vym (p. 376) s. Power, might, வலி. (நீதி.) 2. Victory, conquest, வெற்றி. 3. Horse, குதி ரை. 4. Water, நீர். (சது.) வயப்புலி--வயப்போத்து, s. A lion, சிங்கம். (சது.) வயமா, s. A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. An elephant, யானை; [ex மா.] வயவரி, s. A tiger, புலி. (p.) வயவன், s. [pl. வயவர்.] A hero, வீரன். 2. A black-bird, as கரிக்குருவி. 3. See வயவு. 72) *