veḷi (p. 401) s. Outside, exterior, புறம். 2. An open field, &c., a space free from obstruction--as a plain, the air, the sky, மைதானம். 3. Ether, as one of the five elements, ஆகாயம். 4. [fig.] Publicity, notoriety, பகிரங்கம். அதுவெட்டவெளியாயிருக்கிறது. It is an open plain. 2.It is clearly manifest. வெளிகாண, inf.. To be clear as the sky without clouds. அதுவெளிகண்டுபோயிற்று. It penetrated to the other side. வெளிகண்டசொல், s. A plain word. வெளிகொள்ள, inf. To leave an opening, as between furrows. வெளிக்கட்டு, s. The exterior of a building. வெளிக்காட்சி--வெளித்தோற்றம், s. An imaginary sight. See உருவெளி. வெளிக்கிட, inf. [prov.] To set out, to start, புறப்பட. வெளிக்குவர, inf. To come to publicity. 2. [with the dative.] To feel urged to stool. இதுவெளிக்குவராமலுன்மனசிலிருக்கட்டும்...... Make it not public, keep it to yourself. வெளிக்குப்போக, inf. To go to the privy. வெளிக்கோபம், s. Manifested displeasure. வெளிசங்கம், s. As வெளியரங்கம். வெளிச்சாடை, s. Outside show, mere profession. வெளிச்சாயல், s. Outward appearance. வெளிதிறந்துசொல்ல, inf. To speak plainly and frankly. வெளிப்பட--வெளியாக, inf. To come out, to issue forth as the breath; to become manifest. வெளிப்படுத்த--வெளியாக்க--வெளியிட---வெளிவிட, inf. To show, to indicate, to exhibit. 2. To divulge secrets. வெளிப்படை, s. That which is clear, obvious. வெளிப்படையானசொல், s. A common word. வெளிப்படையுவமம், s. An evident comparison. வெளிப்பயன்--வெளிப்பொருள், s. The obvious meaning. வெளிப்பாடு, v. noun. [prov.]. Presents of fruit to great persons. வெளிப்பொருளாய். Clearly, perspicuously. வெளிமடை, s. [prov.] Offerings of flesh, spirits, &c., to ferocious deities, outside the temple. வெளிமனிதர், s. Strangers, people not belonging to a domicile. வெளிமான், s. A grey deer, a roe. வெளியடை, s. A curtain, a veil, திரை ச்சீலை. வெளியரங்கம், s. Openness, that which is clear or evident, பகிரங்கம். வெளியரங்கமாக, inf. To become publicly known. வெளியாக்க--வெளியிட, inf. To lay open, as வெளிப்படுத்த. வெளியாடைகள், s. Hangings, tapestry. (R.). வெளியேபோக, inf. To go out. 2. As வெளிக்குப்போக. வெளிவாங்க, inf. To be dispersed, as the clouds. வெளிவிட, inf. To expose. See வெ ளிப்படுத்த. 8)