īṟu (p. 58) s. End, termination, extremity, முடிவு. 2. Death, extermination, மரணம். 3. The gums, பல்லீறு. 4. (p.) Brackish land, உப்பளம். ஈற்றிலிப்படிமுடிந்தது. At last it has thus ended. பிள்ளைக்கீறிட்டிருக்கிறது. The child is teething. ஈறாந்தம், s. Final end, utmost limit, ஆகமுடிவு. ஈறிலான்--ஈறிலி, s. The Deity, he who has no end, கடவுள். (p.) ஈறுகரைய, inf. To waste away--as the gums. ஈறுகெடுதல், v. noun. The elision of a final letter or letters, ஈறழிதல். ஈற்றசை, s. An expletive at the end of a letter, word, &c., ஈற்றிலசையாய் வருமிடைச்சொல். ஈற்றயல், s. Penultimate, கடை யயல். ஈற்றெலும்பு, s. The Os sacrum or pelvis of a cow, கடையெலும்பு. ஈற்றெழுத்துக்கவிபாடல், v. noun. [prov.] An exercise in singing, in which after one has sung a verse, another must find out a verse beginning with one of the letters of the last word in that just sung, கூறியபாட்டின்கடையெழுத்தை முதலெழுத்தாகக்கொண்டகவிபாடல். 36)