pukẕ (p. 321) --புகழு, கிறேன், புகழ்ந்தேன், வேன், புகழ, v. a. To praise, extol, to laud, to eulogize, to panegyrize, துதிக்க. 2. To flatter, to applaud, பாராட்ட. (c.) புகழ்நிலை, s. One of the thirty-two rhetorical figures. See அலங்காரம். புகழ்ந்தேத்தல், v. noun. Extolling. புகழ்பொருள், s. That which is panegyrized, or praised. புகழ்பொருளுவமையணி, s. A rhetorical figure, ஓர்அலங்காரம். புகழ்வோர்--புகழுவோர், appel. n. Encomiasts, panegyrists. புகழ்தல்--புகழுதல், v. noun. Praising. See நவபுண்ணியம். 26)