vēlai (p. 402) s. Work, labor, தொழில். 2. Workmanship, செய்பொருள். (c.) 3. Sea, ocean, கடல். 4. Sea-shore, கடற்கரை. 5. Time; opportunity, as வேளை. 6. The present time, நிகழ்காலம். (சது.) 7. (ராமா.) Boundary, எல்லை. வேலைக்கள்ளிக்குப்பிள்ளைமேற்சாக்கு. A shuffling woman makes her child an excuse, said of an idle wife. [prov.] ஒருவனிடத்தில்வேலைவாங்குகிறது. Looking after a workman. வேலைசாய்கிறதா. Is the work going on? அதுஅதிகவேலைகொள்ளும். It requires much work. எனக்குவேலைபோயிற்று. I lost my situation. வேலைக்காரன்--வேலையாள், s. [fem. வே லைக்காரி.] A servant, a workman. வேலைக்குவைக்க, inf. To employ. வேலைப்பரீட்சை, s. Trial of one's skill in business. 2. [com. வேலைத்திறம்.] Skill in the management of affairs. வேலைப்பாடு, v. noun. Workmanship, that which is wrought. வேலைமினக்கெட்டவன், appel. n. A loiterer. வேலையிற்றுயின்றோன், appel. n. Vishnu as sleeping on the sea, விஷ்ணு. (p.) வேலைவைக்க, inf. To cause one to work unnecessarily, வீண்வேலையிட. 2. [prov.] To make appointments. 60)