Tamil to English Dictionary: இருட்டு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இருட்டு
iruṭṭu (p. 50) s. Darkness, dark, cloudiness, இருள். 2. Obscurity of mind, ignorance, அறியாமை. (c.) இருட்டுப்பட, inf. To close in-as the night, to get dark, இருளுண்டாக. இருட்டுமுறை, s. Periodical return of dark nights. முன்னிருட்டுக்காலம், s. The time after the full-moon when it is dark in the first part of the night. பின்னிருட்டுக்காலம், s. The time after the new-moon when it is dark in the latter part of the night. 67)
இருட்டு
iruṭṭu (p. 50) கிறது, இருட்டினது, ம், இருட்ட, v. n. To become dark, beclouded, be deprived or light, இருள. (c.) இருட்டிப்போகிறது. It grows dark. 68) *
ஊகம்
ūkm (p. 69) s. Thought, penetration, deliberation, discernment, நினைவு. 2. A monkey, குரங்கு. 3. Silent meditations as of a yogi, தியானம். 4. The division of an army, படைவகுப்பு. 5. A tiger, புலி. (p.) உன்னிப்படிக்க, inf. To sing in a high key. உன்னிப்பார்க்க, inf. To look attentively, to observe. 2. To consider. உன்னிமுக்க, inf. To strain as in going to stool, in childbirth, &c. உன்னிவலிக்க, inf. To press on the oar, to row hard. ஊஞ்சலையுன்ன, inf. To propel a swing. உன், v. noun. [prov.] Spring, effort, tug, impulse, &c., இழுப்பு. எருதுஇரண்டுன்னிலேகயிற்றையிழுத்துப்போடும். The ox will break the rope at two tugs. உன்னிப்பு, v. noun. Taking particular notice, observing, கவனிப்பு. 2. Acuteness of mind, discernment, ஊகிப்பு. 3. A sign by which a place or person is known, குறிப்பு. 4. Height, உயர்வு. 5. Exertion, முயற்சி. இருட்டிலுமுன்னிப்பாகவெடுத்துப்போட்டான்... Though it was dark he took it, knowing the place by marks. மனவுன்னிப்புக்குவெடிவைத்தான். He shot by guess (having before noticed the situation of the object). உன்னிப்பானபேச்சு, s. Dignified speech. உன்னிப்பானமலை, s. A lofty mountain. உன்னிப்பானவிலை, s. A high price. 8)
திக்கு
tikku (p. 237) s. (Sa. Dik.) Region, quarter, point of the compass, direction, திசை. 2. Protection, shelter, aid, ஆதரவு. (c.) எனக்குத்திக்குமில்லைத்திசையுமில்லை. I have no support whatever. திக்குத்திசைதெரியாதஇருட்டு. Darkness so great that one knows not the points of compass or which way to go. திக்குநோக்கித்தெண்டனிடல். Making obeisance toward the place where a person is-a term of respect or reverence used in epistolary writings. திக்கெல்லாம்வெடிபடப்பேசுகிறான். He speaks loud enough to disturb all the points of compass. அஷ்டதிக்கு, s. The eight points of the compass are: 1. கிழக்கு, East. 2. தென் கிழக்கு, South-east. 3. தெற்கு, South. 4. தென்மேற்கு. South-west. 5. மேற்கு, West 6. வடமேற்கு, North-west. 7. வடக்கு, North. 8. வடகிழக்கு, North-east. Some add two others விசும்பு, the heavens or etherial regions, and பாதாளம், the abyss. தசதிக்கு--தசதிசை, s. The ten points for astrological purposes especially in choosing spots for building houses, &c., are named after certain animals. 1. கிழக்கு. கருடதிசை. 2. தென்கிழக்கு. பூனை த்திசை. 3. தெற்கு. சிங்கத்திசை. 4. தென்மேற்கு. கனகதிசை. 5. மேற்கு. நாகதிசை. 6. வடமே ற்கு, எலித்திசை. 7. வடக்கு. யானைத்திசை. 8. வடகிழக்கு. முயற்றிசை. 9. விசும்புத்திசை. 1. பாதாளத்திசை, which see.--Note The animals of the opposite points are natural foes to each other, the one being pursuer, and the other, the pursued. திக்கடைப்பு--திக்கெல்லை, s. [prov.] Boundaries of land, as mentioned in title deeds. திக்கற்றவன், appel. n. A forlorn, destitute, forsaken person. திக்காக, inf. [adverbiality.] In the direction of, toward. கிழக்குத்திக்காகப்போ. Go directly east. திக்காதிக்கு--திக்காலுக்கு, [prov.] In various directions, here and there, பலதிசையிலும். திக்காலுக்கொருத்தராய்ப்போய்விட்டார்கள். They are gone, are scattered in various directions. திக்கியானை, s. The elephants of the eight cardinal points, male and female supporters of the earth are:-1. East Male ஐராவதம். Female அப்பிரமை. 2. S. E. ,, புண்டரீகம். ,, கபிலை. 3. South. ,, வாமனம். ,, பிங்களை. 4. S-W. ,, குமுதம். ,, அனுபமை. 5. West. ,, அஞ்சனம். ,, தாமிரகருணி. 6. N. W. ,, புட்பதந்தம். ,, சுதந்தி. 7. North. ,, சாருவபூமம். ,, அஞ்சனை. 8. N. E. ,, சுப்பிரதீபம். ,, அஞ்சனாவதி. திக்குக்கட்ட--திசைகட்ட, inf. To bind or fortify the cardinal points by turning to each point, repeating the incantation, as இந்திராயநம, and prostrating in worship, to the regent whose protection is sought; then turning to the next point. திக்குக்கட்டு--திக்குப்பந்தனம், v. noun. Fortifying one's self on all sides by incantations, invoking the protection of the regents of the cardinal points. திக்குநோக்க, inf. To look in any direction, as expecting a friend, &c. 2. To direct one's course to any point. திக்குப்பாலகர்--திசாபாலகர், s. The regents of the eight cardinal points, as protectors of the earth, situated beyond the seventh circumambient sea, and invoked in the daily worship, &c. 1. இந்திரன், Indra, regent of the south-east, whose sign is இடி, the thunderbolt. 2. அக்கினி, Agni, regent of the south, east whose sign is புகை, smoke. 3. இயமன், Yama, regent of the south, whose sign is சிங்கம், lion. 4. நிருதி, Niruti, regent of the south-west, whose sign is நாய், a dog. 5. வருணன், Varuna, god of the waters, regent of the west, whose sign is இடபம், a bull. 6. வாயு, Vayu, god of the wind, regent of the north-west. whose sign is கழுதை, an ass. 7. குபேரன், Kuvera, god of riches, regent of the north, whose sign is யானை, an elephant. 8. ஈசானன், Isanan, regent of the northeast, whose sign காகம், a crow. திக்குப்பலி--திக்குப்பூசை, s. Performing puja. around a temple, toward the eight points, to obtain the protection of their regents. திக்குப்பல்லி, s. The chirping of a lizard, as indicating good or ill, according to the direction on which it is heard. திக்குமாறாட்டம், v. noun. Confusion concerning the points of compass, as திசைமயக்கு. திக்குவிசயம், s. Conquering all regions. திக்குவிசயம்பண்ண, inf. To conquer hostile powers. திக்குளார், s. Owners of boundary lands. 27)
நிலவு
nilvu (p. 277) --நிலா, s. Luminousness, light, splendor, ஒளி. 2. Moon-shine, சந்திரிகை. 3. Moon, சந்திரன். (c.) நிலவுக்கொளித்துப்பரதேசம்போகலாமோ. Can one travel so as to hide himself from the moon? Can sinners escape the eye of God? நிலாப்பதிவிலேபோய்விட்டது. The moon is getting low. நிலவுகாய்தல்--நிலவெறித்தல்--நிலா வெறித்தல், v. noun. Shining of the moon. 2. Being affected with amorous desires by the Moon's rays. நிலவுகாலம்--நிலவுக்காலம். s. Time of moon-shine. moon-light-nights. நிலவுகாலித்தல்--நிலவுகாலுதல், v. noun. Shining of the moon. நிலவுதயம், s. The rising of the moon. நிலவுநாழிகை, s. Time as measured by the persons shadow. நிலவுபடுதல், v. noun. Setting of the moon. நிலவுமிழல், v. noun. Shining of the moon. (p.) நிலவுமுறை, s. Periodical returns of moon-shining-nights. See இருட்டுமுறை. நிலாக்காய, inf. As நிலவுகாய்தல். நிலாக்கிரணம், s. Moon's beams, moonlight, சந்திரகிரணம். நிலாக்கொழுந்து, s. The new-moon, இளம்பிறை. (p.) நிலாக்கொழுந்து, s. The new-moon, இளம்பிறை. (p.) நிலாப்பதிவு, v. noun. The dark part of the moon's age. நிலாமணி, s. The moon-stone. See சந்திரகாந்தம். நிலாமண்டபம்--நிலாமுற்றம், s. A piazza, terrace, &c., for enjoying the moon-light, நிலாவெறிக்குமுற்றம். நிலாமண்டலம், s. The orb and region of the moon, சந்திரமண்டலம். நிலாமுகி-நிலாமுகிப்புள், s. The bartavelle, or Greek partridge as feeding on moon-beams, Perdix rufa, சகோரம். நிலாவிலேநடக்க, inf. To walk by moon-light. 152)
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
பொருட்டு
poruṭṭu (p. 337) s. Cause, காரணம். 2. [as a particle, it denotes.] As, with, by, through, of, on account of, for the sake of, in order to, to the end that, &c., நிமித்தம். 3. A thing of weight, consequence, importance, மேம்பட்டது.--Note. This word is the third person neut. of the symbolic verb from பொருள், as இருட்டு, from இருள். இதொருபொருட்டாய்எண்ணவில்லை. I did not consider it a matter of importance. நம்மைஇரட்சிக்கும்பொருட்டாக. In order to save us. 33)
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close