paṇṇiyam (p. 292) s. Any thing saleable, விற்கப்படுபொருள். W. p. 497. PAN'YA. 2. Stores, provisions, பலபண்டம். 3. Pastry, confectionary, அப்பவர்க்கம். பண்ணியங்கூலம், s. Provisions, as பண்ணியம். 2. Compare கூலம். (சது.) பண்ணியசாலை, s. A merchant's warehouse, வியாபாரவீடு. 2. Pastry shop, அப்பச் சாலை. 3. A market, சந்தை. பண்ணியஸ்திரி, s. A harlot, a whore, பொதுமகள். பண்ணியபலத்துவம், s. (St.) Gain, profit or success in trade, or merchandize, வியாபாரசித்தி. பண்ணியாங்கனை, s. A harlot, as பண் ணியஸ்திரி; [ex அங்கனை, damsel.] 50) *