vāṇikam (p. 383) -வாணிச்சியம்-வாணி பம்--வாணியம், s. [as வணிகம், வணிச்சியம்.] Merchandize, traffic, வியாபாரம். W. p. 63. BAN'YJYA. 2. Gain, profit, இலாபம். வாணிகஞ்செய்வார்க்கு வாணிகம்பேணிப்பிறவுந்தம போற்செயின். Trade will proft those who regard the rights of others, as well as their own. (Cural.) வாணிகன், s. A merchant, செட்டி. 2. Libra in the zodiac. துலாராசி. (சது.) வாணிபர், s. Merchants in general. வாணியன், s. [fem. வாணிச்சி.] A man of the oil-monger-caste, as செக்கான். 56) *