puram (p. 324) s. Town, village,ஊர் 2. A city, பட்டணம். 3. Metropolis, royal city, capital, இராசதானி. 4. An agricultural district, மருதநிலத்தூர். 5. Body, சரீரம். 6. Before, in place or time, precedence, priority, முன். W. p. 542. PURA. புரம், 3. The three cities burnt by Siva. See திரிபுரம். புரதகனன்-புராந்தகன், s. Siva as consumer of the three cities, as திரிபுரதகனன், சிவன். புரத்துவாரம், s. The gate of a city or town. புரமூன்றெரித்தோன்--புரமெரித்தோன், appel. n. Siva as burner of the three cities, சிவன். 54)