு, v. noun. A nausea in the throat. நெஞ்சுகாய, inf. To become dry, gnawing, &c., as the breast in disease, causing thirst, &c. 2. [prov.] To faint as the heart through sorrow, fear, &c. நெஞ்சுக்கட்டு-நெஞ்சுக்கோழை, s. Pectoral disease from phlegm, as asthma. நெஞ்சுக்குத்து--நெஞ்சுவலி, s. Pain in the chest. நெஞ்சுதட்ட, inf. To tap the breast in defiance, as a challenge. 2. To tap the breast with a boast of doing an exploit. நெஞ்சுதுடித்தல், v. noun. Throbbing of the heart from fear. 2. Sympathizing with one in affliction, பரிதாபப்படல். நெஞ்சுத்தடிமல், s. Catarrh seated in the breast, cold and cough. நெஞ்சுத்துணிகரம்--நெஞ்சுத்துணிவு, s. Boldness of heart, heroism, intrepidity. நெஞ்சுநெஞ்சென்றுகுத்துதல், v. noun. Striking the breast with the tips of the fingers, in bewailing the dead, &c. See மார்படித்தல். நெஞ்சுநோ, s. Pain in the breast. 2. (fig.) Grief of heart. நெஞ்சுபக்கிடுதல், v. noun. Being struck with sudden fear or sorrow. நெஞ்சுபதறுதல், v. noun. Fluttering of the heart at the sight of a distressed object, of unjust suffering in another, or of danger of injustice to one's self. நெஞ்சுபுண்ணாக--நெஞ்சம்புண்ணாக, inf. To be grieved, wounded at heart. நெஞ்சுப்பள்ளம், s. [prov.] Pit of the stomach. நெஞ்சுரம், s. Bold-heartedness. நெஞ்சுரப்பானவன், appel. n. A hardhearted man. See உரம். நெஞ்சுவறட்சி, s. Dryness of the chest when cough causes no expectoration. நெஞ்சுவிடுதூது, s. A poem in which the heart is personified as a messenger to a lover, ஓர்பிரபந்தம். 2. One of the fourteen treatises of the Agama philosophy. See சைவசித்தாந்தம், under சித்தாந் தம். நெஞ்சுறைப்பு, s. Boldness of heart, intrepidity. நெஞ்செரிதல், v. noun. Envying, பொ றாமைப்படுதல். நெஞ்செரிப்பு, v. noun. Nausea from eating to excess, or from eating acids, sweets, &c. 2. Pain in the stomach, heart-burn. 3. (fig.) Envy, பொறாமை. நெஞ்செலும்பு, s. The sternum. See எலும்பு. நெஞ்சைக்கல்லாக்க, inf. To harden one's own or another's heart. நெஞ்சைக்குமட்டல், v. noun. Nausea. See குமட்டு. நெஞ்சைப்பிடிக்க, inf. To take by the throat. நெஞ்சைப்பிளக்க, inf. To split the breast. 2. (fig.) To cause great grief. நெஞ்சையுவட்ட, inf. To loathe. See உவட்டு, v. நெஞ்சோர்மம், s. Bold-heartedness, as நெஞ்சுத்துணிவு; [ex ஓர்மம்.] 47)
நெடிலி
neṭili (p. 279) s. A large kind of sea-bird, or heron, கடற்பறவையிலொன்று. 52)


[1] ஒற்றை மொழி அகராதி: இங்கு ஒரு மொழியில் உள்ள வார்த்தை அந்த மொழியில் விளக்கப்படுகிறது. தமிழ் முதல் தமிழ், ஆங்கிலம் முதல் ஆங்கிலம் வரை. நென்மணி என்ற வார்த்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதிக்கு எடுக்கப்பட்டது.

[2] இருமொழி அகராதி: இங்கு ஒரு மொழியிலிருந்து வரும் சொற்கள் மற்றொரு மொழியில் விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு. எங்கள் வலைத்தளம் இருமொழி அகராதி. நென்மணி என்ற வார்த்தையின் அர்த்தத்தை நீங்கள் இப்போது தேடுகிறீர்களானால், நென்மணி என்ற வார்த்தையின் அர்த்தத்துடன் கூடுதலாக சில ஆயிரம் சொற்களின் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நீங்கள் விரும்பிய வார்த்தையைத் தேட முயற்சிக்கவும்.

[3] வரலாற்று அகராதி: ஒரு வார்த்தையை முதலில் உருவாக்கியபோது, ​​முதல் நாணயத்தின் போது அதன் எழுத்துப்பிழை மற்றும் பொருள் என்ன, அதன் எழுத்துப்பிழை, உச்சரிப்பு மற்றும் பொருள் எப்போது மாறியது, அகராதியில் விவரிக்கப்பட்டுள்ள வார்த்தையின் தற்போதைய வடிவம் மற்றும் பொருள் என்ன , அதனால் ஈ. வரலாற்று அகராதி. எ.கா., தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. நென்மணி என்ற வார்த்தை பெறப்பட்ட அகராதி வரலாற்று அகராதியில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் தி ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சிறந்தது.

[4] பொருள் அகராதி: இந்த அகராதியில், எந்தவொரு பாடத்திற்கும் தொடர்புடைய அனைத்தும் அகராதியின்படி ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக - வரலாற்று அகராதி, தாவரவியல் அகராதி, பொருளாதாரம் அகராதி. நென்மணி தவிர, பொருள் அகராதியிலிருந்து பல சொற்களை இங்கே காணலாம். சந்தையில் பல அகராதிகள் உள்ளன.
Random Fonts
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26091
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16175
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24206
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93403
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16350
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13273
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15301
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6454
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21125
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close