vēḷ (p. 402) வேட்கிறேன், வேட்டேன், வேட் பேன், வேட்க, v. a. To sacrifice, யாகஞ்செய்ய. 2. To long for, to desire earnestly, பேரா சைகொள்ள. 3. To marry, விவாகஞ்செய்ய. வேட்டார்--வேட்டோர், appel. n. Friends, சினேகிதர். 2. Married persons, விவாகமானோர். வேட்டாள், appel. n. A married woman, மணம்புரிந்தவள். வேட்டோன், s. A man's friend, சினேகி தன். 2. A husband, புருஷன். (சது.) 74)