noṇṭu (p. 285) கிறேன், நோண்டினேன், வேன், நோண்ட, v. a. To scoop out, dig out, root up, தோண்ட. 2. To pilfer, சொற்பமாய்த்தி ருட. 3. To bale out, முகக்க. 4. To pick off the scab of an ulcer, pick wax out of the ear, &c., நிமிண்ட. 5. [prov.] To pluck the ears of millet, pulse, &c., கிள்ள.6. (R.). To stir, கிளற. ஏன்நோண்டிக்கொண்டிருக்கிறாய். Why are you working (or eating) so slowly? நோண்டிநோண்டிக்கேட்க, inf. To pump one. நோண்டியெடுக்க, inf. To pick out. 8)