Tamil to English Dictionary: எப்பொருட்கு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அரசன்
arcṉ (p. 22) s. (plu. அரசர்.) A king, prince. இராசா. 2. A supreme master, God, எப்பொருட்குமிறைவன். 3. The planet Jupiter, வியாழம். 4. The title of the chief of the முக்குவர் caste, முக்குவர்தலைவன்.--Note. There were three famous kings; viz.: 1. சேரன். 2. சோழன். 3. பாண்டியன், which see. (p.) அரசரொளி, s. The splendor or glory of kings; it is of four kinds; viz.: 1. கொடை, gifts. 2. தலையளி, condescension. 3. செங்கோல், justice. 4. குடியோம் பல், care of his subjects. அரசர்குணம், s. The three properties of kings; viz.: 1. தூங்காமை, decision. 2. கல்வி, learning. 3. துணிவு, prowess. அரசர்க்குக்குழு, s. The five different officers of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Soothsayers, புரோகிதர், 3. Generals, சேனாபதியர். 4. Messengers, தூதர். 5. Spies, வேயர். அரசர்க்குத்துணைவர், s. The eight assistants of a king; viz.: 1. Ministers, மந்திரியர். 2. Rulers, கருமாதிகாரர். 3. Relations, சுற்றம். 4. Door-keepers, கடை காப்பாளர். 5. Citizens of his capital, நகர மாக்கள். 6. Commanders, படைத்தலைவர். 7. Cavaliers, இவுளிமறவர். 8. Warriors on elephants, யானைவீரர். அரசர்க்குறுதிச்சுற்றம், s. The five confidential servants of a king, as, Companions, நட்பர்; Brahmans, அந்தணாளர்; Cooks, மடையர்; Physicians, மருத்துவர், and Prophets, நிமித்திகர். அரசர்சின்னம், s. The twenty-one distinguishing marks of a king. See இராசசின்னம். அரசர்நால்வகையியல்பு, s. The four special qualities of kings; viz.: 1. அஞ்சாமை, fearlessness, fortitude. 2. ஈகை, bountifulness. 3. அறிவு, discernment. 4. ஊக்கம், prowess. அரசர்வல்லமை, s. The four acts or powers of kings; viz.: 1. இயற்றல், making acquisitions. 2. ஈட்டல், collecting his revenues. 3. காத்தல், securing them. 4. வகுத்தல், distributing or expending them. அரசனாணை, s. The order or decree of a king, சாசனம். அரசனுயிர்காத்தோன், s. A unicorn, as the fabled protector of a king, காண்டாமிருகம். அரசன்விருத்தம், s. A kind of poem describing the country and magnificence of the king, ஓர்பிரபந்தம். அரசி, s. A queen, இராசஸ்திரீ. 2. A lady, தலைவி. 42)
அரன்
araṉ (p. 23) s. Siva, சிவன். Wils. p. 969. HARA. 2. One who has suprem power, எப்பொருட்குமிறைவன். அரனிடத்தவள், s. Parvati, பார் வதி. அரன்மகன், s. Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன். 3. Veerapattran, வீரபத்திரன். அரன்வெற்பு, s. The same as கைலைமலை, silver mount, Siva's mountain. அரன்றோழன், s. Kuvera as a friend of Siva, குபேரன். 36)
ஈசன்
īcaṉ (p. 57) s. The Divine Being, கட வுள். 2. Siva, சிவன். 3. A king, an emperor, a superior, a ruler, a master, அரசன். Wils. p. 135. EESA. 4. A senior, an elder, an aged person, மூத்தோன். 5. A priest, குரு. 6. Vishnu, விட்டுணு. 7. Brahma, பிரமன். 8. The lord of the universe, எப்பொருட்குமிறைவன். (p.) 9. The கௌரி பாஷாணம். ஈசத்துவம், s. Supreme dominion over animate and inanimate nature-one of the eight superhuman powers, ஈச்சுரத்தன்மை. See சித்தி. ஈசனாள், s. The sixth lunar mansion, திருவாதிரை. (p.) ஈசன்மைந்தன், s. Ganesa, விநா யகன். 2. Skanda, முருகன். 3. Veerapattra, வீரபத்திரன். (p.) ஈசன்றார், s. The garland of the Cassia, கொன்றைமாலை. (p.) 2. (M. Dic.) By metonymy, the கொன்றை tree. 78) *
எப்பொருட்குமிறைவன
epporuṭkumiṟaivṉ (p. 73) s. The Deity, the Supreme Being, கடவுள்; [ex எ.] 64)
காந்தன்
kāntaṉ (p. 104) s. A king, an emperor, அர சன். 2. A husband, a ruler, a chief, a head-man, தலைவன். 3. A lord, a nobleman, எப்பொருட்குமிறைவன். காந்தை, s. A wife, mistress, a beloved or lovely woman, காதலி. 2. Woman in general, பெண். 39) *
செம்மல்
cemml (p. 204) s. Greatness, excellence. superiority, பெருமை. 2. A great or honorable man, உயர்ந்தோன். 3. king, monarch, emperor, sovereign, அரசன். 4. A master, எப்பொருட்குமிறைவன். 5. Son, prince, புதல் வன். 6. A faded flower, or flower of a preceding day, பழம்பூ. (சது.) (p.) 27)
நாயகம்
nāyakam (p. 274) s. Headship, superiority, supremacy, pre-eminence, தலைமை. (சது.) 2. Rule, government, domination, ஆளுகை. 3. (fig.) The chief gem in a neck-lace, மாலையின்பிரதானமணி. --Note. The four kinds of government to be deprecated are: 1. ஸ்திரீநாயகம், female government, of a state, or family; 2. வாலநாயகம்--சிசுநாயகம், juvenile government; 3. வெகுநாயகம், government in the hands of many; 4. அநாயகம், anarchy--Note. Some medicinal plants have this affix as கிரந்திநாயகம், சன்னிநாயகம், which see. நாயகசுரம், s. [for நாகசுரம்.] A kind of clarion. நாயகத்தி--நாயகச்சி, s. A lady, mistress, goddess, தலைவி. (Rare.) நாயகப்பானை, s. The chief pot for boiling rice at a temple; for religious mendicants, &c., முதலூலைக்கட்டிப்பொங்கலிடும் பானை. நாயகமணி, s. [also நடுநாயகம்.] The large bead in a devotee's necklace. 2. The central gem in a breast plate. நாயகம்பண்ண, inf. To excercise lordship, supremacy, &c., பெரியதனம்பண்ண. நாயகன், s. [honor. நாயகர், fem. நாயகி.] A lord, master, guide, chief, manager, conductor, leader, principal, அரசன். 2. The Supreme Being, எப்பொருட்குமிறைவன். 3. Siva, சிவன். (சது.) 4. A husband, கண வன். W. p. 462. NAYAKA. 5. A viceroy, poligar, பாளயக்காரன். 7)
பதி
pati (p. 294) s. Master, owner, தலைவன். 2. A husband, கொழுநன். W. p. 497. PATI. 3. Lord, chief, sovereign, king, emperor, அர சன். 4. The Supreme Being, எப்பொருட்கு மிறைவன். 5. An elder, a superior, மூத் தோன். 6. A spiritual teacher, குரு. 7. One of the three original principles. See திரிபதார்த்தம். பதிசத்திசாலங்கள், s. The endless modifications of the பதி and சத்தி principles. See சாலம். பதிசாத்திரம்--பதிநூல், s. Works treating on the attributes of the Deity. பதிசேவை, s. Obedience of submission of wives to their husbands, கணவனுக்குக் கீழ்ப்படிகை. பதிஞானம், s. The knowledge of the Supreme Being. See சிவஞானம், சொரூபஞானம். பதிநிச்சயம்--பதிநிண்ணயம்--பதிநிர் ண்ணயம்-பதிநிதானம்--பதிநியமம், s. Gertain knowledge of the existence, character, &c., of the Deity. பதிப்பிரஞ்ஞன், s. One who knows the way, வழியறிந்தவன். பதிப்பிராணை, s. A faithful wife, பதிவி ரதை. பதிவிரதம், s. Fidelity of a wife; sometimes பதிவிரதைத்தன்மை. (c.) பதிவிரதாதருமம்-பதிவிரதாபுண்ணியம், s. The virtue or religious merit of a faithful wife. பதிவிரதாபத்தினி-பதிவிரதி-பதிவிரதை, s. A chaste and-virtuous wife. 18)
பிரான்
pirāṉ (p. 317) s. Lord, chief, master, எச மானன், [fem. பிராட்டி.] 2. The Supreme Being, God, எப்பொருட்குமிறைவன். 3. Siva, சிவன். (சது.) 4. Vishnu, விஷ்ணு. 65)
மன்னவன்
mṉṉvṉ (p. 347) s. A king, an emperor, அரசன். 2. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. 3. A universal master, எப்பொருட்குமிறைவன்; [ex மன்.] (p.) 20)
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13646
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6403
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21627
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10200
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22813
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13756
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9168
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11120
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9557
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10023

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close