mel (p. 363) adj. Soft. மெல்ல, adv. [com. மெள்ள.] Slowly, gently. மெல்லணை, s. A soft pillow, or bed, மெத்தை. (p.) மெல்லன், appel. n. The chief of a brackish soil, or of a district near the sea, நெய்தனிலத்தலைவன். மெல்லி, s. A woman, பெண். (p.) மெல்லிக்கை, s. Thinness, ஒஞ்சட்டை. மெல்லிது--மெல்லியது, appel. n. [com. மெல்லிசு.] That which is soft. மெல்லிதாய்நூற்கிறது......Spinning fine threads. மெல்லியநல்லாள், s. A gentlewoman, பெருமாட்டி. (p.) மெல்லியர்--மெல்லியார்--மெல்லிய லார், s. The weak, the emaciated, the delicate, மெலிந்தவர். 2. Women, பெண்கள். மெல்லியல், s. A female, பெண். [pl. மெல்லியலார்.] 2.A tender twig of a tree, இளங்கொம்பு. (சது.) மெல்லியவாழை, s. The soft plantaintree. மெல்லியாள், s. A woman, பெண். (p.) மெல்லியாடோள்சேர். Live with thine own wife. (Avv.) மெல்லினம், s. The class of soft, or nasal consonants, ங், ஞ், ண், ந், ம், ன். மெல்லினவெதுகை, s. One of the இன வெதுகை, in which the second letter of each line is any of the soft consonants. மெல்லெழுத்து, s. A soft or liquid consonant. மெல்லென, inf. To be soft, gentle; used adverbially. மெல்லெனப்பாயுந் தண்ணீர்கல்லையுங்குழியப்பா யும். The water which flows gently will excavate a stone. மென்கணம், s. The soft letters, as மெல்லினம். (p.) மென்சொல், s. A soft or kind word. மென்பால், s. Fertile and cultivated ground; [ex பால், place.] மென்மை, s. Fineness, softness, thinness. See ஊறு. 2. (p.) As மெல்லினம். மென்மையார், s. [pl.] Women, as மெல் லியர். மென்னடை, s. A swan, as a bird of graceful walk, அன்னம். 2. A gentle, slow walk, அன்னநடை. மென்னிலை, s. A mode of using the hands in dancing. See காலட்சணம். 12)