vyl (p. 376) s. A rice-field,கழனி.2. Ground suitable for rice,மருதநிலம். 3. An open field, வெளி. வயற்கரை, s. A rice-field. (a pleonasm.) வயற்காவல், s. A guard in agricultural fields. வயற்கொடுக்கி, s. A plant, Heliotropium Coromandelianum. L. For similar compounds as வயற்சுள்ளி, வயற்செம்பை, வயற் றுத்தி, or நிலத்துத்தி, வயல்நெட்டி, வயல்மாதளை, வயல்மெருகு, see their வயற்சார்பு, s. Agricultural tracts of country. 74)