picuṉam (p. 314) s. Niggardliness, உலோபம். 2. See பிசினம். பிசுனத்தனம், s. Tenacity, as பிசினித் தனம். பிசுனவசனம், s. Slander, கோட்சொல். பிசுனன்--பிசுனி, s. A niggard, a miser, உலோபன். 2. A tale-bearer, a slanderer, கோளன். 3. A liar, பொய்யன். (சது.) 58)